• பொது வேலைவாய்ப்பு I -13-03-2016

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  **********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  **********************************************

  சில்லறை வர்த்தக நிலையத்திற்கு ஆண் ஊழியர்கள் தேவை. விஷேட கொடு ப்பனவு, உணவு, தங்குமிடம் இலவசம். தர்ஷண குரோசரி, 53, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. TP. 072 8695369.

  **********************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/= மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  **********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற் சாலைக்கு தொழிலாளர்கள் (Labourers) தேவை. சம்பளம் 36000/= உணவு, தங்குமிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்றிதழ், பிறப்பு சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715.

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவைக் கடைக்கு கணனி (Computer) அனு பவமுள்ள கணக்கு லிகிதர், (Accounts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுபவ முள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 011 2504470, 011 2500098. 

  **********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hard ware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபு ரியக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவண ங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

   **********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பெண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். No. 73, 1st Cross Street, Colombo – 11. Tel./ Fax: 2433738, 077 1443173.

  **********************************************

  புறக்கோட்டையிலுள்ள கடை ஒன்றிற்கு ஆண் வேலை ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7393990.

  **********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு (Welders) தேவை. சம்பளம் 60000/= உணவு, தங்குமிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்றிதழ், பிறப்பு சான்றித ழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715.

  **********************************************

  ஜேம், ஆடை, கேக், பிஸ்கட், கார்மண்ட், பிளாஸ்டிக் கிளவுஸ், கார்ட்போர்ட், ஸ்டிகர், பால்மா, ஹொசின்ப்லான்ட், கொம்பி யூட்டர் பார்ட்ஸ், சோரூம், அலங்காரப் பொருட்கள், டயர் போன்ற நிறுவ னங்களுக்கு நாள், கிழமை, மாத சம்பளம் வழங்கப்படும். (1000/=, 1300/=, 1500/=) உணவு, தங்குமிடம் இலவசம். நாட்டின் சகல பிரதேசத்தவர்களும் தொடர்பு கொள்ளவும். நண்பர், குழுக்களாகவும் தொடர்பு கொள்ளலாம். வரும் நாளிலேயே தொழில். ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. No.03 கே.டி. டேவிட் அவனியு, மருதானை 077 8430179. ரஞ்சனி.

  **********************************************

  கொழும்பிலுள்ள தனியார் Medical Centerக்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற திருமணமாகாத பெண்கள் தாதிமார் வேலைக்கு உடன் தேவை. கொழும்பி லுள்ளோர் பெரிதும் விரும்பத்தக்கது. தொடர்பு :– 076 7945456.

  **********************************************

  076 6918968 சப்புகஸ்கந்த, பருப்பு தொழிற்சாலைக்கு வயது 18 – 55        வரையான ஆண்கள் நிரந்தர வேலைக்குச் சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 30,000/= – 35,000/= வரை. தங்குமிடம், சாப்பாடு ஏற்பாடு செய்யப்படும். அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளவும். E.P.F, E.T.F நலன்புரி காப்புறுதி என்பன உண்டு. கட்டணம் அறவிடப்பட மாட்டாது. 076 6128405.

  **********************************************

  திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு முன் அனுபவம் உள்ள பெண்கள் தேவை. தொடர்பு :- 077 9527569. (காலி வீதி, வெள்ளவத்தை) விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையான வர்ணங்களில் அழைப்பிதழ்கள் செய்து தரப்படும்.

  **********************************************

  Trainee Marketing Officer islandwide தகைமை O/L, A/L தோற்றிய வயது 18 – 35 இடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். Customer & Servicer Oriented to apply Personality School leavers are encouraged to apply. March 14 முதல் 18 வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை மேலதிக விபரங்களுக்கு: 011 3030710, 078 9517329. 

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள Cosmetics Shop ஒன்றிற்கு 18 – 25 வயதிற்குள் வேலைக்கு ஆண் ஒருவர் தேவை. Dalfour Cosmetics, No. 7– -1/1B, 1st floor, Orchard Shopping Complex, Wellawatte. 077 7531783.

