• வீடு காணி விற்பனைக்கு 25-02-2018

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Apartment 67/=, 3 BR 98/=, 125/=,150/=, காணிகள் 1.8P – 57/=, 20 P –80 M, வீடுகள் 2 P – 90/=, 110/=, 7½ P– 420/=. Ground Floor Apartment வாட­கைக்கு Parking உடன் 35000/= வாங்க, விற்க. 071 2456301.

  ******************************************************

  முந்தல் பிர­தான வீதியில் 1 ½ ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு 11.5 Million or Nearest Offer. 071 7903168. 

  ******************************************************

  திஹாரி வாரண வீதி, சென்ரல் பிளேசில் 11 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. சொப்பிங் கொம்ப்ளக்ஸ் அமைக்க உகந்­தது. 077 3067074.

  ******************************************************

  தெஹி­வளை களு­போ­வில 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதிக்கு, கீல்ஸ், கிரான்ட் மஸ்ஜித் மஸ்­ஜி­துன்னூர் ஆகி­ய­வற்­றுக்கு நடை­தூரம் முழுக்­கா­ணி­யையோ அல்­லது 6+3, 5+4, 4 ½ + 4 ½  பேர்ச்சஸ் துண்­டு­க­ளா­கவோ விலைக்கு வாங்­கலாம். 077 8096071.

  ******************************************************

  திஹா­ரிய உடு­கொட (முஸ்லிம் பாட­சாலை அருகில்) 10 பேர்ச்சஸ் 2 காணிப்­ப­குதி.  பேர்ச்சஸ் – 45000/= வாகனப் பரி­மாற்­றமும் விரும்­பத்­தக்­கது. 077 7145734, 076 6229251.

  ******************************************************

  அட்டன், மணிக்­க­வந்த ஸ்கீம் ரொசல்­லவில் 35 பேர்ச்சஸ் காணி நீர் வச­தி­யுடன் பண்ணை செய்­வ­தற்கு ஏற்ற இடம் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 45000/=. தொடர்­பு­க­ளுக்கு: 071 7236913, 076 9236913, 078 8197691.

  ******************************************************

  அட்டன், பொன்­ந­கரில் 17 பேர்ச்சஸ் காணி பாதை­யோ­ரத்தில் விற்­ப­னைக்கு உண்டு. (சிறிது சரி­வான நிலம்) விலை பேர்ச்சஸ் 3,50,000/= விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 070 2852200, 075 0982184.

  ******************************************************

  அங்­கொடை 143–164–166 பிர­தான வீதிக்கு அருகில் கீழ்­மாடி பூர்த்தி செய்­யப்­பட்ட 8 பேர்ச்சஸ் காணியில் அமைக்­கப்­பட்­டுள்ள இரட்­டை­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 9417332.

  ******************************************************

  அங்­கொடை, கொட்­டிக்­கா­வத்தை, 10 ½ பேர்ச்சஸ் காணியில் 03 அறை­க­ளு­ட­னான வீடொன்று நீர், மின்­சார வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 6673855, 011 2418627.

  ******************************************************

  வெள்­ள­வத்தை மற்றும் தெஹி­வ­ளையில் 6 பேர்ச்சஸ் தொடக்கம் காணி­களும்  வீடு­களும் மற்றும் Apartment 2BHK, 2 BHK உம் விற்­ப­னைக்கு உண்டு.  வத்­த­ளை­யிலும் காணிகள் மற்றும் வீடுகள் விற்­ப­னைக்கு உள்­ளன. தர­கர்கள்  வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8885246.

  ******************************************************

  No,13 Mosque Lane Nawala Road, Rajagiriya வில் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 3.5  Perches.தொடர்பு: 077 1670580.

  ******************************************************

  வத்­தளை, உசட்­ட­கி­யாவில் 21 P சுற்­று­ம­தி­லுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: Tel. 077 7932262. 

