• பொது வேலைவாய்ப்பு - 21-01-2018

  கொழும்பு 12 இல் உள்ள இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு விநி­யோக பையன்கள்/ வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க: 0777 941188. 

  ****************************'************************

  கொழும்பு 12 இல் உள்ள இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் துப்­பு­ர­வா­ளர்கள்/ பணிப்­பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க: 0777 941188. 

  ****************************'************************

  கொழும்பு 7 இல் பிர­சித்­திப்­பெற்ற ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. ஸ்டுவர்ட்ஸ்/ ஸ்டுவர்டஸ் சம்­பளம் 30,000/= முதல் 40,000/=. கேப்டன்ஸ் சம்­பளம் 35,000/= முதல் 45,000/=. மேற்­பார்­வை­யா­ளர்கள் சம்­பளம் 40,000/= முதல் 50,000/=. பார் வெயிட்டர் சம்­பளம் 30,000/= முதல் 40,000/=. பார் வெயிட்ரஸ் சம்­பளம் 30,000/= முதல் 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: முக­வரி: No. 20/1, Pedris Road, Colombo 03. Tel: 011 4387812, 0777 189078. admin@agracolombo.lk 

  ****************************'************************

  களுத்­து­றை­யி­லுள்ள நண்டு பத­னிடும்  தொழிற்­சா­லையில்  வேலை  செய்ய பெண்­க­ளுக்கு வாய்ப்­புள்­ளது.  தெரிவு செய்­யப்­படும் பெண்­க­ளுக்கு தொழிற்­ப­யிற்சி  வழங்­கப்­படும். வயது 18 தொடக்கம்  50 வரை. இந்த கைய­டக்க  தொலை­பே­சிக்கு அழைக்­கவும். 077 7486208. E–mail: sathip@silverlinefish.com 

  ****************************'************************

  கட­வத்­தையில்  அமைந்­துள்ள  Super Market வியா­பார  நிலை­ய­மொன்­றிக்கு பாரம் தூக்கக் கூடிய  வேலை­யாட்கள் தேவை.உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= தொடர்­பு­க­ளுக்கு: Jayakody Trade  Centre. இல 9,  கண்டி வீதி, கட­வத்தை. 072 8297303, 077 2955084.

  ****************************'************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள இறக்­கு­மதி  செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு Store Helper தேவை.  சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். மேலும்   தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  வீடொன்­றிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை.  தினமும் வந்து செல்­பவர் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 071 8651931, 077 7706755. 

  ****************************'************************

  54, சுவர்­ண­சைத்­திய வீதி, கிராண்ட்பாஸ், KORD MACHINE MINDER தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 2331404, 071 4481244. 

  ****************************'************************

  மினு­வாங்­கொ­டை­யி­லுள்ள பயிர்ச்­செய்கை செய்­யப்­பட்­டுள்ள தோட்­ட­மொன்­றுக்கு விவ­சாயி குடும்பம் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 4362808. 

  ****************************'************************

  பூச்­செடி தவ­ர­ணையில் வேலைக்கு தொழி­லாளர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­நே­ரிய. 072 5352433, 071 3941583. (சிங்­களம் தெரிந்­த­வர்கள்).

  ****************************'************************

  சொபின்பேக் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு LLDP இயந்­திரம் இயக்­குநர் மற்றும் உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7106502. வெல்­லம்­பிட்­டிய.

  ****************************'************************

  கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் வேலைத்­த­ளத்­திற்கு டைல்ஸ் 3000/=, மேசன் 2500/=, உத­வி­யாளர் 1750/= OT உண்டு. 076 9294392, 078 6827749.

  ****************************'************************

  தோட்­டத்தைச் சுத்­தப்­ப­டுத்த மண்­வெட்­டியில் வேலை செய்ய கஷ்­டப்­பட்டு வேலை செய்­யக்­கூ­டிய 55 வய­தான தொழி­லாளர் தெஹி­வ­ளைக்குத் தேவை. வாரத்­திற்கு 2 நாட்கள் வந்து செல்­லக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 071 0128742. 

