• மணமகன் தேவை - 13-03-2016

  1988 இல் பிறந்த யாழ். வெள்ளாளர் செவ்வாய் 4 திருவாதிரை நட்சத்திரம் Software Engineer (BIT – University of Colombo) (MHRM – University of Kelaniya) மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. 076 6557807.

  ************************************

  யாழ் வெள்ளாள 26 வயது 5’ 3” பட்டதாரியும் அவுஸ்திரேலியாவில் நிரந் தர வேலையுமுடைய அழகிய தமது மகளு க்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்தி ரேலியாவில் எதிர்பார்க்கின்றனர். சமயம் முக்கியமில்லை. Email: garajah@msn.com

  ************************************

  தமிழ் இந்து பெற்றோர் 30 வயதுக்கு கீழ் தகைமைகள் பெற்ற மணமகனை தமது 26 வயது மகளுக்கு எதிர்பார்க்கின்றனர். மொன்டிசோரி (AMI) தகைமைபெற்ற, தற்போது கொழும்பில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார். G – 104, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************

  R.C.Jaffna Tamil Vellalar 24 born U.K. living with parents. Educated grammar school BSc Genetics and Bio Medical Science 2.1 working Medical Writer Royal College of Pediatrics and Child Health Salary 35k Annum. Owned Two Bedroom House outside London Rental income 12k. Groom born after 1986 fully qualified. Religion immaterial also Sinhalese considered. E – mail. jn1609@btinternet.com.

  ************************************

  யாழிந்து பள்ளர் 30.06.1989 இல் பிறந்தவர் கொழும்பில் ஆசிரியை. தகுந்த மணமகனை விரும்புகிறோம். தொடர்பு களுக்கு: 077 4239303, 011 2556392.

  ************************************

  மலையக கத்தோலிக்க 43 வயது தமிழ் விவாகரத்தான 18 வயது மகளின் தாய் இருவரையும் கவனிக்கக்கூடிய மணம கனை நாடுகிறார். ஜாதி, மதம், வயது, தொழில் இருப்பிடம் முக்கியமில்லை. 077 8132244.

  ************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூரம் பாவம் 15. பட்டதாரி ஆசிரியர் மணமகளுக்கு மண மகன் தேவை. அம்பிகை திருமணசேவை 69 2/1 விகாரைலேன் கொழும்பு – 06. 011 2363710,  077 3671062.  

  ************************************

  கொழும்பு, R.C. மதம், 1969 இல் பிறந்த திருமணமாகதவர், A/L படித்த தையல் தொழில், மணமகளுக்கு மணமகன் தேவை. தாரமிழந்தவர், விவாகரத்தானவ ர்களும் தொடர்பு: 077 5594399.

  ************************************

  இந்து கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது, உயரம் 5’ 8”, BSc. Computer Science, IT கம்பனியில் வேலை பார்க்கும் மகளுக்கு IT அல்லது Any Professional Qualified மற்றும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். 076 9952399. 

  ************************************

  காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது நீர்கொழும்பில் வாழும் இந்து குருகுலம் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை. ஆண்டு (1994) தொட ர்புக்கு: 075 0899438. 

  ************************************

  கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் மட்ட க்குளியை வசிப்பிடமாகக் கொண்ட கிறிஸ்தவ மதம். 29 வயது (1987.08.02)  ராசி – துலாம். நட்சத்திரம் – சுவாதி. உயரம் 5' 2". பொது நிறம். மெலிந்த தோற்றம். O/L வரை படித்த வீட்டில் இருக்கும் மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். இந்து மதத்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். மற்றைய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இல.0767224503.

  ************************************

  சிவந்த அழகான தோற்றமுடைய ஆசிரியை யின் பெற்றோர் ஆவிக்குரிய சபையை சேர்ந்த சபைக்கு செல்லும் ஒழுக்கமும் கண்ணியமும் நிறைந்த மணமகனை தேடுகின்றனர் விண்ணப்பிக்கவும். G – 108, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************

  முஸ்லிம் மணமகன் தேவை.U.K.இல் பொறுப்பான வேலை செய்யும் Short Time இல் விவாகரத்து பெற்ற U.K Citizen உள்ள 37 வயது (No encumbrances) மண மகளுக்கு 42 வயதுக்குள் (Professionals) விவாகரத்து பெற்ற Without Children மணமகன் தேவை. 0777 576860.

  ************************************

  வத்தளையை வதிவிடமாகக் கொண்ட இந்து, 28 வயது, 5' 4'', மெலிந்த, ஆழகிய A/L வரை படித்த குறுகிய காலத்தில் விவாகரத்தான மகளுக்கு படித்த மண மகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு 076 9953633.

