• மணமகள் தேவை - 21-01-2018

  யாழிந்து குரு­குல பெற்றோர் 1987 இல் பிறந்த பூர நட்­சத்­திரம் கிரக பாவம் 18. தனியார் நிதி நிறு­வ­னத்தில் Accountant (BBA, CIMA, ACCA) ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். செவ்வாய் இல்லை. உயரம் 5’ 8”. தொடர்­புக்கு: 076 7235226. 

  **************************************************

  இந்து கொழும்பு 1977 இல் பிறந்த சொந்தத் தொழில்­பு­ரியும் (Managing Director) Educational Institute மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய தகுந்த குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Email: amenu24@gmail.com 0777 614186. 

  **************************************************

  35 வயது நிரம்­பிய எவ்­வித தீய­ப­ழக்­கமும் அற்ற, அஸ்த நட்­சத்­திரம், கன்னி ராசி மண­ம­க­னுக்கு அழ­கிய குடும்­பப்­பாங்­கான ஏழை­யா­யினும் தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 0885152, 075 3433222. 

  **************************************************

  கொழும்பை  பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும், கொண்ட R/C வயது, 32 உயரம் 5’4”, தனியார்  துறையில் Executive  ஆக  தொழில் புரியும்,  எவ்­வித தீய பழக்­கங்கள் அற்ற, மண­ம­க­னுக்கு உள்­நாட்டில்  அல்­லது  வெளி­நாட்டில் மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம்.  இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 1354112,              077 2628709.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும், சகல வச­தி­க­ளை­யு­மு­டைய கௌர­வ­மான, தமிழ் இந்­துக்­கு­டும்­பத்தைச்  சேர்ந்த பெற்­றோர்கள் 30 வய­து­டைய, கம்­பீ­ர­மான எந்த தீய­ப­ழக்­கங்­களும் அற்ற, வெளி­நாட்டில் படித்து, தற்­போது கொழும்பில் நல்ல உத்­தி­யோ­கத்தில் இருக்கும் தமது மக­னுக்கு, படித்த, நல்­ல­கு­ண­முள்ள பெண்ணைத் தேடு­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. T.P:- 076 9423763. G – 399,  C/o வீர­கே­சரி, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் நீர்­கொ­ழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட Open University இல் படித்த, 35 வயது, அழ­கான, உயரம் 5’10”. முக்­கு­லத்தைச் சேர்ந்த பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  077 6042541,              077 1556305.

  **************************************************

  திரு­கோ­ண­ம­லையை பிறப்­பி­ட­மா­கவும், நீர்­கொ­ழும்பை நிரந்­தர வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 37 வய­து­டைய, சுய தொழில் செய்யும், தனுசு ராசி, மூல நட்­சத்­திரம், 2ஆம் பாதம் மண­ம­க­னுக்கு, ஓர­ளவு படித்த அழ­கிய மண­ம­களை  பெற்­றோர்கள் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு :- T.P. No.  077 9946327.

  **************************************************

  மலை­யகம், வயது 41, இந்து, ஆதி­தி­ரா­விடம், மனை­வியை இழந்த, எந்த தீய­ப­ழக்­கங்­க­ளு­மற்ற, பண்­பா­னவர், சொந்த வாகனம் உண்டு. தொழில் சார­தி­யாகப் பணி­பு­ரி­வதால் தன்­னையும் தன் இரு பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரித்­துக்­கொள்­வ­தற்­காக நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. மாலை 6.30 இற்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 077 1888407, 072 9132309.

  **************************************************

  High Caste, Vellar from Jaffna parents seek professionally qualified son in Engineering Accountancy. From University of Sydney, holding managerial position Engineering firm in Australia. Born 1988 Kanni Raasi, Aestam Natchathiram, fair, Height 5’10”. Looking for qualified bride from same caste with professional background, good looking, Fair. Send horoscope, Photograph (Confidentially) to the Email Address :- sareswathy@hotmail.com or Contact :- 071 2786519, 077 9177279. 

  **************************************************

  யாழ் கொழும்பு இந்து உயர்­குலம் படித்து பத­வி­யி­லி­ருக்கும் நற்­கு­ண­மு­டைய  மண­ம­க­னுக்கு பெற்றோர் கௌர­வ­மான குடும்­பத்­தி­லி­ருந்து அழ­கிய, பொருத்­த­மான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் வயது 36. உயரம் 5’ 8’’, விசாகம் முதலாம் பாதம், துலா­ராசி கிர­க­பாவம் 15. தய­வு­செய்து மண­ம­களின் முழு­வி­ப­ரங்­க­ளோடும், Photo உட்­பட தொடர்­பு­கொள்­ளவும். G – 401, C/O கேசரி மணப்­பந்தல், தபால்­பெட்டி இல.160, கொழும்பு:14.

