• வாடகைக்கு - 14-01-2018

  கொழும்பில் வீடு வாட­கைக்கு. வீடா­கவும் Office ஆகவும் பாவிக்­கலாம். Car Park உண்டு. தரகர் தேவை­யில்லை. Main வீதியில். Contact No: 077 9786846. 

  ************************'*****************************

  ஹுணுப்­பிட்­டிய (நாகேன) எண்­டே­ர­முல்லை 2 Rooms மாபல் போடப்­பட்ட லக்­சரி வீடு கீழ் மாடி வாட­கைக்கு or விற்­ப­னைக்கு. (ரோஸிலா பள்ளி சமீ­ப­மாக) 077 4080449. 

  ************************'*****************************

  கல்­கி­சையில் 1 படுக்கை அறை கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு. புறம்­பான நீர், மின்­சாரம் வச­தி­யுடன் மாத வாடகை 20,000/=. 1 வருட முற்­பணம். நளினி ரண­வீர. 076 8305950.

  ************************'*****************************

  கொழும்பு 12, அளுத்­கடை சுச்­ச­ரித்த மாவத்­தையில் குளி­ரூட்­டப்­பட்ட கீழ்த்­தள வீடு வாட­கைக்கு. அமை­தி­யான சுற்­றா­டலில் உண்டு. வாகனம் தரிக்­கக்­கூ­டிய வச­தி­யுண்டு. உயர் பாது­காப்பு உண்டு. 071 2755365, 011 2321850. 

  ************************'*****************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் 3 அறைகள் மற்றும் 2 அறைகள் கொண்ட டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய முழு­மை­யான இரண்டு வீடுகள் குத்­த­கைக்கு உள்­ளன. 071 1440144, 075 5847558. 

  ************************'*****************************

  கொழும்பு 6 இல் 2 படுக்கை அறைகள் கொண்ட தள­பா­ட­மி­டப்­ப­டாத முதல் மாடி பிளட் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 1951222. 

  ************************'*****************************

  Lady Lawyers அப்­பாட்­மன்டில் இரண்டு பெண் நிர்­வா­கி­க­ளுக்­கான பகிர்வு அறை வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­லறை, சுடுநீர் வச­தி­யுடன் ஒரு­வ­ருக்­கான மாத வாடகை 15,000/=. விருந்­தினர் வர அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. அழைக்க: 077 3284995, 071 6809613. 

  ************************'*****************************

  Dehiwela, 100A, Kawdana Road இல் 2 வீடுகள் வாட­கைக்கு. Tel. 077 9914774, 077 7069914. (Muslims only) Fully tiled.

  ************************'*****************************

  1 அறை, ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம் தனி வீடு இரண்டு உண்டு. ஒரு வீடு 17000/=. ஒரு வருட வாடகை அட்வான்ஸ். கல்­கிசை பொலி­ஸுக்கு முன்­பாக. தொடர்­பு­க­ளுக்கு: 077 9933304, 077 9111638. 

  ************************'*****************************

  2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. முகத்­து­வாரம், ஜும்மா பள்­ளிக்கு அரு­கா­மையில். இல. 67, பள்­ளி­வாசல் லேன், முகத்­து­வாரம், கொழும்பு 15. வாடகை 27,000/=. தொடர்பு இலக்கம்: 072 2113081. 

  ************************'*****************************

  பிரின்சஸ் கேட்டில் 40 இலட்சம் குத்­தகை. 10 ஆயிரம் ரூபா வாட­கைக்கு வீடு உண்டு. தொடர்­புக்கு: சல்மான் 0777 161595. 

  ************************'*****************************

  படிக்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கும் படித்துக் கொண்டு வேலை பார்க்கும் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: Mrs. Nizar 071 3603646. 

  ************************'*****************************

  கட்­டடம் வாட­கைக்கு. கொழும்பில் (Old Moor Street) இல் அமைந்­துள்ள மூன்று மாடி கட்­டடம் 5000 (Sqft) வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 077 9835959, 076 9872929. 

