• கல்வி - 06-03-2016

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06. Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  ********************************************************

  IELTS Life Skills. வெள்ளவத்தையில் பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப்ப யிற்சியுடனும் பயமின்றி நேர்முக ப்பரீட்சையினை முகம் கொடுக்க பயிற்சி யளிக்கப்படும். (தனியறை வகுப்பு / சிறு குழு) 0777 254627.

  ********************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  ********************************************************

  பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள் மாதம் 500/= Dr. Thinesh Wellawatte. 076 6998906. 

  ********************************************************

  British Spoken English (2000/=) A1, A2, B1, B2, IELTS (3500/=) General English 1 – 9 (700/=) O/L, A/L (1500/=) மாதம் 8 வகுப்புக்கள் Tamil & Maths (1–5) (500/=) 6 – 9 (700/=), Science 6 – 11 (800/=) S.Sivanesan, 527 3rd, Floor, Galle Road, Wellawatte. 076 7815199, 071 5317742.

  ********************************************************

  English IGCSE Edexcel, Cambridge மற்றும் ஆங்கில மொழி மூலமாக Courses செய்பவர்களுக்கும் Grammar, Spoken வீடு வந்து மிகத் தெளிவாக கற்பிக்கப்படுகின்றன. K. Ganesh B.A. Dip. in English 0777 668725. 

  ********************************************************

  மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறி யியல் பீட அனுபவம் வாய்ந்த பட்டதாரி மாணவனால் G.C.E. A/L Combined Maths, O/L கணிதம், விஞ்ஞானம் (தமிழ் or English Medium) International School Edexcel, Maths கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். Tel. 075 4515366. 

  ********************************************************

  பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள் மாதம் 500/= Dr. Thinesh Wellawatte. 076 6998906. 

  ********************************************************

  கொழும்பில் தமிழ் மொழி மூலம் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் 6– 11 தரம் மாணவர்களுக்கு அனுபவமுள்ள மென் பொறியியலாளரால் வீடு வந்து கற்பித்து கொடுக்கப்படும். 077 8019115. 

  ********************************************************

  French Classes ஆரம்பம். International School பிள்ளைகளுக்கு (A/L வரை) France இலிருந்து வந்து ஆசிரியை கற்பிக்கிறார். மேலும் திருமணமாகி French, Swiss, Canada போன்ற நாடுக ளுக்குச் செல்வோருக்கு Special 3 Months Course மேலும் International School பிள்ளைகளுக்கு Science, ENV, English, Etc.... (5 ஆம் வகுப்புக்கு உட்பட்டோருக்குக் கற்பிக்கப்படும்) இடம்: 33– ¼, 42 ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை. Sujani 011 4868415, 077 0534269. 

  ********************************************************

  Grade 06 – O/L (English & Tamil Medium) மாணவர்களுக்கு Local & London Syllabus இல் Science, Maths, Health Science, English, IT, Environmental Studies,.... போன்ற பாடங்களும் A/L Biology (English & Tamil Medium) Local & London Syllabus ம் பட்டதாரி ஆசிரியரால் வெள்ளவத்தையில் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 075 2430500.

  ********************************************************

  G.C.E. O/Lக்கு வர்த்தகமும் கணக்கியலும், G.C.E. A/Lக்கு கணக்கியலும் 15 வருட த்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். 0777179576.

  ********************************************************

  தரம் 1 முதல் O/L அனைத்து பாடங்களும் A/L Chemistryயும் தனியாகவோ, குழுவா கவோ கற்பிக்கப்படும். (Tamil / English) 077 2900037 No.12, Esakimuthu place, Pickerings Road, Kotahena, Colombo 13.

  ********************************************************

  A/L பௌதிகவியல் பாடம் தமிழ் மொழி மூலம் மாணவர்கட்கு A சித்தி பெறக்கூடிய வகையில் பொறியியல் பீட மாணவனால் கற்பிக்கப்படும். சபேசன் (University of Moratuwa) 077 0711017.

  ********************************************************

  London O/L, A/L வர்த்தக பிரிவு வகுப்புக்களும் AAT, Chart, Banking, CMA பரீட்சைகளுக்கான சகல பிரிவுகளும் இந்திய பல்கலைக்கழகங்களின் தொலை தூர கல்வி முறையில் BA, Bcom, BBA, MA, MSC, MBA பரீட்சைகளுக்கான அனும திகளும் பெற்றுத்தரப்படும். Spoken English, Elocution (UK) பரீட்சைகளுக்கு சகல பிரிவினர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. Genius Acadamy,  கொட்டாஞ்சேனை. Tel : 075 7573629, 071 9774515.

