• வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-02-2017

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு­மாடி வீடு, சுற்­று­மதில், in nice residential area, 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.

  **********************'***********************************

  கொட்­டாஞ்­சே­னையில் 7 பேர்ச்சஸ் காணி 30 அடி Road உடன் விற்­ப­னைக்கு உண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். விலை 1 Perch 35 இலட்சம். தொடர்பு 15/102, Sri Gunananda Mawatha, Colombo – 13. T.P: 0777 354054.

  **********************'***********************************

  யாழ்ப்­பாணம், நாவலர் வீதியில் (50 பேர்ச்சஸ்) 5 பரப்புக் காணியில் 8 அறைகள், 2 ஹோல், 5 குளி­ய­ல­றைகள் உடைய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 7601224. 

  **********************'***********************************

  கொழும்பு –12, No. 78– B1/3, குண­சிங்­க­புர, டயஸ் பிளேஸ், அல் ஹிக்மா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, 1 கழி­வறை, 1 சமை­ய­லறை, 1 பெரிய வர­வேற்­பறை, பெல்­கனி மற்றும் மின்­சாரம், தண்ணீர் வசதி இணைப்­பு­க­ளுடன் வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் ஐந்து பேர்ச்­சஸ்­வரை வீடு. உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 10 மில்­லியன் வரை. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வீட்­டுக்கு முன்னால் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. எந்த நேரமும் பார்­வை­யி­டலாம். மிகவும் சிறந்த இடம். உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: உரி­மை­யாளர்: 077 4489694. 

  **********************'***********************************

  பாணந்­துறை, பள்­ளி­முல்லை, காலி வீதியில் களஞ்­சி­ய­சா­லை­யுடன் கூடிய 52 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. களஞ்­சியம் 42 அடி அகலம், 107 அடி நீளம், 16 அடி உயரம், 3 Phase மின்­சாரம், குடிநீர் வச­தி­க­ளுடன் சுற்­று­மதில் நிறு­வப்­பட்­டுள்­ளது. 40 அடி கொள்­கலம் 4 அல்­லது 20 அடி நிறுத்தும் வச­தி­யுள்­ளது. 077 7763710, 077 3959071, 077 3959078. 

  **********************'***********************************
  UPCOT மஸ்­கெ­லி­யாவில் 11.50 Perches நிலம் வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2726875. 

  **********************'***********************************

  சொய்­சா­பு­ரயில் முதலாம் மாடியில் முற்­றிலும் Tile பதிக்­கப்­பட்ட 2 அறைகள், ஹோல், Toilet, Pantry உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8430486. 

  **********************'***********************************

  வத்­தளை நகரில் 10, 9, 6 ½ Perches காணிகள் Bank Loan வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு 30 மீற்றர் தூரம். தரகர் தேவை­யில்லை. 0777 249431. 

  **********************'***********************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 10 Perches இல் 3 Bedrooms, 2 Bathrooms பூஜை அறை அனைத்து வச­தி­க­ளுடன் Slab போடப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 3759044. 

  **********************'***********************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை வீதியில் உயர்­தர குடி­யி­ருப்பு சூழலில் உள்ள 6 பேர்ச் காணி, பேர்ச் ஒன்றின் விலை 28 இலட்சம் பிர­காரம் விற்­ப­னைக்கு. 077 3550841.

  **********************'***********************************

  பண்­டா­ர­வளை மாந­கர எல்­லைக்­குட்­பட்டு பெறு­ம­தி­யான வீட்­டுடன் கூடிய 61   பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 7365338, 052 2223607.

  **********************'***********************************

  மாத்­தளை மந்­தண்­டா­வ­ளையில் Main Road அரு­கா­மையில் 33P 2 வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு .1 கோடி 70 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 076 6443731.

  **********************'***********************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் 1300sq.ft உடைய புத்­தம்­பு­திய Flat விற்­ப­னைக்கு. No Brokers pls. தொடர்பு: 076 7399025.

