• விற்­ப­னை­யாளர் -06-03-2016

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Grocery Super Market நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை ஆட்கள் தேவை. அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 0112600.

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. பாட­சாலை முடித்­தவர் விண்­ணப்­பிக்­கலாம். 0715507490.

  ***************************************************

  Appco UK based Company looking for marketing experienced young males and females for business opportunity. Call: Johne 0771471766.

  ***************************************************

  கொழும்பு 14 இல் பிர­பல்­ய­மான நிறு­வனம் ஒன்­றிற்கு Sales Girl with Computer Knowledge உடன் தேவை. வயது எல்லை 20-35. தொடர்­புக்கு: 0724317566.

  ***************************************************

  Sales man ஆண்கள் தேவை. சம்­பளம் 25,000/= கொடுக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். காலை 8– 1 வரை. நேரில் வரவும். 614/2A, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு 15. 011 2526087. 

  ***************************************************

  Socks Sales Rep. கால் மேஸ் தயா­ரிப்பு நிலை­ய­மொன்­றுக்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. Socks சம்­பந்­த­மாக அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மிகவும் சிறந்த கொடுப்­ப­ன­வு­க­ளுடன் சிறப்­பான சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Part time Rep. ஆய்வும் (Male / Female) Commission Basic அடிப்­ப­டையில் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். இலங்­கையின் எப்­பா­கத்தில் இருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். Shafeek 077 5816196.

  ***************************************************

  பது­ளையில், தங்க விற்­பனை நிலை­யத்­திற்கு (Salesman) சேல்ஸ்­மென்மார் உடன் தேவை. க.பொ.த. உயர்­தரம் சித்­தி­ய­டைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­ட­வ­ச­திகள் உண்டு. பயிற்­சி­யுள்ள, அற்ற அனை­வ­ருக்கும் வாய்ப்பு. வயது எல்லை 20 முதல் 30 வரை. தொடர்­பு­க­ளுக்கு. 071 2822405.

  ***************************************************

  கொழும்பு புறக்­கோட்டை Main Street இல் அமைந்­துள்ள பிர­பல Toys Shop ஒன்­றிற்கு Sales Men தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு விசேட சலுகை வழங்­கப்­படும். உடன் அழைக்­கவும். 071 8317007.

  ***************************************************

  ஆர்­பிகோ சுப்பர் சென்­டரில் நடாத்­தப்­படும் கைய­டக்க தொலை­பேசி விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. 28 வய­துக்கு மேற்­ப­டாத English பேசக்­கூ­டி­யமை தகை­மை­யாகும். iphonion@gmial.com 071 4808814.

  ***************************************************

  மாதாந்தம் 30,000/=ற்கு மேல் உழைப்­பது உத்­த­ர­வாதம். உதா­ரணம் 150 பெறு­ம­தி­யான பொருட்கள் 15 விற்றால் 1000 வழங்­கப்­படும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வீடு­க­ளுக்குச் சென்று பாத்­தி­ரங்கள் சுத்­தி­க­ரிக்கும் திர­வங்கள் அன்­றாடம் தேவை­யான பொருட்கள் மற்றும் இன்னும் பல பொருட்கள் விற்­ப­தற்கு நபர்கள் தேவை. 077 7245863, 8.30am – 4.00pm

  ***************************************************

  கொழும்பு 13ல் அமைந்­துள்ள Textile ஒன்­றிற்கு Sales boys மற்றும் Sales girls தேவை. கல்வித் தகமை G.C.E O/L. முன் அனு­பவம் மிக்­க­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 077 7175251.

  ***************************************************

  Sales Assistant தேவை. ஓரளவு ஆங்கிலம் பேசக்கூடிய 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  ***************************************************

  ஹங்­வெல்­லயில் புதி­தாக திறக்­கப்­ப­ட­டுள்ள நகைக் கடை ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு சுரேஸ் – 076 8588972.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹேண்ட் பேக், பாதணி காட்­சி­ய­றை­களில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனுபவமற்ற இளைஞர்கள் உடனடியாகத் தேவை. யுனிபோர்ம்/ சாப்பாடு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 676309. 

  ***************************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள Textile Shop ஒன்றிற்கு Sales girls தேவை. விரும்பிய வர்களுக்கு தங்கி வசதிகள் உண்டு. 0777304210.

  ***************************************************

  Salesmen தேவை. கொழும்பில் பிரபல்யம் வாய்ந்த Readymade துணிக்கடைக்கு நன்கு அனுபவமுடையோர் உடன் தொ டர்புக் கொள்ளவும். தங்குமிட வசதியுடன் சிறந்த சம்பளம் வழங்கப்படும். 075 8585070.

  ***************************************************

  கண்டியில் பிரபல நகைக்கடைக்கும் புடைவைக் கடைக்கும் அனுபவமுள்ள/ அனு பவமற்ற வயது (20 – 30) உட்பட்ட ஆண்/ பெண் விற்பனையாளர்கள் (Sales men) தேவை. தங்குமிடவசதி, உணவு உண்டு. சம்பளம் நேரில் பேசிதீர்மானி க்கலாம். மலையகத்தவர்கள் விரும்ப த்தக்கது. நேரில் வரவும் நிர்வாகி இல.28 டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி. 081 2234514.

  ***************************************************

  புடைவை கடைக்கு நன்கு அனுபவமுள்ள அனுபவமற்ற ஆண் பெண் சேல்ஸ்மென்கள் தேவை. தங்குமிட வசதி, உணவு உண்டு. தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். 15000/=, 20,000/= + கமிஷன் உடன் நேரில் வரவும். தொடர்பு இல. 19 கொத்மலை வீதி, நாவலப்பிட்டி 072 7655560, 078 6863635.

  ***************************************************

  2016-03-07 16:52:47

  விற்­ப­னை­யாளர் -06-03-2016