  ********************************************************

  இந்திய பாடசாலைகளில் குழந்தைகளின் மூளை விருத்தியினை அதிகரிக்கும் Brain Carve எனும் கல்விமுறை இலங்கையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “Whole Brain Development Programme” மூலம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் இக்கல்விமுறையை ஒழு ங்குபடுத்த, மாவட்டங்கள் தோறும் நடத்த கல்வி நிறுவனங்கள், ஆசிரிய ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்ப டுகின்றன. 075 7573629, 075 7606439.

  ********************************************************

  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் சோதிடவியல், வானியல் Diploma – BA – MA பட்டங்களைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் K.R.சுப்பிரமணியத்தின் அனுசரணையுடன் பரீட்சை இலங்கையில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு Visvam Campus 075 7573629, 075 7606439.

  ********************************************************

  இந்திய பல்கலைக்கழகங்களின் பட்டப்ப டிப்பினை முழுநேரம்/ பகுதிநேரம் / ஒரே முறையில் / தொலைதூர கல்வி முறையில் கலை / வர்த்தக /  விஞ்ஞான துறைகளில் படிப்பதற்கான ஒழுங்குகள் / ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள் ளவும் Visvam Campus 075 7606439, 075 7573629.

  ********************************************************

  இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற Vocational Institute மூலம் Civil Engineering, Business, Montessori, Beauty Culture போன்ற பல்வேறு துறைசார்ந்த Diploma வகுப்புகளும் வேலை அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா ! நேர்முக ப்பரீட்சைக்கு தோற்ற முடியாதுள்ளதா! சர்வதேச தரமுடைய சான்றி தழ்கள் பெற ஆலோசனைக்கு 071 9774515, 075 7606439, 075 7573629.

  ********************************************************

  பொருளியல் A/L 2017, A/L 2016 துரித மீட்டலுடன் கூடிய பரீட்சையை இலக்காகக் கொண்ட கற்பித்தல் BA (பேராதனை) Economics என்பன தனிப்ப ட்டகுழு வகுப்புக்களாக கற்க S.ஸ்ரீராம் MA (Econ) 077 1611571.

  ********************************************************

  O/L 2016 வரலாறு பாடத்தில் “A” தரச்சித்திக்கான குழுவகுப்புக்கள் கொட்டா ஞ்சேனையில், மாணவிகளுக்கான விசேட பிரிவும் ஆரம்பமாகவுள்ளது. முதல் வகுப்பில் பொருத்தமான பிரிவை தெரியலாம் 075 6450582.

  ********************************************************
  Montessori Teacher Training / Beauty Culture / Bridal Dressing / Cake Orders முற்றிலும் பெண்களுக்கான வகுப்புகள். குழுவாகவும் தனியாகவும் மேலும் Computre Studies / Hardware / Software Eng. / Graphic Design / Spoken English கற்பிக்கப்படும். Sky Line, No: 53B, E.A. Cooray Mawatha, Colombo 06. 011 4575043 / 077 3347332.

  ********************************************************

  International School தரம் 1 – 8 மாணவர்களுக்கு சகல பாடங்களும் International School ஆசிரியரினால் கற்பிக்க ப்படும். IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 7902100, 011 2363060.

  ********************************************************

  சட்டக்கல்லூரி அனுமதி (Law College Entrance) புதிய வகுப்புகள் ஆரம்பம். பதிவுகளுக்கு முந்துங்கள். விரிவுரையாளர் T.Shakeer LLB. (Attorney – at – Law) IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 8874140, 011 2363060.

  ********************************************************

  Germany/ Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும் Level 1 Goethe Insitute Certificate பரீட்சை யில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்தி பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் March 9 இல் ஆரம்பம். விரிவுரையாளர் S.சாந்தினி IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139, 011 2363060.

  ********************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T.Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ********************************************************

  Accounting, Economics, Business (2017 & 2018), (2016 – Revision), தரம் 10 & 11 வணிகக் கல்வியும் கணக்கீடும் AAT, CA புதிய வகுப்புகள் ஆரம்பம். சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் Ideal Academy (வெள்ளவத்தை Commercial வங்கிக்கு முன்பாக) தனியாகவோ, குழு வாகவோ 7 வருட அனுபவமிக்க BBA பட்டதாரிகளைக் கொண்டு வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 6764414  & 011 2363060.

  ********************************************************

  Physics, Statistics, Cambridge Edexcel Local (A/L) by five years Foreign Experience Leading International School Postgraduate Teacher Wellawatte, Bambalapity, Dehiwela. 077 4571308.

  ********************************************************

  A/L Mathematics, Physics and O/L Mathematics (Tamil / English; Medium) Classes தனியாகவோ / குழுவாகவோ Moratuwa பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரால் கொழும்பு பகுதிகளில் வீடு வந்து கற்பிக்கப்படும். Past papers & Revision செய்து விடப்படும். 077 8247671.

