• பொதுவான வேலைவாய்ப்பு (II) - 24-01-2016

  கொழும்பு 3இல் அமைந்துள்ள தனியார் CCTV கமரா நிறுவனத்திற்கு பயிற்சி பெற்ற / பயிற்சியற்ற கையுதவியாள ர்கள் தேவை. வயது 18 – 30க்கு இடை ப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. பாடசா லையைவிட்டு வெளியேறியவர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடவசதி செய்து தரப்படும். அழையுங்கள். 0777 407833.

  ******************************************

  Bill issuing Employee’s சிட்டை வழங்கும் ஊழியருக்கான பதவி வெற்றிடம். சிட்டை வழங்கும் ஊழியருக்கான பதவி வெற்றிடம். வெள்ளவத்தையில் உள்ள பிரபல்யமான லொன்றி ஸ்தாபனம் ஒன்றில் உள்ளது. தகுதியானோர் விண் ணப்பிக்கவும். ஆண், பெண் இருபா லாரும் விண்ணப்பிக்கலாம். வயது எல்லை இல்லை. 0777 382065.

  ******************************************

  வாகன உதவியாளர் தேவை (Helper) கொழும்பில் குடிதண்ணீர் விநியோ கிக்கும் நிறுவனத்துக்கு வாகன உதவி யாளர் உடனடியாகத் தேவைப்படு கின்றது. தங்கும் வசதி உண்டு. தொடர்பு. 072 7280280.

  ******************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலையில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியாளர்கள் தேவை. தொடர்பு. 077 4707511 Naaga Engineering, Wellawatte. 

  ******************************************

  வீட்டுக்காவல், துப்பரவு செய்தல் உட்பட சிறு வேலைகள் செய்யக்கூடிய ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 37,000/= தங்குமிடம் மட்டும் வழங்கப்படும். திறம்பட வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். தொடர்புகளுக்கு. 0777 111444.

  ******************************************

  திறமையும் விடாமுயற்சியும் வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் தன்ன ம்பிக்கையும் இருந்தால் நாம் தேடும் அடுத்த சாதனையாளர் நீங்கள்தான். உங்களை உடனடியாக நிதியியல் ஆலோ சகராக இணைத்துக் கொள்ள நாம் தயார். வெள்ளவத்தை. 077 3595599.

  ******************************************

  அனுபவமுள்ள ஆண் Electrician கொழு ம்பில் வேலை செய்யத் தேவை. தொடர்பு. 0777 283122.

  ******************************************

  Delivery Boy தேவை. 35 வயதிற்குட்பட்ட ஆங்கிலம் பேசக்கூடிய, Motorbike நன்றாக ஓடக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  ******************************************

  முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஆண்கள் தேவை. உணவு தங்குமிட வசதியுடன் 18,000/= வழங்கப்படும். 0777 568349, 011 3053293.

  ******************************************

  வெள்ளவத்தையில் கல்யாண மண்டப த்திற்கு பணியாளர்கள் (Stewards) தேவை. தங்குமிடம், உணவு வழங்க ப்படும். வயது 20 – 30 தொடர்பு. 0777 550488, 077 3114737.

  ******************************************

  Call Centre இற்கு பணியாட்கள் தேவை. வயது 20 – 25. மும்மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தொடர்பு. 0777 550488, 077 3114737.

  ******************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடையொன்றிற்கு Lorry Drivers வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடவசதியுடன். 071 2735606, 077 9120242.

  ******************************************

  வாகன Service Stationக்கு Cashier, Accountant பதவிகளுக்கு பெண்கள் தேவை. அத்துடன் Travels Companyக்கு Accountant, Cashier, Marketing Manager பதவிகளுக்கு ஆண் / பெண் தேவை. 077 8768798 / 072 8768798. 14, Andorson Road, Dehiwala.

  ******************************************

  கொழும்பிலுள்ள பங்களாவிற்கு தங்கி நின்று சகல வேலைகளும் செய்யத் தெரிந்த ஆண் தேவை. தொடர்பு. 0777 503950.

  ******************************************

  Colombo 6 இல் துண்டு பிரசுரம் விநியோகிப்போர் 21,000/=, Office boy 15,000/=, வரவேற்பாளர் பெண் 15,000/=, உடனடி வேலை நேரில் வரவும். No. 53B, E.A. Cooray Mawatha, Colombo 6. Tel. 077 3347332. 

