• ஹோட்டல் / பேக்கரி -06-03-2016

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கவுண்டர், டீ, பென்ரி, சைனிஸ், ஹெல்பர், பேக்­க­ரிபாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்டல் 46, டீ.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பொரள்ளை. 075 2596774 முகா­மை­யாளர் அசங்க.  

  ***************************************************

  சைவ உணவகத்துக்கு ஓரளவு அனுபவ முள்ள வெயிட்டர், பார்சல், டீ மேக்கர், சமையல் கைவேலை, கெஷியர் ஆகிய வேலைகளுக்கு ஆட்கள் தேவை. 077 5538116. 

  ***************************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டி மேக்கர், வெயிட்டர், ரைஸ் மேக்கர் தேவை. 077 4818005, 077 3862774.

  ***************************************************

  மாளிகாவத்தையில் Bun Shop ஒன்றுக்கு நல்ல அனுபவமுள்ள Submarine, Chicken, Beef, Begar Bun, Sawarma போன்றவற்றின் கறிவகைகள் நன்றாக சமைக்கத் தெரிந்த வர்கள் தேவை. 077 5251212.

  ***************************************************

  எமது நிறுவனத்திற்கு திறமையான ரைஸ் அன்ட் கறி, கொத்து, அப்பம், தோசை, வடை கோகிமார், உதவியாளர்கள், வெயிட்டர்மார் தேவை. தூரபிரதே சத்த வர்கள் விஷேடமானது. தங்குமிட வசதி உண்டு. கோட்டே. 077 4185562.

  ***************************************************

  பேக்கரி வேலைக்கு பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. 077 6564609.

  ***************************************************

  சிலாபம் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர், ரொட்டி மேக்கர் போன்றவர்கள் தேவை. 075 7985961, 071 4252732. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கும் பேக்கரி ஒன்றிற்கு பேக்கரி வேலை தெரிந்த வேலையாட்கள் தேவை. தங்குமிடம், உணவு தரப்படும். தொடர்புக்கு: 077 4477924. 

  ***************************************************

  ஹோட்டல்/ பேக்கரி. வெள்ளவத்தையில் Cool Spot சைவக் கடைக்கு அனுபவம் உள்ள வேலையாட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 8730707, 011 2712846. (Call after 10.00 a.m.)

  ***************************************************

  வெள்ளவத்தை, Restaurant ஒன்றிற்கு Kitchen Helpers, Waiters, Cleaners, Driver, Juice maker போன்றவற்றிற்கு ஆட்கள் தேவை. 077 2830959, 076 5445287. 

  ***************************************************

  ரொட்டிபாஸ் 1600/=, அப்பம் பாஸ் 1400/= தேவை. கந்தானை 078 5142842, 072 6128016.

  ***************************************************

  கல்கிஸ்ஸையில் உள்ள ஹோட்டலுக்கு ரூம் போய்ஸ் மற்றும் வேலையாட்கள் தேவை. நேர்முகப் பரீட்சை 8 மார்ச் 2016. 10.00 a.m. இலிருந்து 12.00 நண்பகல் வரை. Rivi Ras Hotel, 50/2, De Seram Road, Mt. Laviniya.

  ***************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரெஸ்டூரண் டுக்கு சமையற்காரர்கள், கை உதவியா ட்கள், ஸ்டுவர்ட்மார், ரூம் போய்ஸ் மிக உடனடியாகத் தேவை. 072 0880990.

  ***************************************************

  சைனிஸ் உணவு சமைப்பதற்கு நல்ல அனுபவமுடைய 45 வயதுக்கு குறைந்த கோக்கி ஒருவர் முன்னணி பார் மற்றும் ரெஸ்டுரண்ட் ஒன்றுக்கு  உடனடியாக தேவை. 077 3209896,  071 77717525.

  ***************************************************

  வென்னப்புவ  நகரில் ஹோட்டல் ஒன்று க்கு ரொட்டி பாஸ்மார் 2000/= சமை யலறை கை உதவியாட்கள் (1000/=), வெயிட்டர் (800/=) தேவை.  தங்குமிட வசதி. 0773042311     0779373526

  ***************************************************

  கொத்து, அப்பம், ரைஸ் போடுவதற்கு அனுபவமுள்ள பாஸ்மார் தேவை. கிரிபத்கொடை. 072 6161487,077 9163676.

  ***************************************************

  ரைஸ் அன்ட் கறி, பிரைட் ரையிஸ், கொத்து, மொங்கோலியன், தாய், மலேசியன் பிரியாணி, பிரைட் ரயிஸ், நாசிகுரான் செய்வதற்கு வேலை தெரிந்த ஒருவர் தேவை.கூடிய சம்பளம்.0722825525.

  ***************************************************

  மஹரகமைச் சாந்தி ஹோட்டலுக்கு திறமையான ரொட்டி, அப்பம், பாஸ் ஒருவர் மற்றும் உணவு சமைப்பதற்கு திறமையானவர்கள் தேவை. 071 8584119.

