• சமையல் / பராமரிப்பு -06-03-2016

  தெஹிவளையில் உள்ள பலகாரம் செய்யும் இடத்திற்கு பலகாரம் செய்ய, பலகாரம் செய்பவர்களுக்கு கை உதவி செய்ய, பெக்கிங் செய்ய தமிழ்ப்பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 4918984.

  **************************************************

  வெள்ளவத்தையில் வசிக்கும் எங்கள் மூவர் அடங்கிய குடும்பத்திற்கு வீட்டை கிளீனிங் செய்வதற்கு ஒருவர் இருப்ப தனால் சமைப்பதற்கு மட்டும் தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய பணி ப்பெண் ஒருவர் தேவை. சம்பளம். 20,000/-= – 25,000/= வரை தரப்படும். 075 2994001, 011 2363279.

  **************************************************

  வெள்ளவத்தையில் சிங்கள வைத்தியத் தம்பதியினர் இருவரும் வேலைக்கு செல்வதினால், அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=. 077 7717787.

  **************************************************

  அம்மாவும் தனது 15 வயது மகளும் இருக்கும் வீட்டிற்கு சமைத்து, வீட்டைக் கிளீனிங் செய்வதற்கு மிகவும் பொறு ப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25,000/= (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) Colombo – 4. 072 1173415, 075 5085626.

  **************************************************

  தற்போது நீங்கள் எங்களது நிறுவன த்தினூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராமரி ப்பாளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனைவருக்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வெள்ளவத்தை. Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 

  **************************************************

  ஆரோக்கியமாக இருக்கும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சமைத்துக்கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம், தனி அறையுடன் 20,000/= மேல் தரப்படும். கொழும்பு – 05. 072 4141935, 072 2761010.

  **************************************************

  கொழும்பு– பம்பலப்பிட்டியிலுள்ள கௌரவமானவர்களின் இல்லத்திற்கு 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஓரளவு படித்த, சுறுசுறுப்பாக வேலை செய்யக் கூடியவர்கள், பெண் பிள்ளைகள் தேவை. பாதுகாப்பான இல்லம். 076 6444524. 

  **************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாள், பணிப்பெண், தோட்ட வேலையாள் தேவை. தொட ர்புக்கு: 077 5987464. தம்பதிகள் விரும்ப த்தக்கது.

  **************************************************

  வீட்டு வேலைக்கு தங்கி வேலை செய்ய 20– 40 வயதிற்கு உட்பட்ட பெண் தேவை. தொடர்புக்கு: 077 7260902. (இரவு 8.30– 9.30 இற்கு இடையில்)

  **************************************************

  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் வயது முதிர்ந்த தாயாரை பராமரிக்க பெண் ஒருவர் தேவை. சம்ப ளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 3738943, 077 3983898. 

  **************************************************

  நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேற இருப்பதால் 70 வய தான சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பார்த்துக் கொண்டு அவ ருக்கு துணையாக இருப்பதற்கும் 20– 60 வயது பணிப்பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப்போல் நீண்டகாலம் சேவை புரியலாம். குடும்பத்தில் ஒருவரைப்போல் இருக்கலாம். தனியறை வசதியுண்டு. 011 5288917, 0777 212982. 

  **************************************************

  மூவர் அடங்கிய எங்களது சிறிய குடும்பத்திற்கு வீட்டை சுத்தம் செய்து சமைக்கக் கூடிய 25– 55 வயதுடைய பணி ப்பெண்ணொருவர் தேவை. குடும்பத்தில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். 25,000/=– 30,000/= சம்பளம். தனியறை வசதியுண்டு. மாத இறுதியில் 3 நாட்கள் விடுமுறையுண்டு. 077 0133003, 011 5288913. 

  **************************************************

  வத்தளையில் எமது வீட்டில் எங்களுடைய அம்மாவை பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெண் தேவை. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 23,000/=– 25,000/=. வயது 25– 60. 075 9600233, 031 5677914.

