• பொதுவான வேலைவாய்ப்பு II -06-03-2016

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் (15,000/=– 20,000/=) வழங்க ப்படும். சாப்பாடு, தங்குமிட வசதி ஒழு ங்கு செய்து தரப்படும். (25 வயதிற்கு உட்பட்டவர் மாத்திரம்) 077 2830133, 077 1597587. 

  *******************************************

  Delivery boy தேவை. Motor bike Licence வைத்திருக்கும் ஒரு வருடம் அனுபவமுள்ள ஆங்கிலம் பேசக்கூடிய கொழும்பிலுள்ள ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  *******************************************

  Store Helper தேவை. ஆங்கிலம் வாசிக்கக்கூடிய 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  *******************************************

  தெஹிவளையில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள மேசன்பாஸ், டைல்ஸ் பாஸ் மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. அழைக்கவும். 0777 368327. 

  *******************************************

  தெஹிவளையில் உள்ள மருத்துவ மனைக்கு முஸ்லிம் பெண் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 5634112. 

  *******************************************

  மட்டக்களப்பில் பண்ணை ஒன்றிற்கு 50 வயதிற்கு குறைந்த ஆண்கள் இருவர் தேவை. சாப்பாடு, தங்குமிடம் 15,000/= சம்பளம். 0777 589173, 077 2622905. 

  *******************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான பதிப்பகத்திற்கு நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்/ பெண் பொது உதவியாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 2362590, 077 6503432. 

  *******************************************

  Computer Typing அனுபவமுள்ள Communi cation அறிவுள்ள ஒருவர் பொரளையிலுள்ள Communication க்கு உடனடியாகத் தேவை. தொடர்புக்கு: 077 3438833. 

  *******************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள நிறுவ னத்திற்கு Peon boy, Picking boy தேவை. 18/3, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு 6. 076 6908977. 

  *******************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு வேலைக்கு பெண்ணொருவர் தேவை. ஓரளவு ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேச க்கூடியவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்பு க்கு: 077 0514151. 

  *******************************************

  மாட்டு பண்ணைக்கும் தென்னைத் தோட்டத்திற்கும் வேலைக்கு ஒரு குடும்பம் தேவை. தொடர்புகளுக்கு: 077 5443686, 076 8478836. 

  ******************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370, 072 6544020, 078 3867137.  

  *******************************************

  காளான் பயிர்ச்செய்கை தொடர்பான அறிவுடன் கூடிய மற்றும் பயிற்சியில்லாத வேலையாட்கள் தேவை. மாதமொன்றுக்கு சம்பளம் 22000/= ராகமை. 071 0554135, 076 7554135.

  *******************************************

  இறப்பர் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள / பயிற்சியற்ற ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. இயந்திர இயக்குநர்கள் கொழும்பு பிரதே சத்தில் தேவை. தொ.பே. 072 0547036.

  *******************************************

  பாணந்துறையில் அமைந்துள்ள சர்விஸ் ஸ்டேஷன் ஒன்றிற்கு பயிற்சியுள்ள / பயிற்சியற்ற வேலையாட்கள் தேவை. தங்குமிடவசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 8872969, 038 2234241.

  *******************************************

  மர ஆலைக்கு மற்றும் கடை ஒன்றிற்கு ஆண் பிள்ளைகள் தேவை. உயர்வான சம்பளம். தெஹிவளை. 076 9897410, 011 4344873.

  *******************************************

  டெக்ஸ்டைல் பென்சி மெகா காட்சிய றைக்கு கெஷியர்மார், விற்பனையாளர்கள், பண்டகசாலை உதவியாளர்கள் (ஆண் வயது 18 – 35) சம்பளம் 20000/= தொட க்கம் 24000/=. தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். 229, Galle Road, Dehiwela, MR. Naasser. 077 7316075.

  *******************************************

  அவிசாவளை பிரதேசத்தில் கோழி பண்ணைக்கு ஆண் தொழிலாளர்கள் தேவை. தங்கும் வசதிகள் உண்டு. சம்பளம் ரூபா 30000/= T.P: 077 5354741.

  *******************************************

  கிருலப்பனையில் இயங்கும் மொத்த சில்லறை வியாபார நிலையத்திற்கு வே லை ஆட்கள் தேவை. சிங்களம் பேசத் தெரிந்திருத்தல் வேண்டும். தங்குமிட வசதி உண்டு. தொடர்புகட்கு: 2512682, 071 8992975.