  **********************************************

  வெள்ளவத்தையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதற்கு ஆள் தேவை. நாள் ஒன்றிற்கு 1000/= வழங்கப்படும். 076 6998906. 

  **********************************************

  வெள்ளவத்தையில் மொழிப்பெயர்ப்பாளர் தேவை. தமிழ், சிங்களத்தில் கணனியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். சுய விபரக் கோவையை பின்வரும் E– mail க்கு 27.3.2016 ற்கு முன் அனுப்பவும். thisiranesh@yahoo.com 

  **********************************************

  புத்தாண்டு பிறப்பதனால் அதி விரை வாக பணம் பெற்றுக் கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம். முற்றிலும் இலவச வேலை வாய்ப்பு. இது ஏஜென்சி அல்ல பணம் அறவிடப்படமாட்டாது. பிஸ்கட், ஐஸ்கிறீம், யோகட், சொக்லெட் ஆகிய பொதியிடல் பிரிவுக்கு உடனடி வேலை வாய்ப்பு. ஆண்/ பெண் (நாட் சம்பளம்) OT யுடன் 1500/=. கிழமைச் சம்பளம் 10,000/=. உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். வயது (17– 45) 50 வேலைவாய்ப்பு மட்டும் உள்ளதால் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 177/4, Colombo Road, Pasyala. 072 2231516, 076 9898443, 071 1475324. 

  **********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் அமைந் துள்ள கொமினிகேசன் ஒன்றிற்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. தொடர்பு களுக்கு: 011 2363183, 0777 174646. 

  **********************************************

  பிரதான தொழிற்சாலைகளில் இலவச வேலைவாய்ப்பு. (பணம் அறவிடப்பட மாட்டாது) ஐஸ்கிறீம், யோகட், சொக்லெட், பிஸ்கட், நூடில்ஸ், டொபி, பால்மா ஆகிய பிரிவுகளுக்கு வேலைவாய்ப்பு. ஆண்/ பெண் வயது (17– 40) நாட் சம்பளம். கிழமைச் சம்பளம், மாதச் சம்பளம் (45,000/=). உணவு, தங்குமிடம் இலவசம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 155/8, Kandy Road, Kegalle. 072 2231541, 077 6363156, 075 5446898. 

  **********************************************

  இலவச வேலைவாய்ப்பு பணம் அறவிட ப்படமாட்டாது. உணவு, தங்குமி டம் முற்றிலும் இலவசம். வத்தளை, சீதுவை, நிட்டம்புவ ஆகிய பிரதான தொழிற்சாலைகளின் நூடில்ஸ், சொசே ஜஸ், தேங்காய் பால்மா ஆகிய பிரிவுக ளுக்கு வேலைவாய்ப்பு. வயது (17– 50) ஆண்/ பெண் மாதச் சம்பளம் 36,000/=. நாட் சம்பளம் OT யுடன் 1500/= பெற்றுக் கொள்ளலாம். 157/9, Colombo Road, Malwatta, Nittambuwa. 077 4017543, 072 2467945, 077 1657463. 

  **********************************************

  புதுவருட காலத்தில் உங்களுக்கும் நிரந்தர தொழில் எம்மிடம். இது ஏஜன்சி அல்ல. நாளாந்தம்/ மாதாந்தம்/ கிழமை சம்பளத்துடன். சொக்லெட், கிளாஸ், கிளவுஸ், ஹெங்கர்ஸ், பிஸ்கட், சவர்க்கா ரம், துணி, டொபி முன்னணி தொழிற்சா லைகளுக்கு உற்பத்தி/ பொதியிடல்/ லேபல்/ களஞ்சிய பிரிவுகளுக்கு வயது 18 – 55 இற்கு இடையில் ஆண்/ பெண் தொழிலின் அடிப்படையில் 35,000/= சம்பளத்திற்கு இணைத்துக் கொள்ள ப்படுவர். தங்குமிடம்/ உணவு சகாய விலைக்கு நண்பர்கள்/ திருமணமான வர்கள் ஒரே நிறுவனத்திற்கு அனுமதி க்கப்ப டுவர். பணம் அறிவிடப்படமாட் டாது. அழையுங்கள் மது – 071 4353430.

