• மணமகள் தேவை - 01-01-2018

  இந்து மதம், கொழும்பில் பிறந்த மகர ராசி உத்­த­ராட நட்­சத்­திரம், வயது 40 மக­னுக்கு 37 வய­திற்குள் மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. தொடர்பு :- 077 8936274.

  **********************************'**************

  யாழிந்து, வேளாளர், கொழும்பில் வசிக்கும் எமது மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான அழ­கிய மண­மகள் தேவை. சொந்த வியா­பாரம் செய்­பவர். 1979ஆம் ஆண்டு சதய நட்­சத்­திரம், உயரம் 5’ 5”, செவ்வாய்க் குற்­ற­மற்ற குறைந்த பாவம். 011 2436669, 011 2431835.

  **********************************'**************

  முக்­குலம், கள்ளர் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 1978.06.19ஆம் திகதி, விருச்­சிக ராசி, கேட்டை நட்­சத்­திரம். Animation Designer ஆக தொழில் புரி­கிறார். வதி­விடம் கொழும்பு. தொடர்­பு­க­ளுக்கு :- 011 2332425.

  **********************************'**************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1982, செங்­குந்த முத­லியார் இனத்தைச் சேர்ந்த 7இல் செவ்வாய் உள்ள சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தாயார் எதிர்ப்­பார்க்­கிறார். தொடர்பு :- 077 7259275 / 077 7733571 / 077 2498123.

  **********************************'**************

  நாவ­லப்­பிட்டி, வயது 31, சிம்ம ராசி, மக நட்­சத்­திரம், Saudi யில் Chief Mechanic ஆக பணி புரியும், உயரம் 6’, மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கின்­றனர். முக்­கு­லத்தார் தொடர்பு கொள்­ளலாம். தொ.பே :- 077 3129489.

  **********************************'**************

  மத்­திய கொழும்பு, இந்து சமயம், மாதம் 40,000/= ற்கு மேற்­பட்ட வரு­மா­ன­மு­டைய, 58 வயது தோற்­ற­மு­டைய மனைவி இறந்­த­வ­ருக்கு 50 வய­துக்கு மேற்­பட்ட, கணவர் இறந்த, விவா­க­ரத்துச் செய்த, வித­வையும், சிங்­களம் ஜாதி, மதம், பேதம் இல்­லாத ஆரோக்­கி­ய­மான துணைவி தேவை. தொடர்பு :- 072 0881666.

  **********************************'**************

  யாழ், இந்து, வேளாளர், Canada Citizen மாப்­பிள்­ளைக்கு 28 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சீதனம் தேவை­யில்லை. மண­ம­களின் விப­ரங்­க­ளுடன் 071 3407188 என்ற இலக்­கத்­திற்கு SMS அனுப்­பவும்.

  **********************************'**************

  யாழிந்து, விஸ்­வ­குலம் / விஸ்­வ­கர்மா, 1987, மிதுனம், புனர்­பூசம், Group IT Manager, B.Eng (Hons), MBA மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. T.P / Whatsapp / Viber :- +94 7733422. raveenthra51@gmail.com

  **********************************'**************

  இந்து, உயர்­குலம், வயது 39. தற்­போது படித்து முடித்­து­விட்டு சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. கண­வனை இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு :- 075 0116510.

  **********************************'**************

  யாழ்ப்­பாண, சைவ வேளாளர் 1985 மூலம், 3 ஆம் பாதம், 5’ 10”, கொழும்பு வங்கி, அதி­கார உத்­தி­யோ­கத்­த­ருக்கு அதே குலத்தில் படித்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3150497. 

  **********************************'**************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் (V) Canada PR உத்­தி­ரட்­டாதி 1 ஆம் பாதம், மீன­ராசி, ல/ சூரி. செவ். பாவம் 43. பொறி­யி­ய­லாளர் (M. Eng, Electrical and Computing) ஆகத் தொழில்­பு­ரியும் 5’ 5” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு பட்­ட­தா­ரி­யான BSc, IT, Accountant ஆன­வ­ருக்கு கனடா செல்ல விரும்பும் மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 076 8549784, 076 8349784. 

