• சமையல் / பராமரிப்பு -13-03-2016

  வத்தளை, பள்ளியாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு வீட்டு வேலை செய்ய க்கூ டிய 30 – 50 வயதிற்குட்பட்ட பணிப் பெண் தேவை. மாதச் சம்பளம் 18000/= வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 011 4948799.

  ***************************************************

  இருவரும் வைத்தியராக பணிபுரிவதால் எங்கள் இருவருக்கும் சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/= க்கு மேல் தரப்படும். (சாதாரணமாக சிங்களம் பேச வேண்டும்) Colombo 5. 0777 717787. 

  ***************************************************

  பாமன்கடை வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் மூவர் அடங்கிய குடும்பத்திற்கு சமைப்பதற்கு மட்டும். தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=. Colombo 6. 075 2994001, 072 4581732. 

  ***************************************************

  தனிமையில் இருக்கும் அம்மாவிற்கு சமையல் செய்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதற்கு மனிதாபிமான பெண்ணொருவரை எதிர்பார்க்கின்றோம். கொழும்பு. தொடர்புகளுக்கு: 072 2761010, 011 2363811. 

  ***************************************************

  அம்மாவும் தனது 15 வயது மகளும் இருக்கும் வீட்டிற்கு சமைத்து வீட்டைக் கிளீனிங் செய்வதற்கு மிகவும் பொறு ப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25,000/= (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) Colombo 4. 072 1173415, 075 5085626. 

  ***************************************************

  தெஹிவளையில் உள்ள பலகாரம் செய்யும் இடத்திற்கு பலகாரம் செய்ய, பலகாரம் செய்பவர்களுக்கு கை உதவி செய்ய, பெக்கிங் செய்ய தமிழ்ப்பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 4918984.

  ***************************************************

  வட கிழக்கைச் சேர்ந்த புதிய தம்பதிக ளாகிய நாங்கள் தெஹிவளையில் குடியேறி யுள்ளோம். 20– 55 வயதுடைய வட– கிழக்கு முறையில் நன்கு சமைக்கக் கூடிய நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம் பெற முடியும். தனியறையுடன் சகல வசதிகளும் உண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் சகஜமாக பணிபுரியலாம். மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5299407, 077 0132998. 

  ***************************************************

  கனடாவிலிருந்து வந்திருக்கும் எனது தாய் கண்டி அனிவத்தையில் தங்கியுள்ளார். அவரை பராமரிப்பதற்கு தமிழ்ப்பெண் தேவை. (வட கிழக்கு விரும்பத்தக்கது) சம்பளம் 25– 30. வயது 25– 55. 4 நாட்கள் விடுமுறை. 081 5634881, 075 9600265. 

  ***************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் எங்களுடைய வீட்டிற்கு சாரதி ஒருவரும் பணிப்பெண் ஒருவரும் தேவை. சகல வசதிகளுடன் சம்பளம் 20,000/=– 30,000/=. மலைய கத்தவர் விரும்பத்தக்கது. தொலைபேசி இலக்கம்: 076 9111821, 031 4938025. 

  ***************************************************

  கண்டியில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கு எனது 3 வயது குழந்தையை பராம ரிப்பதற்கு நம்பிக்கையான தமிழ்ப்பெண் தேவை. சம்பளம் 20– 30. வயது 18– 50. 4 நாட்கள் விடுமுறை. 081 5707079, 075 9600284. 

  ***************************************************

  கல்கிசையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக தொழில் புரிவதால் 5 வயதுடைய எங்கள் குழந்தையை அன்பாக கவனித்துக்கொள்ள 20– 45 வயது பணிப்பெண்ணொருவரைத் தேடுகின்றோம். 25,000/=– 28,000/= சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். தனியறை வசதியுண்டு. 011 5882001, 075 9600277. 

  ***************************************************

  ஜா–எலயில் உள்ள வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் எங்களுடைய 7 வயது குழந்தையை பராமரிக்கக்கூடிய நம்பிக்கையான பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை, சம்பளம் 18,000/=– 25,000/=. Tel. 077 9801216, 031 5676004. 