  **************************************************

  யாழிந்து வேளாளர் கொழும்பில் வசிப்­பவர் 1979 ஆம் ஆண்டு ‘சதய நட்­சத்­திரம்’ உயரம் 5’ 5’’ செவ்வாய்க் குற்­ற­மற்ற, குறைந்த பாவம், சொந்த வியா­பாரம் செய்யும் எமது மக­னுக்கு  நல்ல குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. 011 2436669, 011 2431835.

  **************************************************

  இலங்­கையைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி கன­டாவாழ் பெற்றோர் தமது 33 வயது Mechanical Engineering படித்து தற்­ச­மயம் Medical Field இல் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உயர் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ளும் மக­னுக்கும், 30 வயது Computer Engineering படித்து கன­டிய அரச Defence இல் Electronics பிரிவில் உத்­தி­யோகம் புரியும் மக­னுக்கும் நற்­குணம், இலட்­ச­ண­மு­டைய ஆங்­கி­லமும் கதைக்­கக்­கூ­டிய மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். E–mail: ramsrehab@yahoo.ca , +15198249382, WhatsApp: +15198319649, +14169512949.

  **************************************************

  இந்து பிரா­மணர் வயது 39. BSc  முடித்து விட்டு சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5539217.

  **************************************************

  8 இல் செவ்வாய் உள்­ள­வர்கள்: Uk 28/ Australia 35 – உள்ளூர். BSc 30/ CIMA 34 – லக்­கி­னத்தில் செவ்வாய் – BIT 31/ Canada 32/ Singapore 33/ UK 34 வயது வரன்­க­ளுக்கு  மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1 Alexandra Road, Wellawatte. 077 8849608.

  **************************************************

  இந்து சைவ­போ­சனம் கொழும்பு Engineer ஆக இருக்கும் 27 வயது, மூல நட்­சத்­திரம்  மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­களை வெளி­நாட்­டிலோ, உள்­நாட்­டிலோ எதிர்­பார்க்­கிறேன். 076 8367591.

  **************************************************

  39 வய­து­டைய Electrical Technician தொழில் புரியும் வெளி­நாட்டில் இருந்து இலங்கை  வந்து கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் ஆதி திரா­விட இனத்தை சேர்ந்த  இள­மை­யான தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு 34 வய­திற்குள் மண­மகள் தேவை. சகோ­தரி தகுந்த வரனை தேடு­கிறார். 077 1482897.

  **************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் 37 வயது, 5’ 7’’ உய­ர­முள்ள திரு­ம­ண­மா­காத இந்து கணக்­கா­ள­ருக்கு 25–36 வய­திற்­குட்­பட்ட திரு­ம­ண­மா­காத இந்து மண­மகள் தேவை. மருத்­து­வத்­து­றையில் பணி­யாற்­று­பவர் விரும்­பத்­தக்­கது. உயரம் 4’10’’ – 5’10’’வரை  விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: +61437864609. soma.haran@gmail.com.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அஸ்த்தம், IT Professional, Canada PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 6. Tel. 011 4380899, 0777 111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூராடம், IT Professional, Hong Kong PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1980, பூராடம், Business, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–6. Tel: 011 4380900, 0777 111786. support@realmatrimony.com 

  **************************************************

  1981, திரு­வா­திரை 2 ஆம் பாதம் 4 இல் செவ்வாய், சூரியன். லண்­டனில் வழக்­க­றி­ஞ­ராக இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 5355154 (Local) 0044 7774577315, +442076880364, +447958309036. Email: sivarajah52002@yahoo.co.uk  

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் குலம், 1987 ஆயி­லியம் 2 ஆம் பாதம், கிரக பாவம் 33 ¼ சூரியன், செவ்வாய் 10 ஆம் இடம். கொழும்பில் வேலை செய்யும் Software Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Tel.Phone, WhatsApp/ Viber: 071 5360857. 

  **************************************************

  மலை­யகம், கொழும்பில் தொழில்­பு­ரியும் 31 வயது, உயரம் 5’ 3 அங்­குலம், பிர­பல தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றில் Executive Producer ஆக பத­வி­யு­டை­ய­வ­ருக்கு ஆதி­தி­ரா­விடர், திரு­வள்­ளுவர் இனத்­திலோ வேறு கௌர­வ­மான குடும்­பத்­திலோ தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 072 6838618. 

  **************************************************

  கொழும்பு இந்து கள்ளர் (தேவர்), 1975 பூச நட்­சத்­திரம், திரு­மணம் ஆகாத, தனியார் துறையில் உயர் தொழில்­பு­ரியும் (AAT, HR, Medical Transcription படித்த மக­னுக்கு நற்­கு­ண­மு­டைய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Divorced ஆன­வர்­களும் விரும்­பத்­தக்­கது. Tel. 077 8400229. 