  *********************'***********************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊறணி சர்­வோ­தய வீதியில் 15 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7310839

  **********************'***********************************

  கொழும்பு–13, கொச்­சிக்­கடை ஜெம்­பட்டா வீதி, நியுநம் சதுக்­கத்தில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அந்­தோ­னியார்  ஆல­யத்­திற்கு அரு­கா­மையில். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 2932591, 077 1308661. 

  **********************'***********************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, சென்ட்ரல் றோட், கதி­ரா­ன­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. அசல் வீட்டு உறு­திப்­பத்­திரம் (Original Deed) உள்­ளது. விலை 24 இலட்சம் ரூபா. தொடர்­பு­க­ளுக்கு: 072 2195678, 077 1001617. 

  **********************'***********************************

  மொறட்­டுவை, சொய்­சா­புர Flat இல் C 5/G2, கீழ்த்­தள வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5235670, 011 2622476. 

  **********************'***********************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் 4 வீடுகள், 3 கடைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் 12 ½ P காணியும் விற்­ப­னைக்கு உண்டு. மாத வரு­மானம் 180,000/=. விலை 65 மில்­லியன். Tel. 077 7911072. 

  **********************'***********************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, Farm Road இல் 1/29, (புதிய இல.3/750 புதிய பிர­தான வீதி), முடி­வுறும் நிலை­யி­லுள்ள கட்­ட­டத்­துடன் வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 8.7 பேர்ச்சஸ் காணி நல்ல உறு­தி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பா­ரத்­திற்கு உண்டு. வியா­பா­ரத்­திற்கும், குடி­யி­ருப்­பிற்கும் உகந்­தது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 6382069, 011 2540761. 

  **********************'***********************************

  கொலன்­னா­வையில் காமினி வீதியில் 6.50 பேர்ச்சில் இரு­மா­டி­களைக் கொண்ட புதிய சொகு­சு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Bedrooms 5, Bathrooms 3, Full Tiled House. சிறந்த குடி­யி­ருப்பும் சுற்­றா­ட­லையும் கொண்ட அழ­கிய வீடு பிர­தான வீதி­யி­லி­ருந்து 9’ அக­ல­மு­டைய உப வீதியில் அமைந்­துள்­ளது. வாக­னத்­த­ரிப்­பி­டமும் உண்டு. விலை 29m. தொடர்­புக்கு: 076 6411194. 

  **********************'***********************************

  Mount Lavinia 03 + 04 Bed Rooms Apartments for sale. Ready to occupy immediately. 0771486666, 0112362672.

  **********************'***********************************

  Wellawatte 01,02,03, & 04 Bed Rooms Apartments for Sale. Ready to occupy by Dec. 2018. 0771486666 , 0112362672.

  **********************'***********************************

  கல்­கிசை Templers Road, 40 அடி Container போகக்­கூ­டிய 400 P காணி கட்­டடம் 110,000 sq.ft உடன் விற்­ப­னைக்கு. 1 P 16 இலட்சம். 0777 328165. 

  **********************'***********************************

  தெஹி­வளை, Kadawatha Raod இல் Commercial காணி 27 P உடன் விற்­ப­னைக்கு. 1P 18 இலட்சம். 0777 328165. 

  **********************'***********************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 ½ P காணி உடன் விற்­ப­னைக்கு. 1P 1கோடி பத்து இலட்சம். 0777 328165. 

  **********************'***********************************

  கல்­கிசைப் பகு­தியில் 2 Bedrooms, Apartment 155- இலட்சம் with Furnish. 0777 328165. 

  **********************'***********************************

  கல்­கி­சையில் 10 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், 1 வேலையாள் Toilet, 2 கார்கள் தரிப்­பி­டக்­கூ­டிய தனி வீடு விற்­ப­னைக்கு. விலை 275 இலட்சம். 0777 308530. 