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், கொமர்ஷல் வங்­கியை அண்­மித்து 34 P புதிய மாடி­வீடும், 15 P புதிய மாடி­வீடும் 13 P புதிய மாடி­வீடும், 6 P, 15 P காணித்­துண்­டு­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7932262. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம் பளை புதுக்­காட்டு சந்­திக்கு அரு­கா­மையில் A9 வீதியில் வீடு, கடை தொழிற்­சா­லைக்கு உகந்த 5 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 6055905. 

  ******************************************************

  109, சங்­க­ராஜ மாவத்தை, ஹுணுப்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள அமை­தி­யான சூழலில் சகல வச­தி­யுடன் 9 ½ பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாங்க விரும்­புவோர். 077 5269683 அல்­லது 071 1579227, 075 9773798. தொடர்­பு­கொள்­ளவும். 

  ******************************************************

  வெல்­லம்­பிட்­டியில் புதி­தாகக் கட்­டப்­பட்­டுள்ள இரண்டு வீடுகள் உடன் விற்­ப­னைக்கு. மூன்று மாடிக்கு அத்­தி­வாரம் இடப்­பட்டு ஒரு மாடியை பூர­ண­மாக பூர்த்தி செய்த நிலையில் விற்­ப­னைக்கோ, குத்­த­கைக்கோ (Brandiyawatta/ 302) 076 6258288, 0777 489943. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம், நல்லூர் வடக்கு கல்­வி­யங்­காடு சிங்­க­ராயர் வீதியில் 5 பரப்புக் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நான்கு புறமும் சுற்­று­ம­தி­லுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்­புக்கு: 078 9622666. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் காலி வீதியில் இருந்து 50M தூரத்தில் 10.75 பேர்ச்சில் 7 Bedrooms 6 Bathrooms மாடி வீடு. (4000 sq.ft) விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி. 077 7770484.

  ******************************************************

  இரத்­ம­லானை No. 79, ரஜ­மா­வத்தை வீதியில் 48 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. (தர­கர்கள் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 076 6118742.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை கொலேஜ் வீதியில் 17வது ஒழுங்­கையில் 9.75 Perches மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 275 லட்சம். தரகர் வேண்டாம். 071 5792591.

  ******************************************************

  கிளி­நொச்சி  வட்­டக்­கச்­சியில், வீடு, தென்னை, வயல் என்­ப­ன­வற்­றுடன்  3 ஏக்கர், 5 ஏக்கர் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 071 3225511.  

  ******************************************************

  குரும்­ப­சிட்டி, மந்­திகை  வயி­ரவர்  கோவி­லுக்கு  அண்­மை­யாக  உள்ள வீட்­டு­ட­னான 3½  பரப்­புக்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 077 8435453.

  ******************************************************

  வாது­வையில் வசிப்­ப­தற்கு  உகந்த 45.5 பேர்ச் காணியில்  இரண்டு  மாடி வீடு  மற்றும்  தனி­வீட்­டுடன்  சகல  வச­தி­க­ளுடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 5642393/ 071 0757215.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms,4 Rooms Apartmnet  விற்­ப­னைக்கு உண்டு.  காணிகள்,வீடுகள் வேண்­டிய  Perch  இல் கொழும்பில்,  6, 8 Perches  இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு.  தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும்  விற்றுத் தரப்­படும். 076 5675795.

  ******************************************************

  கல்­கிசை 14.4 பேர்ச்சஸ் பழைய  வீட்­டுடன் கூடிய  காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  காலி வீதி­யி­லி­ருந்து  50 M தூரத்தில்  சகல வித­மான  வங்­கிகள்,  பஸ்­த­ரிப்­பிடம், பிர­பல பாட­சாலை, ஞாயிறு  சந்தை போன்­ற­வற்­றுக்கு மிக அருகில். தூய உறுதி.  1 பேர்ச் 12 ½  லட்சம்.  விலையில்  மாற்­ற­மில்லை.  தரகர் வேண்டாம். 077 4713779.

  ******************************************************

  Dehiwela Fairline Road Sea Side  இல் 5 ½  perches தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. 1 Room, 1 Annex, Hall, Kitchen, Garden, car park, வச­தி­யுடன் Galle Road க்கு அண்­மையில். 072 3908843.