  ************************'*****************************

  Wellawatte 42 nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Furniture’s, Sofa, Fridge அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call: 077 8215678. 

  ************************'*****************************

  கொட்­டாஞ்­சேனை, Sangamittha Mawatha யில் பாது­காப்­பான அமை­தி­யான சூழலில் ஆண்­க­ளுக்­கான Sharing Rooms வாட­கைக்கு உண்டு. 071 5620189. (5 பேருக்­கான Facilities உண்டு) 

  ************************'*****************************

  மரு­தானை, மாளி­கா­வத்தை மில்டன் பெரேரா மாவத்­தையில் நல்ல அமை­தி­யான சூழலில் பண்­பான முஸ்லிம் குடும்­பங்கள் வாழும் பகு­தியில் முதலாம் மாடியில் வீடு உடன் வாட­கைக்கு. இன்று மட்டும் பார்­வை­யி­டலாம். தர­கர்கள் வேண்டாம். Phone: 071 2471793. 

  ************************'*****************************

  Hotel for Rent. Manning Market, மரக்­கறி சந்­தையில் கடை வாட­கைக்கு உண்டு. தற்­போ­தைய நிலையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் Hotel/ Restaurant வாட­கைக்கு விடப்­படும். சகல வச­தி­களும் இயந்­தி­ரங்­களும் தள­பாட உப­க­ர­ணங்­களும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் கடை அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 4537375, 076 4537373. No. 40, Manning Market, Colombo 11. 

  ************************'*****************************

  அறை ஒன்று வெள்­ள­வத்தை IBC Road இல் வாட­கைக்கு உள்­ளது. பெண்­க­ளுக்கு மட்டும் வாடகை 22,000/=. 2 Person. தொடர்­பு­க­ளுக்கு: 077 9912688, 077 5207143. 

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, Nelson Place இல் 2 & 3 Bedrooms, Fully Furnished Apartment வருட வாட­கைக்கு உண்டு. (70,000/= to 100,000/=) Contact No: 0777 038076. 

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding: 077 3038063.

  ************************'*****************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள், 1 Bathroom உட்­பட 2 ஆம் மாடி, A Block வீடு வாட­கைக்கு உண்டு. 071 4269086.

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் 3 ரூம் வீடு வாட­கைக்கு உண்டு. 3 பாத்ரூம், கார் பார்க் வச­தி-­யுடன். தொடர்­புக்கு:- 077 7672427. அத்­துடன் தள­பாட வச­தி­யுடன் 3 ரூம் வீடு வாட­கைக்கு உண்டு.

  ************************'*****************************
  களு­போ­வில, தெஹி­வளை, Off Prathibimbarama Road இல் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல், Kitchen, Pantry, Tile Servant Toilet, வாகன தரிப்­பிடம், பெரிய முற்றம் உடைய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு. 60,000/=. Tel. 0777 749730. 

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road க்கு அண்­மையில் 10/2, உருத்­திரா மாவத்­தையில் இரண்டாம் மாடியில் ஒரு அறை­யுடன் வச­தி­க­ளை­யு­டைய வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் தொடர்பு கொள்­ளவும். வாகன தரிப்­பிடம் இல்லை. 

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறை­க­ளுடன் (A/C) தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண மண்­டபம் அண்­மையில் மேல் மாடி Flat Hall 3/2 Room, 2 Toilets உட்­பட வீடு வாட­கைக்கு உண்டு. Parking வச­தி­யில்லை. உட­ன­டி­யாக விடப்­படும். 071 5201751. 

  ************************'*****************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு –11 மெனிங் மார்க்கட் தற்­போது நடாத்­தப்­படும்,  நல்ல வியா­பாரம்  உள்ள பாரிய ஹோட்டல் அனைத்து பொருட்­க­ளுடன்  வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. இவ்­விடம் களஞ்­சி­ய­சா­லைக்கும்  மொத்த வியா­பா­ரத்­திற்கும்  உகந்­தது. 071 2755365, 011 2321850.