  ***************************************************

  மூவர் அடங்கிய எங்களது சிறிய குடும்பத்திற்கு வீட்டை சுத்தம் செய்து சமைக்கக் கூடிய 25– 55 வயதுடைய பணிப்பெண்ணொருவர் தேவை. குடு ம்பத்தில் ஒருவரைப் போல் கவனி க்கப்படுவர். 25,000/=– 30,000/= சம்பளம். தனியறை வசதியுண்டு. மாத இறுதியில் 3 நாட்கள் விடுமுறையுண்டு. 077 0133003, 011 5288913. 

  *************************************************

  நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேற இருப்பதால் 70 வய தான சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பார்த்துக் கொண்டு அவரு க்கு துணையாக இருப்பதற்கும் 20– 60 வயது பணிப்பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப்போல் நீண்டகாலம் சேவை புரியலாம். குடும்பத்தில் ஒருவரைப்போல் இருக்கலாம். தனியறை வசதியுண்டு. 077 2142412, 011 5288917. 

  **************************************************

  ஆண் /பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலைவாய்ப்புக்கள் – வீட்டுப் பணிப்பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலா ளிகள், நோயாளர்களைப் பராம ரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys, Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த, காலை வந்து மாலை செல்லக்கூடிய, வீட்டுப்பணிப்பெண்கள். இவ்வனைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாத சம்பளம் 30,000/= – 40,000/=. கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5299148, 0777 215502.

  **************************************************

  கல்கிசை வீட்டில் உணவு சமைப்பதற்கு, வீட்டினை சுத்தம் செய்வதற்கு மற்றும் சிறிய தோட்ட வேலைக்கு அனுபவமுள்ள சுகதேகியான ஆண் ஒருவர் அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றி தழுடன் தேவை. 011 2714593, 071 9475337. 

  **************************************************

  வத்தளையில் எமது வீட்டில் எங்களுடைய அம்மாவை பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெண் தேவை. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 23,000/=– 25,000/=. வயது 25– 60. 075 9600233, 031 5677914.

  **************************************************

  கண்டி, கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. சம்பளம் 20– 30. வயது 20– 50. 4 நாட்கள் விடுமுறை. 081 5635228, 077 8515974. 

  **************************************************

  கட்டுநாயக்காவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் இருவருக்கு சமைத்து வீட்டை பார்த்துக்கொள்ள நம்பிக் கையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 18,000/=– 25,000/=. 075 9600273, 031 5678052.

  **************************************************

  கொழும்பு சாஹிராக் கல்லூரிக்கு சமைய லாளர் (Hostel Cook) மற்றும் சமைய லறை உதவியாளர் (Kitchen Assistant) பதவிகளுக்கு 40 – 50 வயதுக்கி டைப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்ப ங்கள் கோரப்படுகின்றன. சமையல் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2016 மார்ச் மாதம் 14, 15 , 16 ஆந் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இல.406, ஒராபி பாஷா வீதி, கொழும்பு 10 இல் அமைந்துள்ள சாஹிராக் கல்லூரியில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைக்கு சுயவிபரக் கோவை, சான்றிதழ்களுடன் சமூகமளிக்கவும்.

  **************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை, வீட்டுத் தோட்ட பராமரிப்பாளர் தேவை, வீட்டுப் பணியாளர் தேவை. or husband and Wife Okay கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. தொடர்பு: 077 5987464. Colombo.

  **************************************************

  கொழும்பு 12 இல் காரியாலயத்திற்கு 10 பேருக்கு சமைக்கக்கூடிய 50 வயதுக்கு குறைந்த தமிழ் பெண் ஒருவர் தேவை. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை வேலை. சம்பளம் 18000/= வழங்கப்படும். தொடர்பு: 071 4535276.

  **************************************************

  கொழும்பு  – 08 பொரளையில் சிறிய குடும்பம் ஒன்றிற்கு துப்பரவு செய்வதற்கு பணிப்பெண் தேவை. காலை வந்து மாலை செல்லலாம். 077 9039659.

  **************************************************

  சிங்களம் பேசக்கூடிய கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வயது 40 க்குக் கீழ் கண்டிப்பாக பொலிஸ் அறிக்கை மற்றும் கிராம அலுவலகர் சான்றிதழ் அவசியம். தொடர்புக்கு: 077 3497274. 

  **************************************************

  தெஹிவளையில் சிறிய குடும்பத்துக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய வீட்டோடு இருக்கும் பணிப்பெண் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 075 8830159. 