  **********************************************

  ஐந்துலாம்பு சந்தி டேம் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள லொஜ்சிக்கு (Cleaning) வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் 20,000 – 30,000 வரை. தொடர்பு களுக்கு 077 3518131, 077 7365452.

  **********************************************

  நுகேகொடையில் அமைந்திருக்கும் கார் கழுவும் (Car Wash) வேலைத் தளத்திற்கு வேலை ஆட்கள் உடனடியாக தேவை. நேரடியாக வந்து விசாரிக்கவும். தங்குமிட வசதி உண்டு. ஜப்பான் லங்கா ஒட்டோ லேன்ட் (Pvt) Ltd. 149, வைத்தியசாலை வீதி, களுபோவில, தெஹிவளை. 011 2764637.

  **********************************************

  ஆண், பெண் சுத்திகரிப்பாளர்கள் உடன் தேவை. நாவல, கிருலப்பனை, காலி வீதி, கல்கிசை பகுதிகளில் T.P 4915944, 077 6280273, 077 7724453.

  **********************************************

  பிரபல காகித தொழில் நிறுவனத்திற்கு கீழ்காணும் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி செய்து தரப்படும். (Sales Rep) விற்பனை பிரதிநிதி, க.பொ.த / உயர்தரம் படித்தவர்க்கு முன்னுரிமை கொடுக்கப்படும். (Labours) கூலி வேலையாட்கள் வயதெல்லை 20 – 40. 103, New Moor Street, Colombo-12. T/P No.2436315, 071 4313175.

  **********************************************

  கொழும்பு – 10 இல் உள்ள சப்பாத்துக் கடைக்கு வேலை செய்யக்கூடிய வயது 18 – 23 ஆண்கள் தேவை முன் அனுபவம் தேவையில்லை. சம்பளம் 18,000/= மேல் தொடர்பு 077 3502799.

  **********************************************

  Graphic Design, Type Settings பெண் பிள்ளைகள் வேளைக்கு தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 077 1395739. இல. 87/4 Maliban street, Colombo 11. (Niru Art)

  **********************************************

  077 0555347 (பத்மினி) "புது வருடம் சிறப்பாக உழைப்பவர் பெருமையாக" 55000/= தொழில் அடிப்படை (கனரக) சாரதி, சாரதி உதவியாளர்கள், தொழிற்சா லைகளில் (லேபல்/ பெக்கிங்) நாள் ஒன்றுக்கு 1000/= – 1300/= வரை. 18 – 55 ஆண்/ பெண் தமிழ் பேசும் எல்லா பிரதேசத்திலும் ஆட்சேர்ப்பு. நண்பர்கள், தம்பதிகள். வரும் நாளிலேயே ஒரே இடத்தில் தங்குமிடம், சாப்பாடு இலவசம். A/L, O/L தோற்றிய கொழும்பு அண்மை உள்ளவர்கள். சுப்பர்வைசர், கிளார்க்/ டேட்டா என்றி போன்ற பிரிவுகளுக்கும் வெற்றிடங்கள் உண்டு. அழைப்புக்கு இன்றே முந்துங்கள் நாள், கிழமை, மாத சம்பளம் உண்டு. No – 03 டேவிட் மாவத்தை, மருதானை – கொழும்பு 10.

  **********************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சன் போன்ற பகுதிகளுக்கு ஆண் / பெண் இருபாலாரும் தேவை. முற்கொடு ப்பனவு 25,000/= – 30,000/= வரை மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்க ப்பட்டதுடன் 45,000/= – 75,000/= வரை. சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18 – 40 வரை. 137/9, B.O.I. Kandy Road, Nittambuwa. 075 4204351, 071 9215892.