  ***************************************************

  ஹோமாகம, கொடகம ஹோட்டலுக்கு கொத்து மற்றும் ரயிஸ் அன்ட் கறி பாஸ்மார் தேவை. கூடிய சம்பளம் 011 2098762, 071 5611057.

  ***************************************************

  மிரிஸ்ஸ ஹோட்டல் ஒன்றிற்கு வயது 40 இற்கு குறைந்த ஹவுஸ் கீப்பர்மார் உடனடியாகத் தேவை. 0777 561562, 077 3209896.

  ***************************************************

  களனிக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள கோக்­கிமார், கொத்து, அப்பம், பாஸ்மார், பேக்­கரி பாஸ், சோர்டீஸ் வகைகள் தயா­ரிப்­ப­தற்கு தெரிந்­த­வர்கள் தேவை. உயர் சம்­பளம். 071 2421461, 071 3266308, 077 6585993.

  ***************************************************

  ஜா–எல அண்மையில் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு வடை, தோசை, அப்பம், கொத்து, ரைஸ் தயாரிப்பதற்கு தெரிந்த அனுபவமுள்ள கோக்கி ஒருவர் தேவை. தங்குமிட வசதியுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொலைபேசி 011 2225080, 071 1601987.

  ***************************************************

  கொட்டாவை நகரில் உள்ள ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு கீழ்வரும்  வேலைவாய்ப்பு உண்டு. (சிங்களம் பேசக்கூடியவர்கள்) சமையலறை உதவியாளர்கள்,  விற்பனை உதவியாளர்கள், கோக்கிமார், ஸ்டுவர்ட்மார், சுத்தம் செய்பவர்கள் பார்மன்மார் 072 2448211.

  ***************************************************

  குருநாகல் ப்ரெஷ் என்ட் ஹொட் நிறுவனத்திற்கு பேக்கரி பாஸ்மார், உதவியாளர்கள், வெயிட்டர்மார் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு 077 2353823, 0777 239858, 071 3451955.

  ***************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படும் ஹோட்டலுக்கு அனைத்து வேலையும் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. மேலும் சில்லறைக் கடைக்கு பொருட்கள் எடுக்க ஒருவர் தேவை.  உணவு, தங்குமிடம்  இலவசம் உயர் சம்பளம். B.P மலலநாயக 196/D, மாலமுல்ல பாணந்துறை  038 2237536.

  ***************************************************

  கொழும்பு 15, மோதரையில் உள்ள Hilton Restaurant க்கு Restaurant chef மற்றும் Barmen  தேவை. தொடர்புகளுக்கு 0773036784

  ***************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ரெஸ்டூ ரன்ட் ஒன்றுக்கு அப்பம்,  கொத்து, சோர்டீஸ், சயினிஸ், இந்தியன் உணவு சமைப்பதற்கு தெரிந்த செப்மார்கள், வெயிட்டர்மார் தேவை. 0775540493

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் இந்தியன் Restaurant ஒன்றுக்கு Waiter (English அறிவு அவசியம்) மற்றும் சமையலறை சுத்திகரிப்பாளர் தேவை. 45 வயதுக்கு உட்பட்டவர்கள். 077 3506945.

  ***************************************************

  கட்டுநாயக்க உணவகத்திற்கு ஊழியர் வெற்றிடம் உண்டு.  கோக்கிமார் மற்றும் உதவியாளர்கள், பேக்கரி  வேலையாட்கள் மற்றும் உதவியாளர்கள், சுத்தப்படுத்து னர்கள், ஸ்டுவட்மார், வெயிட்டர் அப்பம், கொத்து, சோடிஸ், தயாரிக்க  தெரிந்த  பாஸ்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம் 0774337960 (சிங்களத்தில்  தொடர்பு கொள்ளவும்) ‘

  ***************************************************

  அட்டன், புளியாவத்தையில் இயங்கும் பேக்கரி ஒன்றிற்கு சேல்ஸ்மேன் தேவை. தங்குமிட வசதி உண்டு. வயதெல்லை 20– 30 தொடர்புக்கு: 077 8383894. 

  ***************************************************

  உடன் தேவை. பயிற்சியுள்ள / அற்ற கிச்சன் ஹெல்பர்ஸ், ஸ்டுவர்ட்ஸ் சுத்தப்படுத்துனர் மற்றும் கனரக வாகன சாரதி, உணவு,  தங்குமிடம்  இலவசம் 20000/=க்கு  மேல் சம்பளம். 0773858291

  ***************************************************

  கொழும்பில் உள்ள Tourist Hotel ஒன்றிற்கு Cooks, Kitchen helpers, Drivers உடனடியாக தேவை. 2329664, 077 4265566.

  ***************************************************

  இராஜகிரியவில் அமைந்துள்ள Hotel ஒன்றுக்கு மலையகத்தைச் சேர்ந்த Kitchen Helper தேவை. சம்பளம் 17,000/= வழங்கப்படும். சாப்பாடு, தங்குமிடம். 077 4270870. 

  ***************************************************

  2016-03-07 16:44:33

  ஹோட்டல் / பேக்கரி -06-03-2016