  ******************************************

  Sales boys தேவை. ஆங்கிலம் தெரிந்த A/L முடித்தவர்கள். Store Helpers தேவை. தொடர்பு : 0768245877 

  ******************************************

  Cleaners தேவை. கொழும்பில் இருக் கும் ஆண்கள், பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு 0776763881

   ******************************************

  வெள்ளவத்தையில் இயங்கும்  பிரபல புடவைகடைக்கு கணணி (Computer)  அனுபவமுள்ள  கணக்கு லிகிதர் (Account Clerk), Sales man, Sales Girls  வேலையாட்கள் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு 011-2504470 / 0112500098

  ******************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள சுப்பர் மார்கற் ஒன்றிற்கு பின்வரும் வேலையாட்கள் தேவை. காசாளர் / விற்பனையாளர். உணவு, தங்கு மிடம் இலவசம், சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும் தொடர்புக்கு 0777551523

  ******************************************

  Pharmacist Assistant  தேவை. அத்துடன் நன்கு  Data Entry   செய்யக்கூடிய பெண் பிள்ளைகள் தேவை. தொடர்பு 0112 368080 / 0716008632 / 0717688437

  ******************************************

  பிரபல்யம் வாய்ந்த  Ready Made Shopக்கு நன்கு அனுபவமுள்ள Salesmen, cashier தேவை. தங்குமிட வசதியுண்டு. சான்றி தழ்களுடன் நேரில் வரவும். Navavi Majestic City  முன்னால். Bambalapity 075 8585070.

  ******************************************

  கொட்டாவ, பஸ்யால பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆண்/ பெண் தொழிலாளர்கள் உடனடி தேவை. வயது 18– 50 வரை. சம்பளம் 30,000/= முதல் 35,000/= வரை. உணவு, தங்குமிடம், குறைந்த விலைக்கு. வேலைவாய்ப்புக்கு கட்டணம் ஏதுவும் இல்லை. தொலைபேசி: 071 0695096. 

  ******************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்வெ யாருக்கு Hardware, Paints, PVC, Electricals அனுபவமுள்ள, சுறுசுறுப்பான, நம்பிக்கையான Salesman உடன் தேவை. கல், மண், சீமெந்து, கம்பி இல்லை. தங்குமிடமும் உண்டு. 0777 749006. 

  ******************************************
  புளொக்கல் செய்வதற்கு உதவியாளர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். களனி 0773298165. 

  ******************************************

  Pharmacy உதவியாளர்    தேவை. அனு பவமுள்ள ஆங்கிலம் கதைக்கத் தெரிந்த நபர்களுக்கு (ஆண்/பெண்) முன்னுரிமை வழங்கப்படும்.  25/01/2016  திங்கள் முதல் 29/01/2016 வெள்ளி வரை நேர்முகப் பரீட்சைக்கு  நேரில்  வரலாம். (A/L Science School leaver can apply) Dhanvanthri  Pharmacy 382, Galle Road Colombo 06 T.P 0773013774

  ******************************************

  உதவியாளர் / வேலையாட்கள் பிளா ஸ்டிக் பெக்றிக்கு தேவை.  வத்தளை சுற்றுபுறத்தில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. விண்ணப்பிக்கவும் அல்லது நேரில் வரவும். இல 785, நீர்கொழும்பு வீதி, மாபோலை, வத்தளை. 

  ******************************************

  பெண் பொது உதவியாளர்கள் பம்பல ப்பிட்டியில் உள்ள கேக் செய்யும் இடத்துக்கு தேவை. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். 0777445259.

  ******************************************

  துப்புரவு பணியாளர்கள் தேவை. ஆண்/பெண் காரியாலய சுத்திகரிப்பாளர்கள் கொழும்பு பிரதேசத்திலிருந்து தேவை. தங்குமிடம் வழங்கப்படும். கொழும்பில் இருந்து வெளி பிரதேசத்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு 0777 732640.

  ******************************************

  கொம்யுனிகேஷன் ஒன்றுக்கு பெண் ஒருவர் தேவை. கணனி டைப்பிங்கில் சிறிய அளவிலான அறிவுடன்  தமிழ் பேசும் பெண் கொழும்பில் விரும்ப த்தக்கது.  கொழும்பு 2க்கு அண்மையில். தொடர்பு 0777530677  0771612728

  ******************************************

  நாரம்மல பொயிலர்  பாம் ஒன்றுக்கு இருவரும் சிங்களம் பேசக்கூடிய தமிழ் குடும்பம் தேவை. 30-–45 கிராம சேவகர்  சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை தேவை. 0752040121

  ******************************************

  பண்டாரகம மொத்த விற்பனை நிலையத்துக்கு பொருட்கள் ஏற்றுவதற்கு, இறக்குவதற்கு உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/= - 30,000/= வரை அனுபவத்தின் அடிப்படையில் கூடிய சம்பளம் 0382290869 077 5471580.

