• பயிற்சி வகுப்பு -18-02-2018

  Mount Lavinia, Aari Embroidery, Sequin Bead, Spring, Kundan, Ribbon, Brazilian hand Embroidery, Jewellery, Bouquet, Stockinet, Flower, Pan clay Flower, Origami, Paper Quailing, Fabric paint, Crochet, Smoking Aari Embroidery blouse work, Saree Tassels. ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். வயதெல்லை கிடையாது. No. 7/12, Privena Road, Mount Lavinia. Telephone: 071 2105430, 072 5090955. 

  *********************************'************************

  Beauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

  *********************************'************************

  School Leavers க்கு ஓர் அரிய வாய்ப்பு. Beauty Course புதிய வகுப்புகள் ஆரம்பம். ஒருநாள் மற்றும் குறுகிய கால Diploma கற்றுத்தரப்படும். இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்க ப்படும். தொடர்புகொள்ள: 077 2225277. Kotahena.

  *********************************'************************

  ஸ்டென்ஸில் மூலமும்  ஸ்கிறீன் பிரிண்டிங் மூலமும் ஆடைகளில் அச்சிடும் புதிய பயிற்சிகள். சான்றிதழ் வழங்கப்படும். பிரிண்டிங் பொருட்களும் பெறலாம். தரமாக பிரிண்டிங்கும் செய்து கொடுக்கப்படும். 071 9671081, 076 6190536. கொழும்பு –9.

  *********************************'************************

  கொட்டாஞ்சேனையில் தொழில் புரிவோர் நன்மைகருதி இராஜேஸ்வரி இராமநா-தனின்  புதிய  தையல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை  நாட்களில்  ஆரம்பமாக-வுள்ளது.  பெண்களுக்கான  அனைத்துவிதமான  ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி  முடிவில்  சான்றிதழ்  வழங்கப்படும்.  வயதெல்லை கிடையாது.  சுயதொழிலுக்கான  ஒரு அரிய வாய்ப்பு. குறுகியகால  பாடநெறியாக  Shalwar, Saree blouse வகுப்புகளும் நடை பெறும்.  கால எல்லை 1 மாதம். Brilliant Institute. No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo –13. TP: 077 4131165.

  *********************************'************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. CrowIsland. No. 65 /225, Mattakkuliya, Colombo –15. TP:- 077 4131165.

  *********************************'************************

  வத்தளையில்  இராஜேஸ்வரி  இராமநானின்  புதிய தையல்  பயிற்சி வகுப்பு ஆரம்ப மாகவுள்ளது. பெண்களுக்கான அனை த்துவிதமான ஆடைகளும்  இலகு முறையில்  வெட்டித் தைப்பதற்கான பயிற் சியளிக்கப்படும்.  Block இல்லை. நேரடி யாக  துணியில் கீறி வெட்டும் முறை.  தையல் தெரிந்திருக்க அவசியமில்லை.  வயதெ ல்லை கிடையாது.  பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.  சுயதொழிலு க்கான அரியவாய்ப்பு. TMM Education. 296/1/1, Hendala Road, Kerawalapitiya, Wattala. T.P: 077 4131165, 076 5359153.

  *********************************'************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி.தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv.Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255. 

  *********************************'************************

  35 வருடம் அனுபவம் உடையவர்களால் கப்பல் மற்றும் தளபாடங்களின் ஏற்றுமதி. ஆவணங்களின் பயிற்சி வெள்ளவ த்தையில் நடாத்தப்படுகிறது. அழைக்க: 076 4135871.

  *********************************'************************

  2018-02-19 16:22:45

  பயிற்சி வகுப்பு -18-02-2018