• மணமகன் தேவை - 28-01-2018

  யாழ், இந்து, Goldsmith & Vellalar, 1982, ரிஷப ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், ஆசி­ரி­ய-­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு Emailற்கு அனுப்-­பவும். goldsmithweddingservice@gmail.com (VM திரு­மண சேவை – 078 3107581).

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, திரு­வோணம், 8 இல் செவ்வாய், பாவம் 41, MBBS Doctor மண­ம­க­ளுக்கு Doctor, Engineer மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு– 06. 011 2363710, 077 3671062.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, சுவாதி, 2 இல் செவ்வாய், பாவம் 16, BSc (Moratuwa University) ACCA (UK) Accountant மண­ம­க­ளுக்கு Accountant, Engineer மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு– 06. 011 2363710,  077 3671062.

  ****************************************************

  ஏழாலை – கொக்­குவில், இந்து வெள்­ளாளர், 1990, அனுஷம், Dental Surgeon, Australia Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்வாய் இல்லை. Profile – 24235, thaalee திரு­மண சேவை. தொடர்பு:- 011 2523127, WhatsApp:- 077 8297351.

  ****************************************************

  தெல்­லிப்­பழை – திரு­நெல்­வேலி, இந்து வெள்­ளாளர், 1981, கேட்டை, Chinese Medicine Doctor, Divorce, UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 24752, thaalee திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

  ****************************************************

  இரு­பாலை – நீர்­வேலி, இந்து வெள்­ளாளர், 1986, மூலம், Masters Degree in Media Economics, Germany Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile – 18995, thaalee திரு­மண சேவை. தொடர்பு :- 011 2523127, WhatsApp :- 077 8297351.

  ****************************************************

  சாவ­கச்­சேரி – கொடி­காமம், இந்து வெள்­ளாளர், 1994, பரணி, Studys Nursing Course, Germany Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile – 24826. thaalee திரு­மண சேவை. தொடர்பு :- 011 2523127, WhatsApp:- 077 8297351.

  ****************************************************

  Jaffna Hindu, வெள்­ளாளர், 1989, அத்தம், Senior Lawyer, Singapore Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile – 24894. thaalee.com திரு­மண சேவை. தொடர்பு :- 011 2523127, WhatsApp + Viber:- 077 8297351.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூசம், MBBS Doctor கொழும்பு வீடு சகல வச­திகள் கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. Tel: 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, Engineering – Sri Lanka USA இல் PhD இறு­தி­யாண்டு பயிலும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் ஏற்ற வரனை எதிர்­பார்க்­கி­றார்கள். USA இல் தொழில்­பு­ரியும்/ கல்வி கற்கும் தகுந்த மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6199375. 

  ****************************************************

  யாழிந்து Christian RC 1988, Assistant Manager, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo -– 06. 011 4380900, 0777 111786. www.realmatrimony.com

  ****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் துறையில் தொழில்­பு­ரியும் 5’ 2” உய­ர­மு­டைய கட­க­ராசி ஆயி­லியம் நட்­சத்­திர, செவ்வாய் தோஷ­முள்ள கத்­தோ­லிக்க பெண்­ணிற்கு 27– 30 வய­திற்குள் கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்த படித்த தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 072 3536800. 

  ****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1987 உத்­த­ராடம் 1 ஆம் பாதம், பாவம் 6 உள்ள அரச துறையில் Engineer ஆகப் பணி­பு­ரியும் MSc பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு அரச துறையில் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற Mixed Jaffna Vellalar பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். G – 404, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ****************************************************

  RC கொழும்பு, படித்த தவிர்க்க முடி­யாத கார­ணத்­தினால் பிரிந்த, வயது 23 மண­ம­க­ளுக்கு 35 வய­துக்குள் PR or கொழும்பில் சொந்­த­மாக தொழில், சீதனம் எதிர்­பார்ப்­ப­வ­ரல்­லாத நற்­பண்­பு­டைய ரோமன் கத்­தோ­லிக்கர். தொடர்­புக்கு: 077 1949477. 

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி 1981, CIMA படித்து, Assistant Manager ஆக கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்குத் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். சகல விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். G – 405, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  BBA படித்த 5’ 2” உயர் ஜாதி மண­ம­க­ளிற்கு 4, 6, 8, 12 செவ்­வா­யுள்ள நன்கு படித்த நல்ல உத்­தி­யோகம் பார்க்கும் தீய பழக்­கங்­க­ளற்ற மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 1358019. 

