• பொது வேலைவாய்ப்பு I -06-03-2016

  ஹாட்வெயார் களஞ்சியசாலையில் பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய பணியாளர்கள் தேவை. மாதம் 35,000/=க்கு மேல் உழை க்கலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொ டர்பு கொள்ள: 071 5324601, 071 4376166. 

  *****************************************************

  கொழும்பு ஹாட்வெயார் நிறுவனமொன்று க்கு O/L படித்த தமிழ் Boys, Accounts Clerk தமிழ்ப் பெண்கள் தேவை. மலைய கத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு. 071 4344062.

  *****************************************************

  நீர்கொழும்பில் வீட்டுத் தோட்ட வேலை க்கு 55 வயதுக்குக் குறைந்த நன்கு வேலை செய்யக்கூடிய குடிப்பழக்கமற்ற ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 7777077. 

  *****************************************************

  கொழும்பு 12 இல் இருக்கும் பிரிண்டிங் பிரஸிற்கு டேவிட்சன் மெசின் மைண்டர் ஒருவரும் மற்றும் வேலை பழக ஆர்வ முள்ள ஒருவரும் தேவை. Tel. 077 6251492. 

  *****************************************************

  Office Cleaning Lady பெட்டாவிலுள்ள கம்பனிக்கு கிளினிங் செய்வதற்கு உடனடியாகத் தேவை. வயது 25 – 35. சம்பளம் 18000/=. 072 2870151.

  ****************************************************

  நீர்கொழும்பு நகரில் இயங்கும் பாமசி ஒன்றுக்கு அனுபவம் உள்ள அனுபவம் அற்ற ஆண் வேலையாட்கள் தேவை. 077 8029278, 076 6754654. 

  *****************************************************

  வத்தளையிலுள்ள பெரிய வீட்டுக்கு பெயின்ட் (paint work) அடிப்பதற்கு ஆட்கள் தேவை. நாள் சம்பளம் வழங்கப்படும் பேசி தீர்மானிக்கலாம். 0775730132.

  *****************************************************

  பிரசித்திபெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளில் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17 – 45 சம்பளம் OT யுடன் (35,000/=, 40,000/=) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. விண்ணப்பங்களுக்கு முந்துங்கள், அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் வரும் நாளில் வேலை வாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya, Nittambuwa. 077 1662826, 071 1007145.

  *****************************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிஸ்கட், பால்மா, டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர் ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நட த்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்கா ணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவ னைப் பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங்கப்படும். உணவு, தங்கு மிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தல வத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

  *****************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனம் ஒன்றிற்கு அலுவலக உதவி யாளர் (Office Peon) உடன் தேவை. No. 20, Quarry Road, Colombo 12 என்ற விலாச த்திற்கு உங்கள் சுய விபரக் கோவையுடன் (Bio data) நேரில் வரவும். மேலதிக விபரங்களுக்கு: 071 3867834 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  *****************************************************

  Office boy பெட்டாவிலுள்ள கடையொன் றிற்கு வயது 20– 30 க்கு இடைப்பட்ட ஒருவர் Labourer வேலைக்கு பஜார் செல்வதற்கு உடனடியாகத் தேவை. சம்பளம் 20,000/= தங்குமிட வசதிகள் இல்லை. 0777 346362. 

  *****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவைக் கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர், (Accounts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2504470, 011 2500098. 

  *****************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30000/=. அடுத்த இரண்டு மாதம் 35000/=. அதன் பின் 40000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 7715715, 071 3489084.

  *****************************************************

  கொழும்பு 14 இல் இயங்கும் கொமியு னிகேசனுக்கு கணனி அறிவுள்ள ஆண், பெண் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 072 2278486.

  *****************************************************

  ஓப்செட் பிரின்டிங் KORD ஓப்செட் இயந்திர 3 வருட அனுபவமுள்ள மைன்டரஸ் தேவை. (பதுளையை அண்மித்தவர்க ளுக்கு விஷேடம்) பிரவுன்கீ பிரைவட் லிமிடட், 264, கெப்பட்டிபொல வீதி, பதுளை. 055 2224525 / 076 5442142. 

