• மணமகள் தேவை - 07-01-2018

  மலை­யகம், இந்து கள்ளர், 1978, ரோகினி, 2இல் செவ்வாய், பாவம் 28, BA, MA, M.Ed Teacher. 6’ உய­ர­மான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  *******************************'******************

  யாழ். இந்து  வெள்­ளாளர்  பெற்றோர் 1982 இல் பிறந்த  சித்­திரை  நட்­சத்­திரம்  கிரக பாவம்  18 Computer Application Assistant (University)  ஆகப் பணி­பு­ரியும்  மக­னுக்கு  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். 075 5705003, 024 2224223.

  *******************************'******************

  இந்து 1982 UK Citizen  தனியார் நிறு­வ­ன­மொன்றில்  முகா­மை­யா­ள­ராக  பணி­பு­ரியும்  மண­ம­க­னுக்கு படித்த  அழ­கிய  குடும்பப் பாங்­கான  மண­மகள் தேவை. Email: chandrasekara--  --_sajith@hotmail.com 

  *******************************'******************

  கொழும்பில் வசிக்கும் 1985 மீன ராசி 5’ 11” உய­ர­மான முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த சொந்தத் தொழில் புரியும் மக­னுக்கு தாயார் அழ­கான குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். விப­ரங்­களை வாட்சப் பண்­ணவும். 077 8461992. 

  *******************************'******************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1982, செங்­குந்த முத­லியார் இனத்தைச் சேர்ந்த 7இல் செவ்வாய் உள்ள சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தாயார் எதிர்ப்­பார்க்­கிறார். தொடர்பு :- 077 7259275 / 077 7733571 / 077 2498123.

  *******************************'******************

  கன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்பு :- 0015 144761924. Email :- theepanbalakumar@gmail.com.

  *******************************'******************

  கொழும்பை  வசிப்­பி­ட­மாகக் கொண்ட  39 வயது  நிரம்­பிய  திரு­ம­ண­மா­காத  தனியார்  நிறு­வ­னத்தில்  நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க-­னுக்கு 30—36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும்  மண­மகள் தேவை.  மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067.

  *******************************'******************

  நுவ­ரெ­லி­யாவைச் சேர்ந்த  மாலை­தீவில்  பிர­பல ஹோட்டல்  ஒன்றில்  முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும்  30 வய­து­டைய  இந்து  மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த  இந்து மண­ம­களை  பெற்­றோர்கள் தேடு­கின்­றனர். தொடர்பு: 077 7536655.

  *******************************'******************

  முஸ்லிம் தார­மி­ழந்த  பட்­ட­தாரி  ஆசி­ரிய  மக­னுக்கு (வயது 49) தகுந்த  துணையை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 40 வய­திற்­குட்­பட்ட  விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும்  வித­வை­களும்  விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 078 9047002.

  *******************************'******************

  யாழ் இந்து வேளாள, 54 வய­து­டைய, விவா­க­ரத்துப் பெற்ற, மாதம் 80,000/= வரு­மா­ன­மு­டைய அரச அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கஸ்தர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 8843551.

  *******************************'******************

  1974 இல் பிறந்த, இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த, அனுசம் 2 ஆம் பாதம், 3 சுற்று கிர­க­பாவம், 37 ½, செவ்வாய் தோச­மற்ற, அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும், அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் சைவ போசனம், மண­மகள் அசைவ போசனம் என்­றாலும் பர­வா­யில்லை. தொடர்பு: 076 5543724.

  *******************************'******************

  யாழிந்து வேளாளர், 1988 கேட்டை, செவ்­வா­யில்லை, Engineer London Citizen/ திரு­கோ­ண­மலை இந்­து­வே­ளாளர், 1982, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Manager, London Citizen/ யாழிந்து வேளாளர், 1987, உத்­தி­ரட்­டாதி, செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ யாழிந்து வேளாளர், 1989, சதயம், செவ்­வா­யில்லை, Accountant, Canada Citizen / கிளி­நொச்சி இந்து வேளாளர், 1985, பரணி, 8 இல் செவ்வாய், Engineer, Australia Citizen/ முல்­லைத்­தீவு இந்து வேளாளர், 1984, சித்­திரை 2, 7 இல் செவ்வாய், , Doctor Srilanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1986, அவிட்டம் 2, செவ்­வா­யில்லை Engineer Srilanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1988, பூராடம், செவ்­வா­யில்லை Accountant, U.S.A Citizen/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056, Viber, Imo.    

  *******************************'******************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1984, உயரம் 5’11’’, பூராடம், செவ்வாய் குற்­ற­மில்லை, Engineer Moratuwa மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 026 2225906.