  ****************************************************

  கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த 29 வயது ஆசி­ரி­யைக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள 40 வய­திற்கு கீழ்ப்­பட்ட கண­வனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 075 5441661, 077 7762815. 

  ****************************************************

  இந்து உயர்­குலம், 49 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் தார­மி­ழந்­த­வர்­களும் பொருத்­த­மா­ன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7203447.

  ****************************************************

  மலை­யகம், றோமன் கத்­தோ­லிக்கம், 1988 இல் பிறந்த, அரச வங்­கியில் இணை முகா­மை­யா­ள­ராக பணி­யாற்றும் பெண்­ணுக்கு அதே மதத்தைச் சேர்ந்த, நல்ல தொழி­லுள்ள, குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3308630.

  ****************************************************

  மலை­யகம், அட்டன், கிறிஸ்­தவம் (NRC) வயது 30, 5’4’’ உயரம், மாநிறம், உயர்­தரம் Dip.  Take Care, Dip. Montessori தகை­மைகள் உடைய, சொந்­த­மாக Take Care, Food City இரண்­டையும் நிர்­வா­கித்து வரும் மக­ளுக்கு 33 – 36 வய­துக்­கி­டையில், நிரந்­தர தொழில், வியா­பாரம் செய்யும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7677445.  

  ****************************************************

  கண்டி 1986 இல் பிறந்த, விவா­க­ரத்­தான இரு பெண் குழந்­தை­களின் தாய்க்கு எது­வித பொறுப்­பு­க­ளு­மற்ற, நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­மகன் உடன் தேவை. தார­மி­ழந்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 0777 624047.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, அவிட்டம், IT Professional, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com 

    ****************************************************

  யாழிந்து வேளாளர் 1988, ஆயில்யம், Assistant, Switzerland  Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14  3/1G, 37th Lane, Colombo -– 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, சதயம், Engineer, Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14  3/1G, 37th Lane, Colombo -– 06. 011 4380900, 0777 111786. www.realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம்1989, திரு­வோணம், Student, USA  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14  3/1G, 37th Lane, Colombo -– 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1973 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு (மகரம்), தகுந்த மண­ம­கனை சகோ­தரி தேடு­கிறார். தொடர்­புக்கு: 077 9863529.

  ****************************************************

  இந்து வேளாளர் 1989 இல் மிரு­க­சீ­ரிட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பட்­ட­தாரி ஆசி­ரியை (அரச) உயரம் 5’4” நற்­கு­ண­முள்ள, அழ­கிய சிவந்த மக­ளுக்கு, படித்த குண­மான  மண­ம­கனை குடும்­பத்தார் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 8255282.

  ****************************************************

  R.C வெள்­ளாளர் வயது 33 உயரம் 5’2” fair Lawyer/ Student visa Consultant Office  நடத்தும் மக­ளுக்கு தகுந்த பட்­ட­தாரி (Graduate) வரனை கொழும்பில் எதிர்­பார்க்­கிறோம். Phone: 077 6447014.

  ****************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1975 மகம் பாவம் 22, உயரம் 5’4” BA (Hons) Accounting and Finance HND. எக்­க­வுண்டன் பிஸ்னஸ் மனேஜ்மன்ட். U.K PR உள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் உள்­நாட்டில் or வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். Profile. F.190/ யாழிந்து  வேளாளர்1981 ரோகினி 4 ஆம் பாவம்13, உயரம்  5’2”  M.B.B.S குறு­கிய காலத்­திற்குள் விவா­க­ரத்து பெற்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Profile I.06/ யாழிந்து வெள்­ளாளர் 1993. ரேவதி, பாவம் 25, உயரம் 5’3” B.A. பட்­ட­தாரி Economics ஸ்பெசல் (பேரா­தனை) மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். உள்­நாட்டில் Profile I.03 சகல தொடர்­பு­க­ளுக்கும் thiruchelvam1964@gmail.com. விவாகப் பொருத்­துனர். 077 6213832 பருத்­தித்­துறை. 

  ****************************************************

  கனடா PR, திரு­வா­திரை 9 இல் செவ்வாய். 1992 ஆம் ஆண்டு 5 இல் சூரியன், செவ்வாய்/ 1987 ஆம் ஆண்டு ஆயில்யம் (Accountant/ Engineer)/ 1987 ஆம் ஆண்டு திரு­வோணம் CIMA/B.A.Hons Acc/ 1990 ஆம் ஆண்டு இலக்­கி­னத்தில் செவ்வாய்  Chartered Accounting France. பெண்­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 2378726.

