• பயிற்சி வகுப்பு 25-02-2018

  Beauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

  ******************************************************

  நீர்கொழும்பில் பயிற்சிகளுடன் கூடிய சான்றிதழ் வகுப்புக்கள். Bombay Sweet Class, International Cookery, Pastry & bakery Course, Icing Class, Modern Cake Decoration, Cake Mixture Class, Cup Cake Class. சுயதொழிலிற்கான அரிய வாய்ப்பு. பாடமுடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புகளிற்கு: 0766102165. பாலர் முதல் O/L வரை ஆங்கில, தமிழ்ப்பாட வகுப்புகளும் இடம்பெறுகின்றன. 

  ******************************************************

  5 B’Day Cakes, 5 Variety Cakes, 5 Cup Cake, 5 Flowers, 5 Structures அடங்கிய Cake Basic Course, Facials, Makeup’s, Hairstyle, Bridal Dressing, Nail Art அடங்கிய Beauty Basic Course, தைத்தல், ஒட்டுதல், ironing செயன்முறைகளில்12 Saree Work இவை அனைத்தும் ஒரே மாதத்தில் கற்றுக்கொள்ள 9500/= மட்டுமே. செய்முறைக்கான பொரு ட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். Jampattah Street, Colombo13. 076 4498799.

  ******************************************************

  Screen printing பயிற்சி, Books binding and cutting பயிற்சி, Printing Machine Minder பயிற்சிகள் மூலம் நீங்களும் வீட்டில் வியாபாரம் நடத்தலாம். அல்லது வேலை வாய்ப்பு பெறலாம். குறைந்த முதலீடு. 208, Dias Place, Colombo– 12. Tel. 072 3353852.

  ******************************************************

  பொது உளச்சார்பு வகுப்பு (Home Visit). கொழும்பில் பொது உளச்சார்பு (Aptitude) போட்டிப் பரீட்சை எடுக்க ஆயத்தமாகும் மாணவர்களுக்கு வீடுகளுக்கு வந்து (Home Visit) 100% பூரண விளக்கத்துடன் அதிக புள்ளிகள் எடுக்கக் கூடியவாறு கணனி மூல பயிற்சிப் பரீட்சைகளுடன் கற்பிக்கப்படும். 077 1124043. 

  ******************************************************

  பெண்களுக்கான ஸும்பா உடற்பயிற்சி வகுப்புகள் பொரளையில், உடல் பருமனை குறைத்தல், கட்டமைப்பு, நெகிழ்வு, மன அழுத்த நிவாரணம், வரும்படிக்கு ஏற்றவாறு வகுப்புக்கள். +9470 2995454. நொரிஸ் அவனியு, கொழும்பு. 

  ******************************************************

  Saree blouse (Indian Cutting), Shalwar, தையற்கலை, (Diploma), Birthday Cake, Wedding Structure, Sugar flower, மணப்பெண்ணலங்காரம், அழகுக்கலை வீட்டிற்கே வந்து கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 076 6871455.

  ******************************************************

  தெஹிவளை Lady Craft Academy இல் பெண்களுக்கான Basic Diploma தையல் பயிற்சி வகுப்பு 1 day Class. இந்தியன் கட், Saree blouse & Shalwars, மெசின் எம்ரோய்டரி, பெச்வேக், இராணியன் கட்வேக், ஸ்மொக்கிங் குஷன், ஆரிவேக், Wool, Fabric, Fabric Painting, திரைச்சீலை, சாரிவேர்க், Tie & Dye, Handbags, Baby Dress. சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. 075 5563517, 0771874870. 

  ******************************************************

  வத்தளை மற்றும் கொட்டாஞ்சேனையில் குறுகிய கால தையல் பயிற்சி வகுப்பு (10 ஆடைகள்) ஆரம்பம் 10/03/2018 முன் பதிவு செய்து கொள்ளவும். தீபதர்ஷினி கலைச்செல்வன். Genius Academy. 077 3798255. 

  ******************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி. தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill) சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  ******************************************************

  2018-02-26 15:24:12

  பயிற்சி வகுப்பு 25-02-2018