• கடை விற்பனைக்கு - 28-01-2018

  துறை­முக சேரம் கேட் அரு­கா­மையில் 1000 அல்­லது 2000 Sqft வியா­பாரக் கட்­டிடம் விற்­ப­னைக்கு. முதலாம் மாடி அலு­வ­லக இட­வ­சதி, களஞ்­சி­ய­சாலை. 071 2908043.

  *********'****************************************

  ஏக்­கலை பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் தூரத்தில்  17500 சதுர அடி­கொண்ட  களஞ்­சி­ய­சா­லை­யொன்று  விற்­ப­னைக்கு  உண்டு. 071 3383716.

  *********'****************************************

  வாழைச்­சேனை, பொல­ந­றுவை, மெயின் வீதியில் 111 ஆவது மைல்கல் முன்­பாக பாட­சா­லைக்கு அரு­கா­மையில் மின்­சார வச­தி­யுடன், 3 புதிய கடைகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு கடையும். Hood track இணைப்­புடன் 40 அடி நீளமும் 15 அடி  அக­லமும் கொண்­டது. அர­சாங்க அனு­ம­தி­யுடன் 3 மாடிக்கு கட்­டிடம் அடித்­தளம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. வியா­பா­ரங்­க­ளுக்கு மிகவும் சிறந்த இடம். அதே காணியில் வீடு கட்­டிய குறையில் உள்­ளது. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கடை­க­ளுக்கு முன்னால் வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உள்­ளது. உட­ன­டி­யாக  தொடர்பு கொள்­ளவும். (Brokers) தர­கர்கள் வேண்டாம்.  உரி­மை­யாளர்: 077 4489694.

  *********'****************************************

  மஸ்­கெ­லிய சாமி­மலை Upcot டவுனில் 6 மாடி கட்­டடம் ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. பஸ் தரிப்­பி­டத்­திற்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. வங்கி ஒன்­றிற்கு குத்­த­கைக்கு விடப்­பட்ட நிலையில் உள்­ளது. குத்­த­கை­யுடன் தரப்­படும். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5758877.

  *********'****************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் புதி­தாக திறக்­கப்­பட்ட புடைவை கடை ஒன்று  (Readymade Shop) விற்­ப­னைக்கு. உட­னடி பணத் தேவைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 072 8081184.

  *********'****************************************

  முன்­று­மாடி சொகுசு வர்­த­தக கட்­டிடம் பதுளை பசார் வீதி­யி­லி­ருந்து சவுத்­லேன்­வரை விஸ்­தா­ர­மா­னது. பொறி­யி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­னது. 69.5 மில்­லியன். 077 1067606.

  *********'****************************************

  மட்­டக்­க­ளப்பு 56 கோவிந்தன் வீதியில் அமைந்­துள்ள 25 பேர்ச்சஸ், 7 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளு­ட­னான இரண்டு மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: +61403371086. அவுஸ்­தி­ரே­லியா.

  *********'****************************************

  ஆமர் வீதியில் பொலிஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக 99 வருட குத்­த­கைக்­கடை விற்­ப­னைக்­குண்டு. டிக்கெட் செய்­வ­தற்கு அல்­லது விளம்­பர முகவர் நிலை­யத்­திற்கு பொருத்­த­மா­னது. 75 1/3 சும­ண­திஸ்ஸ மாவத்தை, கொழும்பு –12. 077 7533328

  *********'****************************************

  2018-01-29 16:43:49

  கடை விற்பனைக்கு - 28-01-2018