  ****************************************************

  புனர்­பூசம் நட்­சத்­திரம் BSc 26/ CIMA 27, 30, 31/ Doctor 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawaltte. 077 8849608.

  ****************************************************

  யாழ்.இந்து வேளாளார் 1983 சித்­தி­ரையில் பிறந்த பட்­ட­தாரி, அரச தொழில் செய்யும்   மண­ம­க­ளுக்கு தகுந்த வரனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 4934226.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, நொச்­சி­மு­னையில் 42 வய­துள்ள மண­ம­க­ளுக்கு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் :- 065 2052009.

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர், 1987 பெண் சார்ட்டட் எக்­க­வுன்­ட­னாக கொழும்பில் வேலை செய்­கின்ற 7 இல் செவ்வாய், உத்­திரம் நட்­சத்­திரம், சிம்­ம­ராசி 31 ஆம் பாவம், பொது நிறம், கனடா, அவுஸ்­தி­ரே­லியா, லண்டன் மண­மகன் தேவை. கன­டாவில் 1982 பெண் டிவோஸ், கன­டாவில் உள்ள மண­மகன் தேவை. 1982 மண­மகன் கன­டாவில் டிவோஸ் மண­மகள் தேவை.  1983 பெண் டிவோஸ்  வெளி­நாடு சரி, உள்­நாடு சரி மண­மகன் தேவை. U.S.A 1979 பெண் கனடா சரி U.S.A. மண­மகன் தேவை. 1985, 1990 டாக்டர் பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. 078 5793308.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி மிகவும் அழ­கிய, நன்கு படித்த, ஆங்­கில அறி­வுள்ள, 1987 செப்­டம்­பரில் பிறந்த, ( 5’ 6 ½’’) நல்ல தொழில்­பு­ரியும், கிறிஸ்­தவ மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3339779, 077 1169544. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1990, திரு­வா­திரை, நான்கில் செவ்வாய், Doctor  Srilanka / யாழிந்து வேளாளர், 1988, அவிட்டம் 4,  ஏழில் செவ்¬வாய், Doctor, Srilanka / கொழும்பு, இந்து வேளாளர் 1990, அஸ்­வினி, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Engineer Srilanka/ யாழிந்து வேளாளர், 1990, சுவாதி செவ்­வா­யில்லை Engineer Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1985, சதயம், செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வாயும் ஒரு வீட்டில் உள்­ளது. Development Officer, Srilanka/ யாழிந்து குரு­குலம், 1984, அவிட்டம் 2, லக்­கினச் செவ்வாய், A/L, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1988, உத்­தரம் 3 , நான்கில் செவ்வாய், H.N.D. Computer Operator, Colombo/ யாழிந்து வோளர், 1992, பூராடம், எட்டில் செவ்வாய், Canada Citizen.  சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1986, ரேவதி, லக்­கினச் செவ்வாய், America Citizen / கொழும்பு இந்து விஸ்­வ­குலம், 1988, பூசம், செவ்­வா­யில்லை, Accountant, Qatar/ யாழிந்து வேளாளர், 1985, பூரம், செவ்­வா­யில்லை, Accountant, Qatar/ பதுளை இந்து வேளாளர், 1982, அனுசம், இரண்டில் செவ்வாய் Engineer, நுவ­ரெ­லியா/ திரு­கோ­ண­மலை இந்து விஸ்­வ­குலம், 1984, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1988 , திரு­வோணம், ஏழில் செவ்வாய் , Engineer, Australia Citizen/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1986, சதயம், நான்கில் செவ்வாய், Engineer, Srilanka/ யாழிந்து வேளாளர், 1990, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, Srilanka.  சிவ­னருள் திரு¬­ம­ண­சேவை. 076 6368056 (Viber).

  ****************************************************

  கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், 27 வயது 8செவ்வாய் பட்­ட­தாரி/ கண்டி ஆதித்­தி­ரா­விடர் 49 வயது, தொழில் புரி­பவர். திரு­மண சேவை. கண்டி. 077 6960462. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பூசம், மக­ளுக்கு செவ்­வா­யில்லை. குடிப்­ப­ழக்­க­மற்ற படித்த பண்­பான மண­ம­கனை வெளி­நாட்­டிலோ உள்­நாட்­டிலோ விரும்­பு­கி­றார்கள். காசு பணத்தில் குறியாய் இருப்­ப­வர்­களை விரும்­ப­மாட்­டார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 4903553. sanjeevanit@live.com.

