• ஹோட்டல் / பேக்கரி -13-03-2016

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கவுண்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி பாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்­ட­ல். 46, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் – அசங்க.

  *********************************************

  காலி, லபுதுவயில் அமைந்துள்ள போசனை சாலைக்கு (கெண்டின்) வேலையாட்கள் தேவை. சமையற்காரர் மற்றும் ரொட்டி வேலை, கை உதவியாளர்கள் தேவை. தொடர்பு கொள்ளவும். 071 2217786, 071 8360686, 071 6894398.

  *********************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டலுக்கு ஆட்கள் தேவை. வெயிட்டர், கிச்சன் செக்கன், பில் மேக்கர் தொடர்புகளுக்கு: 077 7274397, 077 2355473. 

  *********************************************

  கொழும்பு 3 இல் உள்ள சைவ உணவ கத்திற்கு Tea போட, Rotty maker, பார்சல் கட்ட ஆட்கள் தேவை. 0777 183810, 077 3238555. 

  *********************************************

  அப்பம், கொத்து ரொட்டி செய்வதற்கு தெரிந்த ஒருவர் தேவை. மில்டன் 011 2975067. 

  *********************************************

  கொத்து பாஸ்மார் மற்றும் கை உதவி யாட்கள் தேவை. நாள் சம்பளம் 1500/=. ஹசேல்புட் ராகமை. பேரலந்த 011 5248334, 076 6157362. 

  *********************************************

  Stewards / Waiters wanted experienced and trainees Staff needed for Restaurant in Colombo 3. Food and accommodation provided. Must be good in English. Salary upto 30K Immidiate start call 077 5531531.

  *********************************************

  Restaurant ஒன்றிற்கு காசாளர் வெயி ட்டர்கள் மேற்பார்வையாளர்கள், Delivery Boys (Bike), Plate Washer, Bill Maker, சமையலறை உதவியாளர்கள். Short Eats தயாரிப்பாளர்கள் உடன் தேவை. உணவு, தங்குமிடம் கொடுக்கப்படும். 150 ‘E’ High Level Road, Nugegoda. தொலைபேசி 011 2812704.

  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தவளகிரி சைவ உணவகத்திற்கு அனுபவமுள்ள பில்மா ஸ்டர், கணக்குப்பிள்ளை, வெயிட்டர்மார், வடை போடத் தெரிந்தவர்கள், சமைய ற்காரரும்  தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. 011 2695426, 077 3058043, 071 0971335.

  *********************************************

  தெஹிவளையில் உள்ள Hotel ஒன்றிற்கு பார்சல் வேலை செய்ய ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=, சாப்பாடு, தங்குமி டவசதி உண்டு. தொடர்பு 077 0630578.

  *********************************************

  அப்பம், ரொட்டி, தோசை வேலைக்கு உடனடியாக தேவை. 071 5277531, 071 6927256.

  *********************************************

  சிறந்த நிலையிலான கொபி ஷொப்  ஒன்றுக்கு அனுபவமுள்ள ஆங்கில அறிவுள்ள கெஷியர் மார், ஜூஸ் மேக்கர், சென்விச் தயாரிப்பாளர்கள், வெயிட்ட ர்மார், சுத்தப்படுத்துபவர்கள் தேவை சம்பளம்  ரூ. 40000/=- வரை. 5 நாள் விடு முறை யுடன். லிபர்ட்டி பிளாஸா, கொழு ம்பு– 03. 0727364954, 0772264954, 07725 27991, 0778820698.

  *********************************************

  எமது ஹோட்டலுக்கு கொத்து, அப்பம் பாஸ்மார் மற்றும் வெயிட்டர்மார் தேவை. உயர் சம்பளம். 0715152477.

  *********************************************

  ராஜகிரியவில் ரஜ அம்புல ஹோட்டலுக்கு கொத்து, சைனிஸ், அப்பம், டீ மற்றும் உணவு பென்றிக்கு பாஸ்மார் தேவை. 0776103735/0723097246.

  *********************************************

  அப்பம், கொத்து, சைனிஸ் கோக்கிமார், சமையலறை உதவியாளர்கள், உணவு பென்ட்றியில் வேலைசெய்ய அனுபவ முள்ளவர்கள் தேவை. கடவத்தை. தங்குமிட வசதியுடன். 0112969546/0710363306.

  *********************************************

  உணவக வலையமைப்புக்கு வெற்றிடம். முகாமையாளர் (ராகமை) சைனிஸ் குக், கிச்சன் ஹெல்பர், ஜூஸ் மேக்கர், கிளீனர், கெஷியர், ஸ்டோர் கீப்பர் (கடவத்தை) நாண் ரொட்டி, பராட்டா தயாரிப்பவர்கள் மற்றும் கோக்கி உதவியாளர் (மொரட்டுவை), சைனிஸ் குக் (நுகேகொடை). சம்பளம் 45000/= வரை. 5 நாள் விடுமுறை உணவு, தங்குமிடம், வயது 45 க்கு குறைந்த. 0727364954/0772264959, 077 2527991.  