  ******************************************************

  கவு­டானா, தெஹி­வ­ளையில்  9.2 பேர்ச்சஸ்  தூய  உறு­தி­யுடன்  காணி விற்­ப­னைக்­குண்டு. 15 மில்­லியன்.  தரகர்  வேண்டாம்.  தொடர்பு: 077 3188375.

  ******************************************************

  Dehiwela அத்­தி­டிய Main Road  இல் 100 m தூரத்தில் 8 ½ P காணி  விற்­ப­னைக்கு  உண்டு. 077 2403838.

  ******************************************************

  தெஹி­வளை, களு­போ­வில Sri mahavihara  வீதியில்  12.14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. களு­போ­வில பாத்­தியா மாவத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில். விலை  பேர்ச் 16 இலட்சம். தொடர்பு : 077 7031031, 077 0686606.

  ******************************************************

  வத்­தளை இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983, 072 9153234. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 950 Sqft தூய உறு­தி­யுடன் 2013 இல் கட்­டப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட சொகுசு தொடர்­மாடி விற்­ப­னைக்கு. விலை 20 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) Jeshuran 077 8038645. 

  ******************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை, வன­வா­சல வீதியில் 5 பேர்ச்சஸ் 2400 Sqft, 2016 கட்­டப்­பட்ட 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், தூய உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 17 மில்­லியன். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) Jeshuran 077 8038645.

  ******************************************************

  வத்­தளை, Lyceum சர்­வ­தேச பாட­சா­லைக்கு சமீ­ப­மாக A.S.P. லிய­னகே மாவத்­தையில் 4 அறைகள் மற்றும் 4 குளியல் அறைகள் கொண்ட புதிய மாடி வீடு விற்­ப­னைக்கு. இரண்டு வீடுகள் ஆகவும் பாவிக்­கலாம். 8 பேர்ச் காணி 4– 3 வாக­னங்கள் தரிப்­பிட வசதி. Call: 0777 350027. 

  ******************************************************

  வத்­த­ளையில் 1400 சதுர அடி, 3 படுக்கை அறைகள், அபார்ட்மன்ட் (Apartment) விற்­ப­னைக்கு. விலை 13.5 மில்­லியன். வங்கிக் கடன் 9 மில்­லியன் வரை பெற்றுக் கொள்­ளலாம். வாகனத் தரிப்­பிட பகுதி மற்றும் பாது­காப்பு வசதி. தொடர்பு: 077 3735579.

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் 14 P, 11 P, 3.5 P, 10 P காணி­களில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva மாவத்தை அருகில் 7 P சது­ரக்­காணி மற்றும் தெஹி­வ­ளையில் 2 B/R தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  ******************************************************

  வத்­த­ளையில் 13.4 P காணியில் 3 B/R வீடு, 7.5 P காணியில் இரண்டு மாடி வீடு, 14 P காணியில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  ******************************************************

  வத்­தளை திப்­பிட்­டி­கொட வீதியில், 6.64 P வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 47 இலட்சம். தொடர்பு: 076 7152656, 071 3253848.

  ******************************************************

  வத்­தளை மாபாகே மெக்­டோனால், அதி­வேக பாதைக்கு அருகில் பெறு­ம­தி­யான 22P/28P பெரிய வீடு உட­னடி பணத்­தே­வைக்­காக விற்­ப­னைக்கு. 077 7540339.

  ******************************************************

  வத்­தளை பழைய நீர்­கொ­ழும்பு வீதிக்கு 200 மீற்றர் மட்­டுமே நடை­தூரம் கொண்ட 6P, 7 P, 8 P, 9 P, காணிகள், குடா­ஏ­தண்ட பாதையில் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். மற்றும் பள்­ளி­யா­வத்­தையில் ஒரு காணித்­துண்டும் உள்­ளது. தொடர்பு: 077 7754551. 