  ****************************'************************

  வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தில் விசேட வேலை-­வாய்ப்பு. நாட்­சம்­பளம் 1600/= – - 2500/= வரை. கிழ­மைச்­சம்­பளம். தற்­கா­லிக, நிரந்­தர வேலை. (ஆண், பெண்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை. முதல் வருகை தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 1475324, 075 8610442, 076 5511514.

  ****************************'************************

  பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின் (Plastic, Paint)  நிறு­வ­னத்­திற்கு  உட­னடி ஆட்கள் தேவை.  வயது 17–50 மாதச்­சம்­பளம்  55,000/= மேல­தி­க­மாக. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். நாள்,சம்­பளம் மற்றும்  கிழமைச் சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 077 8181513, 075 9181513, 076 5715251.

  ****************************'************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி. லேபல், பொதி­யிடல், போன்ற வேலைகள். நாள், கிழமைச் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 5715251, 075 9977259, 077 6363156.

  ****************************'************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம். 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17– -60. ஆண், பெண் தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்லேட், நூடில்ஸ். உடன் தொடர்பு கொள்-­ளவும். கொழும்பு.  077 2455472, 075 9977259, 076 5715255.

  ****************************'************************

  கடு­வ­லயில் உள்ள எமது பிர­சித்தி பெற்ற செக்லேட், பிஸ்கட், கேக் நிறு­வ­னத்­திற்கு பெண்கள் தேவை. வயது 18– 40. மாதாந்தம் 40,000/= மேற்­பட்ட சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும்.  Insurance, Medical, Uniform   இல­வ­ச­மாக வழங்­கப்­படும். கிழ­மைக்கு  ஒரு முறை  Advance  பெற்­றுக்­கொள்­ளலாம். 077 4017543, 076 5715251, 075 9181513, 075 3576129.

  ****************************'************************

  விமான நிலைய இணை­நி­று­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ. 45,000/=ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  ****************************'************************

  இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்புத் திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­பட மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ-­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு-­களில். வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்-­றுக்­கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

  ****************************'************************

  சொக்லேட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா-­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1600 வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு : 075 9455472, 077 2455472, 071 1475324, 076 5587807.

  ****************************'************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லேட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1800 வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள். முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு :  076 5715251, 077 5977259, 075 9715255.

  ****************************'************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லேட், பவர் சப்ளை, வர்ண பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, லேபல் பிரி­வு­க­ளுக்கு. ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 075 9715255, 076 5511514.

  ****************************'************************

  Dehiwela யில் அமைந்­துள்ள Communication & Phone Shop க்கு வேல­யாட்கள் தேவை. (தகுந்த சம்­பளம்+ தங்­கு­மிட வசதி) 077 3790847. 

  ****************************'************************

  வெள்­ள­வத்­தையில் பூந்­தோட்ட பரா­ம­ரிப்­புக்கும் கிளீனிங் வேலைக்கும் டெயி­லரிங் வேலைக்கும் ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1100/=. 077 3893666. 

  ****************************'************************

  கட்­டட நிர்­மாண வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி ரூபா 2000/= (ரூபா இரண்டு ஆயிரம்) வஜிர ஹவுஸில் நிரந்­தர தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­றலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, R.A. De மெல் மாவத்தை, கொள்­ளுப்­பிட்டி. 071 2236774. 

  ****************************'************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel ற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532, 077 7999361. 

  ****************************'************************

  புறக்­கோட்டை Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 072 7994902

  ****************************'************************

  இக்­காலக் கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு  4000/=, 5000/= ரூபா  கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரிம், பிஸ்கட், சொக்லெட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில்  பொதி செய்யும்  பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். 18 – 60 ஆண்/ பெண்,  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். 1800 – 2400 வரை. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 071 1475324, 076 5651512, 075 9587807.

  ****************************'************************

  2000/=  3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும் தான் சரி­யான  நிறு­வ­ன­மொன்று. மாதச் சம்­பளம் கிடைக்கும் வரை  பார்த்துக் கொண்­டி­ருக்கத் தேவை­யில்லை.  நாள் சம்­பளம் 1600/=, ஆண்/பெண். வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும்  இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 075 9455472, 076 5451851.