  *******************************************

  ஹோமாகமையிலுள்ள அமைந்துள்ள தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் நிறு வனத்தினால் வழங்கப்படும். கூடிய சம்ப ளம் வழங்கப்படும். தொடர்பு: 071 8721032.

  *******************************************

  கோழி பண்ணைக்கு வேலையாட்கள் தேவை. ஆண், பெண். உணவு, தங்குமிடம் இலவசம். 076 7720955.

  *******************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்துக்கு 18 – 30. பயிற்சியுள்ள / அற்ற பெண் தெரபிஸ்ட்மார்கள் தேவை. உணவு, தங்குமிடம் உடன் கூடிய சம்பளம் + கொமிஷன். தில்மின், இல 6, கவுடான வீதி, தெஹிவளை. 072 8585852 / 077 6119870. 

  *******************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்துக்கு 18 – 45 பயிற்சியுள்ள / அற்ற பெண் தெரபி ஸ்ட்மார்கள் தேவை. சுவய, 22A, 4 ஆவது ஒழுங்கை, இரத்மலானை. 011 7906987 / 072 1526262 / 077 9552222. 

  *******************************************

  1000/= – 2000/= நாள் ஒன்றுக்கு. கிழமை சம்பளம். ஆண் 18 – 50 இடையில் இரத்மலானையில் அமைந்துள்ள P.V.C. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. தொடர்பு: 076 8636107 (ராஜா)   

  *******************************************

  தச்சு பாஸ்மார் தேவை. மாபொல முஸ்லிம் பள்ளிக்கு அருகில் 071 2337088.

  *******************************************

  தர்கா நகரில் சொப்பிங் பேக் விற்பனை நிலையத்துக்கு பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 12000/=. போனஸ், கொமிஷன் பணம் உண்டு. 075 5140695 / 077 9103862.

  ******************************************

  நீர்கொழும்பு, ஜயகொடி சுப்பர் மார்கட்டில் வேலைக்கு ஆண்/ பெண்  வேலையாட்கள் தேவை. சம்பளம் 23000/= இருந்து. உணவு, தங்குமிடம்  இலவசம். 077 4386787,  071 6814743

  *******************************************

  சிலாபத்தில் அமைந்துள்ள நூடில்ஸ் தொழிற்சாலைக்கு வயது 45க்கு குறைந்த கை உதவியாட்கள்  தேவை. 0322256468

  *******************************************

  சித்திரை புதுவருடம் வரை தொடர்ந்து  வேலை செய்வதற்கு கம்பனி லேபர்ஸ்மார் மற்றும் பாஸ்மார் தேவை. எல்லா மாதங்களிலும் 10 ஆம் நாள் மற்றும் 25 ஆம்  நாட்களில் சம்பளம். OT தேவையான அளவு செய்யலாம். தொ.பே. 076 6037934

  *******************************************

  மெஷின் பாஸ்மார், தச்சன் பாஸ்மார் தேவை. தொடர்புகளுக்கு 0724246259 கிரிபத்கொடை. 

  *******************************************

  எங்கள் ப்(f)வுட் தெரபிஸ்ட் நிலையத்திற்கு பெண் தெரபிஸ்ட்மார் மிக உடனடியாகத்  தேவை. பயிற்சி அவசியமில்லை. நிரந்தர சம்பளம் 20,000/= மேலதிக  கொடுப்ப னவுகளுடன் மாதாந்தம் 50,000/= இற்கு கூடுதலான மாதாந்த சம்பளம் சம்பாதி க்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். அழையுங்கள் 077 6166990    0772825682

  *******************************************

  நீர்கொழும்பு, சீதுவை பிரதேசங்களில் மின்சார கம்பிகளுக்கு மேலாக செல்லும் மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படு த்துவதற்கு வேலையாட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 6057901, 076 7057901. 

  *******************************************

  ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிற்சாலைக்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் வேலை யாட்கள் தேவை. தொடர்புக்கு: 077 9669575. 

  *******************************************

  New Mega Bathik Centre மொத்த புடைவை வியாபார கடைக்கு ஆண்கள் தேவை. வயது எல்லை 18– 20 வரை. சாப்பாடு, தங்குமிட வசதிகள் உண்டு. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 151B, Keyzer Street, Colombo 11. 077 3085320. 