  *****************************************************

  077 8430179 கல்வி கற்ற/ அற்ற இளைஞர், யுவதிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் நாள், கிழமை, மாதம் சம்பளம் தரப்படும். (800, 1000) + OT 35000 க்கு மேல். ஜேம், சொக்லட், பிஸ்கட், செமன், பிளாஸ்டிக், ஆடை போன்ற லேபல்/ பெக்கிங்/ களஞ்சிய (மோட்டார் பைக் டெலிவரி மற்றும் Clerk, Supervisor, Call Center) உணவு, தங்குமிடம் இலவசம். (கிரேன்பாஸ், மட்டக்குளி, வெல்லம்பிட்டி, வத்தளை, ஏக்கலை, கந்தானை, நாரஹேன்பிட்ட, கடவத்தை, பாணந்துறை, தெஹிவளை மற்றும் சகல பிரதேசம். No: 3, கே.டி. டேவிட் மாவத்தை, மருதானை.

  *****************************************************

  அதிக வருமானத்துடனும் தொழில் திருப்தியுடனும் கடமைபுரிய விரும்பும் O/L – A/L தகைமையுள்ள கொழும்பை அண்மி த்துள்ள 50 வயதிற்கு குறைவானவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 5320147. 

  *****************************************************

  ஆண் /பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலைவாய்ப்புக்கள் – வீட்டுப் பணிப்பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலா ளிகள், நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys, Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த, காலை வந்து மாலை செல்லக்கூடிய, வீட்டுப் பணிப்பெண்கள். இவ்வனைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாத சம்பளம் 30,000/= – 40,000/=. கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5299148, 0777 215502.

  *****************************************************

  சிலாபத்தில் அமைந்துள்ள இறால் பண்ணை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள்  தேவைப்படுகின்றது. அனுபவம் அற்ற வர்கள் தேவை. மாதாந்த கொடுப்பனவு 20,000/=. 4 நாட்கள் கொடுப்பனவுடன் விடுமுறை, உணவு, தங்குமிட வசதி இலவசம். 077 6392276, 076 9874210, 0777 697380, 071 3739440. 

  *****************************************************

  பண்ணை ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய சிறிய குடும்பம் ஒன்றும் ஆண் ஒருவரும் தேவை. 072 3267008. 

  *****************************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள Office ஒன்றிற்கு தங்கி வேலை செய்யக் கூடிய சுத்திகரிப்பாளர் உடனடியாகத் தேவை. தொடர்பு: 077 3595495. 

  *****************************************************

  077 0555347 (பத்மினி) "சித்திரை சிறப்பாக வருமானமே பெருமையாக" தமிழ் பேசும் ஆண் / பெண்களுக்கு சித்திரையை முன்னிட்டு உயர்வான வருமானம் பெற அருமையான வாய்ப்பு. நாள் ஒன்றுக்கு 1000 –  1500/= வரை. நாள், கிழமை சம்பளமும் உண்டு 50000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம். சாரதி, Hotel, பிரசித்திபெற்ற தொழிற்சாலைகளில் (லேபல் / பெக்கிங்) போன்ற பிரிவுகளுக்கு எல்லா பிரதேசத்திலும் நண்பர்கள், தம்பதிகள் வரும் நாளிலேயே தொழில், தங்குமிடம், சாப்பாடு இலவசம். O/L, A/L தோற்றியவர்களுக்கு Data Entry, Clerk போன்ற வெற்றிடங்களும் உண்டு. அண்மித்தவர்கள் அழைப்புக்கு முந்து ங்கள். No: 3, டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு 10.

  *****************************************************

  கொழும்பில் உள்ள Printers ஒன்றிற்கு Cutting மற்றும் Binding வேலைகள் செய்வதற்கு ஆண் ஒருவர் தேவை. 077 7685896, 077 6655838.

  *****************************************************

  Cutting வேலை தெரிந்த Platen Machine Minder தேவை. தொடர்புக்கு நந்தா அச்சகம், 447/5, புளுமெண்டால் வீதி கொ ழும்பு –  13. தொலைபேசி: 077 7775640, 011 2472076.

  *****************************************************

  கண்டி திகனயில் உள்ள பிரபல Wholesale Grocery க்கு வேலை ஆட்கள் தேவை. தொடர்பு. 077 6738320.

  ****************************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள Agency க்கு Store Keeper மற்றும் Book Keeping அனுபவம் உள்ள ஆட்கள் தேவை. தொடர்பு. 077 2680400.