  **************************************************

  வீட்டுப் பணிப் பெண்கள் தேவை. சம்பளம் 15,000/=– 18,000/= அழைத்து வருபவர்களுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்பதியினர் ரெஸ்டூரண்ட் வேலைக்கு பையன்கள். 071 3918779. ஏஜன்சி

  **************************************************

  கொழும்பு 5 இல் உள்ள வீடு ஒன்றில் வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வ தற்கு நல்ல குணமுடைய பணிப்பெண்/ ஆண் ஒருவர் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 2501047. 

  **************************************************

  வீட்டு வேலைகளுக்கு ஆண் 45– 55 வயதுக்கு இடையில் தேவை. நேரில் வரவும். 59– 1/1, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  **************************************************

  அனுபவமுள்ள சமையற்காரர் தேவை. குயின்ஸ் வீதி, கொழும்பு 3 இல் கம்பனி தலைவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சமைப்பதற்கு அனுபவமுள்ள சமைய ற்காரர் ஒருவர் தேவை. மேற்கத்தேய மற்றும் கிழக்கத்தேய ஓரளவான அறிவு விரும்பத்தக்கது. கவர்ச்சிகரமான சம்பள த்துடன் தங்குமிடம், உணவு வழங்க ப்படும். உடனடியாக விண்ணப்பிக்கவும். முழுமையான சுய விபரக்கோவை மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் இலக்கம் இருப்பின் The Advertiser No. 12, 37 th Lane, Off Queens Road, Colombo 3.

  **************************************************

  பணிப்பெண். தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. சமையல், வீட்டு வேலை கொழும்பு 3, 077 9451100.

  **************************************************

  வத்தளையிலுள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து சிறுவர்களை பராமரி ப்பதற்கு மற்றும் மேற்பார்வை செய்ய அனுபவமுள்ள பெண்கள் தேவை. 188, புதுச்செட்டித்தெரு, கொழும்பு –  13. தொலைபேசி இல. 011 2433325.

  **************************************************

  கல்கிசையில் உள்ள வீடொன்றில் பகுதி நேர வீட்டு வேலை செய்வதற்கு 25 –  45 க்கு இடைப்பட்ட வயதுடைய வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்பு: 077 3760546.

  **************************************************

  தங்கியிருந்து வீட்டில் வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. வயது 30 –  65 நாவலையில் அமைந்துள்ள வீட்டில். சம்பளம் ரூபா 25,000 தொடர்பு: 0777 883088.

  **************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் வயதான அப்பாவை பார்த்துக் கொள்வதற்கு சிங்களம் பேசக்கூடிய நடுத்தர வயது தம்பதியினர் தேவை. 63, எண்டர்சன் வீதி, நீர்கொழும்பு. 071 6477427.  

  **************************************************

  தெஹிவளை வீட்டில் தங்கி உணவு சமைப்பதற்கு குடும்ப பொறுப்புகளற்ற 50 வயதுக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. 011 2738148, 077 3938799, 077 6605550.

  **************************************************

  கொழும்பில் சிறந்த வீடுகள் இரண்டுக்கு அனுபவமுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் தேவை. சகல வசதிகளுடன் கூடிய சம்பளம். கல்கிஸ்ஸை. 076 9897410, 011 2735947. 

  **************************************************

  ஜா-–எல, கந்தானை வீட்டில் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்வதற்கு கருணை யுள்ள பெண் ஒருவர்  தேவை. 0112237083 0777600610

  **************************************************

  பத்தரமுல்லை  பிரதேசத்தில் நிறுவன த்தின் பணிப்பாளரின் இருவர் உள்ள வீட்டில் சமையல் வேலைக்கு காலை, மாலை வரக்கூடிய அனுபவமுள்ள பெண் தேவை. (பத்தரமுல்ல சுற்றுவட்டாரத்தில் விசேடமானது) 0777750177

  **************************************************

  தொழிலதிபர் வீட்டிற்கு சமையல், கிளினிங் வேலை செய்யக்கூடிய பெண் ஒருவரும் கார்டன் வேலைகள் செய்ய க்கூடிய ஆண் ஒருவரும் Office கிளினிங் வேலை செய்யக்கூடிய ஆண் / பெண் இருபாலாரும் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 2578723. கொழும்பு.