  *******************************************

  நாடு பூராகவும் விசேட உயர்தர கலண்டர் சேவையினை வழங்கும் எங்கள் நிறுவ னத்திற்கு கலண்டர்களுக்குரிய பட்டி தயார் செய்தல், தொடர்பாக அனுபவமும் திறமையும் மிக்க ஆட்கள் சீக்கிரம் தேவை. இது தொடர்பாக அனுபவம், திறமை மிக்கோர் விண்ணப்பிக்கலாம். S.K. கலண்டர் இல. 62/8, கண்டி வீதி, கட வத்தை. தொடர்புகளுக்கு: 011 4340767, 011 4340815, 077 7682862. 

  *******************************************

  1200/= தொடக்கம் 1500/= வரை. நாள் ஒன்றிற்கு சம்பளம் ஆண்/ பெண் வயது 18– 50 இற்கு இடையில். கொழும்பு நகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உடன டியாகத் தேவை. உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு இரு கிழமைகளுக்கு ஒருமுறை சம்பளம். இன்றே அழையுங்கள். 072 4122851, 077 3784684, 077 0891129, 076 9240804. 

  *******************************************

  குடும்பத்தில் ஒருவரைப் போல் கவ னிக்கப்படும் வீடொன்றிற்கு வீட்டு வேலைக்கு மற்றும் வீடுகளுக்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுத்தம் செய் வதற்கு ஆண்/ பெண் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படுவர். வயது 18– 60ற்கு இடையில். மாதாந்தம் 25,000/= தொடக்கம் மேலதிகமான சம்பளம். உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு மற்றும் இலவசம். இன்றே அழையுங்கள்: 077 9495422, 077 0891129, 072 4122851, 076 9240804. 

  *******************************************

  கடுவெல தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை. உணவு,தங்குமிடம் இலவசம் சம்பளம் ரூ 40000/= முதல். 077 9837546

  *******************************************

  வயது 30 கீழ் சலூன் வேலைக்கு திறமை உள்ளவர்கள் தேவை நாள் ஒன்றுக்கு 1400/=– 1700/= தங்குமிட வசதி இலவசம். 0775560125.

  *******************************************

  ரீ கன்டிஷன் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு சாதாரண அனுபவமுள்ள வயது 17-23 இற்கு இடைப்பட்ட சாதாரண சிங்கள அறிவுள்ள வேலையாள் ஒருவர் தேவை. தங்குமிடம் உணவு வழங்கப்படும். சம்பளம் 20000/= தொடக்கம் மேலதிகமாக. 0777986600/0773978248.

  *******************************************

  கல்கிசையில் அமைந்துள்ள விடுமுறை விடுதிக்கு வயது 25 இற்கும் 55 இற்கும் இடைப்பட்ட ஆண் சுத்தம் செய்பவர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் வே லைவாய்ப்பு உண்டு. அழையுங்கள். 0728111100. இல.34/9, டீ, சேரம் வீதி கல்கிசை.

  *******************************************

  தற்போது நீங்கள் பாவிக்கும் சமையல் எரிவாயுவை 40% அதிகமாக பாவிக்க முடியும். Gas Saver மூலம் இதனை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கு விஸ்த ரிப்பாளர்கள் தேவை. வைப்புப் பணம் 100,000 மற்றும் 10 x 10 களஞ்சியசாலை 17% கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8332391. 

  *******************************************

  No: 227, மீராணியா வீதி, கொழும்பு 12இல் அமைந்துள்ள Hang Bag தொழிற்சாலைக்கு Hand Bag ஒன்றை முழுமையாக தைக்கக் கூடிய ஜுகி மெசின் ஒபரேட்டர்மார் மற்றும் உதவியாட்கள் தேவை. சம்பளம் மற்றும் கொடுப்பனவு அனுபவத்தின் பிரகாரம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 3416512, 077 3034107, 077 5535318. 

  *******************************************

  சலூன் ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புக்கு: 0777 854982. 