  *****************************************************

  மருதானையில் அமைந்துள்ள பிரபல கொமினிகேசனுக்கு அனுபவமுள்ள பெண் காசாளர், ஒருவரும் கணக்கு எழுது வதற்கு கணக்குப்பிள்ளை ஒருவரும் தேவை. தொடர்புக்கு. 077 3058043, 011 2695426.

  *****************************************************

  கொழும்பு –14இல் உள்ள பிரபல கொமி னிகேசன் ஒன்றிற்கு சேவைக்கு ஆட்கள் தேவை. நேரில் வரவும். 072 4288888, 075 0711722.

  *****************************************************

  நீர்கொழும்பில் பல்வேறுபட்ட வியாபார சேவைகள் நிறுவனமொன்றுக்கு தங்கி யிருந்து வேலை செய்யக்கூடிய வியாபார உதவியாளர் மற்றும் கணனி (Graphic Designing) பரிச்சயமுள்ள அலுவலக நிர்வாக உதவியாளர் தேவை. மும்மொழிகளும் தெரிந்த (18 – 25) ஆண்கள் தொடர்பு கொள்ளவும். பயிற்சியுடன் கூடிய சம்பளம், உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். 077 0629229.

  *****************************************************

  ஆயுர்வேத வைத்திய நிலையம் ஒன்றுக்கு பெண் தெரபிஸ்ட் மற்றும் வைத்தியர்கள் தேவை. பேலியகொடை 011 3098976, 077 5186179. வத்தளை புதிய கிளை இரவு 12.00 மணி வரை திறந்திருக்கும் 011 5681099, 076 9801100.

  *****************************************************

  கிரபிக் டிசைனர்: பொடோ ஷொப், கொரல்டரோ, இலஸ்டேட்டர் மற்றும் தமிழ், ஆங்கில டைப்செட்டிங் செய்யக்கூடிய கிரபிக் டிசைனர் ஆண்கள் (பதுளையை அண்மித்தவர்களுக்கு விஷேடம்) பிரவுன்கீ பிரைவட் லிமிடட், 264, கெப்பட்டிபொல வீதி, பதுளை. 055 2224525, 076 5442142. 

  *****************************************************

  கொழும்பு 15 இல் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. வயது எல்லை 18 – 35. உணவு, தங்குமிட வசதி இல்லை. (பெண்கள்) Salary 14000/= + Other Allowance. தொடர்பு: 077 7725957. 

  *****************************************************

  பெண்கள் தேவை. அப்பளம் தயாரிக்கும் நிறுவனமொன்றுக்கு (18 – 30) வயது க்குட்பட்ட பெண் வேலையாட்கள் தேவை. சிறந்த கொடுப்பனவுடன் நிரந்தர தொழில் வழங்கப்படும். கிராமசேவகர் அத்தாட்சி ப்பத்திரத்துடன் நேரில் சமுகமளிக்கவும். (மலையகத்தவர் விரும்பத்தக்கது) வார நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) தொடர்பு கொள்ளவும் 460, பெர்குஸன் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. தொலைபேசி. 011 2520933, 077 8790189.

  *****************************************************

  076 6918969 பேலியகொடை, ஜாஎல, வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற பண்ட கசாலைகளுக்கு வயது  18 – 40 வரையான ஆண்களுக்கு வேலை வாய்ப்பு. சம்பளம் 25,000/= – 30,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படம். E.P.F. E.T.F நலன்புரி காப்புறுதி உண்டு. கட்டணம் அறவிடப்பட மாட்டாது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 075 6480801.

  *****************************************************

  Sweet Pack பண்ணுவதற்கு பெண்கள் தேவை. ஒரு நாளைக்கு 650/= சம்பளம் கொடுக்கப்படும். காலை 8 மணி முதல் 1 மணி வரை நேரில் வரவும், 614/2A, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு – 15. 011 2526087.

  *****************************************************

  076 6918968 சப்புகஸ்கந்த, பருப்பு தொழிற்சாலைக்கு வயது 18 – 55 வரை யான ஆண்கள் நிரந்தர வேலைக்குச் சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 30,000/= – 35,000/= வரை. தங்குமிடம், சாப்பாடு ஏற்பாடு செய்யப்படும். அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளவும். E.P.F., E.T.F நலன்புரி காப்புறுதி என்பன உண்டு. கட்டணம் அறவிடப்பட மாட்டாது. 076 6128405.