  ****************************'************************

  இதோ நாள் சம்­பளம் 1350/= – -1550/= O.T உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்-­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 076 5587807, 077 6363156, 075 9977259.

  ****************************'************************

  076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை வாய்ப்பு. தவற விடா­தீர்கள்.  இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள்  (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

  ****************************'************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்-­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 4943502, 076 5587807, 075 9455472.

  ****************************'************************

  207/1, Messenger Street, Colombo 12 இல் அமைந்­தி­ருக்கும் Office க்கு Data Entry, Book Keeping செய்­யக்­கூ­டிய பெண் பிள்­ளை­யொன்றும் ஆண் வேலையாள் ஒரு­வரும் தேவை. நேரில் வரவும். மேல­திக தொடர்­புக்கு: 072 7448338. 

  ****************************'************************

  Colombo Traders: இல. 174, மெசென்ஜர் ஸ்ட்ரீட், கொழும்பு–12 இல் அமைந்­துள்ள கடைக்கு Bill போடு­வ­தற்கும் Accounts வேலை செய்­யவும் பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2324648, 011 2421020. 

  ****************************'************************

  மொரட்­டுவை– தோட்ட வேலை/ பரா­ம­ரிப்­பாளர் தோட்ட வேலைகள் மற்றும் சுத்­தி­க­ரித்தல் வேலை­களை செய்­வ­தற்கு 50– 65 வய­துக்­குட்­பட்ட ஒருவர் தேவை. தங்­கு­மிடம், உணவு மற்றும் ஏனைய வச­திகள் உண்டு. 077 3753610. 

  ****************************'************************

  Colombo Stationery ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. (6 p.m – 12 p.m) வேலை செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் தேவை­யில்லை. நல்ல சம்­பளம். Room வாட­கைக்கு உண்டு. (Wellawatte) தொடர்­புக்கு: 077 8200892. 

  ****************************'************************

  077 7716351. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 076 7075786. 

  ****************************'************************

  075 3205205. Katunayaka Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 1168788. 

  ****************************'************************

  077 1193444. இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எங்­களின் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18 – 55 இற்கு இடையில். ஆண்/ பெண் 60 பேர் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். 45,000/= ற்கு மேல­தி­க­மான சம்­ப­ளத்­துடன் OT/ Transport உண்டு. 077 8127583. 

  ****************************'************************

  076 4302132. கட்­டு­நா­யக்க விமான நிலைய வேலைக்கு 18– 55 இற்கு இடையில் ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. 35,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உங்­க­ளு­டைய பெயர், முக­வ­ரி­யுடன் எமக்கு அழைக்­கவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Transport/ OT உண்டு. பிற்­கா­லத்தில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புண்டு. 077 9521266. 

  ****************************'************************

  071 0789374. கொழும்பு துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு/ வெல்டர்/ இலக்­ரீ­சியன் பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/=. சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  ****************************'************************

  Graphic Designer தேவை. Photoshop, illustrator, MS Office அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் Typesetting செய்­யத்­தெ­ரிந்த Networking, Computer Hardware, அறி­வு­டைய ஒரு­வ­ருடம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo–14. Tel: 0777 306562, 011 2437775. Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com 

  ****************************'************************

  Stores Helpers தேவை. (Three wheel Driving தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோர் டிலி­வரி (Delivers) உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம், மதிய உணவு கொடுப்­ப­னவு (Allowance) மற்றும் மேல­திக சலு­கைகள் உள்­ள­டங்­க­லாக 25,000/= வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை 10.30 – 2.30 மணி­ய­ளவில் சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 2075404 / 011 2437775. Email: goodvalue@eswaran.com

  ****************************'************************

  கொழும்­புக்கு அரு­கா­மை­யி­லுள்ள  சில்­லறைக் கடைக்கு  வேலைக்கு  ஆள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1000/= தொடர்பு: 076 7013145.