  *******************************************

  கொழும்பில் Food Item கள் தயாரித்து விநியோகிக்கும் ஸ்தாபனத்திற்கு மும்மொ ழியும் தெரிந்த கணக்காய்வாளர் அத்துடன் சகல வேலைகளும் செய்யக்கூடிய 18– 25 வயதுள்ள ஆண்/ பெண் இருபாலாரும் உடனடியாக தேவை. ஆண்களுக்கு தேவையாயின் உணவு, தங்குமிடம் ஒழுங்குகள் செய்து தரப்படும். தொடர்பு களுக்கு: A6/F6, Blumendhal Flat, கொழும்பு 13. Telephone: 011 2331340, 076 7257306. 

  *******************************************

  வத்தளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா பகுதிகளில் வீடுகளும் பாதையோர கடலோர தென்னங் காணிகளும் விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 7393438. மாலை 4 மணிக்கு மேல். தொடர்பு கொள்ளவும். 

  *******************************************

  கேகாலை மாவட்ட, மாவனல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கீழ் வருவோர் தேவைப்படுகின்றனர். டிரைவர்கள், சேல்ஸ் ரெப், கணக்காளர் தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு. 0777 840741, 077 3152043.

  *******************************************

  கொழும்பு Hardware நிறுவனம் ஒன்றிற்கு O/L & A/L படித்த ஆண்கள் (தமிழ்) மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது தொடர்புகளுக்கு 071 4344062.

  *******************************************

  வெள்ளவத்தை, லொட்ஜ் ஒன்றில் சுத்தி கரிப்பாளர் வேலை இருவருக்கு உண்டு. 40 வயதுக்கு மேற்பட்டவர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 0777 529750, 0777 499979. 

  *******************************************

  கொழும்பில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திற்கு உதவியாளர், சுத்திக ரிப்பாளர், தங்கி இருந்து வேலை செய்வ தற்கு தேவை. தங்குமிட வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு: 077 7727654. 

  *******************************************

  கொழும்பில் கட்டட வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் மேசன் 1500/=, உதவியாட்கள் 1200/= + OT தொடர்புக்கு: 076 8447704. 

  *******************************************

  எமது வேலைத் தளத்திற்கு பொட்டி பாஸ் மற்றும் பெயின்டர்கள் தேவை. 10 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம். தங்குமிட வசதி உண்டு. Tel. 075 7041019. 

  *******************************************

  CCTV Finger Print Access Control வயரிங் மற்றும் பொருத்தல் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. மாதம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். CCTV 0777 784757. 

  *******************************************

  நீங்கள் Electrical / Electronic  பயின்ற வர்களா? 25 வயதிற்கு குறைந்தவர்களா? Antenna மற்றும்  Satellite Dish  பொரு த்தும் தொழில் பயில்வதற்கு ஆர்வம் உள்ள வர்களா? கொழும்பிலுள்ள பிரபல்யமான நிறுவனத்தில் சம்பளத்துடன் Trainee Technicians  ஆக  தொழில் புரியலாம். விபரங்களுக்கு 0759616565

  *******************************************

  D.M.I. (Pvt) Ltd புதியதாக இணைத்துக் கொள்ளல்  2016 புதிய அலுவலக கட்ட மைப்புக்கு பயிற்றுவித்து இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிட வசதி இலவசம், குறுகிய  கால பதவி உயர்வுடன் 75000/= க்கு மேல் மாத வருமானம். திற மையாளர்களுக்கு  வெளிநாடு  சுற்றுலா. நாடளாவிய ரீதியில்  இணைத்துக்கொள்ள ப்படும். நேர்முகப்பரீட்சை அவிஸாவளை, வவுனியா, காலி.  சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 0710602868  0768972925  077 1553308.

  *******************************************

  ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நீர்கொழும்பு எச்.சந்தன ஆயுர்வேத மத்திய நிலையத்தில் நீர்கொ ழும்பு வைத்தியசாலைக்கு முன்பாக பகல் இரவில்  நடாத்தப்படும் ஆயுர்வேத  மத்திய நிலையத்திற்கு மற்றும் நீர்கொ ழும்பு  பீச் ரோட் ஓ ஏசிஸ்  ஹோட் டலில் நடாத்தப்படும்  ஆயுர்வேத மத்திய  நிலையத்திற்கு பயிற்சியுள்ள  / அற்ற  தெரபிஸ்ட்மார் தேவை. உணவு, தங்கு மிடம் இலவசம். எச் சந்தன இல 146/10   கொழும்பு  வீதி, வைத்தியசாலை நீர்கொ ழும்பு  0777676362

  *******************************************

  Building Maintenance Supervisor/ Field Supervisor/ Gent/ Lady wanted experienced Supervisor/ Below 60 with Sound knowledge of Building maintenance and repairs. Please Contact: K.G. Industries (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. E–mail: realcommestate@gmail.com SMS: 072 7981204.