  *****************************************************

  கொழும்பிலுள்ள நிறுவனமொன்றுக்கு சுத்திகரிப்பாளர் ஆண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு. 0777 684531.

  *****************************************************

  முன்மாதிரியான பொய்யின்றி உழை ப்பிற்கேற்ப சம்பளம் பெற ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு உண்டு. நூடில்ஸ், பால்மா, டொபி, டிபிடிபி ஆகிய பிரிவுகளுக்கு சம்பளம் ( 25,000– -35,000) உணவு,தங்குமிடம் முற்றிலும் இலவசம் வயது (17-– 50) OT வுடன்  நாட்சம்பளம் 1500/=  0779898443     0769881700 

  *****************************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற பிர­ப­ல­மான நிட்­டம்­புவ, பஸ்­யால, தெமட்ட கொடை, வத்­தளை, பாணந்­துறை, சீதுவை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு உட­னடி வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்கும் வச­திகள் இல­வசம். நாட் சம்­பளம், கிழமைச் சம்­பளம், மாத சம்­ப­ள­மாக 38,000/= பெற்றுக்கொள்­ள­ மு­டியும் வந்­த­வு­டனே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.

  *****************************************************

  கொழும்பு, கடவத்தை, பியகம, சப்புக ஸ்கந்த, நிட்டம்புவ, வெலிசர, பாணந்துறை, மட்டக்குளி, மாலபே, ஏக்கலை, ராஜகிரிய, வத்துபிட்டிவள, நாராஹேன்பிட்டி, கண்டி, அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 800/= – 1000/= வரை நாள் சம்பளம் உண்டு. வயது 18 – 50 ஆண் / பெண் சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வரும் நாளிலேயே தொழில். (077 1262838 ஹட்டன்) (077 5052239 நுவரெலியா), (0777 964062 பதுளை) (077 1624003 வவுனியா) இல. 37, டெடிகேட் சென்றர், நுவரெலியா.

  *****************************************************

  077 4714674 (சர்மிளா) தொழில்தேடி அலை யும் உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு பிஸ்கட், ஜேம், டைல்ஸ், சோயா, ஆடை, பிரின்டிங், விளையாட்டுப் பொருட்கள், பலசரக்கு, கிளவுஸ், கிளாஸ் போன்ற பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் 18 – 50 வயது வரை ஆண் / பெண் வரும் நாளிலேயே நண்பர்கள், தம்பதிகள் ஒரே இடத்தில் தொழிலுக்கு. தங்குமிடம், சாப்பாடு குறைந்த விலையில் 38,000/= – 45,000/= வரை. தொழில் அடிப்படைச் சம்பளம், உங்கள் ஊரிலே தொழில் அழைப்புக்கு எல்லா பிரதேசத்திலும் ஆட்சேர்ப்பு. நேர்முகப்பரீட்சை அம்பா றையில் (077 4714674), (077 0555347) No. 01 D.S. சேனாநாயக்க வீதி, அம்பாறை.

  *****************************************************

  077 8176234 ஜேம், கோடியல் , PVC, பால்மா, ஆடை, சொக்லட் கிளவுஸ், தேயிலை, செம்போ, பிளாஸ்டிக், சோயா, நூடில்ஸ், கார்ட்போர்ட், Computer parts போன்  உற்பத்தி நிறுவனங்களின் லேபல் / பெக்கிங் / களஞ்சிய டெலிவரி பிரிவு க்கு 17 – 50 வரை. ஆண்/பெண் தேவை. (நாள், கிழமை, மாத சம்பளம் வழங்க ப்படும்.) (800/=, 1000/=, 1500/=) உணவு, தங்குமிடம் இலவசம். ஆட்சேர்ப்பு நாடு பூராகவும். 077 6000507 No. 83A, Bus Stand, Navalapitiya. 

  *****************************************************

  துறைமுகம் தனியார் பிரிவுகளுக்கு 18 – 50 வரையான ஆண்கள் தேவை. சம்பளம் 48,000/= உணவு, தங்குமிடம் இலவசம். (மொனராகலை 077 4714674), (வவுனியா 077 1624003), (077 8430179 கொழும்பு) (நுவரெலியா 077 5052239) No.03, டேவிட் மாவத்தை, மருதானை.

