• விற்­ப­னை­க்கு 01-01-2018

  கொழும்பில் பாவிக்­கக்­கூ­டிய வீட்டுத் தள­பா­டங்கள் செற்றி செற் 01, Dining Table 01, 5’ x 6’ கட்டில் 01, சோக்கேஸ் 01 உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9209809. 

  '****************************************************************

  பெட்டி பேப்பர் பொதி செய்யும் இயந்­திரம் சிறு திருத்­தங்கள் உண்டு. விற்­ப­னைக்கு உண்டு. Fully Auto தாய்வான் நாட்டு உற்­பத்தி. 072 3440748.

  '****************************************************************

  (19X12) 228 சதுர அடி பரப்­புள்ள கழற்றிப் பூட்­டக்­கூ­டிய Car Parking Garage ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 7722932.

  '****************************************************************

  Dinner Set U.K. அழ­கான வரை­க­ளு­ட­னான நீலப் பச்சை பார்­வை­யு­டைய ‘சேர்ச்சில் ஒப் இங்­கி­லாந்து’ செரமிக்ஸ் இராப்­போ­சன செற் 56. திரு­மணம், புது­வீடு, பிற விசேட காரி­யங்­க­ளுக்கு பரி­சாக வழங்க மிகவும் உயர்ந்­தது. பெறு­மதி 2.9 இலட்­சத்­தி­லி­ருந்து கூடிய விலை கோரு­ப­வ­ருக்கு. மாதிரி திங்கள் முதல் சனி காலை 10 முதல் பிற்­பகல் 6 மணி வரை. தொடர்பு: 077 3236041 / 071 4479614/ 2502349. 

  '****************************************************************

  தேக்கு (Chest of Drawyer, Cupboard) Damro (Dressing Table, Computer மேசை, T.V. Stand) சில்வர் Trays விற்­ப­னைக்கு உண்டு. விலைகள் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6727607 கொழும்பு– 06. 

  '****************************************************************

  புதிய வீடொன்றில் கழற்­றப்­படும் பலா­ம­ரப்­ப­லகை ஆச் பூர­ண­மான யன்னல் கத­வு­க­ளுடன் பெறு­ம­தி­யான பலா­ம­ரப்­ப­லகை முன்­வாசல் நிலை, கதவு விற்­ப­னைக்கு. கிரி­பத்­கொ­டையில். தொடர்பு :- 071 8899055.

  '****************************************************************

  பல­கைத்தூள், உமியில் விற­கு­போ­ர­ணையில் உற்­பத்­தி­யாகும் பிரிகட் மெஷின் மற்றும் உலர வைக்கும் இயந்­திரம் விற்­ப­னைக்கு. 8 இலட்சம். 077 7214972, 072 7208899.

  '****************************************************************

  தேக்கு செட்­டிகள், அலு­மா­ரிகள், அப்­பாட்­மன்­டு­க­ளுக்­கான 9 நல்ல நிலையில் உள்ள கட்­டில்கள், 5 தம்ரோ எழுது மேசை, ராக்கை என்­பன விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் தள­பா­டங்­களும் விற்­றுத்­த­ரப்­படும். அழைக்க: 072 3681274.

  '****************************************************************

  வாகன சுத்­தி­க­ரிப்பு நிலையம் விற்­ப­னைக்கு. யாழ் நக­ருக்கு அண்­மையில் விசா­ல­மான நிலப்­ப­ரப்­புடன் வாகன சேவிஸ் ஸ்டேசன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 9426609.

  '****************************************************************

  2018-01-02 16:39:12

  விற்­ப­னை­க்கு 01-01-2018