• பாதுகாப்பு/ சாரதி 13-03-2016

  New Mayura Security சேவைக்கு அனுப வமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக . இல. 69, Hinni Appuhamy Mawathe, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP.011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  ************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிக்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 32,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ***********************************************

  Security Guard காவலாளி அனுபவமுள்ள அனுபவமற்ற காவலாளி ஒருவர் தேவை. கிராம சேவையாளரின் சான்றிதழ் பிறப்புப் பத்திரம், NIC என்பனவும் அவசியம். கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. இம்மானு வேல் ஞாபகார்த்த ஆலயம் மருதானை தொடர்புக் கொள்ள 0728511415.

  ************************************************

  கொழும்பு 10 மாளிகாவத்தையில் உள்ள (திரீவீல் ஸ்பெயார் பாட்ஸ்) ப்ரைவட் கடை ஒன்றுக்கு கனரக வாகனம் செலு த்தும் சாரதி ஒருவரும் ஸ்டோருக்கு உதவி வேலையாளர் ஒருவரும் தேவை ப்படுகின்றனர். 0114740128/ 0771571617.

  ************************************************

  Wanted an experienced live– in driver below 45 years. very good food and excellent lodging, medical and gym facilities provided. good team worker required. (Ability to speak in English is an added advantage.) Please call 011 3188450 or 077 4225462 from Monday to Saturday. between 8.30 am – 4.30 pm.

  ************************************************

  வத்தளையில் உள்ள வீடொன்றுக்கு நன்கு பரிச்சயம் உள்ள முழு நேர Car ஓட்டுனர் தேவை. தொடர்புகளுக்கு: Mr. Nagaraj 077 1995994.

  ************************************************

  கொழும்பு, களுபோவிலையில் உள்ள வீடு ஒன்றுக்கு கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட கார் சாரதி ஒருவர் தேவை. காலை உணவு, மதிய உணவு வழங்கப்படும். சம்பளம் 20,000/=. 077 3214213. 

  ************************************************

  Personal Driver தேவை. கல்கிசை அருகாமையில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. (மேலதிக நேரங்களுக்கு OT வழங்கப்படும்) 070 3030820.

  ************************************************

  மெனுவல் / ஓட்டோ கியர் கார் சாரதி தேவை. வீட்டு வேலைகளுக்கு வயது 45 – 55 க்கிடையில்  நேரில் வரவும் சாரதி அனுமதி பத்திரத்துடன் 59 1/1, 1ஆம் குறுக்குத்தெரு கொழும்பு 11.

  ************************************************

  அனுபவமுள்ள சாரதி ஒருவர் தேவை. வயது 40 இற்கு மேற்பட்டவர். கொழும்பில் வசிப்பவர் விரும்பத்தக்கது. நல்ல சம்பளம். வேலை நேரம். 6.00 a.m - 6.30 p.m. தொடர்புகளுக்கு 0716831690.

  ************************************************

  தலைநகரில் நிர்மாண நிறுவனத்திற்கு அனுபமுள்ள மிக்சர் திறமையான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. தங்குமிடத்துடன் இராணுவ உத்தியோ கத்தில் இருந்தவர்கள் விசேடம். L.H. பியசேன நிறுவகம். 151, நாவலை வீதி, நாராஹென்பிட்டி. 0765500421.

  ************************************************

  தலைநகரில் நிர்மாண நிறுவனத்திற்கு அனுபவமுள்ள திறமையான TATA டிப்பர் வாகனம், கென்டர் வாகனம், கொங்கிறீட் ட்ரக் மிக்சர் வாகன சாரதிகள் தேவை. தங்குமிடத்துடன் L.H. பியசேன நிறுவகம். 151, நாவலை வீதி, நாராஹென்பிட்டி. 

  ************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயமுள்ள வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருப்பது சாலவும் நன்று.  சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 0777310201.

  ************************************************

  நிறுவனத்தில் தலைவருக்கு 40– -55 வயதுக்கு  இடைப்பட்ட சாரதி தேவை. திங்கள் முதல் வெள்ளிவரை வெள்ள வத்தை முதல் ஹொரனைவரை பயணம் செய்ய வேண்டும். சம்பளம் 35000/= சனிக்கிழமை வேலை செய்தால் மேலதிக நேர கொடுப்பனவு  வழங்கப்படும். அழைக்கவும் 0777 007744 அல்லது 0774787478

  ************************************************

  கொழும்பில் உள்ள பிரபல Courier, Three wheel  Driver and Bike Riders தேவைப்படுகின்றனர். கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 077 3870952.

  ************************************************

  2016-03-14 11:49:18

  பாதுகாப்பு/ சாரதி 13-03-2016