  *****************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  *****************************************************

  வவுனியா பொது வைத்திய சாலையில் நடைபெற்று வரும் கழிவு நீர் குழாய் பொருத்துவதற்கான மண் அகழ்வு வே லைக்கு வேலையாட்கள் தேவைப்படு கின்றனர். விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கா ணும் தொலைபேசி இலக்கத்துடன் தொட ர்பு கொள்ளவும். 077 9319271.

  *****************************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/= மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  *****************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  *****************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  *****************************************************

  உணவு, தங்குமிடத்துடன் மல்வானையில் 3 ஏக்கர் காணியில் வேலை செய்ய ஊழியர் தேவை. 075 9910030.

  *****************************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மட்டும் உள்ளதால், ஐஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/-=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

  *****************************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி, செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பா னம், லேபல் பொதியிடல் பிரிவுகளுக்கு, OT 150/= மாதச் சம்பளம் 45,000/= மேல் திறமையானவர்களுக்கு, விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம்பளம். கிழமை சம்பளம், பெற்றுக் கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/=) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17–55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  *****************************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, சமை யலறை போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண்  இருபாலாரும்  தேவை. முற்கொ டுப்பனவு 25,00-0/= – 30,000/= வரை மூன்று மாத காலங்களின் பின்னர்  நிரந்தர மாக்கப்படுவதுடன் 45,000/=– -75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18– -40 வரை. 137/9 B.O.I. Kandy Road, Nittambuwa 075 4204351, 071 9215892.

  *****************************************************

  சில்லறை வர்த்தக நிலையத்திற்கு ஆண் ஊழியர்கள் தேவை. விஷேட கொடு ப்பனவு, உணவு, தங்குமிடம் இலவசம். தர்ஷண குரோசரி, 53, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. TP. 072 8695369.

  *****************************************************

  ேஹசிரி பாம் ஜாஎல, நிவன்தம கோழிப் பண்ணைக்கு வேலைக்கு ஒருவர் தேவை. சம்பளம் 40,000/=. தங்குமிட வசதி இலவசம். விருப்பமாயின் மனைவியுடன் வர முடியும். சிங்களத்தில் தொடர்பு கொள் ளவும். 077 5163753, 072 1566180.

  *****************************************************

  எமது வர்த்தக நிலையத்தில் அரிசி பிரிவுக்கு பாரவேலை செய்ய மற்றும் சில்லறைப் பொருட்கள் நிறுப்பதற்கு ஆரோக்கியமான இளைஞர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். திறமைக்கு ஏற்ற உயர் சம்பளம் வரவும். ஜயகொடி ட்ரேடர்ஸ் கடவத்தை. தொ.பே. 011 2925163, 072 8297303.

  *****************************************************

  டயர் கடைக்கு பகல் / இரவு வேலைக்கு அனுபவமுள்ள ஊழியர் தேவை. 077 5553111, 011 2079240.

  *****************************************************

  நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கன்று விற்பனை நிலையத்திற்கு தனிநபர் அல்லது குடும்பமாகவோ தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய நம்பிக்கை யானவர்கள் தேவை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 5451926.

  *****************************************************

  34000/= சம்பளத்திற்கு மொத்த/ சில்லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம், விடுமுறை உண்டு. சுஹத ட்ரேடர்ஸ், இல. 12, மாதிவளை வீதி, எபுல்தெனிய, நுகேகொடை. 072 4377696.

  *****************************************************

  வெல்லம்பிட்டியில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு வெல்டிங் பாஸ், கோலயன், (உதவியாளர்) அனுபவம் உள்ளவர், இல்லாதவர் உடன் தேவை. தங்குமிட வசதியுண்டு. உடன் தொடர்புக ளுக்கு: 071 9094289, 072 3238922. 

  *****************************************************

  Granto Group 2016 புதிய கிளைகளுக்கு வெற்றிடம் உண்டு. பயிற்சிகள் 6 மாதம். பயிற்சியின்போது 15,000/=– 20,000/= ற்கு இடையில். பயிற்சியின் பின்னர் 75,000/= ற்கு அதிகம். முதுல் விண்ணப்பதாரிகள் 100 பேர் உடனடியாக சேர்த்துக் கொள்ள ப்படுவர். 075 8394506, 077 9725386, 0777 660693. No. 205/2, St. Andrews Drive, Nuwaraeliya. 