  **********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல தொழிற்சாலைகளின் ஐஸ்கிரீம், யோகட், ஜேம், சொக்கலட், பால்மா இவ் அனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை ஆட்கள் தேவை. நாட்சம்பளம் 1300/= OT 150/= மாதம் 35000/=, நாட்சம்பளம், கிழமைச்சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம் ஆண் பெண் வயது (17 – 50) 076 9882674, 077 2952473. 137/9, B.O.I Kandy Road, Nittambuwa.

  **********************************************

  கல்வி கற்ற/அற்ற அனைவருக்கும் தொழில் (கண்டி, குண்டசாலை, அக்குறண, மாத்தளை, தலவாக்கலை,  ஹட்டன், நுவரெலியா) போன்ற பிரதேசத்திற்கு அருகாமையில் (பிஸ்கட், கோடியல், சொக்லேட், ஜேம்) தொழிற்சாலைகளில் லேபல்/பெக்கிங் வேலைக்கு 18 –55 வயதுக்கிடைப்பட்ட (ஆண்/பெண்) இருபாலாரும் சம்பளம் 38000/= முதல் தொழில் அடிப்படையில் பெறலாம்.  077 1262571, 077 6000507. 168, குருநாகல் வீதி, கட்டுகஸ்தொட்ட.

  **********************************************

  துறைமுகம் தனியார் பிரிவுகளுக்கு 18 –50 வயது ஆண்கள் தேவை உணவு+ தங்குமிடம் இலவசம். சம்பளம் 48000/= முதல். அழைப்புக்கு: (மொனராகல – 077 4714674), (மருதானை – 077 8430179), (பதுளை – 0777964062), (நுவரெலியா – 077 5052239), (கண்டி – 0777 1262571), No –4C, புதிய பஸ்தரிப்பிடம், ஹட்டன்.

  **********************************************

  கொழும்பு, கடவத்தை, பியகம, சப்புக ஸ்கந்த, நிட்டம்புவ, வெலிசர, பாணந்துறை, மட்டக்குளி, மாலபே, ஏக்கலை, ராஜகிரிய, வத்துபிட்டிவல, நாரஹேன்பிட்டி, கண்டி அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 800/= –1000/= வரை சம்பளம். 18 – 50 வயது ஆண்/ பெண் தேவை. உணவு+ தங்குமிடம் செய்து தரப்படும். வரும் நாளிலேயே தொழில். (நுவரெலியா – 077 5052239), (பதுளை – 0777 964062), (அம்பாறை – 077 4714674), (கண்டி – 077 1262571) இல – 01, D.S.சேனாநாயக்க வீதி, அம்பாறை.

  **********************************************

  GTO மெசின் மைண்டர் தேவை. அதிகூடிய சம்பளம் தரப்படும். நேரில் வரவும். நந்தா அச்சகம் 447/5, புளுமெண்டல் வீதி, கொழும்பு 13 தொடர்பு: 077777 5640, 011 2472076.

  **********************************************

  Store keeper தேவை. கொழும்பில் அமைந்து ள்ள ஏற்றுமதி நிறுவனத்திற்கு மேலே குறிப்பிட்ட பதவிக்கு வெற்றிடம் உள்ளது. தகைமைகள் 3 வருட அனுபவம், வயது எல்லை 21 – 30, கணனி அறிவு. மேற்குறிப்பிட்ட தகைமைகள் கொண்ட வராயின் கீழே காணும் ஈ.மெயில் (E – mail) முகவரிக்கு உங்கள் CV அனுப்பி வைக்கவும். hr.sewnexport@gmail.com.

  **********************************************

  இலத்திரனியல் விற்பனைப் பொருட்கள் சார்ந்த எமது நிறுவனத்திற்கு கணனி அறிவுள்ள பெண் பிள்ளைகள் வேலை க்குத் தேவை. சம்பளம் பேசித்தீர்மானி க்கப்படும். 7, 1/20, Galle Road, Wellawatte. Tel: 011 2591133, 077 1977131.

  **********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பெல்) மெஷின் வேலையா ட்கள் தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புகளுக்கு: 076 6910245.