  ******************************************************

  Wattala Negombo Road, Hendala சந்­தியில் 14 Perches வீட்­டுடன் கூடிய காணி,சகல வச­தியும் கொண்­டது விற்­ப­னைக்கு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்­ளவும்: 078 5116522.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தனியார் தொடர்­மா­டியில் 456 சது­ர­அடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. எவ்­வித குறை­பா­டு­களும் இல்லை. வீடு நல்ல நிலையில் உள்­ளது. தர­கர்கள் வேண்டாம். (70 இலட்சம்)  071 4146377.

  ******************************************************

  கொள்­ளு­பிட்­டியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1200 Sq.ft, தனி­யான வாகன தரிப்­பிடம், தூய உறு­தி­யுடன் தொடர்­மாடி (தரைத்­தள) வீடு விற்­ப­னைக்கு. மஜிஸ்டிக் சிட்­டி­யி­லி­ருந்து 500 M. விலை 20 மில்­லியன். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) Jeshuran 077 8038645.

  ******************************************************

  வத்­தளை நாயக்­க­கந்த, மாட்­டா­கொ­டயில் 11 P காணி வீட்­டுடன் 20 அடி ரோட்டு ஓரத்தில், பஸ் தரிப்­பி­டத்­திற்கு 5 நிமி­டத்தில் நடக்கும் தூரத்தில் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 2569071, 075 0357537, 077 7944105.

  ******************************************************

  Upcot மஸ்­கெ­லி­யாவில் 11.50 பேர்ச்சஸ் நிலம் வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை – 650000/=. தொடர்பு: 077 2726875.

  ******************************************************

  நவீன வீடொன்று விற்­ப­னைக்கு. கிரி­பத்­கொடை நக­ருக்கு அரு­கா­மையில் சொகுசு 6 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 075 0548412. 

  ******************************************************

  கல்­கி­சையில் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 7 பேர்ச்சஸ். காலி வீதிக்கு நடை­தூ­ரத்தில். 3 படுக்கை அறைகள் முற்­றிலும் டைல் பதித்­தது. விலை 18 மில்­லியன். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 3136376. 

  ******************************************************

  வத்­தளை, குல­துங்க மாவத்­தையில் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு இலக்கம்: 077 3082074. 

  ******************************************************

  கல்­கி­சையில் 10 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, டைல் பதித்த மாடி­வீடு விற்­ப­னைக்கு Rs. 275 லட்சம். Call: 077 7308530. 

  ******************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் ஹெந்­தளை வீதிக்கு முகப்­பாக 23 P , 3 மாடி கட்­டிடம் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. Clear Deeds. ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி சந்­தியில் 23 P காணி. 011 2947457. 

  ******************************************************

  மோத­ரையில் 5 Perches  வீடு  விற்­ப­னைக்கு.  2 அறைகள்,  Hall, Kitchen, bathroom, veranda.  விலை 18  Million.  தொடர்பு: 076 3461343.

  ******************************************************

  தெஹி­வளை –03 பேர்ச் வீடு. 99 லட்சம், 1 மாடி 02 அறைகள், ஹோல் குளி­ய­லறை,வேலையாள் கழி­வறை  மற்றும்  பார்க்கிங்  எனெக்ஸ் அறை­யொன்றும்  கொண்­டது.  தனி­யான தண்ணீர், மின்­சாரம்  இரண்டு  தளங்­க­ளுக்கும். பரக்கும் மாவத்­தையில். 02 வரி­ம­திப்­பீட்டு இலக்­கங்கள். குவாரி வீதி­யூ­டாக (மிரு­கக்­காட்சி சாலைக்கு பின்னால்)  குடி­யி­ருப்­புப்­ப­குதி.  தர­கர்கள்  வேண்டாம். 077 3247720, 077 3611418.  (முன்­கூட்­டிய அனு­ம­திக்கு அழைக்க)

  ******************************************************

  கொட்­டி­கா­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு அல்­லது  வாட­கைக்கு. வெள்ளம் வராது. 7 பேர்ச்சஸ், 4 படுக்­கை­ய­றைகள், 2குளி­ய­ல­றைகள், இரட்டை ஹோல், சாமி­யறை, 1 வாகனத் தரிப்­பிடம், அவி­சா­வளை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 077 7033366.