  *******************************'******************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், வயது 31, 8 இல் செவ்வாய், UAE இல் (A/C) Technician ஆக உள்ள, தீய பழக்­கங்கள் அற்ற, அழ­கிய மக­னுக்கு பொருத்­த­மான வரனை தாயார் தேடு­கின்றார். 076 4815831. 

  *******************************'******************

  Doctors :- 29 / 32 / 36 / 37 வயது – Engineers :- 27 / 28 / 32 வயது. வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Doctors / Dentists / CIMA / Engineers விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­மண சேவை., 16 / 1, Alexandra Road, Wellawatte. 011 2599835 / 077 8849608.

  *******************************'******************

  யாழ். இந்து, கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் தற்­போது M.Sc (Com. Science) follow பண்­ணு­ப­வரும், உயரம் 5’11”, அவிட்டம், நட்­சத்­திரம், 12 இல் செவ்வாய், பாவம் 17 உடைய, 28 வயது மண­ம­க­னுக்கு பொருத்­த­மான பட்­ட­தாரி மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். G – 397, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************'******************

  இந்து உயர்­குலம் வயது 39 படித்து முடித்­து­விட்டு சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 075 6633144.

  *******************************'******************

  R.C, இந்­திய வம்­சா­வளி, 1989 பிறந்த, 5’10”, Doctor மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் ஒருவர் தேவை. Doctor அல்­லது Engineer விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும். 077 6748884.

  *******************************'******************

  லண்­டனில் வசிக்கும் கிறிஸ்­தவ வயது 42 விவா­க­ரத்துப் பெற்ற, பிள்­ளை­க­ளற்ற இலங்­கைக்கு வந்­துள்ள நான், திரு­ம­ண­மாகி லண்டன் செல்ல விரும்பும் வியா­பா­ரத்­திற்கு உத­வக்­கூ­டிய ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றேன். 011 5818681. 

  *******************************'******************

  ஐம்­பத்­தொரு வயது இந்து அகம்­பி­டியர்  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 8365316/077 8459487.

  *******************************'******************

  யாழ் இந்து உயர் வேளாளர் 1982 ஆயி­லியம் (செவ்வாய் தோஷ­மற்ற) அர­ச­து­றையில் பொறி­யி­ய­லா­ள­ராக வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 3614630. Email – pathman12p@gmail.com. 

  *******************************'******************

  வயது 28, நோர்வே வேளாளர் Bio Engineering சுவாதி கிரக பாவம் 20, உள்­நாடு,  வெளி­நாடு. வயது 29 Diploma in College of Education சதயம். கி.பாவம் 88 அரச பணி உள்­நாடு மட்டும். செவ்வாய் 07 இல். விமலம் திரு­மண சேவை, 077 4066184. Email: rvimalam48@gmail.com  

  *******************************'******************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட R.C. 28 வயது 5’8” உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Viber / Whattsapp only: 075 7546526. Email: arun.prasathi@yahoo.com 

  *******************************'******************

  மலை­யகம் இந்து வன்­ன­ரெட்டி, 1979 இல் பிறந்த 7 இல் செவ்வாய் உள்ள தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9952953. 

  *******************************'******************

  முஸ்லிம்/- கொழும்பு 40 வய­துக்குள் மதிக்­கத்­தக்க, மிகவும் எடுப்­பான, அழ­கான  தோற்­றத்­தை­யு­டைய  மார்க்க  பக்­தி­யுள்ள, எவ்­விதத் தீய பழக்­கங்­க­ளு­மற்ற,  ஷரீ அத்­திற்­குட்­பட்ட தகுந்த கார­ணங்­க­ளுடன் மனை­வியைப்  பிரிந்து  வாழும் 55 வயது வியா­பா­ரிக்கு  சன்­மார்க்க  பக்­தி­யு­டைய,  நல்­ல­ழ­கான  மண­மகள் தேவை.  070 2303975, 011 2074446. ne.almuslim@yahoo.com.

  *******************************'******************

  யாழிந்து வேளாளர் 1990, சுவாதி, IT Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 0214923739, 0714380900 www.realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து வேளாளர் 1983, அனுசம், Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo–06. 0114380900, 0777111786. support@realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து நையுடு 1986, அவிட்டம், Business, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo–06. 0114380899, 0777111786. www.realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து வேளாளர் 1988, உத்­தரம், Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346130, 0774380900 www.realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1989, உத்­த­ரட்­டாதி, Financial Controller, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 0214923738, 0714380900, support@realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து வேளாளர் 1982, ஆயி­லியம், Postmaster, Netherland Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114344229, 0774380900 www.realmatrimony.com

  *******************************'******************

  யாழிந்து வேளாளர் 1990, உத்­தரம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346128, 0774380900. support@realmatrimony.com

  *******************************'******************

  2018-01-08 16:11:10

  மணமகள் தேவை - 07-01-2018