  **********************'***********************************

  வெள்­ள­வத்தை,தெஹி­வளை, கல்­கி­சை யில் கட்டி முடிக்­கப்­பட்ட புதிய பழைய Apartments விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5132459. 

  **********************'***********************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி­யி­லி­ருந்து 60 m தூரத்தில் Landside இல் 10.75 பேர்ச்சில் 7 Bedrooms, 6 Bathrooms மாடி வீடு (4000 sq.ft) விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். 0777 770484. 

  **********************'***********************************

  தெஹி­வளை, கட­வத்தை, விஷ்ணு கோவில் வீதியில் 6.5 பேர்ச்சஸ் புதிய வீடு சமை­ய­லறை, 2 ஹோல், 4 ரூம், 4 பாத்ரூம், 1 சேவன்ட் பாத்ரூம், இரண்டு வாகனத் தரிப்­பிடம் உட்­பட மொட்டை மாடியும். விலை 42 மில்­லியன். இன்னும் புதிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. Tel. 0777 123638, 077 9806521. 

  **********************'***********************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அண்­மையில் இரண்டு பேர்ச் காணியில் உள்ள மாடி வீடு, உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 m தொடர்­பு­கொள்ள: 077 6350440 க்கு அழைக்­கவும். 

  **********************'***********************************

  தெஹி­வ­ளைச்­சந்தி, புகை­யி­ரத நிலை யம், பஸ் தரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில், 3 மாடி­களைக் கொண்ட தொடர்­மாடிக் கட்­ட­டத்­தில 3 ஆம் மாடியில் 1150 சதுர அடி 3 B/R, 2 Bathrooms கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடன் வசதி பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­யது. தொடர்­புக்கு: 075 0694826. 

  **********************'***********************************

  தெஹி­வ­ளையில் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. அபாட்­மன்ட்டை விட அதிக வச­திகள் கொண்­டது. 4பேர்ச்­சஸில். காலி வீதிக்கு மிக அண்­மை­யாக, தெளி­வான உறுதி. 27,000,000/= தொடர்பு: 077 7280826.

  **********************'***********************************

  ஸ்ரீரா­வுல வீதி அங்­கொ­டையில், 2பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5795806.

  **********************'***********************************

  கல்­கிசை சந்­தியில் 50 m, 2மாடி வீடு 10p, 4 Rooms விற்­ப­னைக்கு. சகல வச­திகள் உண்டு. 539/6, காலி வீதி, கல்­கிசை. 071 6770783.

  **********************'***********************************

  கல்­கிசை Junction க்கு அரு­கா­மையில் 5அறை­க­ளுடன் கூடிய 2மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரு வீடு­க­ளா­கவும் பாவிக்க முடியும். தொடர்பு: 077 3586825, 0718387360.

  **********************'***********************************

  காணி 4பேர்ச்சஸ், நல்ல சூழலில், இரத்­ம­லா­னையில் வீட்­டுப்­ப­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 44 இலட்சம். 076 6671890.

  **********************'***********************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள் வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6, 8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்-­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  **********************'***********************************

  தெஹி­வளை Bellanwila பகு­தியில் 27 Perches 4 Bed Rooms, Luxury வீடு 500 லட்சம். 077 7328165. 

  **********************'***********************************

  தெஹி­வளை Hill Street இல், 8 Perches காணி விற்­ப­னைக்கு. 1 Perch 35 லட்சம். நல்ல சூழலில். 077 7328165.

  **********************'***********************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 11Perches மாடி வீடு 325 லட்சம். Contact : 077 7328165. 

  **********************'***********************************

  Kalubowila Hospital Road இல் 5 Bed Rooms, Remote Gate, 350 லட்சம். 077 7328165. 

  **********************'***********************************

  வத்­தளை நக­ரிலும் நகரை அண்­மித்த பகு­தி­க­ளிலும் 6P முதல் 9P வரை காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வச­தி­யுண்டு. தொடர்பு: 077 7754551. 