  **************************************************

  கிருலப்பனையில் வீட்டில் வேலை செய்வதற்கு ஆண் ஒருவர் தேவை. 45 வயது முதல் 55 வயதிற்கு விரும்பத்தக்கது. நல்ல சாப்பாடு, தங்குமிட வசதி கொடுக்க ப்படும். தொடர்புகளுக்கு: 077 6116761, 0777 313930. 

  **************************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள வீட்டுக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய 18 – 30 வயதுக்கு ட்பட்ட பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொலை பேசியில் தொடர்பு கொண்டு நேரில் வரவும். Phone 077 7770022. 

  **************************************************

  கொழும்பில் வீடொன்றில் துப்பரவு படுத்தல் வேலைக்கு பயிற்சியுள்ள வயது 40க்கு குறைந்த சிங்களம் தெரிந்த தங்கி வேலை செய்யவதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வெளிநாடுகளில் வீட்டு ப்பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தவர்களுக்கு கூடிய சம்பளம். சம்பளம் 25,000/= தொடக்கம் அதிகமாக. 077 2950011 / 077 2334474.

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வீடொன்றுக்கு தினமும் வந்து போக க்கூடிய பெண் ஒருவர் தேவை நாள் ஒன்றுக்கு 750/= வழங்கப்படும். தொடர்புக ளுக்கு. 077 3413218.

  **************************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding / Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532, 077 7999361.

  **************************************************

  பணிப்பெண் தேவை. வெள்ளவத்தையில் கௌரவமான சிறிய குடும்பத்துடன் தங்கியிருக்க வேண்டும். சமையல், வீட்டு வேலை, பாடசாலைக்கு கூட்டிச் செல்லல் போன்ற பணிகள். தரகர் வேண்டாம். 077 5651122. 

  **************************************************

  கொழும்பு – 03 வீட்டில் பணிபுரிய பணிப்பெண் தேவை. வயது 45 – 50. தங்குமிடம், உணவு இலவசம், மலை யகத்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு. 077 8812733, 0777 680463.

  **************************************************

  கொழும்பு வீடொன்றில் பிள்ளைகள் இருவர் (வயது 5 / 3) பார்த்துக் கொள்வதற்கு மட்டும் வயது 25 க்கு குறைவான சிங்களம் தெரிந்த தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. விடுமுறை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை. சம்பளம் 20000/= தொடங்கி அதிகமாக. 077 2950011, 077 2334474.

  **************************************************

  கொட்டாஞ்சேனையிலுள்ள வீட்டிற்கு Cleaning மற்றும் சமையல் செய்யக்கூடிய 20 – 47 வயதுக்கிடைப்பட்ட அனுபவமுள்ள பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= தொடர்புகளுக்கு 0777 977643.

  **************************************************

  பாணந்துறையில் உள்ள வீடொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் அல்லது வயது 55 இற்கு கூடிய ஆண் ஒருவர் தேவை. அராபி மற்றும் பலவகை உணவு சமைக்கக்கூடிய திறமை இருப்பின் மேலதிக தகைமையாகக் கருதப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 077 7893333.

  **************************************************

  சமையற்காரர் தேவை. பூரண மரக்கறி வகைகள் (வெஜிடேரியன்) வீட்டுக்கு சமையற்காரர் தேவை. 10 வருட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். சம்பளம் 24,000/= விண்ணப்பங்களை அனுப்புக. 15/5B, கிரஸ்கட் ரெசிடென்ஸ். இல. 75, காலி வீதி, கொழும்ப – 03.

  **************************************************

  கொழும்பு 7 இல் அமைந்துள்ள பங்களா வுக்கு அனுபவமுள்ள சமையற்காரர் தேவை. மேலைத்தேய, கீழைத்தேய மற்றும் இலங்கை உணவு சமைக்கக் கூடியவருக்கு முதல் இடம் வழங்கப் படும். நல்ல சம்பளமும் தங்கும் இடமும் வழங்கப்படும். தயவுசெய்து ஞாயிற்று க்கிழமை 10 a.m. – 4 p.m.  வரை மட்டும் அழைக்கவும். தொ.இல 071 4764977.

  **************************************************

  கிருலப்பனையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றுக்கு 55 வயதிற்கு குறைந்த முஸ்லிம் பெண் பராமரிப்பாளர் தேவை. அழையுங்கள்: 0777 288203. 

  **************************************************

  2016-03-14 11:46:11

  சமையல் / பராமரிப்பு -13-03-2016