  ******************************************************

  பத்­த­ர­முல்லை பெல­வத்தை ஓவசீஸ் சர்­வ­தேச  பாட­சா­லைக்கு மிக அண்­மையில் இரண்டு மாடி வீடு.  ரூப்  டொப்­புடன் 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள் பிர­தான  வீதிக்கு தெரியும் தூரத்தில், புதிய வீடு விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 071 4433970, 077 7531149.

  ******************************************************

  குரு­நாகல் நக­ரிற்கு 1Km தூரத்தில் படுக்­கை­ய­றைகள் 05, 03 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை­யுடன் இரண்டு  மாடி வீடு விற்­ப­னைக்கு. குளக்­க­ரைக்கு 400 மீற்றர்.  புத்­தளம் வீதிக்கு 500 மீற்றர். இரண்டு நுழை­வா­யில்கள், கராஜ், கார் போச் சகல  பாட­சா­லை­க­ளுக்கும் அண்­மையில், சகல வச­தி­க­ளுடன்  5000 சதுர அடி, 31 பேர்ச்சஸ், 32 மில்­லியன் (320 லட்சம்)  தொடர்பு: 070 2160969.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 மாடி வீடு  ரூப் டொப்­புடன் புத்தம் புதிய நிலையில் 2700 சதுர அடி 5 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, பென்ரி, சாப்­பாட்­டறை உயர்­கு­டி­யி­ருப்­பு­ப­குதி 39.9 மில்­லியன்.  அத்­துடன் 27 P வர்த்­தக  அபி­வி­ருத்தி  காணித்­துண்டும் உண்டு. உயர் வர்த்­தகம்.  Raja: 071 0901837.

  ******************************************************

  Apartment house for sale 78 lakhs. 2 bedrooms, 2 bathrooms, Pantry  Kitchen  with  Car Parking at Colombo–15. Contact: 077 0201183.

  ******************************************************

  தெஹி­வளை Aurbon Side இல் 13 ½ பேர்ச்சஸ் காணி, 6 படுக்­கை­ய­றைகள் கொண்ட பெரிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தெஹி­வளை Sea Side. 077 7480739/ 077 7622651.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Rajasinge/ Frances வீதி­களில் மற்றும்  Bambalapitiya, Dehiwala இல் சிறந்த முறையில் Ken Tower Apartments  நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. Kentower: 076 5900004.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawathe இல் புதி­தாக கட்­டப்­பட்ட Swimming pool, Centralized gas, Gym கொண்ட Luxury Apartment இல் 1315 Sq.ft and 900 Sq.ft வீடு­களும் Rohini Road இல் 1215 Sq.ft வீடும் விற்­ப­னைக்கு உண்டு. விலை 22,000/= Sq.ft. 077 3155102,  011 7015832/33. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு, முதல் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773. 

  ******************************************************

  வத்­த­ளையில் 6– 8 Perches காணியில் அழ­கிய முறையில் வாஸ்து முறைப்­படி வீடுகள் வடி­வ­மைத்து கட்­டிக்­கொ­டுக்­கப்­படும். Budget Luxury house 10 Million. முற்­பணம் 3 Million. Monthly Payment. 90000 for 10 years. No need Guarantors for Loan. Specfech Engineering (Pvt) Ltd. No. 31, Kavindu Place, Kirulapone, Colombo– 6. Tel. 077 3155102, 011 7015832/ 33.

  ******************************************************

  தெஹி­வளை, Quarry Road இல் 10 Perches 3 Bedrooms house with 3 Car park உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 32 Million. 077 3155102, 011 7015832/ 33.

  ******************************************************

  தெஹி­வளை பீட்டர்ஸ் லேனில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 076 5900001.

  ******************************************************

  2018-02-26 15:11:39

  வீடு காணி விற்பனைக்கு 25-02-2018