  ****************************'************************

  வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு.  ஆண் 1200/= சம்­பளம், பெண் 1000/= சம்­பளம் தொடர்பு: 076 5295518.

  ****************************'************************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் கட­தாசி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். மற்றும் வாகன (Light.v) சாரதி ஒரு­வரும் தேவைப்­ப­டு­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 077 3291224, 072 5691167 (12 p.m. பின்னர் தொடர்பு கொள்­ளவும்) 

  ****************************'************************

  கட­தாசி– காகித போட் வகைகள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­துக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். நேரில் வரவும். கிசோர் டிரேடர்ஸ் இல.17, மயூ­ரிலேன், கொழும்பு 11. 077 3436685.

  ****************************'************************

  டயர் கடை­யொன்­றிற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் மற்றும் அனு­பவம் இல்­லாத வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 5974045. 

  ****************************'************************

  கொழும்பு 11 இல் இயங்­கி­வரும் இலத்­தி­ர­னியல் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பொது உத­வி­யாளர் (General Assistant) ஒருவர் தேவை. வயது 20 – 30 க்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 078 8378717, 011 5734461.

  ****************************'************************

  இங்­கி­ரிய மற்றும் கிரிந்­த­வில அமைந்­துள்ள Bungalow ஒன்­றிற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. 077 7320270, 077 7307840.

  ****************************'************************

  ஆயுர்­வேத மஸாஜ் நிலை­ய­மொன்று கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்­ளது. பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற  தாதியர் மற்றும்  பெண் தெர­பிஸ்ட்மார் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத­மொன்­றுக்கு 150,000/= இற்கு  மேல் சம்­பளம் பெறலாம். அம்ப செவன இல.251, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 072 1838911, 071 3716660, 077 7232606.

  ****************************'************************

  பொரளை  ஆயுர்­வேத மஸாஜ் நிலை­யத்­துக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற தாதியர் மற்றும்  பெண்  தெர­பிஸ்ட்மார்  இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம்  மாத­மொன்­றுக்கு 150,000/= இற்கு  மேல் பெறலாம்.  இரேஷன் இல.23, குறுக்கு வீதி, கொழும்பு – 08. 011 4848565, 072 1838911, 071 3716660, 077 7232606.

  ****************************'************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள  புடவை கடைக்கு வேலை அறிந்த/ அறி­யாத  பெண்கள்  தேவை.  பகல் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு.  வேலை அறிந்­த­வர்­க­ளாயின் மேல­திக சம்­பளம் கிடைக்­கப்­படும். மேலும்  போனஸ் (OT) (அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு) பேருந்து  பணம் கிடைக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு! தொடர்பு கொள்ள. பம்­ப­லப்­பிட்டி, No: 32, விசாகா பாதை, கொழும்பு – 04.  077 3753450.

  ****************************'************************

  மேசன்பாஸ் 2300/=, பெயின்ட்பாஸ்  2200/=, உத­வி­யாட்கள் 1600/= உட­ன­டி­யாக தேவை.  தினந்­தோறும்  செலவு – கிழமைச் சம்­பளம். 077 8003515, 071 4629695.

  ****************************'************************

  1200/=–1500/= நாள் ஒன்­றுக்கு  கிழமை சம்­பளம் பொர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் 18–48 வய­திற்­கி­டைப்­பட்­டவர் தேவை. தேவை­யா­ன­வர்­க­ளுக்கு உணவு மற்றும்  தங்­கு­மிடம் சாதா­ரண விலைக்கு.  தொடர்பு கொள்­ளவும்.  077 8342112.  (ஸ்டீபன்)

  ****************************'************************

  37,000/=இற்கு  மேல் சம்­பளம் பெறலாம். அனு­பவம்  அவ­சி­ய­மில்லை. வயது 18–35 இடையில்  வேலை­யாட்கள் எமக்கு தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம்  உண்டு. 077 9638974. 

  ****************************'************************

  1100/= இற்கு மேல் நாளாந்த வரு­மா­னத்­துடன் பெயின்ட்  விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மான எமது  நிறு­வ­னத்­திற்கு 18–35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை.  அனு­பவம்  அவ­சி­ய­மில்லை. உணவு மற்றும்  தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 9638974.