  **********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி சாதாரண விலையில் உணவு. தொட ர்புகளுக்கு: 076 6910245.

    **********************************************

  Computer Operator (Male) தேவை. கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி நிறுவனத்திற்கு மேற்குறிப்பிட்ட பதவிக்கு வெற்றிடம் உள்ளது. தகைமைகள் வயது எல்லை 18 – 23. கணனி அறிவு. மேலே உள்ள தகைமைகள் கொண்டவராயின் கீழே உள்ள E – mail (ஈ.மெயில்) முகவரிக்கு உங்கள் CV அனுப்பி வைக்கவும். hr.sewnexport@gmail.com. 

  **********************************************

  உதவி ஆட்கள் தேவை. கொழும்பு – 09 இல் அமைந்துள்ள சர்வதேச பாடசா லைக்கு சுத்திகரிப்பு வேலை (பெண்) மற்றும் Plumbing, Electrical and Maintenance வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 011 2669797, 075 7871318. நேரில்: 236, Kolonnawa Road, Dematagoda, Colombo – 09.      

  **********************************************

  கொழும்பிலுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்கு ரூம்ஸ் சுத்தம் செய்வதற்கு ஆட்கள் தேவை. மாதம் ஒன்றுக்கு 30000/= மேல் சம்பளமாக பெற்றுக்கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 077 7555667, 077 4984487. 

  **********************************************

  நுவரெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல கடையொன்றிற்கு ஆண் / பெண் வேலையாட்கள் அவசரமாகத் தேவை. தொடர்புகள்: தொலைபேசி இலக்கம்: 072 8888843, 072 7194539.

  **********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 5, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 078 3867137. 

  **********************************************

  கனகராயன்குளத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றுக்கு முகாமை யாளர் தேவை. (வவுனியா, மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விரும்பத்த க்கது. வயது எல்லை 20– 30 வரை) தொட ர்புகளுக்கு: 077 3301348, 024 2222582. 

  **********************************************

  கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் தங்கி வேலை செய்யக்கூடிய மேசன் பாஸ்மார்/ உதவியாளர் தேவை. சம்பளம் பாஸ்மாருக்கு 1800/= மற்றும் உதவியா ளர்களுக்கு 1300 மேல் வழங்கப்படும். 077 1072222.

  **********************************************

  ஹட்டன் நகரில் அமைந்துள்ள எமது வாகன உதிரிப்பாக நிலையத்திற்கு அனுபவமுள்ள அனுபவமற்ற ஆண் / பெண் இருபாலாரும் தேவை. தொடர்பு 051 2222375, 071 6373101, 077 9775914.

  **********************************************

  புறக்கோட்டை கடைக்கு Computer Bill போட/ பொருட்கள் பொதி செய்தல். பெண் வேலைக்கு தேவை. சம்பளம்  30,000/= வரை தொடர்பு 072 2239222. E–mail :– chandrakumaran64@yahoo.com

  **********************************************

  சில்லறைக்கடைக்கு பெண் உதவியாளர் தேவை வயது 18 – 30 வரை. தங்கி வேலை செய்ய வசதி உண்டு. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். 076 7221545, 075 7221545. 

  **********************************************

  மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள Capital Campus இற்கு துண்டுப்பிரசுரம் விநியோகத்தல் மற்றும் அலுவலக உதவியாளராக முழுநேரம் வேலை செய்ய க்கூடிய 22 வயதுக்குட்பட்ட ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்க ப்படும். தொடர்புகளுக்கு: 065 2057877, 077 6072009. (8.30 – 6.00 மணி வரை மட்டும் தொடர்பு கொள்ளவும்.)

  **********************************************

  மட்டக்களப்பு நகரில் பிரபலமான மாதம் 50000/= மேல் உழைக்கக் கூடிய வாகன உதிரிப்பாக கடைக்கு திறமையான டயர் பொருத்துனர் தேவை. ஸ்டோர் வேலைகளுக்கு பையன் மற்றும் அலுவலக வேலைக்கு ஆண், பெண் (25 வயதிற்குட்பட்ட) இருபாலாரும் தேவை. நகரிற்கு அண்மித்தவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 3322371.