  **************************************************

  கண்டி, கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. சம்பளம் 20– 30. வயது 20– 50. 4 நாட்கள் விடுமுறை. 081 5635228, 077 8515974. 

  **************************************************

  கட்டுநாயக்காவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் இருவருக்கு சமைத்து வீட்டை பார்த்துக்கொள்ள நம்பி க்கையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 18,000/=– 25,000/=. 076 9600273, 031 5678052.

  **************************************************

  ஜா–எலயில் உள்ள வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் எங்களுடைய 7 வயது குழந்தையை பராமரிக்கக்கூடிய நம்பிக்கையான பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 18,000/=– 25,000/=. விரும்பியவர் தொடர்புகொள்ள வேண்டிய: Tel. 077 9801216, 031 5676004. 

  **************************************************

  கனடாவிலிருந்து வந்திருக்கும் எனது தாய் கண்டி அனிவத்தையில் தங்கியுள்ளார். அவரை பராமரிப்பதற்கு தமிழ்ப் பெண் தேவை. (வட கிழக்கு விரும்பத்தக்கது) சம்பளம் 25– 30. வயது 25– 55. 4 நாட்கள் விடுமுறை. 081 5634881, 075 9600265. 

  **************************************************

  வட கிழக்கைச் சேர்ந்த புதிய தம்பதி களாகிய நாங்கள் தெஹிவளையில் குடியே றியுள்ளோம். 20– 55 வயதுடைய வட– கிழக்கு முறையில் நன்கு சமைக்கக் கூடிய நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம். தனியறையுடன் சகல வசதிகளும் உண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் சகஜமாக பணிபுரியலாம். மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5299407, 077 0132998. 

  **************************************************

  கல்கிசையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக தொழில் புரிவதால் 5 வயதுடைய எங்கள் குழந்தையை அன்பாக கவனித்துக்கொள்ள 20– 45 வயது பணிப்பெண்ணொருவரைத் தேடுகின்றோம். 25,000/=– 28,000/= சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். தனியறை வசதியுண்டு. 011 5882001, 075 9600277. 

  **************************************************

  கண்டியில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கு எனது 3 வயது குழந்தையை பராம ரிப்பதற்கு நம்பிக்கையான தமிழ்ப் பெண் தேவை. சம்பளம் 20– 30. வயது 18– 50. 4 நாட்கள் விடுமுறை. 081 5707079, 075 9600284. 

  **************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் எங்களுடைய வீட்டிற்கு சாரதி ஒருவரும் பணிப்பெண் ஒருவரும் தேவை. சகல வசதிகளுடன் சம்பளம் 20,000/=– 30,000/= வழங்க ப்படும. மலையகத்தில் விரும்பத்தக்கது. தொலைபேசி இலக்கம்: 076 9111821, 031 4938025. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 25000/= – 30000/= வழங்கப்படும். சித்தி ரைக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்க ப்படும். தொடர்பு: 011 5923523, 072 3090413.

  **************************************************

  கிருலப்பனையில் 3 பேர் அடங்கிய சிங்களக் குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 23000/= – 28000/= வழங்கப்படும். சித்திரை விடுமுறை வழங்கப்படும். தொடர்பு: 011 5926690, 071 4773607. 

  **************************************************

  நன்றாக சமைக்கத் தெரிந்த பணிப்பெண் தேவை. சம்பளம் 22000/= – 27000/=வரை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: Colombo 06, 011 4386800, 011 4324297.

  **************************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஒரு பணிப்பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்வதற்கு ஆணும் தேவை. தொடர்புகளுக்கு. 072 9233353.

  **************************************************

  சிறிய குடும்பத்திற்கு சமையல் வேலை க்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வேலை காலை 8 – 5 மணி வரை. சம்பளம் 20,000/=. 610/1, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு – 15. 0777 483244.

  **************************************************

  கொழும்பிலுள்ள பங்களா ஒன்றுக்கு தங்கி வேலை செய்வதற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேவை. மாதம் சம்பளம் 30,000/= இற்கு மேல் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு 32/9A, சாந்தி மாவத்தை, கிருலப்பனை, கொழும்பு – 06. தொ.இல. 0777 555667, 077 4984487.

