• மணமகள் தேவை - 24-12-2017

  யாழ். குரு­குலம் Catholic 1985, உயரம் 6’ 2” BSc Engineering Australian Citizen, Engineer and IT Manager ஆக அவுஸ்­தி­ரே­லி­யாவில் பணி­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்து மதத்தைச் சேர்ந்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­புக்கு: 0777 736534.

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது டுபாயில் வேலை பார்த்து வரும் Hotel Management படித்த 1987 இல் பிறந்த மெலிந்த உய­ர­மான மண­ம­க­னுக்கு A/L படித்த வெளி­நாடு சென்று வேலை பார்க்க விரும்பும் மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 6689545, 076 7491654. 

  *****************************************************

  முக்­கு­லத்தோர் 1982 (வவு­னியா), துலாம், சித்­திரை 4 ஆம் பாதம் இடப லக்­கினம், BA பட்­ட­தாரி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாடு/ வெளி­நாட்டு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6757703, 077 2002116. 

  *****************************************************

  கொழும்பில் வசிக்கும் 1985 மீன ராசி 5’ 11” உய­ர­மான முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த சொந்தத் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தாயார் அழ­கான குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். விப­ரங்­களை வாட்சப் பண்­ணவும். 077 8461992. 

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1987 இல் பிறந்த ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் (Private) 5’ 5” உயரம் உள்ள மண­ம­க­னுக்கு ஏற்ற, மண­ம­களை தேடு­கிறோம். கிறிஸ்­த­வர்­களும் இந்­துக்­களும் வெளி­நாட்­ட­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3844843, 011 3883334. 

  *****************************************************

  கன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25– 35 வய­திற்கு இடைப்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 0015 144761924. Email: theepanbalakumar@gmail.com 

  *****************************************************

  இந்து 1982 UK Citizen தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. E.mail: chandrasekara_sajith@hotmail.com

  *****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 5’ 5”, ஓர­ளவு மெலிந்த, மென்­மை­யான குணம் கொண்ட புகை­பி­டித்தல், மது­ப­ழக்கம் அற்ற பகுதி சைவ நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த, பிரித்­தா­னிய குடி­யு­ரிமை உடைய க.பொ.த (உ /த) வரை கற்று தற்­போது இங்­கி­லாந்தில் சாதா­ரண தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்பப் பின்­னணி உள்ள 27 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட ஜாதகம் பொருந்தும் மண­மகள் தேவை. யாழ்ப்­பாணம், யாழ். தீவுகள், வன்னி பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­ன­டி­யாக அழைக்க. Phone/ Viber: 0044 7477878080.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த, வயது 36, சொந்த வியா­பாரம் செய்யும், விவா­க­ரத்துப் பெற்ற மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 077 8285237.

  *****************************************************

  வட்­டுக்­கோட்டை, Roman Catholic வெள்­ளாளர், 1983, Chartered Accountant, Australia Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24770. thaalee: திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  *****************************************************

  நெல்­லி­யடி, இந்து, வெள்­ளாளர், 1960, பூசம், MSc, Canada Citizen, Widower மாப்­பிள்­ளைக்கும் குரும்­ப­சிட்டி, இந்து, வெள்­ளாளர், 1959, உத்­தி­ராடம், A/L, Canada Citizen, Widower மாப்­பிள்­ளைக்கும் பெண்கள் தேவை. போன்: 077 5393728. 

  *****************************************************

  கொழும்பு RC மதம் 1975, உயரம் 5’ 8” வெள்ளை நிறம் சொந்­த­மாக (Transport) வியா­பாரம் செய்யும் தீய பழக்கம் எது­வு­மற்ற, பெறு­ம­தி­யான சொந்த வீடு நல்ல வரு­மானம் உடைய மண­ம­க­னுக்கு மெல்­லிய தோற்­ற­மு­டைய 5’ 5” உயரம் 38 வய­துக்குள் நல்ல குண­மு­டைய அழ­கான மண­ம­களை தாயார் தேடு­கிறார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பு, மலை­யகம் மட்டும் தொடர்பு கொள்­ளவும். இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 0293667. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட (CAD) கணனி IT Designer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­ம­கனின் வயது 30. தனுசு ராசி விசாக நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய் உள்­ளவர். 25 வய­துக்கு மேற்­ப­டாத தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: Tel. 077 0856210. 

  *****************************************************

  பாணந்­து­றையைச் சேர்ந்த 31 வய­தா­கிய முஸ்­லி­மான சொந்த தொழில் செய்­யக்­கூ­டிய 5’ 3” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு ஸாலி­ஹான ஒரு வரனை எதிர்­பார்க்­கி­றார்கள் பெற்றோர். தொடர்­புக்கு: 075 5310701. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1987, மிரு­க­சீ­ரிடம், Engineer, பாவம் 01, Singapore  Citizen மண­ம-­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com.

  *****************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வரன்கள்: BSc: 30/ 32, (2) CIMA 34/ Business 28/ 30/ 32, UK 25/ 32 – Australia 32 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1987, மூலம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06.  077 4380900, 0777 111786. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1988, சதயம், Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06.  011 4380900, 0777 111786. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1982, பரணி, Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06.  011 4380900, 0777 111786. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­தரம், BSc, Srilanka  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1988, மகம் , Engineer, Singapore Citizen மண­ம­க­னுக்கு மண-­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1986, ரேவதி , Accountant, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. www.realmatrimony.com.