  *******************************************

  Wanted Quantity Surveyor Full time/ Part time, Surveyor in Civil/ MEP 5 years exp. in Civil MEP K.G. Investments (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. E–mail: realcommestate@gmail.com SMS: 072 7981202. 

  *******************************************

  Contractors தேவை. கூரை அல்லது Slab வேலைகளுக்கு கொழும்பை அண்மி த்தவர்கள் தேவை. 3 வருட அனுபவம் தேவை. தொடர்புகளுக்கு No.545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. தொலைபேசி இல. 072 7981204.

  *******************************************

  வீட்டில் இருந்தவாறு தொழில் Data Entry Online Operator (Home Work) Part Time, Full Time ரூ. 40,000/= க்கு மேல் சம்பளம் வயது எல்லை இல்லை. No. 49, 2 ஆம் மாடி சுப்பர் மார்க்கட் பொரல்லை. 077 7632790 / 077 2420029. 

  *******************************************

  மாத்தளை, எடின்பரோ டிஸ்ரிபியூஷன் நிறுவ னத்துக்கு லொறி டிரைவர், உதவியா ளர்கள், கணனி அறிவுடைய கணக்குத் துறையில் அனுபவமுள்ள ஆண்/ பெண் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் தேவை. 077 2614386. 

  *******************************************

  கண்டியில் உள்ள அச்சு நிலையத்திற்கு மேற்பார்வையாளர், தோட்ட பராமரிப்பு வேலைகளுக்கு கணவன், மனைவி தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 0777 553434. 

  *******************************************

  “சிங்களம் அவசியமில்லை” வயது 17– 60 வரை சம்பளம் 44,000/= வரை. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ளவருக்கும் மலையகத்தில் உள்ளவருக்கும் அதே பிரதேசத்திலேயே காரியாலயம் உள்ளது. உற்பத்தி, பொதியிடல் தரம்பிரித்தல் மேற்பார்வை Cook, Room boy மற்றும் கனரக வாகன சாரதி, கணனி போன்ற வெற்றிடமும் உண்டு. சாப்பாடு, தங்கு மிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 077 8499336. No. 8, Star Square, Hatton.

  *******************************************

  TV, Radio, Stage நிகழ்ச்­சிக்கும் “நவ­ரசம்” CD வெளி­யீட்­டுக்கும் புது­முக அறி­விப்­பா­ளர்கள் தேவை. Makeup, Video, கருத்­த­ரங்கு, Studio வில் Voice Test செய்து Course முடிவில் சிரேஷ்ட அறி­விப்­பாளர் மூலம் Valid Certificate வழங்­குவோம். மேலும் TV விளம்­ப­ரத்­துக்குள் நடிப்­ப­தற்கு நட­ன­மா­டு­வர்கள் பாட­கர்கள், நடிகன், நடி­கை­களும் தேவை. பயிற்­சி­க­ளுக்கு பின் Video படப்­பி­டிப்­புக்கு பிறகு சந்­தர்ப்பம் வழங்­குவோம். கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் வேலை­வாய்ப்பும் வழங்­கு­கின்றோம். தொடர்பு: 076 6444066. 10.03.2016 திக­திக்கு முன் பதிவு செய்­யுங்கள். Shri Vidhie institute 140, Vivekanadha Hill, Kotahena. 

  *******************************************

  கல், மணல் ஏற்றுவதற்கு வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 011 2813202. 

  *******************************************

  பிலி­யந்­த­லையில் உள்ள கண்­ணாடி இறக்­கு­மதி செய்யும் கடைக்கு அனு­பவம் உள்ள கிளார்க் (Sales Clerk) ஒருவர் தேவை. தங்­கு­மிடம் வச­தியும் உள்­ளது. சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 3528062. 

  *******************************************

  ஹெயார்கட் அல்லது சேவிங் தெரிந்த ஆண் ஒருவர் தேவை. அழைக்கவும். 077 4281380, 071 3908530.

