• தையல்/ அழகுக்கலை -06-03-2016

  நன்கு தைக்கக்கூடிய பெண் தேவை (மாளிகாவத்தை) தகுந்த சம்பளம், சாப்பாடு, தங்குமிட வசதியுண்டு. 071 9203055, 072 2041934. 

  *****************************************************

  ஓவர்லுக் மெசின்களில் நன்கு தைக்கத் தெரிந்த பெண் பிள்ளைகள் மற்றும் பெண் உதவியாளர்களும் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. 072 4331157. 

  *****************************************************

  School Bag, Travelling Bag தைக்கக் கூடியவர்கள் மற்றும் Juki மெஷினில் தைக்கக் கூடியவர்கள் தேவை. 077 3818384.

  *****************************************************

  பள்ளியாவத்த வத்தளையில் உள்ள வெளிநாட்டவர் நடத்தும் Beauty Saloon க்கு 18 வயதுக்கு மேற்பட்ட Beautician & Trainees உடனடியாகத் தேவை. பெண்கள் மட்டும் ஞாயிறு 1.00 மணிக்கு பிறகு அழைக்கவும். 076 6657912.

  *****************************************************

  Wellawatte யில் உள்ள Beauty Saloon ற்கு அனுபவம் வாய்ந்த பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 075 2826272, 011 2712846. (Call after 10.00 a.m.)

  *****************************************************

  டெயிலர்மார் உடனடியாகத் தேவை. உயர்வான சம்பளம். தொடர்புகளுக்கு 072 8790007.

  *****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிக்கொண்டிரு க்கும் Saloon, தையல் நிறுவனத்துக்கு அனுபவம் உள்ள, அனுபவம் இல்லாத பெண்கள் உடனடியாக தேவை. தொடர்பு: 077 2100666, 011 2363631 சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 

  *****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள தையல் நிறு வனத்தில் துணிகள் வெட்டவும், ஆடை கள் தைக்கவும் இலவசமாக பயிற்சிகள் வழங்குவதோடு சில வசதிகளுடனும் கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படும். (16 – 30 வயதிற்குட்பட்ட பெண்கள் விரும்ப த்தக்கது) முகவரி இல: 83– 1/3, காலி வீதி, வெள்ளவத்தை – 06. தொடர்புகளுக்கு. 077 5666601.

  *****************************************************

  2016-03-07 16:49:20

  தையல்/ அழகுக்கலை -06-03-2016