  ************************'*****************************

  கொட்­டாஞ்­சேனை  வீதியில் பிள்­ளையார் கோயி­லுக்கு முன்­பாக 4 மாடி கட்­டிடம்  வாட­கைக்கு உண்டு. சுமார் 800 சது­ரடி 4 மாடிகள்  அடங்க.  மல­சல கூட வச­தி­க­ளுடன், தனித்­தனி பாதை  வச­தி­க­ளுடன். வர்த்­தக, அலு­வ­லக  உப­யோ­கத்­துக்கு  உகந்­தது. (கம்­ப­னி­க­ளுக்கு  முன்­னு­ரிமை). 011 2331988,  077 5369089.

  ************************'*****************************

  வியா­பார நிலையம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. கொட்­டாவை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு  அருகில் 3 மாடி புதிய கட்­டிடம்   (Separate  Entrance)  வாட­கைக்கு  அல்­லது குத்­த­கைக்கு. 5000 சதுர அடி முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. வாகன  தரிப்­பிட வசதி. கொட்­டாவை நக­ருக்கு  250m. அதி­வேக வீதி நுழை­வா­யி­லுக்கு 1Km. 071 4397200.

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­காக இரண்டு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 9610803. 

  ************************'*****************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  ************************'*****************************

  ஜிந்­துப்­பிட்­டியில் முருகன்  தியேட்­ட­ருக்கு அருகில்  1 ஆம் மாடி  வீடு  குத்­த­கைக்கு உண்டு. 02 அறைகள், 01 Room A/C மல­ச­லக்­கூடம், சமை­ய­லறை  Parking வச­தி­களும் உண்டு. விலை 3,000,000. தொடர்­பு­க­ளுக்கு :  075 5050475.

  ************************'*****************************

  வெல்­லம்­பிட்­டியில் இரண்டு  அறைகள்  கொண்ட  வீடு  வாட­கைக்கு. மாதம்  ரூ.15,000  Tel: 075 6116202, 075 7610467.

  ************************'*****************************

  தெஹி­வளை Arpico முன்­பாக காலி வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க-­ளுக்கு Sharing room மாத வாடகை 6,000/= (முற்­பணம் 6,000/=) 071 3292555, 077 5864356.

  ************************'*****************************

  தெஹி­வளை Kawdana  வீதியில் 3 Bedroom, 2 Bathroom  புதிய  வீடு வாட­கைக்கு. மாத வாடகை 40000/= 077 4204570.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் ஸ்ரீ மகா­போதி வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர்) தனி வீடு, 2 Bedrooms, 2 Bathrooms, Large Hall, Kitchen + Garage.  Fully tilled. (6 மாத முற்­பணம்) 076 8870979.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Damroக்கு  அருகில்  தனி­யான  வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீணட  காலத்­திற்கும்/ குறு­கிய  காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915.

  ************************'*****************************

  No- –61, காலி வீதி, தெஹி­வ­ளையில் 3 ஆம் மாடியில்  Office  இற்கு/  வீட்­டிற்கு  உகந்த  இடம் வாட­கைக்கு. 3 Rooms, 2 Bathroom, A/C, Living Room.  தொடர்பு– 071 3505791.

  ************************'*****************************

  கிரு­லப்­ப­னையில் 2Room,  பாத்ரூம் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும், படிக்கும்  மாண­வர்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. 077 7585876, 077 0130857.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை  33 ஆம்  ஒழுங்­கையில் அமைந்­துள்ள  தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள்  நாள், வார, மாத  அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 2ஆம் மாடியில் 2Bedroom, 2 Bathrooms (One Rooms A/C) சகல  தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, வருட வாட­கைக்கு. (No Lift) 077 0535539.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு-­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்-­குண்டு. 076 5675795.

  ************************'*****************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  2B/Rooms நிலத்­துடன் Annex மற்றும் வீடுகள் வாட­கைக்கு  பெற்­றுத்­த­ரப்­படும்.  Rent 40,000/= to 60,000/=. 1 year advance. Contact Siva: 071 6141399.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்­குண்டு. காணி, தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். SL Register. 077 7569492, 077 9292534, 077 8313891.