  ******************************************

  34000/= சம்பளத்துக்கு மொத்த / சில்லறை வியாபாரத்துக்கு வேலை யாட்கள் தேவை. தங்குமிடம், விடு முறை உண்டு. சுஹத டிரேடர்ஸ் இல 12 மாதிவலய வீதி, எபுல்தெனிய, நுகேகொடை 0724377696.

  ******************************************

  வெள்ளவத்தையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பிரபல்யமான (Bombay Sweets) இனிப்புப்பண்ட விற்பனை நிலையத்திற்கு சேல்ஸ்மென் மற்றும் கிளீனர்ஸ் ஆகியோர் உடன் தேவைப்படுகின்றனர். உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம். கல்வி த்தகைமைகள் கருத்திற் கொள்ளப்படும். 075 4273274.

  ******************************************

  தம்புள்ளையில் சில்லறை கடைக்கு, K.P, Salesman, நாட்டாமை உடனடியாக தேவை. உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும். தொடர்பு 077 3036360.

  ******************************************

  அரசு அங்கீகரிக்கப்பட்ட பெயின்டிங், டிங்கரிங், வெல்டிங், கப்பல் சுத்திகரிப் பாளர்கள் போன்ற உதவியாட்கள் உடனடியாகத் தேவை. உணவு, தங்கு மிடம் வேலை நேரம் இலவசமாக வழங்கப்படும். சம்பளம் 29,000/=– 55,000/= வரை. வயது எல்லை 18– 40 வரை. 139/8, Kirinthiwela Road, Waththupittiwala. 077 9569606, 075 0287319. 

  ******************************************

  2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக சம்பளத்துடன் வேலையை எதிர்பா ர்க்கும் ஆண்/ பெண் இருபாலா ருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம்: ப்ரிமா நூடில்ஸ் (லொக்கா) சொசேஜஸ், பால்மா போன்ற கம்பனிகளில் உதவி யாளர்கள் உடனடியாக தேவை. 1 நாள் சம்பளம் 1000/= OT 1 Hour 100/=. 35,000/=– 45,000/= வரை. மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும். வயது எல்லை 17– 50 வரை. தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உணவும் உட்பட. 22/5, கண்டி வீதி, கடவத்தை. 076 9804744, 075 2869947. 

  ******************************************

  கொழும்பு 14இல் அமைந்துள்ள தொழிற்சாலை சிற்றுண்டிசாலைக்கு சமையற்காரர், ரொட்டி பாஸ்மார்கள், கை உதவியாட்கள் தேவை. தொடர்பு 077 5396440/077 9006221.

  ******************************************

  மொத்த மற்றும் சில்லறை பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு நல்ல அனுபவமுடைய வேலையாட்கள் மற்றும் பில் எழுத / எழுதமுடியாதவர்கள் உடனடியாக தேவை. தொடர்பு 0777 379408.

  ******************************************

  எங்களுடைய நிறுவனத்துக்கு முற்சக்கர வண்டி மோட்டார் மெகனிக்மார்கள் தேவை. (பயிற்சியுள்ள / அற்ற ) சவனி திரீவில் மோட்டஸ் இல.349/11/B தஹாம் மாவத்தை தலவத்துகொட வீதி, மாதிவெல. கோட்டை 077 4705412.

  ******************************************

  மாஸ்மெலோஸ் செய்வதற்கு அனுப வமுள்ள பாஸ் ஒருவர் தேவை. தங்குமிடத்துடன். களுத்துறை 076 5487495, 077 2628780.

  ******************************************

  ஹாட்வெயார் விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. நிரங்கி ஹாட்வெயார் பத்தர முல்லை. 0777 395321.

  ******************************************

  Export Companies TShirt / Cloth Printing Helpers அனுபவம் தேவை இல்லை. 16 – 58, 900/= –1000/= இடையில். உணவு, தங்குமிடம் இலவசம். 40,000/= 077 9015377 / 077 8594666.

  ******************************************

  கோழிப்பண்ணை மற்றும் கடை ஒன்றுக்கு வேலையாட்கள் தேவை. தேசிய அடையாள அட்டையுடன் தொ டர்பு கொள்ளுங்கள். நிலுக் ஷப்பா 62, நீர்கொழும்பு வீதி, கொச்சிக்கடை. 031 2277133, 072 6658133, 077 8085079.