  **********************'***********************************

  கொழும்பு புத்­தளம் வீதியில் மது­ரங்­கு­ளியில் சென்ட் பெட்டே லஜி­ர­வத்தை. மின், தண்­ணீ­ருடன் வீடு மற்றும் வெற்று நிலம் விற்­ப­னைக்­குண்டு. வங்­கிக்­கடன் பெற முடியும். 071 9417768, 071 1514026, 076 434328. 

  **********************'***********************************

  வத்­தளை, மாபா­கையில் மெக்­டோனல் அதி­வேக பாதைக்கு அருகில் 28P வீடு மற்றும் 6P வீடு விற்­ப­னைக்கு. வதி­வி­ட­மாக அல்­லது வியா­பார ஸ்தான­மாகப் பயன்­ப­டுத்­தலாம். 0777 540339.

  **********************'***********************************

  வத்­தளை, இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983/072 9153234. 

  **********************'***********************************

  தலை­மன்­னாரில் செல்­வரி கிரா­மத்தில் 108 மைல்கல் அருகில் பிர­தான பாதை க்கு அண்­மையில் அமைந்­துள்ள 10 ஏக்கர் சில பகு­திகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 076 7830636, 077 1940789, 077 1151019. 

  **********************'***********************************

  4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், Car Park உடன் Fully Tiled,  2 மாடி வீடு 5 Perch காணியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 30 Million. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 9030053.

  **********************'***********************************

  3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், கொண்ட முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட தனி வீடு Car Park உடன் 10 Perch காணியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 21 Million.  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 9030053. 

  **********************'***********************************

  25 பேர்ச்சஸ் புதிய வீடு மற்றும் 20 பேர்ச்சஸ் காணி நால­வப்­பிட்டி நகரில் விற்­ப­னைக்கு. விலை 38 இலட்சம். ( 071 2982721, 077 6162086.

  **********************'***********************************

  கொஹு­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு. 10.7 பேர்ச்சஸ் 5 படுக்­கை­ய­றைகள் மற்றும் 4 மல­ச­ல­கூ­டங்கள், இரண்டு வாக­னங்­க­ளுக்கு பொருத்­த­மான கராஜ், தனி­யான வேலையாள் அறை, மல­சல கூடத்­துடன் 45 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  071 4758586.

  **********************'***********************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, முத்­து­ராஜ மாவத்­தையில் (New Tiles fully Luxury story House) விற்­ப­னைக்­குண்டு. (Twenty two Million) Immediate vacancy. தொடர்பு: 076 6657107.   

  **********************'***********************************

  தெஹி­வ­ளையில் புதுப்­பிக்­கப்­பட்ட 3 அறை, 3 குளி­ய­லறை கொண்ட தொடர்­மா­டி­மனை வீடு விற்­ப­னைக்­குண்டு. வெள்­ள­வத்­தையில் புதி­தாக கட்டிக் கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி மனை வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. காணி, வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 6352411.

  **********************'***********************************

  தெஹி­வளை, இனி­சியம் வீதி இல 11 இல் இரண்டு அறை­க­ளுடன், உறு­தி­யுடன் உள்ள தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8761891.

  **********************'***********************************

  327, கொல­னி­திஸ்ஸ மாவத்தை, வன­வா­ச­லவில் 10 பேர்ச் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. புனித அன்­னம்மாள் பெண்கள் பாட­சா­லைக்கு அருகில். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 075 0166133 லக்­சித.

  **********************'***********************************

  வத்­த­ளையில் 3 Perches காணி விற்­ப­னைக்கு. Main Road க்கு அண்­மையில். சகல வச­தி­களும் உண்டு. 011 7900206, 0777 896586. 

  **********************'***********************************

  நுகே­கொடை – எம்­புல்­தெ­னிய 1 ஆம் குறுக்கு வீதிக்கு அருகில் 3 மாடி புதிய வீடு 4 அறை 12’ x 17’ – 02. குளியல் அறை 4. Roof top (Open), பென்றி – 02, கராஜ் (சிறிய) 80% வேலை முடி­வுற்ற நிலையில். எல்­லா­வித அனு­ம­தி­களும் உடை­யது. 4 ½ பேர்ச் 150 இலட்சம். 071 8712795, 077 5970790.