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில், பம்­ப­லப்­பிட்­டியில்  வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by Agent  and  1 Month Rental is applicable as Commission. If you agree only Call: 077 6634826.

  ************************'*****************************

  Dehiwela Initium Road காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பா­ட­மி­டப்­பட்ட 2 Bedroom Houses குறு­கிய கால அடிப்­ப­டையில் (கிழமை, மாதம்) வாட­கைக்கு உண்டு. 075 9211402.

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேனிற்கு அரு­கா­மையில் 3 அறைகள், 3 மல­ச­ல­கூட வச­தி­யுடன் நீண்ட கால  வாட­கைக்கு விடப்­படும். Parking, Security  வசதி உண்டு. 077 6150870, 077 4201446.

  ************************'*****************************

  வத்­தளை, மாட்­டா­கொ­டையில் புதிய வீடொன்று வாட­கைக்கு உண்டு.  பெரிய சாலை, 3 படுக்­கை­ய­றைகள், சமையல் அறை, வாகன தரிப்­பிடம் கூடிய சகல வச­தி­களும் உண்டு. தொடர்பு கொள்­ளுங்கள்: 077 9146490.

  ************************'*****************************

  தெஹி­வளை, கௌடான  வீதியில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 ஹோல், வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய 3 தட்டு வீடு (without Tile) வாட­கைக்கு உண்டு.  வாடகை 60,000/=. 075 5015447, 075 2025062.

  ************************'*****************************

  வத்­த­ளையில் பாது­காப்­பான,  அமை­தி­யான  சூழலில் ஆண்­க­ளுக்­கான சகல வச­தி­க­ளுடன் (Room) வாட­கைக்கு உண்டு. தொழில் செய்வோர். கல்வி கற்கும் மாண­வர்கள் அழைக்­கவும். 077 9529549.

  ************************'*****************************

  1300 சது­ர­அடி களஞ்­சி­ய­சா­லை­யா­கவும் அல்­லது சிறிய தொழிற்­சா­லை­யா­கவும் பாவிக்­கலாம். வத்­த­ளையில் விலைகள் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு:077 3113536.

  ************************'*****************************

  வத்­தளை அல்விஸ் டவுனில்  முழு­மை­யாக டைல்ஸ் பிடித்த, 2 ஆவது  மாடியில் 3 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 6912646.

  ************************'*****************************

  மாபோல, பங்­க­ளா­வத்­தையில்  2 வீடுகள் வாட­கைக்கு  உண்டு. 3 படுக்­கை­யறை, வாகன தரிப்­பி­ட­வ­சதி, மேல் மாடியில் 4 படுக்­கை­ய­றைகள், கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0774 393939.

  ************************'*****************************

  வத்­தளை, ஹெந்­தளை,  மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. உட­னடி குடி­புகும் நிலையில். 077 5472138.

  ************************'*****************************

  கண்டி பேரா­தனை வீதியில் இரு அறைகள்  வராண்டா, குளி­ய­லறை, சமை­ய­லறை சகி­த­மான சகல  வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு  விடப்­படும். தொடர்­புக்கு: 077 9637192.

  ************************'*****************************

  வத்­தளை அல்விஸ்  5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்­பர வீடு. வாடகை ரூபா 150,000.00. தொடர்பு: 077 3342864.

  ************************'*****************************

  கண்டி வீதி, பேலி­ய­கொட பொலி­ஸுக்கு முன்­பாக  நவ­லோக்க  உத்­தி­யா­னையின் கீழ் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 070 3048757, 071 4729197.

  ************************'*****************************

  வத்­த­ளையில் மரு­தானை வீதியில் 4 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வாகன தரிப்­பி­டத்­துடன் மாடி­வீடு  வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 5221066,077 3870110.

  ************************'*****************************

  சொய்­சா­புர Flats 2nd Floor 2 அறைகள், சமை­ய­லறை, Dinning, Bathroom சகல வச­தி­க­ளுடன் திருத்தம் செய்­யப்­பட்­டது. 25,000/= வாடகை. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Contact: 077 2292295.