  **************************************************

  கொழும்பு – 13 கொட்டாஞ்சேனையில் மூவர் கொண்ட சிறு குடும்பத்திற்கு 40 வயதுக்கு மேற்பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. பகல் உணவுடன் நாள் சம்பளம் 650/= தங்குமிடவசதி இல்லை. அருகாமையில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. 077 1117657.

  **************************************************

  கொழும்பு வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. வயது 20 – 40ஆக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். அழைக்கவும். 072 4700568.

  **************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. தெஹிவ ளையில் உள்ள சிறிய குடும்பம் ஒன்றுக்கு 45 வயதுக்கு உட்பட்ட வீட்டு பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 0777 392656, 0112 718743. 

  **************************************************

  வெள்ளவத்தை 4 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு சமைப்பதற்கு பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் காரியாலயத்திற்கு செல்வதினால் வீட்டை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவரை போல் கவனித்துக் கொள்ளப்படும். 011 4283779, 077 7171915.

  **************************************************

  முதியோர் இல்லமொன்றில் தங்கி பணி புரிய நன்கு சமைக்கத் தெரிந்த தாதி உதவியாளர் தேவை. மேலதிக விபரங்க ளுக்கு. 071 6286612, 076 5409789.

  **************************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 0777 423532, 0777 999361. 

  **************************************************

  கொழும்பில் மூவர் அடங்கிய குடும்ப த்திற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25– 40 வரை சம்பளம் பேசித் தீர்மா னிக்கப்படும். தொடர்புக்கு: 072 3701142. 

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்ப த்தினருக்கு சமைக்கத் தெரிந்த ஆண் தேவை. வயது 50– 60 க்கு உட்பட்டவர் ID Card, குடிவகைப் பழக்கம் இல்லாதவர். நேர்மையானவர் வேண்டும்.  2684100. 

  **************************************************

  முஸ்லிம் குடும்பத்திற்கு தெஹிவளை வீட்டில் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வயது 40– 55 க்கு இடைப்பட்ட ஒருவர் தேவை. அல்லது ஒரு பிள்ளையுடன் தங்கி இருக்கக்கூடிய வசதியும் உண்டு. தொடர்புக்கு: 076 7007108. 

  **************************************************

  கொழும்பு 15 இல் தங்கி வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்பளம் 20,000/=. வயது 30– 50. தொடர்புகளுக்கு: 077 3277652, 072 2773233. தொழிற்சாலை வேலைக்கும் ஆட்கள் தேவை. வயது 20– 35.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் வசிக்கும் தமிழ் குடு ம்பத்தினருக்கு அவர்களோடு தங்கியி ருந்து வீட்டு வேலைகளில் உதவி செய்ய 40– 55 வயதில் தமிழ் பெண்ணொருவர் தேவை. வட – கிழக்கினர் விரும்பத்தக்கது. சம்பளம் 18,000/=. 077 3819855, 077 3456779. 

  **************************************************

  குக் ஒருவர் மற்றும் வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்பவர் ஒருவர் தேவை. கல்கிசை. 076 9896202, 011 4344873.

  **************************************************

  கல்கிஸையில் அமைந்துள்ள எமது வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு வீட்டு உதவியாளர் தேவை. உடலில் இயலு மையுடைய இளமையான ஒருவர் விரும்ப த்தக்கது. மலைநாட்டவர் கருத்தில் கொள்ளப்படுவர். உணவு மற்றும் தங்கு மிடம் வழங்கப்படும். மாத சம்பளம் 20,000/=  077 9489898.

  **************************************************

  எங்களுடைய வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு வயது 40 இற்கு குறைந்த பணிப் பெண் தேவை. அனைத்து வசதிகளுடன் உயர் சம்பளம். 071 9549839.