  **********************'***********************************

  மட்­டக்­க­ளப்பு, நாவற்­குடா தேவா­லய வீதியில் 55 பேர்ச் உறுதிக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 7171222

  **********************'***********************************

  மட்­டக்­க­ளப்பு, தாழங்­குடா பிர­தான வீதிக்கு மிக அண்­மையில் 160 பேர்ச் உறுதிக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 1616106 / 076 3558955.

  **********************'***********************************

  கொக்­குவில், சம்­பியன் லேனில் 4 ½ பரப்பில் அமைந்த மேல் வீடு, கீழ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு – 077 1877754.

  **********************'***********************************

  யாழ்ப்­பாணம், சங்­கானை முரு­க­மூர்த்தி கோயி­லுக்கு அரு­கா­மையில் உள்ள வெறும் காணி 12 பரப்பும் 1.30 குழி வீடு கட்­டு­வ­தற்கு / தோட்டம் செய்­வ­தற்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: Email: vijaymoorthy294@yahoo.com.au / Mobile No: 042 2344304 (Darwin, Australia)

  **********************'***********************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3,4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து தொடர்பு: 077 3749489.

  **********************'***********************************

  ராக­மையில் இரண்டு மாடி லக்­சரி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 20 பேர்ச்சஸ் காணி. Thewatta Basilica ஆல­யத்­துக்கு நடை தூரத்தில் 4 படுக்கை அறைகள், 2 பெரிய லிவிங் அறைகள், ஒரு சமை­ய­லறை, ஒரு பென்றி, இரண்டு குளி­ய­ல­றைகள், வேலையாள் கழி­வறை, மற்றும் இரண்டு வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய திறந்த கராஜ். 20x10 களஞ்­சி­ய­சாலை என்­ப­வற்­றுடன் வீட்டின் முன்னும் பின்னும் தோட்டம் மற்றும் வீட்டை சுற்றி மதில்  (Parapet wall) கட்­டப்­பட்­டுள்­ளது. ராகமை நகர், புகை­யி­ரத நிலையம், வைத்­தி­ய­சாலை 3 நிமி­டத்தில் அடை­யலாம். அழைக்க. 077 3863111.    

  **********************'***********************************

  Colombo – 04, Buchanan Street இல் இடம்­வ­சதி கொண்ட 3 படுக்கை அறை­க­ளுடன் கூடிய அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க. 076 5900001.

  **********************'***********************************

  தெஹி­வளை அன்­டர்சன் வீதியில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. களு­போ­வில வீதி மற்றும் கல்­கிசை சென்­மேரிஸ் வீதியில் 12 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு.  அழைக்க: Rafi. 077 7493884.

  **********************'***********************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்­தையில் 3 படுக்­கைகள் கொண்ட 1452 சதுர அடி 8 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. அழைக்க: 077 2966439.

  **********************'***********************************

  தெஹி­வ­ளையில் அதி குடி­யி­ருப்புப் பகு­தியில் உள்ள 12 பேர்ச்சஸ் அழ­கான வீடு விற்­ப­னைக்­குண்டு.  மாலை 3.00 மணிக்கு பின் அழைக்க. (11/02/2018)  0777 919261. 

  **********************'***********************************

  கொலன்­னா­வையில் உள்ள 3 Perches பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கும் வீடு உண்டு. 071 5723142. 

  **********************'***********************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புர வீதி, காலி வீதிக்கு அண்­மையில் 12.5 P மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Separate  Entrance 22.5 மில்­லியன். ஒரு மாடியில் 3 அறைகள். 077 8973316. 