  ******************************************

  071 8985840, 011 2173242. இளநீர் பறிப்பதற்கு ஆட்கள் தேவை. மாதாந்த சம்பளம் 35,000/= க்கு மேலாக உணவு, தங்குமிடம் இலவசம். அத்துருகிரிய 

  ******************************************

  கொழும்பில் பிரபல்யமான ஹாட்வெ  யார் கம்பனிக்கு Sales men, Delivery Boys, Field Clerk தகுதியான அனுபவம் உள்ளவர்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். உடன் நேரில் வரவும். சீகோ.மெட்டல் மேச்சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், இல 366, ஸ்ரீ சங்கராஜமாவத்த, கொழும்பு 10.

  ******************************************

  புறக்கோட்டையில் மொத்த வியாபார ஸ்தாபனம் (Stationery) அனுபவமுள்ள ஆண்/ பெண் உடனடியாக தேவை. அனுபவமில்லாதவர்களும் நேரில் வரவும். தொடர்பு 103,2/6 Maliban Street, Colombo- 11. 0771165556, 2471866.

  ******************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சி உள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18-–30. 80000/= உணவு, தங்குமிடம் இலவசம் Colombo- 15. 0771606566, 0783285940

  ******************************************

  கொழும்பு – 11, Main வீதியில் உள்ள Fancy கடை ஒன்றிற்கு ஆண்- பெண் பணியாட்கள் தேவை. மதிய உணவு வழங்கப்படும். தொடர்புகளுக்கு 0718441148

  ******************************************

  மாலபேயிலுள்ள வீடொன்றுக்கு நாய் பூனைகளைப் பராமரிக்க 30-– 40 வய துக்கிடைப்பட்ட அனுபவம் மிக்க ஆண் தேவை. விலங்குகளில் விருப்பு டையவராய் இருக்க வேண்டும். அத்து டன் 30– -40 வயதுக்கிடைப்பட்ட ஆண் க்ளீனிங் வேலைகளுக்கும் தேவை ப்படுகின்றார். தொடர்பு 0777585998

  ******************************************

  கொழும்பு 12, ஹார்ட்வெயார் கடையில் வேலை செய்வதற்கான வெற்றிடம் உண்டு. தகைமைகள் பின்வருமாறு, பெண் சேல்ஸ் பணியாளர் தேவை. ஆரம்ப கணக்கறிவு, விற்பனை பண்ண க்கூடிய அறிவு, கணக்கு (பில்) எழுதத் தெரிந்தவர்கள், விற்பனை பற்றிய அறிவு, ஓரளவு O/L வரை படித்தவர்கள், கணக்கு தெரிந்தவர்கள் விரும்பத்தகுந்த மேலதிக விபரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி இலக்கம் 0777 242791.

  ******************************************

  வத்தளையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு ஆண் வேலையா ட்கள் தேவை. தங்குமிடம் உண்டு. தொடர்பு 0776205631 (Shelton)

  ******************************************

  வத்தளையில் இயங்கும் VTM சலவை த்தூள் நிறுவனத்திற்கு தொழிலா  ளர்களும் நாடுபூராகவும் VTM சலவை த்தூளை விற்பனை செய்ய விற்ப னையாளர்களும் தேவை. தொடர்பு க்கொள்ளவும். T.P; 0775940966

  ******************************************

  வத்தளையில் உள்ள திருமண சேவை நிலையத்திற்கு அனுபவமுள்ள சேவை யாளர்கள் மற்றும் திருமண தரகர்கள் தேவை. தொடர்புகளுக்கு 0777488401, 0777877717 

  ******************************************

  வத்தளையில் இயங்கி வரும் மிக்சர், முறுக்கு, உற்பத்தி செய்து விநியோ கிக்கும் நிறுவனத்திற்கு பெண் கண க்காளர் (A/C clerk) தேவை. வத்த ளையை அண்மித்தவர்கள் விரும்ப த்தக்கது. அத்தோடு மிக்சர், முறுக்கு செய்ய அனுபவமுள்ள ஆண் வேலை யாட்களும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புக்கு 0757066039, 0770790066 Hendala, Wattala

  ******************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவன மாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பானம், லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு OT 150/= மாதச் சம்பளம் 45,000/= மேல். திறமை யானவர்களுக்கு விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட் சம்பளம், கிழமை சம்பளம், பெற்றுக் கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/=) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17– 55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473. 

  ******************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சா லைகளில் உடனடி வேலைவாய்ப்பு 50. மட்டும் உள்ளதால் ஐஸ்கிரீம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17– -50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவையுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியம் இல்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No 15/2 New Bus Stand, Nittambuwa. 077 1657473, 072 2467945.