  ************************'*****************************

  கொழும்பு 10 இல் 2 விசா­ல­மான படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய பிர­சித்தி பெற்ற சகல பாட­சா­லை­க­ளுக்கு அருகில் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0771988316, 0112611757.

  ************************'*****************************

  இரத்­ம­லானை, காலி வீதிக்கு 500m தொலைவில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 27,000/=. தொடர்பு: 077 0575597.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை இல் அறை வாட­கைக்­குண்டு. வேலை செய்­ப­வர்கள் மட்டும் தொடர்­புக்கு: 0788357485.

  ************************'*****************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை A/C, TV, Fridge உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 0778105102.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை 575/6 இல் Hotel Orchid Inn இல் மலி­வான விலை­களில் அறைகள் வாட­கைக்கு. 1 வாரம் மற்றும் அதற்­குமேல் 1500/= – 5000/=. தொடர்பு: 0112363916, 0764175145.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் வேலை­பார்க்கும்/ படிக்கும் பெண்­க­ளுக்கு room (sharing room) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0772528787.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அண்­மையில் தொழில் புரியும் கல்வி கற்கும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் தங்கும் இட வசதி உண்டு. 0771331172.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் இரண்டாம் மாடி வீடு No.11 ஸ்ரீவர்­தன ரோட் இரண்டு படுக்­கை­யறை AC, வாக­னத்­த­ரிப்­பிடம். 0112712408, 0769695444.

  ************************'*****************************

  சமை­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்­குண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0728005574.

  ************************'*****************************

  வத்­தளை ஹேகித்­தையில் 3 படுக்கை அறைகள், 1 விறாந்தை (Hall), சமை­ய­லறை உள்ள வீடு குத்­த­கைக்கு உண்டு (2ஆம் மாடியில்). மின்­சாரம், தண்ணீர், வாக­னத்­த­ரிப்­பிடம்  தனி­யா­னது. தொடர்­பு­க­ளுக்கு : 0763551574.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் 2 அறை, சமை­ய­லறை, சகல வச­தி­யுடன் கூடிய Annex மேல்­மாடி வாட­கைக்­குண்டு. 15,000/= வாடகை. தொடர்பு: 0772219372.

  ************************'*****************************

  Dehiwela Kawdana Apartment in second floor with Car Parking two B/R attached Toilet Bath, Servant Toilet Modern Facilities Rent 38,000/=. 077 9831654.

  ************************'*****************************

  தெஹி­வ­ளையில் 1, 2, 3, 5 படுக்­கை­ய­றை­க­ளைக்­கொண்ட வீடுகள். 20,000/=, 35,000/=, 45,000/= வாட­கைக்­குண்டு. காலி வீதி, St. Mary’s Church அரு­கா­மையில் 3 படுக்­கை­யறை வீடு. 50,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: Mohamed 0777262355.

  ************************'*****************************

  ஜயந்த மல்­லி­மா­ரச்சி மாவத்தை, கொழும்பு– 14 இல் பிரைவட் பிளட் (Flats) இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. ஒரு வருட முற்­பணம். அழைக்க: 0715128269 / 0768422161.

  ************************'*****************************

  ஆறு பேர்ச்சஸ், மேல்­மாடி, புதி­தாக கட்­டப்­பட்ட வீடு மாபொ­லையில் வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள். மாத­வா­டகை 30,000. ஒரு­வ­ருட முற்­பணம். (Keymoney) அழைக்க: 0777980890.

  ************************'*****************************

  தொடர்­மா­டியில்  பாது­காப்­பான சூழலில் படிக்கும் / வேலைக்கு  செல்லும் பெண்­க­ளுக்கு குளி­ய­ல­றை­யுடன் இணைந்த  Balconyயுடன் அறை  வாட­கைக்­குண்டு. 075 5694975.

  ************************'*****************************

  வெள்­ள­வத்தை  உருத்­திரா  மாவத்­தையில் 2 அறை­களைக் கொண்ட தனித்த தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7219125.

  ************************'*****************************

  2018-01-15 14:14:38

  வாடகைக்கு - 14-01-2018