  **************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 35 வயது, 5’ 5”உயரம், 7 இல் செவ்வாய் உள்ள, Graphic Designer மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1456953. 

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் Network Engineer, UK PR 1985, கேட்டை 1 ஆம் பாதம், 5 இல் சூரியன், செவ்வாய். கிரக பாவம் 25, படித்த, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 0112364533, 077 6313991. 

  **************************************************

  யாழ்.இந்து வெள்­ளாளர், 1985 அவிட்டம் 4 ஆம் பாதம், செவ்வாய் இல்லை. கிரக பாவம் 13, Swiss PR (புடைவைக் கடை) A/L ற்கு மேல் படித்த, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990, கார்த்­திகை, Accountant, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com

  **************************************************

  வயது 38. மொட்ட வெள்­ளாளர் A/L படித்த கொழும்பில் தனியார் தொழில் தாப­னத்தில் பொறுப்­பான பத­வியில் இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வெள்­ளாளர், சோலிய வெள்­ளாளர், முக்­கு­லத்தோர், நாயுடு யாரா­யினும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 2221804.

  **************************************************

  களுத்­துறை மாவட்­டத்தைச் சேர்ந்த G.C.E. (O/L) படித்த 43 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு 5’ 5” உய­ரத்­துக்கு மேலான ஒரு துணை­வியை எதிர்­பார்க்­கின்­றனர். பொது நிற­மு­டைய வய­தெல்லை 32 க்கு மேல். வீடு எதிர்­பார்க்­கப்­படும். சில்­லறைக் கடை வைத்­துள்­ளனர். தொடர்பு கொள்ள: 077 6183942. Whats Ap 071 4885405.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் 29 வயது, யாழிந்து வேளாளர், Doctor (MBBS) மண­ம­க­னிற்கு  மண­மகள் தேவை. அண்­மையில் எடுத்த புகைப்­படம், ஜாதகம், தொலை­பேசி  இலக்­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். பொருத்­த­மற்­றவை திரும்ப அனுப்­பப்­படும். G –402, C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.160. கொழும்பு. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம், வயது 39, இளமைத் தோற்­றமும், நல்ல சிவந்த நிறமும், அழகும், தெய்வ பக்­தியும், நல்ல உயரம், சிறந்த குணம், Highly Qualified Software Engineer மக­னுக்கு பெற்றோர் சிவந்த, அழ­கான, குண­மான  பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், 7 இல் தோஷம் இல்லா செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email முக­வ­ரிக்கு Mail பண்­ணவும். Kumaranwed77@yahoo.com T.P:- 075 6324883.

  **************************************************

  இந்து வெள்­ளாளர், 41 வயது, 5’9” உயரம், Electrical வேலை புரியும், மனை­வியை இழந்த சகோ­த­ர­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விதவை, விவா­க­ரத்து ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 077 3488835.

  **************************************************

  யாழிந்து, திரு­கோ­ண­மலை, குரு­குலம், 1988, மகம், நான்கில் செவ்வாய், Civil Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு பெற்றோர் பட்­ட­தாரி, நற்­கு­ண­முள்ள, அழ­கிய மண­ம­களை உள்­நா­டு­க­ளிலும் சரி, வெளி­நா­டு­க­ளிலும் சரி விரை­வாக எதிர்­பார்க்­கின்­றனர். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1987, மூலம், செவ்­வா­யில்லை, சூரி­யனும், செவ்­வாயும், ஒரு வீட்டில் உள்­ளது. Engineer, USA Citizen / யாழிந்து வேளாளர், 1989, கார்த்­திகை 2, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka / யாழிந்து வேளாளர், 1982, அத்தம், எட்டில் செவ்வாய் Canada Citizen / மட்­டக்­க­ளப்பு, R.C, வேளாளர், 1986, Engineer, UK Citizen, உள்­நாடு, வெளி­நாடு தேவை / யாழிந்து வேளாளர், 1987, பரணி, ஏழில் செவ்வாய், Engineer, Srilanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை / யாழ், R.C, வேளாளர், 1987, Engineer, Srilanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை / மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1992, அத்தம், செவ்­வா­யில்லை, MBBS, Srilanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  **************************************************

  இந்து 38 வய­து­டைய கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வரும் A/L படித்­து­விட்டு வெளி­நாட்டில் (Gulf) வேலை செய்து நிரந்­த­ர­மாக நாட்டில் தொழில் செய்ய உத்­தே­சிக்கும் மண­ம­க­னுக்கு வரன் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கிறோம் T.P :- 077 1662796.