  *******************************************

  பொரளையில் அமைந்துள்ள ஹோட்ட லுக்கு அறை சுத்தப்படுத்தும் ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. தூர பிரதேசத்தவர்கள் விஷேடமானது. 077 3904470.

  *******************************************

  வத்தளையில் இயங்குகின்ற Phone shop க்கு பணியாற்ற சுறுசுறுப்பான GIRLS உடனடி தேவை. சலுகைகள் யாவும் வழங்கப்படும்.  Contact   0779820202

  *******************************************

  வேலையாட்கள் தேவை. Wattala யில் இறக்குமதி நிறுவனத்துக்கு Container இல் Roofing sheet/ Cement ஏற்றி, இறக்குவதற்கு திறமையான வேலையாட்கள் தேவை. திருப்தியான மாத வருமானம்/ உணவு, தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேரில் வரவும். Contact: 0759325233,  0724086090

  *******************************************

  Phone Repair வேலைக்கு உடனடியாக தேவை தொடர்பு கொள்ளவும், தங்குமிடம் உள்ளது.  P.H.0766833451

  *******************************************

  நண்பர்களே இன்று  வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். எமது புதிதாக திறக்கப்படும் தொழிற்சாலைக்கு ஆண், பெண் இருபா லாரும்  உடனடியாக தேவை. லேபல், பொதியிடல், களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் Rs 1500) கிழமை சம்பளம், மாத சம்பளம், பெற்றுக் கொள்ளலாம்.  உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம் 6 மாத காலம் தொடர்ந்து நீங்கள் வேலைசெய்தால்  சம்பளத்திற்கு மேலதிகமாக (Rs. 25000) போனஸ் வழங்கப்படும்.  (முன் அனுபவம் தேவையில்லை) 143/7 Colombo Road, Kegelle. 077 4017543, 075 5446898

  *******************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல தொழிற்சாலைகளின் ஐஸ்கிரீம், யோகட், ஜேம், சொக்லெட், பால்மா இவ் அனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. நாட் சம்பளம் 1300/= OT 150/= மாதம் 35,000/= நாட் சம்பளம் கிழமைச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண்/ பெண் வயது (17– 50) 076 9882674, 077 2952473. 

  *******************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை யாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/=. கிழமை சம்பளம் 10,000/=. மாத சம்பளம் 35,000/= விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

  *******************************************

  சலூனுக்கு தொழிலாளர்கள் தேவை. வயதெல்லை 22– 29 வரை. தொடர்பு வேண்டிய இல 076 6972122.

  *******************************************

  வெல்டிங் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பாஸ் ஒருவர்/ உதவி தொழிலாளர் ஒருவர்  உடன் தேவை. தொடர்புக்கு 077 5769081, 077 8136527.

  *******************************************

  ஜா–எலயில் உள்ள விலங்கு பண்ணைக்கு வேலையாளர் ஒருவர் தேவை. 6 மணித்தியால வேலை, உணவு, தங்குமிட வசதியுண்டு. 15,000/= அடிப்படை சம்ப ளத்துடன் ஏனைய தகவல்களுக்கு 077 2455458.

  *******************************************

  கிரிபத்கொடை வீட்டில் வேலைக்கு பெண்ணொருவர் , மேசன் வேலை, கை உதவி வேலை, தோட்ட வேலைக்கு ஆண் ஒருவரும் தேவை. தம்பதி ஆயினும் பரவாயில்லை. 072 7902790.

  *******************************************

  லைட் சில்லறை விற்பனைக் கடைக்கு ஆண்/ பெண் இந்து பையன்கள் தேவை. ஆரம்பத்தில் 15,000/= தேவைப்படின் நாள் சம்பளம், தங்குமிடத்துடன் இரவு சாப்பாடு இலவசம். இல. 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. நற்சான்று பத்திரங்களுடன் நேரில் வரவும். 

  *******************************************

  கொழும்பு – 15 Seen Breeze Garden Crow Island இல் அமைந்துள்ள 2 அறை, 1 சாப்பாட்டறை, 1 வரவேற்பறை, 2 கழிவறை மற்றும் கார்டனுடன் வீடு வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு. TP. 076 5502427.

  *******************************************

  2016-03-07 16:58:57

  பொதுவான வேலைவாய்ப்பு II -06-03-2016