  ******************************************

  பிரசித்தி பெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளின் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கீளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17-– 45 சம்பளம் OT யுடன் 35,000/= –40,000/= உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியம் இல்லை. விண்ணப்பங்களுக்கு முந்துங்கள். அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் வரும் நாளிலே வேலைவாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya. Nittambuwa. 077 1662826, 071 1007145. 

  ******************************************

  கிரிபத்கொடை பேஸ்டி சொப் நிறு வனத்திற்கு ஊழியர்கள் தேவை. கிரிப த்கொடை சுற்றுவட்டாரத்தில் விஷே டமானது. தொடர்பு 0776709147, 077 5192524. 89/2, ஜினதா சனந்தசேன மாவத்தை, கிரிபத்கொடை.

  ******************************************

  பாதணி உற்பத்தி நிறுவனத்திற்கு பயிற் சியுள்ள / அற்ற ஊழியர்கள், பெட்டன் மேக்கர் தேவை. விஷேட கொடு ப்பனவு. உயர் சம்பளம் 0718144513

  ******************************************

  எமது மிருக பண்ணைக்கு வேலைக்கு தனியாட்கள் மற்றும் குடும்பம் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். உயர்சம்பளம். போனஸ் 0775873677 0716524011

  ******************************************

  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ப்ரொபஷனல் சலூன் மற்றும் ஆயுர்வே தத்தில் இலக்கம் 6– 3/ 1/15/32 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்பா நிறுவனத்திற்கு பெண் ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். உயர் கொமிஷன் செலுத்தப்படும். ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் தேவை. 0777733866

  ******************************************

  100 நாடுகளுக்கு மேல் வியாபித்துள்ள Appco Group நிறுவனத்தில் O/L, A/L தோற்றிய உங்களுக்கு விஷேட தொழில் வாய்ப்பு. அடிப்படையாக 20,000/= க்கு மேல் வருமானம் தங்குமிடம் இலவசம். அழைக்கவும் மீனா. 0714602064

  ******************************************

  வத்தளையில் அமைந்துள்ள அட்வ டைசிங் கம்பனிக்கு 24 வயதுக்குட்பட்ட நன்கு பேசும் திறமையுடைய ஆண் / பெண் அவசியம் (School Leavers) 077 6913435.

  ******************************************

  நீர்கொழும்பில் புதிதாக ஆரம்பிக்க ப்பட்ட ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு ஊழி யர்கள் ஆண் / பெண் உணவக முகாமையாளர் 40,000/= + Sales Incentive, உதவி உணவக முகாமை யாளர், 30,000/= நிறைவேற்று காசாளர் 60,000/= சைனிஸ் கோக்கி 40,000/= ரைஸ் அன்ட் கறி கோக்கி 40,000/= சமையலறை உதவியாளர்கள் 25,000/=, வெயிட்டர் 18,000/= விற்பனை உதவி யாளர் ஆண் / பெண் 18,000/= கணக்கு எழுதுவினைஞர் 20,000/= களஞ்சிய பொறுப்பாளர் 30,000/=, சுத்தப்ப டுத்துனர் ஆண் / பெண் 17,000/=, களஞ்சிய உதவியாளர் 25,000/= பழச் சாறு தயாரிப்பாளர் 30,000/= சீருடை, உணவு, தங்குமிடம் நிறுவனத்தினால் வழங்கப்படும். 077 5314378, 077 0115530. hr@shironi.com eshan@shironi.com

  ******************************************

  மஹரகமை புடைவை விற்பனை நிலையத்திற்கு 18– 35 சிங்களம் பேசத் தெரிந்த ஆண்/ பெண் வேலையாட்கள் பயிற்சியுள்ள/ பயிற்சி அற்றவர்கள் உடனடியாகத் தேவை. உயர் சம்பளம். 071 9205048. 

  ******************************************

  மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையத்திற்கு ஆண்/ பெண்/ பையன்கள் தேவை. திறமைக்கேற்ற சம்பளம் தரப்படும். இருப்பிடம் இல வசம். இல. 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ******************************************

  மஹரகமையில் உள்ள எங்கள் நிறு வனத்திற்கு கார்டன் வேலைக்கு வேலையாட்கள் தேவை. பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற வயது 50 க்கு குறைந்த தங்குமிடத்துடன் உயர் சம்பளம். 071 9311517. 

  ******************************************

  வேலைத்தளம் ஒன்றிற்கு சுப்பர்வைசர் வேலைக்கு பயிற்சி அளிப்பதற்கு வயது 18 தொடக்கம் 20 க்கு இடைப்பட்ட ஆண் பிள்ளை ஒருவர் தேவை. 0777 302755, 076 8243209. 