  **************************************************

  45 வய­தான, ஜேர்­மனில் நிரந்­த­ர­மாக வசிக்கும் ரோமன் கத்­தோ­லிக்க, விவா­க­ரத்து பெற்ற தனது சகோ­த­ர­னுக்கு ஜேர்மன் செல்ல விருப்­ப­மான ரோமன் கத்­தோ­லிக்க மணப்பெண் தேவை. 011 2960810.

  **************************************************

  40 வயது Divorced Non RC மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel. 075 0123833. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 31 வயது MBA, BSc CIMA Qualified Lecturer கொழும்பில் பிறந்து வளர்ந்த, மண­ம­க­னுக்கு Qualified மண­மகள் தேவை. கொழும்பு தமிழ் மண­ம­களும் விரும்­பப்­படும். Multitop Matrimony. 077 9879249, 076 3304841. Viber

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1979, சூரி, செவ் 11 இல், பாவம் 73, கார்த்­திகை 4. BSc, MSc, PhD செய்து Lecturer ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த, தகு­தி­யான மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாமி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  **************************************************

  இந்து வெள்­ளாள கொழும்பு தமிழ், ஓய்வு பெற்ற ஆங்­கில ஆசி­ரியர் (Spl.Trained – class–I  English Teacher). விவா­க­ரத்து பெற்­றவர் (Short Period, No Encumbrance) அதே சமூக பின்­ன­ணியில் உள்ள தொழில்­செய்யும் வாழ்க்கைத் துணையை எதிர்­பார்க்­கிறார். மேல் மாகாணம், வட மேல் மாகாணம் விரும்­பத்­தக்­கது. G—403 C/o கேசரி மணப்­பந்தல்,  தபால் பெட்டி இல. 160. கொழும்பு .

  **************************************************

  இந்து முக்­குலம் 1984/ 1988 இல் பிறந்த பட்­ட­தாரி. கொழும்பில் Civil Engineering தொழில்­பு­ரியும் அழ­கிய பண்­பான மண­ம­கன்­க­ளுக்கு ஓர­ளவு படித்த, குடும்பப் பாங்­கான மண­ம­கள்கள் தேவை. 071 0387656. 

  **************************************************

  கண்டி முக்­குலம் 1977 இல் பிறந்த (5’ 3”) உயரம் Marketing Manager தொழில்­பு­ரியும் பண்­பான, ஒழுக்­க­மான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 066 2055077. 

  **************************************************

  கொழும்பு இந்து தேவர் வயது 28. 5’ 9” அனுஷம் வெளி­நாட்டு வங்­கியில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­னுக்கு வங்கித் துறையைச் சார்ந்த பட்­ட­தாரி மண­மகள் தேவை. செவ்­வா­யில்­லாத 3,4 வயது வித்­தி­யாசம். வெளி­நாட்டில் வேலை செய்ய விருப்பம் உடை­ய­வ­ராக இருத்தல் அவ­சியம். நம்பர் 6,1,2 விரும்­பப்­படும். தொடர்­புக்கு: 076 6180090. 

  **************************************************

  கொழும்பு இந்து மலை­யாளம், அமெ­ரிக்­காவில் வசிக்கும் 35 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு அமெ­ரிக்­காவில் வசிக்க விரும்பும் ஆங்­கிலம் கதைக்­கக்­கூ­டிய மண­மகள் தேவை. 077 3776118, 077 6076835. 

  **************************************************

  1978, யாழ்ப்­பாணம், நீண்­ட­கா­ல­மாக கொழும்பில் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­கிறார். சாதி, மதம் முக்­கி­ய­மில்லை. கொழும்பு, மலை­யகப் பிள்­ளை­களும் விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 3784603. 

  **************************************************

  1984, புனர்­பூசம் 12 செவ், 1982 மீனம் 12 செவ் Canada Citizens மண­ம­கன்­க­ளுக்கு A/L படித்த அழ­கிய மண­ம­கள்கள் தேவை. 077 2378726, 011 2735792.

  **************************************************

  முஸ்லிம்/ கொழும்பு 40 வய­துக்குள் மதிக்­கத்­தக்க, மிகவும் எடுப்­பான அழ­கான தோற்­றத்­தை­யு­டைய மார்க்க பக்­தி­யுள்ள, எவ்­வித தீய­ப­ழக்­கங்­க­ளு­மற்ற, ஷரீ அத்­திற்­குட்­பட்ட தகுந்த கார­ணங்­க­ளுடன் மனை­வியைப் பிரிந்து வாழும் 55 வயது வியா­பா­ரிக்கு சன்­மார்க்க பக்­தி­யு­டைய, நல்­ல­ழ­கான மண­மகள் தேவை. 070 2303975, 011 2074446. re.almuslim@yahoo.com 

  **************************************************

  2018-01-22 15:45:00

  மணமகள் தேவை - 21-01-2018