  **********************************************

  நகைக் கடைக்கு சேல்ஸ்மென்களும் வீட்டுக் காவலாளி ஒருவரும் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். காவலாளி வாகனம் ஓட்டுபவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 6744706. 

  **********************************************

  கொழும்பு 15, மில்லிற்கு பாரம் தூக்கி இறக்கக்கூடிய, தங்கியிருந்து வேலை செய்ய வேலையாட்கள் தேவை. வயது 18– 40 மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 60/50, Sri Vickrama Mawatha, Pansala Road, Mattakuliya. 0777 907943. 

  **********************************************

  மேலதிக வருமானத்தைத் தேடிக் கொள்ள விரும்புகிற ஓய்வுபெற்றவர்கள், குறைந்த வருமானத்தில் தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள்..... நிதியியல் திட்டமிடல் நிறுவனம் ஒன்றின் வெள்ளவத்தை கிளைக்கு நிதியியல் திட்டங்களை பகுதி/ முழு நேரமாக சந்தைப்படுத்த நிதியி யல் ஆலோசகர்கள்/ அபிவிருத்தி அதிகாரிகள் தேவைப்படுகின்றார்கள். கொடுப்பனவு, மேலதிக நன்மைகள் பற்றிய விபர ங்களுக்கு: 077 6849498. 

  **********************************************

  ஆயுர்வேத வைத்திய நிலையம் ஒன்றுக்கு பெண் தெரபிஸ்ட் மற்றும் வைத்தியர்கள் தேவை. பேலியகொடை: 011 3098976, 077 5186179. வத்தளை புதிய கிளை இரவு 12.00 மணிவரை திறந்திருக்கும். 011 5681099, 076 98101100. 

  **********************************************

  மொத்த சில்லறை விற்பனை நிலைய த்துக்கு வேலையாட்கள் தேவை. தங்கு மிடம் உணவு இலவசம். 011 2913961, 071 9700957. 

  **********************************************

  தர்கா நகரில் உள்ள பிரபல Wella Salon க்கு வேலையாட்கள் தேவை. தங்கும் இடம் இலவசம். More Details. தொடர்புகளுக்கு: 077 0022032, 0777 684814, 077 0691413. 

  **********************************************

  பிட்டகோட்டை சில்லறை கடைக்கு கேஸ் வேலைக்கு ஆண் மற்றும் கடை வேலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் உடன் தேவை. உணவு, தங்குமிடம் இல வசம். உயர் ஊதியம் அழைக்கவும். 0777 542509. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Phone Shop ஒன்றுக்கு Hardware/ Software Phone திருத்துனர்கள், Computer அனுபவம் உள்ள காசாளர்கள் தேவை. 0777 078577. 

  **********************************************

  மேசன் கை உதவியாளர் உபகொன்ரக்ட் முறையில் கொழும்பு வேலை தள ங்களுக்கு உடனடியாக தேவை. 071 2983099, 071 9154684. 

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபலமான திருமண சேவை ஒன்றிற்கு Computer E–mail அனுபவமுள்ள பெண் பிள்ளை தேவை. வெள்ளவத்தை, தெஹிவளை, கிருலப்பனையில் வசிப்பவர்கள் விரு ம்பத்தக்கது. திருமண சேவை அனுபவ முள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடு க்கப்படும். 0777 355428. 

  **********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவன ங்ளுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண்/ பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18– 50 சம்பளம் OT யுடன் 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள்: (பாடசாலை, வங்கிகள்) பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசிய மில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்ப டுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo. 

  **********************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களுக்கும் ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18– 65 சம்பளம் OT 35,000/= சாப்பாடு இலவசம். தேவை ப்படும் பிரதேசங்களில் தொழில் செய்ய லாம். மொழி  அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 7008016. Nolimit Road, Dehiwela, Colombo. 

  **********************************************

  தெஹிவளையில் இயங்கும் Computer விற்பனையுடன் பழுதுபார்க்கும் நிறுவன த்திற்கு அனுபவமுள்ள Computer Hardware Technician தேவை. Contact: 0777 779074.