  ********************************************************

  Going to UK/Canada/SWISS/Germany? IELTS and Deutsch (German) Classes. A1–B2 Exams. Success Rate 99% Free: IELTS Books 100 Questions with Answers. Tutor with 25 years experience in Canada, Germany and Sri Lanka. Taught with a 100% assurance. 33rd Lane, Wellawatte, Colombo – 06. Tel: 077 6091231.

  ********************************************************

  1 – 11 வகுப்புகளுக்கான தமிழ் வகுப்புகள் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் வீடுக ளுக்கு வந்து கற்பிக்கப்படும். Scholarship மாணவர்களுக்கு விஷேட வகுப்புகள். தொடர்பு. 077 2292295.

  ********************************************************

  வெள்ளவத்தை, சைவ மங்கையர் வித்தியாலயத்திற்கு அருகாமையில் தரம் 6– 9 மாணவர்களுக்கு தமிழ் மொழி, தரம் 10, 11 ற்கு தமிழ் மொழி, தமிழ் இலக்கிய நயம், A/L மாணவர்களுக்கு (தரம் 12, 13) தமிழ் மொழியும் தரம் 3– 9 சிங்களமும் விசேடமாக தனியார் பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தனி ப்பட்டோ, குழுவாகவோ அரசாங்க பாடசாலை ஆசிரியையினால் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 3393443. 

  ********************************************************

  A School Teacher provides Tuition Local / London O/L, A/L Accounting, Business Studies and Economics Cambridge / Edexcel Home Visits preferred. 077 5238394, 076 7262011.

  ********************************************************

  Maths, Further Maths,  Statistics Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ********************************************************

  Scholarship பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வெள்ளவத்தை பெனிகு யிக் லேனில் வகுப்புக்கள் நடைபெறு கின்றன. தனியாகவும், குழுவாகவும் நடை பெறுகின்றன. வினாத்தாள்களின் உதவியு டனும் பாடப் புத்தகங்களின் உதவியு டனும் கற்பிக்கப்படும். உங்களின் பிள்ளை களின் தரநிலைக்கு ஏற்ப அடிப்படை யிலிருந்து கற்பிக்கப்படும். நம்பிக்கை யுடன் அழையுங்கள். உங்கள் பிள்ளையின் வெற்றி நிச்சயம். 077 9755772.

  ********************************************************

  Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ********************************************************

  A/L, O/L Accounting, Economics மற்றும் AAT, Banking Classes மாணவர்களுக்கு தமிழ் மூலம் தனியாகவோ குழுவாகவோ 7 வருட அனுபவமுள்ள பட்டதாரி யாழ்ப்பாண முன்னாள் பாடசாலை ஆசிரியரினால் வெள்ளவத்தைக்கு அருகாமையில். வீடு வந்து கற்பிக்கப்படும். 075 7603073. 

  ********************************************************

  கொழும்புக்கு சமீபமாகவுள்ள சர்வதேசப் பாடசாலையில் தமிழ் மொழியும் இல க்கியமும் விஞ்ஞானம், சுகாதாரம், சரித்திரம் போன்ற பாடங்களுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியைகள் உடன் தேவை. தகுந்த சம்பளத்தோடு தேவைப்படின் போக்குவரத்து வசதிகள் அல்லது தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும். சலீம் 0771 280780. 

  ********************************************************

  Maths Classes for Grade 8 – O/L Tamil and English medium, சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான Maths Grade 7 –O/L Edexcel and Cambridge Syllabus, 2016 May / June O/L  மாணவர்களுக்கான Edexcel and Cambridge pass paper and Revision, 2016 May / June AS மாணவர்களுக்கான C1, C2, and M1 Pass Paper and Revision for home Visit N. Harie (MSC – UK) Tel. 078 6494410.

  ********************************************************

  Chemistry, Biology, Home Visited IGCSE AS, A2 Edexcel, Cambridge G.C.E (A/L) இருமொழிகளிலும் Exampool கொண்டு கற்பித்தல் விரைவுப் பயிற்சிகளுக்கு வித்யா 077 6655290 Physics Shiva 077 6164948.

  ********************************************************

  G.C.E. A/L 2016 Business Studies Rapid Crash Course மூன்று மாத துரித மீட்டல் பாட நெறி ஆசிரியர் S. Mayuran ஆரம்பம். வெள்ளவத்தை. CTS Academy 07/03/2016, Brilliant Institute கொட்டாஞ்சேனை. 8/3/2016, SMS Academy கண்டி. 9/3/2016, Blue Sky Campus மட்டக்களப்பு 18/03/2016 மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 0112 434924, 077 6027167. FB Shockalingam Mayuran, Nations Business Guru S.Mayuran

  ********************************************************

  2016-03-07 17:22:00

  கல்வி - 06-03-2016