  ******************************************

  பத்தரமுல்லை , தலவதுகொடை நகரங்களுக்கு அருகில் AC சலூன் ஒன்றி ற்கு அனைத்து வேலைகளும் தெரிந்த தனிநபராக வேலை செய்வதற்கு இயலுமான ஆண் ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. 0752336538

  ******************************************

  0768352128 எங்களுடைய சைவ உணவகத்திற்கு இந்தியன் உணவு தயாரிப்பதற்கு திறமையான பாஸ்மார் தேவை. 45000/= இற்கு கூடிய சம்பளம்

  ******************************************

  ஓஃப்செட் அச்சகம், 03 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள கிலடின் கட்டர்மார் தேவை. பிரவுண் கீ பிரைவேட் லிமிட் டெட், 264, கெப்பற்றிப்பொல வீதி, பதுளை. 055 2224525, 076 7224525

  ******************************************

  KORD ஓஃப் செட் இயந்திர அனுபவ முள்ள மைண்டர்ஸ் தேவை. தங்குமிட வசதியுண்டு. பிரவுண் கீ பிறைவேட் லிமிட்டெட் 264, கெப்பற்றிப் பொல வீதி, பதுளை. 0552224525, 0767224525

  ******************************************

  கடவத்தையைச் சூழவுள்ள வேலைத்த ளமொன்றிற்கு மேசன் பாஸ் ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 1700 தொடக்கம் மேலதிக நேர கொடு ப்பனவுடன் கிழமை தோறும் சம்பளம். 0777302755, 0768243209

  ******************************************

  நாள்ஒன்றிற்கு 850/=, 900/=, 1000/= இரத்மலானை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் தொழிற்சாலைகளுக்கு ஆண் / பெண் தேவை. வயது 18– 50 இடையில் உணவு மற்றும் தங்குமிடம் சகாய விலைக்கு  இன்றே அழையுங்கள். 0779495422  0724122851

  ******************************************

  ஒரு நாள் சம்பளம் 1000/=  1500/= வரை பாதுக்கை, கொடகமை, கொட்டாவை, பாணந்துறை, இரத்மலானை, கொழும்பு தொழிற்சாலைகளுக்கு ஆண் / பெண் 18– 50 சம்பளம் இரு கிழமைகளில் 0773784684, 0718228324

  ******************************************

  எங்கள் நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர் ஒருவர் (ஆண்) மிக உடனடியாகத் தேவை. உயர் சம்பளம் (வயது 45 இற்கு குறைவான) வருகை தரவும் கிழமை நாட்களில் காலை 9.30 தொடக்கம் மாலை 4.00 வரை ஜொன்வோட் க்ரெடிட் மெனேஜ்மன்ட் இல: 19, ஷாந்த சிலோன் ஒழுங்கை, கொழும்பு 03 0117400689

  ******************************************

  நாரஹேன்பிடியில் உள்ள தனியார் வைத்தியசாலை வேலைக்கு 18– 50 இடையில் ஆண் / பெண் தேவை. மாதாந்த சம்பளம் 35,000/= க்கு மேல் உணவு இலவசம் 0767685724, 0718228324 S.A.R மேன்பவர் 724 E, மாலபே ரோட், கொட்டாவ, பன்னி பிட்டிய

  ******************************************

  துண்டு பிரசுரம் செய்வதற்கு ஆட்கள் தேவை. 203, Layards Broadway, Gradpass, Colombo 14 Tel; 0777 633282.

  ******************************************

  18– 40 வயதுக்கு இடையில் அனுபவ முள்ள KORD மெஷின் மைன்டர் ஒருவர் தேவை. Type– setting, Designing Computer க்கு 18– 30 வயதுக்கு இடையில். ஆண்/ பெண் தேவை. கண்டி. 077 6116136. 

  ******************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்றிற்கு சகல வேலை க்கும் ஆட்கள் தேவை. ஆண், பெண் இருபாலாரும் சம்பளம் 20,000/= உணவு, தங்குமிடம் இலவசம். பிட்டக்கோட்டே. தொடர்புகளுக்கு: 0777542509

  ******************************************

  0778499336. வயது 17– 60 சம்பளம் 42,000/= வரை கிழமை சம்பளமும் பெற்று க்கொள்ளலாம். பிரதான தொழிற்சா லைகளில் உற்பத்தி, பொதியிடல், லேபல் தரம் பிரித்தல், மேற்பார்வை போன்ற பிரிவிலும் விமான நிலையம் Cook, Room boy, பாரமான வாகன சாரதி எல்பர் போன்ற தொழில் வெற்றி டமும் உண்டு. நண்பர்கள், குழுக்கள், திருமணமானவர்கள் ஒரே தொழிற்சா லையில். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வருகை தரும் நாளில் தொழில் வாய்ப்பு. 0778499336 No 8 Star square, Hatton