  *****************************************************

  நிட்­டம்­புவ பிறப்­பிடம் RC மதத்­தையும் 32 ஆம் ஆண்டில் பிறந்த படித்த சொந்த தொழில்­பு­ரி­ப­வ­ருக்கு ஆழ­கிய படித்த மண­ம­களை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ விரும்­பப்­படும். போன்: 077 9405818,  036 5687951 

  *****************************************************

  மலை­யகம், இந்து, வன்­னி­ரெட்டி, 1979 இல் பிறந்த 7 இல் செவ்வாய் உள்ள தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9952953

  *****************************************************

  Mother Tamil, Father Sinhalese well qualified Architect working in UK London (P.R) 5’9” Height age 35 seeking a honest loving, kind hearted Partner, willing to migrate after marriage. Divorcees, Widowers Considered. thush35@yahoo.co.uk

  *****************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் கலப்பு 1991, கேட்டை, லக்­கி­னத்தில் செவ்வாய். பாவம் 15, Engineer, UK Citizen, அழ­கிய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை” 011 2364533, 077 6313991. 

  *****************************************************

  முல்­லைத்­தீவு இந்து வேளாளர் 1985, கேட்டை, செவ்­வா­யில்லை Doctor Sri Lanka /  யாழ் திரு­கோ­ண­மலை வேளாளர் 1985 ரோகினி,  செவ்­வா­யில்லை MBA, BBA Bank Manager Sri Lanka / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1987 மகம் எட்டில் செவ்வாய் முகா­மைத்­துவ உத­வி­யாளர் Sri Lanka / மட்­டக்­க­ளப்பு RC 1987 S.L.E.A.S பிரதிப் பணிப்­பாளர் Sri Lanka / யாழிந்து வேளாளர், 1987, மகம், செவ்­வா­யில்லை, Engineer London, London இல் பெண் தேவை / திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், 1989 அத்தம், செவ்­வா­யில்லை, London /யாழ் இந்து வேளாளர் 1988, அச்­சு­வினி செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka / யாழிந்து வேளாளர் 1986, உத்­த­ரட்­டாதி, எட்டில் செவ்வாய் Engineer Canada Citizen.  சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056

  *****************************************************

  யாழிந்து கோவியர் 1986 கார்த்­திகை 3 நான்கில் செவ்வாய் London Citizen / யாழிந்து குரு­குலம் 1988, சதயம், செவ்­வா­யில்லை Canada Citizen / யாழிந்து வண்ணார் 1991, மிரு­க­சீ­ரிடம் 3 ஏழில் செவ்வாய் Swiss Citizen / யாழிந்து பள்ளர் 1986 ரோகினி, எட்டில் செவ்வாய் London Citizen / யாழிந்து நளவர் 1988 அனுசம், இரண்டில் செவ்வாய், Australia Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (VIber – IMO)

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1991 கேட்டை, செவ்­வா­யில்லை BSc, Singapore Citizen / யாழிந்து வேளாளர், 1992, ரேவதி, ஏழில் செவ்வாய் Law Sri Lanka / திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1988, ரேவதி, செவ்­வா­யில்லை, முகா­மைத்­துவ உத­வி­யாளர் Sri Lanka / வவு­னியா இந்து வேளாளர், 1989, பூரம் எட்டில் செவ்வாய்  Engineer Sri Lanka / மன்னார் இந்து வேளாளர் 1990, சித்­திரை 2, செவ்­வா­யில்லை, Doctor Sri Lanka/ கொழும்பு இந்து கோவியர் 1990, கேட்டை, செவ்­வா­யில்லை, Teacher Sri Lanka / யாழிந்து வேளாளர், 1991, அவிட்டம் 3, எட்டில் செவ்வாய், Engineer, Canada Citizen / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, உத்­தரம் 2, பன்­னி­ரெண்டில் செவ்வாய் Technical Officer, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை.  076 6368056 (Viber)

  *****************************************************

  40 வயது, A/L படித்த, Canada Citizen, Divorced (8 வயது மக­னுடன்) மண­ம­க­னுக்கு மண­மகள் இலங்­கையில் தேவை. யாழ்., கொழும்பு, மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. சகோ­தரி: 077 1115572.  

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 50 வயது அழ­கிய நல்ல வசதி படைத்த பட்­ட­தாரி உயரம் 5’ 10’’ தார­மி­ழந்­த­வ­ருக்கு 40 வய­திற்­குட்­பட்ட பண்­பான துணை தேவை. வெளி­நா­டு­களில் வசிக்க வாய்ப்­புண்டு. சீதனம் தேவை­யில்லை. மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Viber உடன் பதி­ல­ளிக்­கவும். G – 395, C/O கேசரி மணப்­பந்தல் த.பெ.இல.160 கொழும்பு.

  *****************************************************

  கண்டி, வயது 33, சிம்­ம­ராசி, பூரம் நட்­சத்­திரம், அர­சாங்க ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் மக­னுக்கு அர­சாங்க தொழில் புரியும் மண­மகள் தேவை. 072 4454172.

  *****************************************************

  கொழும்பில் உள்ள முஸ்லிம் பெற்றோர் U.S.A. இல் வேலை செய்யும் 31 வயது. உயரம் 6’ மக­னுக்கு நல்ல மார்க்­கப்­பற்று U.S.A. போக கூடிய தகு­தி­யான அழ­கான மண­ம­களை தேடு­கின்­றனர். 077 4477993. 

  *****************************************************

  இந்து மலை­யகம் ஆதி­தி­ரா­விடர் (பரையர்)  கொழும்பு  தனியார் துறை 5’ 3” உயரம்  பொது­நிறம் 1979 மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. 075 5071960.

  *****************************************************

  2017-12-26 15:32:06

  மணமகள் தேவை - 24-12-2017