  *********************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படும் பெமிலி ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு சைனிஸ் செப், வெயிட்டர், அப்பம், கொத்து அனைத்து ஊழியர்கள் தேவை. கடவத்தை. 0772217269.

  *********************************************

  0768352128 எமது பேக்கரிக்கு திறமை யான விறகு போரணை பாஸ்மார் தேவை. 60000க்கு மேல் சம்பளம்.

  *********************************************

  0768352128 எமது ஹோட்டலுக்கு திறமை யான அனுபவமுள்ள கொத்து, ரைஸ், அப்பம் பாஸ்மார் தேவை.

  *********************************************

  0768352128 எமது ஹோட்டலுக்கு திறமையான அனுபவமுள்ள வெயிட்ட ர்மார், பென்ட்ரி வேலை தெரிந்தவர்கள் தேவை. உயர் சம்பளம்.

  *********************************************

  ஹோட்டல் ஒன்றிற்கு அனைத்து வேலை களும் தெரிந்த பாஸ் ஒருவர் மற்றும் உதவியாளர்கள் தேவை. 0715567213.

  *********************************************

  குருநாகல், கொழும்பு வீதி ஹோட்டல் ஒன்றிற்கு ரைஸ் தயாரிப்பதற்கும் ரொட்டி தயாரிப்பதற்கும் அப்பம் தயாரிப்பதற்கும் ஆண் / பெண் வெயிட்டர்மார் தேவை. 071 4659759.

  *********************************************

  072 7846408 திறமையான கொத்து பாஸ்மார் மற்றும் சைனீஸ் கோக்கிமார் தேவை. சம்பளம் 60, 000/= வரை. பாணந்துறை.

  *********************************************

  பேக்கரியாளர்கள், உதவியாளர்கள், கோக்கி மார், ரொட்டி பாஸ் மற்றும் வெயிட்டர்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 4337960 (சிங்களத்தில் அழைக்கவும்)

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள சைவ உணவகத்திற்கு பராட்டா மற்றும் சிற்று ண்டிகள் செய்யத் தெரிந்த ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 077 8336357, 077 6993389. 

  *********************************************

  கொழும்பிலுள்ள பேக்கரியொன்றிற்கு அவண் பேக்கரிபாஸ் மற்றும் வெயிட்டர்ஸ் மார் தேவை. 076 7600974, 071 5600974.

  *********************************************

  எமது பேஸ்டி ஷொப்பிற்கு அனுபவ முள்ள சமையல்காரர்கள் (ரொட்டி) இலங்கை, இந்தியா, சீனா உணவுவகைகள் சமைக்கக்கூடியவர்கள் தேவைப்படு கின்றனர். மற்றும் விற்பனையாளர்களும் தேவை. தொடர்பு. 071 4024445, 072 7279352.

  ********************************************* 

  வெள்ளவத்தையில் இயங்கும் சைவ உணவகத்திற்கு பின்வரும் வேலை யாட்கள் தேவை. வெயிட்டர், பார்சல் கட்டு பவர், சுத்திகரிப்பாளர், டீ மேக்கர், அடை யாளத்தை உறுதிப்படுத்தும் ஆவண ங்களுடன் நேரில் வரவும். அனுபவ த்திற்கும் திறமைக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும். 354, Galle Road, Wellawatte. Tel: 071 2883161.  

  *********************************************

  கண்டி ஹோட்டலுக்கு தோசை, வடை மற்றும் மற்றைய உணவு சமைக்கக்கூடிய கோக்கி ஒருவர் தேவை. உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு உண்டு. மற்றும் கெஷியர் மற்றும் வெயிட்டர்மாரும் தேவை. ஹோட்டல் அல்விஸ், 156, கொழும்பு வீதி, கண்டி,. 081 2225014.

  *********************************************

  சொலிட் ஹோட்டல் தனியார் நிறுவன த்தில், ரூம் போய் பதவிக்கு வெற்றிடம் உண்டு. (பயிற்சியுள்ள / பயிற்சியற்ற) கவர்ச்சிகரமான சம்பளம். உணவு, தங்குமிடம், வைத்திய வசதி இலவசம். இல. 29, 33 ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை. 075 6490675, 011 2360303.

  *********************************************

  Restaurant Supervisor தேவை. கொழும்பு 07இல் அமைந்துள்ள எமது ரெஸ்டூரன்ட் இற்கு அனுபவமுள்ள அணியினர் மற்றும் வெயிட்டர்மார் தேவை. விண்ண ப்பிக்கவும். HR Manager,  hr@bararifoods.com அல்லது அழைக்கவும். 0777 880005.

  *********************************************

  2016-03-14 11:38:58

  ஹோட்டல் / பேக்கரி -13-03-2016