  **********************************'**************

  கன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்பு :- 0015 144761924. Email :- theepanbalakumar@gmail.com

  **********************************'**************

  யாழ். இந்து, வெள்­ளாளர், 5’ 5” ஓர­ளவு மெலிந்த, மென்­மை­யான குணம் கொண்ட, புகைப்­பி­டித்தல், மது பழக்கம் அற்ற, பகுதி சைவ நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த பிரித்­தா­னிய குடி­யு­ரிமை உடைய க.பொ.த (உ / த) வரை கற்று தற்­போது இங்­கி­லாந்தில் சாதா­ரண தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பப்­பின்­னணி உள்ள 27 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட ஜாதகம் பொருந்தும் மண­மகள் தேவை. யாழ்ப்­பாணம், யாழ் தீவுகள், வன்னி பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­ன­டி­யாக அழைக்க. Phone / Viber :- 0044 7477878080.

  **********************************'**************

  களுத்­துறை இந்து உயர்­குலம் வயது 32. தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு (25 – 27) வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. (மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 076 8361413, 077 5003511. 

  **********************************'**************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயரம் 6 அடி, 33 வயது லண்­டனில் இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. லண்­டனில் PR இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 076 4832255. 

  **********************************'**************

  வண்­ணார்­பண்ணை, இந்து வெள்­ளாளர், 1974 பூசம், Chartered Civil Engineering (UK), UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 25089. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  **********************************'**************

  கோப்பாய், இந்து, வெள்­ளாளர் 1977, பூசம் BSc Engineering, MSc, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. thaalee: திரு­மண சேவை. Profile: 14093. Viber: 0766 732857. போன்: 011 2523127.  

  **********************************'**************

  மானிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1985, பூராடம், Chartered Accountant, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 24680. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

   **********************************'**************

  வேலணை இணுவில் இந்து வெள்­ளாளர் 1982 சுவாதி, Civil Engineer, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 24621. போன்: 011 2523127. Viber: 076 6732857. 

  **********************************'**************

  இந்து மதத்தைச் சார்ந்த, கொழும்பில் நிரந்­தர வதி­வி­டத்தைக் கொண்ட, 1980 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Tel. 077 8565448. 

  **********************************'**************

  இந்­திய வம்­சா­வளி இந்து மதத்தைச் சேர்ந்த மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட மத்­திய கிழக்கு நாட்டில் (Accountant) தொழில் புரியும் 32 வயது மக­னுக்கு (தார­மி­ழந்­தவர், குழந்­தை­யற்­றவர்) மண­மகள் தேவை. மண­மகள் நல்ல குண­மு­டை­ய­வ­ரா­கவும் நல்ல குடும்­பத்தை சேர்ந்­த­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 1543545.

  **********************************'**************

  யாழ். இந்து வேளாளர் 1988 மூலம் Engineer Singapore மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. தொடர்பு: 078 6199991.

  **********************************'**************

  Parents seek MBBS Lady Doctor for their Buddhist Govi MBA qualified Businessman Computer Engineer son who was born in 1984. Shani Mangala Yoga. Race Cast Religion immaterial. Send girl’s Horoscope to shaminiroshi@gmail.com   

  **********************************'**************

  யாழ்.இந்து வேளாள 63 ஆம் ஆண்டு பிறந்த விவா­க­ரத்துப் பெற்ற தீய பழக்கம் எதுவும் இல்­லாத அரச உயர் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கத்தர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 8843551.

  **********************************'**************

  1988 இல் பிறந்த கொழும்பில் IT துறையில் தொழில் செய்யும் மலை­ய­கத்தைச் சேர்ந்த மக­னுக்கு உயர் குல பெற்றோர் தொழில் புரியும் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை தேடு­கின்­றனர். 071 8145879 / 071 8146020. 

  **********************************'**************

  இந்து,  அக­மு­டியர் 1986 ஆம் ஆண்டு,  மலை­ய­கத்தில்  பிறந்த, உயர் பதவி வகிக்கும் 7 இல் செவ்வாய்  உள்ள மண­ம­க­னுக்கு  பெற்றோர்  தகுந்த மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். 076 9687217.

  **********************************'**************

  16–08–1980 சுவாதி – 1, Divorced  யாழ்.இந்து வேளாளர்,  அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யுள்ள,  நியூயோர்க்  நகர நிறு­வ­னத்தில் உயர்­ப­தவி  வகிக்­கின்ற  மக­னுக்கு  ஆங்­கில அறி­வு­டைய  மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 077 8381144.