  **********************************************

  ஆயுர்வேத பதிவு செய்யப்பட்ட முன்னணி நட்சத்திர ஹோட்டலிலுள்ள ஸ்பா நிறுவனத்திற்கு Manager, Cashier, Supervisor, Receptionist, Therapist (Ladies only) சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கூடிய சம்பளம்+ தரகு+ மேலதிக கொடுப்பனவு, தங்குமிட வசதி வழங்கப்படும். Berjaya Mount Royal Hotel No. 36, College Avenue, Mount Lavania. 077 0626555. 

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு வேலைக்கு பெண்ணொருவர் தேவை. ஓரளவு ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்பு க்கு: 077 0514151. 

  **********************************************

  கொழும்பு 6 இல் இயங்கிவரும் கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ளவும். தகுந்த சம்பளம் வழங்க ப்படும். (25 வயதிற்கு உட்பட்டவர் மாத்திரம்) தொடர்புக்கு: 077 2830133. 

  **********************************************

  தெஹிவளையில் உள்ள கட்டட நிர்மா ணப்பணியில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள மேசன்பாஸ், டைல்ஸ் பாஸ், Painters மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. அழைக்கவும். 0777 368327. 

  **********************************************

  மிக்ஸர் எள்ளுருண்டை, கஜு டொபி வேலை தெரிந்த ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் மாதம் 20,000/=. 0777 568349. 

  **********************************************

  முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஆண்கள், பெண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். 18,000/=. 0777 568349. 

  **********************************************

  டெக்ஸ்டைல், பென்ஸி மெகா காட்சிய றைக்கு சேல்ஸ்மென், கெஷியர்மார், ஸ்டோர்ஸ், ஹெல்பர்களுக்கான உடனடி வேலைவாய்ப்பு. (ஆண் வயது 18– 35) சம்பளம் 20,000/= தொடக்கம் 24,000/=. இலவசமாக தங்குமிடம் வழங்கப்படும். (229, Galle Road, Dehiwela. Mr. Naasser. 0777 316075. 

  **********************************************

  38,000/= சம்பளத்துக்கு மொத்த/ சில்லறை வியாபாரத்துக்கு வேலையாட்கள் தேவை. தங்குமிடம் விடுமுறையுடன். சுஹந்த டிரேடர்ஸ், 12, மாதிவெல வீதி, எம்பு ல்தெனிய, நுகேகொடை. 072 4377696. 

  **********************************************

  LCD, TV, DVD பழுதுபார்ப்பதற்கு தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. தொடர்புக்கு: 075 9254116. 

  **********************************************

  கோட்டே உற்சவ பொருட்கள். எங்களுக்கு வேலையாட்கள் தேவை. கிழமை சம்பளம், தங்குமிடம் உண்டு. நாள் ஒன்றுக்கு 1200/= பயிற்சியுள்ள வேலையாட்களுக்கு. 321, மாதிவெல வீதி, கோட்டே. 077 3100402. 

  *********************************************

  நிட்டம்புவையில் அமைந்துள்ள புதிய தொழிற்சாலைக்கு கை உதவியாட்கள், மேற்பார்வையாளர் ஆகியவற்றுக்கு வெற்றிடம் உண்டு. வயது 17– 60. சம்ப ளம் 25,000/=– 40,000/-=. உணவு, தங்கு மிடம் வழங்கப்படும். 071 0695009, 071 0695010, 071 0695001. 

  **********************************************

  வீட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோக கம்பனிக்கு இளமையான மற்றும் சுறுசுறுப்பான (ஆண்கள்) வேலையாட்கள் உடடியாக தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். சுய விபரக்கோவையுடன் நேரில் வரவும். City Cycle House (Pvt) Ltd. 77, டாம் ஸ்ட்ரீட், கொழும்பு 12.

  **********************************************

  2016-03-14 11:53:50

  பொது வேலைவாய்ப்பு I -13-03-2016