  **********************'***********************************

  அங்­கொடை (பஸ் இல. 143) லோலெவல் வீதிக்கு 10 மீற்றர் தொலைவில் 8 பேர்ச் காணி­யு­ட­னான புதிய வீடு 82 இலட்சம். இல்­லையேல் 17 பேர்ச் முழு இடம். 148 இலட்சம். 077 4881621, 076 5275905. 

  **********************'***********************************

  கல்­கி­சையில் 22 பேர்ச்சஸ் மாடி வீடு மற்றும் 11.3 பேர்ச்சஸ் பழைய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. மொத்த விலை 470 Lakhs. அழைக்க: 071 1103264. 

  **********************'***********************************

  கல­கெ­தர, பாதுக்கை 13.5 பேர்ச்சஸ் பூர்த்­தி­செய்­யப்­ப­டாத புதிய வீட்­டுடன் காணி 33 இலட்ச ரூபாய்க்கு விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 071 7280110, 075 5494576.

  **********************'***********************************

  கல்­கி­சையில் 4 அறைகள் கொண்ட சிறிய மாடி வீடு டெம்பர்ஸ் வீதி­யூ­டாக வித்­யால வீதி. 14 மில்­லியன். 071 2723574, 2718348.

  **********************'***********************************

  குளி­யாப்­பிட்டி– கொழும்பு (92 பஸ் பாதை) பிர­தான பாதைக்கு முகப்­பாக துணு­க­தெ­னிய, கத்­தோ­லிக்க ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் 113 பேர்ச்சஸ் கொண்ட தென்­னங்­காணி முழு­மை­யாக அல்­லது பகு­தி­யாக விற்­ப­னைக்கு. 0777 737514, 071 8623800.

  **********************'***********************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை, பிர­தான வீதியில் அமைந்­துள்ள 6 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4694695, 076 6440966. 

  **********************'***********************************

  கண்டி, அம்­பிட்­டிய பிர­தான பாதையில் அம்­பிட்­டிய சந்­திக்கு அரு­கா­மையில் 15 பேர்ச்சஸ் பூர்த்தி செய்­யப்­ப­டாத இரண்டு மாடி வீடு மற்றும் காணி விற்­ப­னைக்கு. 077 2948948. 

  **********************'***********************************

  கொட்­ட­கலை, வூட்டன் பஜார் மெயின் வீதிக்கு அரு­கா­மையில் பெரிய வீடு 21 பேர்ச்சஸ் காணியில் ரோடு, பார்க்கிங் வச­தி­யுடன் உண்டு. விலை 13 மில்­லியன். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 1196600. 

  **********************'***********************************

  ராக­மையில் 8 Perches காணி 19 இலட்சம். 8 பேர்ச் காணி­யுடன் வீடு 2 BR, Hall, Kitchen, 2 Bathrooms, Kempas Roof விலை 4,950,000/=, 16 பேர்ச் காணி­யுடன் வீடு 6,000,000/= (காணி மதிப்­பிற்கே விற்­கப்­ப­டு­கி­றது. வீடு இல­வசம்) பஸ் 325, 326, 215, 815) சகல வச­தி­க­ளுடன் உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் குறைந்த விலைக்கு விற்­கப்­ப­டு­கி­றது. Negotiable after inspection 076 4599495 (Owner)

  **********************'***********************************

  ரத்­தொ­ளு­கம வீட­மைப்புத் தொகு­திக்கு அரு­கா­மையில் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய 6 பேர்ச்சஸ் பரப்­ப­ளவு கொண்ட நவீன இரட்டை மாடி வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லைக்கும், விமான நிலை­யத்­திற்கும் 5 நிமிடம். விலை 900,000 இலட்சம். தொலை­பேசி: 077 0482769. 

  **********************'***********************************

  சிலாபம், கொழும்­பு–­புத்­தளம் பிர­தான வீதி, புகை­யி­ரத குறுக்கு வீதிக்கு அருகில். சென். ஆன்ஸ் சர்­வ­தேச பாட­சா­லைக்கு முன்னால். 58 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் துண்­டு­க­ளாக அல்­லது பிரித்­துக்­கொள்­ளலாம். சிங்­க­ளத்தில் பேசவும். 071  7316216, 071 8666854. 