  *****************************************************

  DNMC International இல் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கிளைகள் 8 க்கு வெற்றிடங்கள் 102 க்கு தேவை. பயிற்சி காலத்தின்போது 20,000/= வரையும். பின்பு 72,800/= க்கு அதிக வருமானம். நீங்களும் O/L– A/L சித்தி பெற்ற வயது 35 க்கு குறைந்தவராயின் இன்றே அழைக்கவும். பாடசாலையை விட்டு விலகியவர்களும் விண்ணப்பிக்கலாம். 076 9889986, 075 6057657, 024 5618561. E–mail: dnmc.my@gmail.com (No. 65, Mill Road, Vavuniya)

  *****************************************************

  மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மொத்த மருந்து விற்பனை நிலையத்திற்கு நன்கு அனுபவம் வாய்ந்த ஆண் கணனி இயக்குனர் தேவை. தொடர்புகளுக்கு 077 3140701, 071 4470895.

  *****************************************************

  Colombo Job Line ஊடாக கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் உங்கள் வீடுகளுக்கும் காரியாலயங்கள், வியாபார இடங்கள் அனைத்திற்கும் தேவையான வேலை ஆட்களை உடன் பெற்றுக்கொள்ள முடியும் House Maids, Drivers, Cooks, Baby Sitters, Gardners, Office Boys, Girls, House Boys, Salesman / Girls, Couples காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள் இவ்வனைவரும் தகுந்த உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 4283779, 077 5491979 மலையகத்திலிருந்து வேலையாட்களை நேரடியாக பெற்றுக்கொள்ள 054 3546269, திருகுமரன்

  *****************************************************

  இப்பொழுது முதல் Colombo Job Line ஊடாக நீங்கள் விரும்பிய வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும். சமையல், Cleaning வேலைகள் செய்யக்கூடியவர்கள், சிறுகுழந்தைகள் பராமரிப்பாளர்கள், வீட்டு வேலைகள் செய்யக்கூடியவர்கள், Drivers, Meson, Office Boys House Boys தோட்ட ப்பராமரிப்பளார்கள், நோயாளி பராமரிப்பா ளர்கள், வீட்டுப்பணி பெண்கள் இவ்வனைவருக்கும் வேலை. தகுதிக்கே ற்றவாறு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். தொடர்புகளுக்கு Miss. கலா  தொலைபேசி இல.072 3577667, 077 9547595, 011 4283779.

  *****************************************************

  கொழும்பு 12இலுள்ள Tiles Stores இற்கு Store Keeper தேவை. கொழும்பு 11 – 15 இற்குள் வசிப்பவர் விரும்பத்தக்கது. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே. சம்பளம் பேசித்தீர் மானிக்கப்படும். தொடர்புகளுக்கு 076 8728989.

  *****************************************************

  குறைந்த முதலீட்டில் அதிக இலாபம். வீட்டிலிருந்து பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ முதல் ஈட்ட எளிய வழி. தொடர்பு 077 6399037.

  *****************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பலசரக்கு / செலவு கடை  ஒன்றிற்கு வேலை தெரிந்த வேலையாட்கள் உடனடியாக தேவை. தங்குமிடம், உணவு வழங்கப்படும். தொட ர்புகளுக்கு 077 3722531, 077 4477924.

  *****************************************************

  வத்தளைப் பகுதியில் சாப்பாடு விற்பனை செய்வதற்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் or பெண்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். ஞாயிறு 1.00 மணிக்கு பின் அழைக்கவும். 076 6657912.

  *****************************************************

  பயிற்றப்பட்ட பயில விரும்பும் தாதி மார் தேவை. தங்குமிடம் இலவசம். தொடர்பு கொள்ள: 94, Church Street, Colombo 2. 076 8209230, 0112 305307.

  *****************************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலையில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியாளர்கள் தேவை. நிரந்தர வேலைவாய்ப்பு. தொடர் புக்கு: 072 4946075. 

  *****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Fancy கடை ஒன்றிற்கு பெண்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். சம்பளம் (15,000/=– 20,000/=) வழங்கப்படும். 25 வயதிற்கு உட்பட்டவர் மாத்திரம். 077 2830133, 077 1597587. 

  *****************************************************

  2016-03-07 16:56:10

  பொது வேலைவாய்ப்பு I -06-03-2016