  ******************************************

  நாடளாவிய ரீதியில் கல்விச்சேவைகளை நடாத்திவரும் எமது நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட சேவை நிலைய த்திற்கு எழுதுவினைஞர், காவலாளி, சுத்திக ரிப்பாளர் மற்றும் சகல பாடங்க ளும் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. (தமிழ் / ஆங்கில மொழிகளில்) தகுதியா னவர்கள் உங்கள் சுயவிபர க்கோவையை இன்றிலிருந்து 7 நாட்க ளுக்குள் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு  இல 78, அநுராதபுரம் வீதி, புத்தளம். 0325634323

  ******************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக் கப்படவுள்ள நகைக்கடைக்கு விற்பனை யாளர் (Salesman) மற்றும் உதவியாளர் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்த க்கது. வயது 20– 35 தொடர்புக்கு: 077 3122436.

  ******************************************

  Customer Service Assistant திரையரங்கில் வேலை செய்வதற்கு Computer அனுப வமுள்ள S.C.E. தகைமையுள்ள இளை ஞர்கள் தேவை. Contact: 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. 077 6303877 email: cinemasltd@gmail.com

  ******************************************

  கொழும்பு நகரில் பிரபல திரையரங்கிற்கு அனுபவமுள்ள மற்றும் பயிலுனர் Projector Operator உடனடியாக தேவை. தொடர்பு களுக்கு 0725015077, 0727981204. Cinemas Ltd, 545, Sri Sangaraja Mawatha, Colombo 10 email: cinemasltd@gmail.com

  ******************************************

  Electrician 10 வருட அனுபவமிக்க ஒரு திறமையான Electrician எங்களது கம்பனி Sites க்கு உடனடியாக தேவைப்ப டுகின்றது. அத்துடன் பைப்வேலை  செய்ய அனுபவமும் திறமையுடைவராகவும் 45– 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். K.G. Investments (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10 email ; realcommestate@gmail.com SMS 0727981202

  ******************************************

  Building Construction Supervisor Building repairs Requires of a Colombo Central based company with minimum 5 years of experience. Ability to supervise all types of building repairs in company sites. Age below 60. Preferably residents from Colombo. Please apply to: K.G. Industries (Pvt) Ltd, No, 545 Sri Sangaraja Mawatha, Colombo 10 SMS 0727981204. E mail ; realcommestate@gmail.com

  ******************************************

  Lady Housekeeper Supervisor PA with English, Professional Cleaning and maintenance knowledge for residence below 55. Apply 67/A, Gregory's Road, Colombo 7. 0778535767

  ******************************************

  டைல்ஸ் வேலைக்கு டைல்ஸ் பாஸ் மார் உடனடியாக தேவை. நல்ல சம்ப ளம் வழங்கப்படும். தொடர்புக்கு ; 0772825806, 0778784881

  ******************************************

  ஹட்டன் நகரில் பிரபல ஆடையகம் ஒன்றிற்கு Cashier, Accountant மற்றும் Salesman, Sales Girls ஆகியோர் உடன் தேவை. (திருமணமாகாதவர்கள் விரும்ப த்தக்கது) கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் விசேட சலுகைகளுடன் உணவு தங்குமிடம். இலவசம். தொடர்புகளுக்கு. 077 3248676, 072 1399901, 051 2222516.

  ******************************************

  கொழும்பிலுள்ள தனியார் மொத்த சில்லறை வியாபார ஸ்தலத்துக்கு அனு பமுள்ள பெண் Accounts Clerk உடன் தேவை. தங்குமிட வசதி செய்து தரப்ப டும். Tel. 077 9328895. E–mail: mscjothy@gmail.com 

  ******************************************

  Receptionist/ Telephone Operator/ Office Assistant Female below 50 years Fluency in Spoken and Written English Ability to work with MS Office Package. Effective output, Job focus and Clarity of work Apply to 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. SMS 072 7981204. E–mail: futurejob@kgrplanka.lk 

  ******************************************

  Expanding Sri Lanka 2016 ஆரம்பிக்க ப்படவுள்ள புதிய கிளைகளுக்கு புதிய வர்கள் 127 பேர் தேவை. பயிற்சி காலத்தில் 20,000/= வரையும் பயிற்சி யின்பின் 72,800/ + EPF/ ETF திறமையா னவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாவுடன் ஊக்குவிப்பு கொடுப்பனவு. பயிற்சியின் பின் உங்கள் பிரதேசத்திலேயே தொழில் வாய்ப்பு. நீங்களும் O/L – A/L க்கு தோற்றி 35 வயதுக்குக் குறைவானவர்கள் எனில் இன்றே அழைக்கவும். 077 2562533, 077 1553308, 075 6057657. No. 68, Mill Road, Vavuniya.