  **********************************'**************

  கனடா Citizen யாழ் இந்து, 29 வயது உயரம் 5’5’’ கார்த்­திகை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த எவ்­வித தீய பழக்­கங்­களும் அற்ற, ஒரு மாத விடு­மு­றையில், இலங்கை வந்­தி­ருக்கும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. இந்து மதத்­தவர் தொடர்பு கொள்­ளவும். 077 4755866.

  **********************************'**************

  யாழிந்து வேளாளர் 1989 சுவாதி, செவ்­வா­யில்லை Doctor Srilanka/யாழிந்து வேளாளர் 1986, ரோகினி, செவ்­வா­யில்லை Engineer Srilanka/கிளி­நொச்சி இந்து வேளாளர், 1987, உத்­தரம் 2, ஏழில் செவ்வாய் Engineer Srilanka/மன்னார் இந்து வேளாளர் 1990, கார்த்­திகை 3, எட்டில் செவ்வாய் Engineer, Australia Citizen/யாழிந்து வேளாளர் 1992 சித்­திரை 2, செவ்­வா­யில்லை Accountant Canada Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1987 பூராடம் செவ்­வா­யில்லை Engineer USA Citizen/மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, அவிட்டம் 4, எட்டில் செவ்வாய் Engineer Srilanka/ கொழும்பு இந்து வேளாளர் 1985, பூசம் செவ்­வா­யில்லை. Teacher UK Citizen/சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, imo).

  **********************************'**************

  தமிழ், இந்து சமயம், 1981 இல் பிறந்த சதய நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற IT Professional, அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய மக­னுக்கு நற்­பண்­புள்ள, படித்த மண­மகள் தேவை. தொடர்பு பி.ப 5 மணிக்குப் பின்னர். 077 0427343.

  **********************************'**************

  இந்து வெள்­ளாளர் 1989 ஆம் ஆண்டு பிறந்த 28 வய­து­டைய திரு­வா­திரை மிதுன இராசி B – Pharm (Pharmacist) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு 077 3880890/077 4973054.

  **********************************'**************

  Denmark பிரஜா உரி­மை­யுள்ள இந்து வேளாளர் உயர்­குல, படித்த நல்ல தொழில் புரியும் எது­வித கெட்ட பழக்­கங்கள் அற்ற, வச­தி­யான, அழ­கான ஆணுக்கு படித்த, அழ­கான, சிவந்த, அன்­பான, நல்ல குடும்ப பின்­னணி கொண்ட நடுத்­தர குடும்­பத்தில் பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். வய­தெல்லை 40 உயரம் 5’ 3” இற்கு மேல். ரிஷபம், கன்னி, மீனம் ராசி விரும்­பத்­தக்­கது. மண­மகன் January 15 இலங்கை வரு­வதால் உடன் தொடர்பு  கொள்­ளவும். 076 4529277.

  **********************************'**************

  இந்­திய வம்­சா­வளி வெள்­ளாள மண­ம­க­னுக்கு OCI உடைய, 30 வய­து­டைய, 6 அடி உயரம், BE (ECE) MBA படித்த, சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தைச் சார்ந்த, நன்கு படித்த மண­மகள் தேவை  (வயது 22 – 27). தொடர்­பு­கட்கு: matrimony188@mail.com 

  **********************************'**************

  இந்து, கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் 1985, தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை தேடு­கிறோம். 075 2876396.

  **********************************'**************

  மாத்­த­ளையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 29 வய­து­டைய மண­ம­க­னுக்கு செவ்வாய் தோச­முள்ள, 23, 24, 25 வய­துக்குள் மண­மகள் தேவை. அகம்­ப­டியர் தேவர், உயர்­கு­லத்தோர். கம்­ப­னியில் நல்ல தொழில் புரி­கின்றார். வீடு வசதி உண்டு. மாத்­தளை மாவட்டம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8469639.

  **********************************'**************

  இந்து முக்­குலம், வயது 29, சொந்த தொழில்,சொந்த வீடும் உள்ள அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­ம­க­னுக்கு திரு­மணம் ஆக­வில்லை பதிவு திரு­ம­ணத்­துடன் விவா­க­ரத்­தா­னவர். தொடர்­புக்கு: 077 8235014.

  **********************************'**************

  2018-01-02 14:54:53

  மணமகள் தேவை - 01-01-2018