  ************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கிறிஸ்தவம், 28 வயது, உயரம் 4’ 11” பொது நிறம், வணிக முகாமைத்துவவியலில் டிப்ளோமா படித்து உதவி முகாமையாளராகக் கடமையாற்றும் தமது மகளுக்கு உத்தியோகம் பார்க்கும் வரனை எதிர்பார்க்கின்றனர். மாலை 6.00 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். கிறிஸ்தவர்கள் மட்டும். தொடர்புக்கு: 072 4400092. 

  ************************************

  முஸ்லிம், கொழும்பு விவாகரத்து பெற்ற ஆசிரியை நல்ல நிறம் மகளுக்கு 39 வயது (3 பிள்ளைகள்) 5’ 4” மார்க்கப்பற்றுள்ள மணவாளனை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்புகளுக்கு: 075 4050653. மின்னஞ்சல்: ruhariz@gmail.com 

  ************************************

  Indian Hindu parents seek suitable Bridegroom for youngest Daughter Born in 1970 employed  in Colombo. Caste, Religion immaterial. Call 077 0121700.

  ************************************

  இந்து வேளாளர் (வடக்கு) 1986 பூசம் பாவம் 13. AAT. MSc in Finance முடித்து கொழும்பில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் / உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. தொடர்புகளுக்கு. 071 4813620.

  ************************************

  யாழ் இந்த வேளாளர் 1991, பூசம், BSc, சூரியன் செவ்வாய், Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900  chava@realmatrimony.com

  ************************************

  Dental Doctors: 25/29/30 – CIMA Accountants: 25/27/28/30 வயது மண மகள் மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு Matrimonial  18/2/1/1 Fernando Road, Colombo – 2363870.

  ************************************

  யாழ் இந்து வேளாளர் 1991, ரோகினி, BSc Graduate, Sri Lanka மணமகளுக்கு அரச உத்தியோக மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ************************************

  கொழும்பு இந்து வெள்ளாளர் இனம் 29  வயது 5’2’’  உயரமுடைய  பொது நிறமுடைய M.B.A. பட்டதாரி மணமகளுக்கு நன்கு படித்த தகுந்த மணமகன் தேவை (இந்திய வம்சாவளியினர் மட்டும்) தொடர்பு kalastr27@gmail.com 0716326901.

  ************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய  மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. மணமகள் பிறப்பிடம் கொழும்பு. வசிப்பிடம் நீர்கொழும்பு. A/L படித்துள்ளார். நட்சத்திரம் உத்தராடம். T.P. No. 0776992314

  ************************************

  இந்து உயர் குலம் 47 வயது மண மகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை உள்நாட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம். 0769306705/0777133847.

  ************************************

  யாழ். கிறிஸ்தவ அங்கிலிக்கன் திருச்ச பையை சேர்ந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த ACCA Qualified Accountant ஆக பணிபுரியும் சிவந்த அழகிய மணமகளுக்கு படித்த நற்குணமுடைய மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். 075 7341310. 

  ************************************

  கொழும்பு இந்து முதலியார் 1982ல் தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்த B.S. பட்டதாரி அரசதுறையில் Management Assistant ஆக தொழில் புரியும் மகளுக்கு படித்த உயர்குல மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு. 077 4575609, 072 6263142.

  ************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு முக்குலம் வயது 39, 5’ 2” உயரம் தொழில் புரியும் (Accounts) மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு. 071 7324014. G – 110, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************

  இந்து உயர்குலம் 38 வயதுடைய விதவை பெண்ணுக்கு நல்ல குணமுடைய அன்பான துணையை எதிர்பார்க்கின்றோம். விவாகரத்தானவர்கள் தாரமிழந்தவர்கள் பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை. பிற மதத்தவர்களும் தொடர்பு கொள்ள லாம். 076 9805937.

  ************************************

  யாழ், மலையகம் கலப்பு இனத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் மணமகள்மாருக்கு தேவை. 1979 கார்த்திகை ரிஷபராசி, 1981 சிம்மராசி மக நட்சத்திரம். தாயார் தேடுகின்றார். அலுவலகங்களில் தொழில் புரிபவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும். 077 6619478.

  ************************************

  உரும்பிராய் இந்து வெள்ளாளர் 1985 ரோகினி BSc, ACCA, UK Citizen பெண் ணிற்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23477. www.thaalee.com திருமண சேவை போன்: 2523127.   

  ************************************

  திருநெல்வேலி, இந்து வெள்ளாளர் 1986, புனர்பூசம் MBBS Doctor, UK Citizen பெண்ணுக் கு மாப்பிள்ளை தேவை. Profile – 22997 www.thaalee.com திருமண சேவை. போன் 2520619.

  ************************************

  2016-03-14 11:25:53

  மணமகன் தேவை - 13-03-2016