  ****************************'************************

  டிங்­கரிங்  அனு­ப­வ­முள்ள பாஸ்மார் தேவை. (பொட்டி பூசு­வ­தற்கு இய­லு­மா­ன­வர்கள்) தொடர்பு கொள்­ளவும். 077 1166991, 011 2734653. 

  ****************************'************************

  கொழும்பு முன்­னணி கல்­விசார் நிறு­வ­னத்­திற்கு உயர் சம்­ப­ளத்­துடன்  கிளீனிங் வேலைக்கு  ஆண்  வேலையாள்  தேவை. 075 9954851.

  ****************************'************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Communication ஒன்­றிற்கு ஆண் அல்­லது பெண் உடன் தேவை.  தொடர்பு: 077 2150250.

  ****************************'************************

  தங்­கி­யி­ருந்து தேயிலைத் தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு ஆள் தேவை. அடிப்­படை சம்­பளம் 25,000/= + உணவு + தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி: 011 2555828.

  ****************************'************************

  கொழும்பு நகரில் அமைந்­துள்ள களை நாசினி நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் மற்றும் சார­திகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். அடிப்­படை சம்­பளம் 24,000/=. வருகை தந்து தொடர்­பு­கொள்­ளவும். இல: 330, காலி வீதி, கொழும்பு 04. தொலை­பேசி: 011 2555828.

  ****************************'************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல புடைவை கடைக்கு ஆண் / பெண் இரு­பா­லாரும் வேலைக்குத் தேவை. தொடர்பு: 0764669699 / 0112555797.

  ****************************'************************

  கல்­வித்­த­கைமை, முத­லீடு, வேலைக்கு வர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை, வீட்­டி­லி­ருந்­த­ப­டியே சம்­பா­திக்­கலாம். வெள்­ள­வத்­தையை அண்­மித்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 0777569382.

  ****************************'************************

  கொலேஜ் கொட்­டாஞ்­சே­னையில் உள்ள சிறிய உல்­லாசப் பய­ணிகள் விடுதி ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/= ஆங்­கிலம் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 0777977643.

  ****************************'************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic City யில் பெண்­க­ளுக்­கான சிறந்த வேலை­வாய்ப்பு (Customer Care Assistant) வயது (18 – 35) தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 0778303688/ 0778474880.

  ****************************'************************

  டாம் வீதி­யி­லுள்ள அலு­மி­னியம் கடைக்கு கடை வேலைகள் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 0777517617.

  ****************************'************************

  கண்டி பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு திற­மை-­யுள்ள வேலை­யாட்கள் தேவை. தொழி­நுட்ப பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு-­ரிமை. மற்றும் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 164. New Moor Street, Colombo 12. 077 2516733.

  ****************************'************************

  பசு மாட்டுப் பண்­ணைக்கு வேலைக்கு ஒருவர் மற்றும் குடும்­ப­மொன்றும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.(வயது 45 இற்கு குறைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 0777342754.

  ****************************'************************

  இல.52 கொலேஜ் வீதி கொட்­டாஞ்­சே­னையில் உள்ள சிறிய உல்­லா­சப்­ப­ய­ணிகள் விடு­திக்கு அனு­பவம் உள்ள மலை­ய­கத்­தைச்­சேர்ந்த பரா­ம­ரிப்­பாளர் தேவை. சம்­பளம் 30,000/= அழைக்க. 0777977643.

  ****************************'************************

  முன்­னணி தேயிலை ஏற்­று­மதி கம்­பனி (கொழும்பு -– 15) க்கு டீரும் போய்ஸ் மற்றும் ஸ்டோர் சுப்­ப­வை­சர்மார் உட­ன­டி­யா­கத்­தேவை. Fax: 0112540773, Mobile: 077 7731880 E.mail: hr.rstea@gmail.com

  ****************************'************************

  2018-01-22 17:12:37

  பொது வேலைவாய்ப்பு - 21-01-2018

logo