  ****************************************************

  மலை­யகம் இந்து ஆதி­தி­ரா­விடர் 29 வயது 5'4" உயர்­கல்வி கற்ற, தொழில்­பு­ரி­யக்­கூ­டிய பெண்­ணுக்கு, குடும்­பத்தார் படித்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை, கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். 077 5341826

  ****************************************************

  சொர்க்கம் திரு­மண சேவை. கன­டாவை வதி­வி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய, NRC (Born Again) மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு T.P & Viber 0014 16 6661855 & 0016 475043336

  ****************************************************

  Well Brought up Jaffna Hindu Vellalar, 5'6" Mirugaseeridam Mithuna Rasi 39+, ACCA, CIMA Employed by World Organization on Permanent work Permit in Schengen Country. Can Sponsor groom with Bachelor Degree or more in Science Field. Her Employer will Support the Prospective groom till Finding Employment. Contact: sokunaavel@gmail.com 

  ****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (முக்­குலம்) 1973.07.02 கடக ராசி, பூசம் இள­மை­யான தோற்­ற­மு­டைய, 5’ உயரம். பட்­ட­தாரி ஆசி­ரிய ஆலோ­சகர். திரு­மணப் பதி­வுடன் விவா­க­ரத்­தா­னவர். கொழும்பில் சொந்த வீடு உள்­ளது. பொருத்­த­மான, குடி­ப­ழக்­க­மற்ற மற்றும் கொழும்பை வசிப்­பிடம் கொண்ட மண­மகன் தேவை. சகோ­தரன்: 077 7262305.

  ****************************************************

  1973.07.02 Colombo born (Mukkulam) Graduate ISA Officer. Young looking, 5’ height and general complexion. Divorcee after only wedding registration (innocent party). Expecting suitable and decent groom from Colombo. Please contact Brother – 0777 262305

  ****************************************************

  வயது 32. தனுசு ராசி பூராடம் நட்­சத்­திரம் வெள்­ளாளர் (A.V.S.) Professional Qualification உள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த Qualification உள்ள வரன் தேவை. ஜாத­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். G – 406, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  மட்./ இந்து விஸ்­வ­குலம், உத்­தரம் நட்­சத்­திரம், 2 ஆம் பாதம், (8 இல் செவ்வாய்) இல் பிறந்த அழ­கிய பெண்­ணுக்கு வயது 51 படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டி­யவர், முன்னாள் இ.மி.ச.யிலும் வங்­கி­யிலும் தொழில் புரிந்­தவர். இதற்­கேற்ற வரனை சகோ­தரி எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதகம் கட்­டா­ய­மாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 077 9349623. ஒரு தட­வையும் திரு­மணம் செய்­யா­தவர். (குறிப்­பாக)

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 நவம்பர் அச்­சு­வினி நட்­சத்­தி­ரத்தில் (கிரக பாவம் 70) பிறந்த கொழும்பில் அரச சேவையில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு கொழும்பில் அரச சேவை/ தனியார் துறையில் பணி­பு­ரியும் தகுந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 021 2230650, 077 3296807. 

  ****************************************************

  வயது 25. யாழ்.வேளாளர். சதயம் பாவம் 58. Bio Science பல்­க­லைக்­க­ழகம் இறு­தி­யாண்டு/ வயது 32. யாழ்.வேளாளர் கேட்டை 62 ½ பாவம், கனடா குடி­யு­ரிமை செவ்வாய் லக்­கி­னத்தில்./ வயது 25 யாழ். வேளாளர் திரு­வா­திரை பாவம் 26 ½ கனடா குடி­யு­ரிமை. அனை­வ­ருக்கும் இலங்­கையில் மண­மகன் தேவை. 077 4066184, 001 6477181542. விமலம் திரு­மண சேவை.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி 1988 இல் பிறந்த  MBBS Doctor/ (BBA) Degree 1985 இல் பிறந்த அழ­கிய, பண்­பான, கெள­ர­வ­மான குடும்பப் பின்­ன­ணி­யு­ட­னான மண­ம­கள்­மா­ருக்கு  பட்­ட­தாரி மண­ம­கன்கள் தொடர்பு கொள்­ளவும். 077 1115572 Cal: afternoon 5pm. 

  ****************************************************

  2018-01-29 15:51:24

  மணமகன் தேவை - 28-01-2018