  **********************'***********************************

  சிறந்த சொகுசு வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. பி.யூ. ரண­சிங்க, இல. 266/3/1, எல­கந்தை, ஹெந்­தளை, வத்­தளை. தொலை­பேசி: 071 3410095, 077 9432295. 

  **********************'***********************************

  பத்­த­ர­முல்லை, செத்­சி­ரி­பா­ய­விற்கு அரு கில் 19 ½ இல் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தேவை­யாயின் இரண்டு பங்­கு­க­ளாக பிரித்­துக்­கொள்­ளலாம். குடி­யி­ருப்­ப­தற்கு மிகவும் உகந்­தது. 077 8626688. 

  **********************'***********************************

  வத்­தளை, எல­கந்த வீதி, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 10 P, 5 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 28 மில்­லியன். Suraj 076 3819000, 011 7210210. 

  **********************'***********************************

  வத்­தளை, வீடு விற்­ப­னைக்கு. 3 படு க்கை அறைகள், 2 குளியல் அறைகள், 10.53 பேர்ச் 2500 sqft, 1 கராஜ், 15 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

   **********************'***********************************

  வத்­தளை, குடா ஏதண்ட, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 18.5P, 4500 sqft, 6 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு 100 மீட்­ட­ருக்கு அரு­கா­மையில். 40 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

  **********************'***********************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் 6 பேர்ச்சில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 2221849. 38 மில்­லியன் விலை பேசலாம்.  No Brokers. 

  **********************'***********************************

  தெஹி­வ­ளையில் 8 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 3 Room அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்கு வெள்­ள­வத்­தையில். தொடர்­பு­க­ளுக்கு: 0777 672427.

  **********************'***********************************

  மொரட்­டுவை பிர­தான நக­ரத்தில் அங்­கு­லான ஸ்டேசன் ரோட்­டிற்கு முகப்­பாக கொண்ட 12 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளுடன் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு. ஞாயிற்­றுக்­கி­ழமை மட்டும். தொடர்­பு­கொள்­ளவும். 070 3817417, 071 0906259.

  **********************'***********************************

  பாதுக்க, இங்­கி­ரிய வீதி அளுத்­வத்­தையில் அமைந்­துள்ள 60 Perches கொண்ட காணி ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. பாதுக்க நக­ரத்­திற்கு1.5 Km. விலை 55 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்). தொடர்­பு­க­ளுக்கு: 0777313044.

  **********************'***********************************

  புதுச்­செட்­டித்­தெரு கொட்­டாஞ்­சேனை கொழும்பு – 13 இல் 3 A/C படுக்கை அறை­க­ளுடன் கூடிய Apartment வீடு விற்­ப­னைக்கு உண்டு. Hot Water வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777178196.

  **********************'***********************************

  வெள்­ள­வத்தை,  காலி  வீதி­யி­லி­ருந்து 60m தூரத்தில்  10.75 பேர்ச்சில்  அமைந்­துள்ள  இரு வீடு­களில்  ஒரு வீடு (2600 sqft) விற்­ப­னைக்கு.  தள­பா­ட­மி­டப்­பட்ட  5 Bedrooms (A/C & H/W) 4 Bathrooms, Garden. தரகர் வேண்டாம். 077 7770484.

  **********************'***********************************

  திரு­கோ­ண­மலை,  5 1/2   கட்டை நிலா­வெளி  வீதியில்  லட்­சுமி நாரா­யண கோயி­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள 4 ஏக்கர்  3 ரூட் 25 பேர்ச் காணி  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: E–mail: vijaymoorthy294@yahoo.com.au Mobile No: 0422344304 (Darwin, Australia) 

  **********************'***********************************

  2018-02-14 15:47:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-02-2017