  **************************************************

  இரு வீடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண் மற்றும் குழந்தை பராமரிப்பாளர் தேவை. அனைத்து வசதிகளுடனும் உயர்வான சம்பளம். நுகேகொடை. 071 4761643, 011 4344872.

  **************************************************

  50 வயதுக்கு குறைந்த வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு  வீட்டு பணிப்பெண்  தேவை. சம்பளம் 18000/= அதிகமாக 0773209896

  **************************************************

  வீடொன்றில்  தங்கி வேலை செய்வதற்கு பெண் ஒருவர் மற்றும்  குடும்பம் தேவை. மஹபாகே. 0771989910

  **************************************************

  வத்தளை, எலக்கந்தையில் அமைந்திரு க்கும் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றி ற்கு சமையற்காரர் ஒருவர் தேவை. தங்கு மிட மற்றும் உணவு வசதிகளும் உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 011 5787123, 077 3121283. 

  **************************************************

  கொழும்பு 15, மட்டக்குளியிலுள்ள Outlet (பகலுணவு மாத்திரம்) ஒன்றுக்கு அனுபவமுள்ள சமையலாளர் (1500/= ற்கு மேல்) சமையலறை உதவியாளர் (1000/= ற்கு மேல்) தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 077 0169168.

  **************************************************

  வத்தளையில் வீடு ஒன்றுக்கு 22 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவர் / 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்ணொருவர் வேலைக்கு வேண்டும். சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். 076 6601177, 0777 878898.

  **************************************************

  பாணந்துறையில் கம்பனி பணிப்பாளர் விடுமுறை பங்களாவிற்கு திறமையான அனுபவமுள்ள உள்நாட்டு/ வெளிநாட்டு உணவு தயாரிப்பதற்கு தெரிந்த Cook ஒருவர் உடனடியாகத் தேவை. தோட்டம்/ விடுமுறை பங்களா வேலைகளில் அனுபவமுள்ளவர்கள் விஷேடம். 072 2440550, 0777 217443.

  **************************************************

  கிருலப்பனையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமொன்றிற்கு 55 வயதிற்கு குறைந்த முஸ்லிம் பராமரிப்பாளர்கள் தேவை அழையுங்கள்  077 3409704.

  **************************************************

  வீடொன்றில் தங்கியிருந்து சமைப்பதற்கு மற்றும் சுத்தம் செய்வதற்கு பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். மாலபே 071 4123225.

  **************************************************

  மாவனல்லை பிரதேசத்தில் வீடு, வீட்டுத்தோட்டம், வியாபார நிலையங்கள், சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு ஆண்/ பெண் சுத்திகரிப்பாளர்கள் உடன் தேவை. உணவு, தங்குமிடத்துடன் மாதம் 20000 ரூபா சம்பளம் வழங்கப்படும். 35 வயது க்கு மேற்பட்ட மலையகத்தவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு: 077 8321116 / 077 7877617.

  **************************************************

  வத்தளையிலுள்ள பூந்தோட்டத்தை பராமரி க்கவும் வீட்டு வேலைகள் செய்ய வும் ஒருவர் உடனடியாகத் தேவை. (சாப்பாடு, தங்குமிட வசதியுடன் ரூ. 15,000/= மாதச் சம்பளமாக வழங்கப்படும்.) 077 2292809.

  **************************************************

  கொழும்பு, ராஜகிரியவில் வீடொன்றிக்கு தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. 077 3113439.

  **************************************************

  கம்பனி இயக்குனர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. வயதெல்லை: 40– 60. சான்றிதழ்களுடன் நேரில் வரவும். இல. 55, குமரன் ரத்னம் வீதி, கொழும்பு 2. தொலைபேசி: 011 2321481. 

  **************************************************

  இரத்தினபுரி தேயிலை தோட்டத்துக்கு வேலைகளைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதற்கு காவல் குடும்பம் மற்றும் வேலையாள் குடும்பம் தேவை. மிக நல்ல சம்பளம். 071 4499868. 

  **************************************************

  2016-03-07 16:46:50

  சமையல் / பராமரிப்பு -06-03-2016