  ******************************************

  மத்துகமையில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு ஊழியர் வெற்றிடம் உண்டு. உயர் சம்பளத்துடன் மேலதிக நேர கொடு ப்பனவு உண்டு. தங்குமிடத்துடன் உணவு இலவசம். விஷ்வைக் ப்லயிவுட் (தனி) நிறுவனம், மத்துகமை தொழிற்பேட்டை 5 ஆம் மைல்கல், மீகம வீதி, தர்காநகர், மத்துகமை. 076 6420159.

  ******************************************

  அச்சு இயந்திர இயக்குனராக 3 மாத பயிற்சியின்பின் நிரந்தரத் தொழிலுக்கு ஆண்கள் தேவை. பயிற்சி தேவையில்லை. நிரந்தரத் தொழிலுக்கு கவர்ச்சிகரமான சம்பளம். வருகை மேலதிக நேர கொடுப்பனவு, ஊழியர் சேமலாப  நிதியம் தூர பிரதேசத்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும். சா/தரம், உ/தரம் தோற்றி யவர்களுக்கு பயிற்சியின்போது சா/த தோற்றியவர்களுக்கு 14,000/=. உ/ தரம் தோற்றியவர்களுக்கு 15,000/= கொடுப்பனவு வழங்கப்படும். விண்ண ப்பத்துடன் வரவும். சதர, மஹரகமை. 011 2850981. 

  ******************************************

  மனித வளம் வழங்கு நிறுவனத்திற்கு A/L சித்தியடைந்த சிங்களம் பேசக்கூடிய மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உள்ள 25– 50 வயது வரையான வேலை மேற்பார்வையாளர்கள். சம்பளம் 50,000/= (கொமிஷ் உடன்) கணனி அறிவுள்ள பெண் அலுவலக ஊழியர்கள். 076 7685724, 071 8228324. 

  ******************************************
  வத்தளையில் இறக்குமதி நிறுவனத்துக்கு, கெண்டயினர் சாமான்கள் ஏற்றி, இறக்க திறமையானவர்கள் உடனடித் தேவை. சகல வசதிகளுடனும் நளாந்தம் நல்ல வருமானத்துடன் மாதாந்தம் 35,000/= க்கு மேலாக உழைக்கலாம். தொடர்பு. 075 9325233, 072 4080090.

  ******************************************

  வெள்ளவத்தையில் ஒவ்வொரு நாளும் வீதியில் நின்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க ஆட்கள் தேவை. தகுந்த சம்பளம் கொடுக்கப்படும். 076 6998906. 

  ******************************************

  கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்து ள்ள (Majestic City) எமது நிறுவனத்திற்கு வயது 18– 45 ற்கு இடையிலான ஆண்/ பெண் இருபாலாருக்கும் Crew Members பதவிக்கு வெற்றிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 8600606, 077 8474880. 

  ******************************************

  உயர்தர கம்பனியில் இவ்வாண்டில் சிறந்த தொரு தொழில்வாய்ப்பு. உயர்ந்த வாழ்க்கை; நல்ல ஊதியம்; வயதெ ல்லை 25– 50. கல்வித் தகைமை A/L சித்தி. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்த க்கது. உடனே தொடர்புக்கு: 077 8404728. 

  ******************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மலிபன் பிஸ்கட், மலிபன் பால்மா, டன்டி டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர். ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்புகொள்ள முடியும். சம்பளம் 28,000/=– 50,000/= வரை. உதவி யாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நடத்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனை பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்பு களுக்கு: 44/9, வத்தல வத்த வீதி, மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100. 

  ******************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிளீனிங், கேட்டரிங், லொன்றி, சமையலறை போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடுப்பனவு 25,000/=– 30,000/= வரை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டதுடன் 45,000/=– 75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18– 40 வரை. 137/9, BOI Kandy Road, Nittambuwa. 075 4204351, 071 9215892. 

  ******************************************

  நண்பர்களே வேலை தேடி அலையத் தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். புதிதாக திறக்கப்படும் தொழிற்சாலைக்கு இருபாலாரும் தேவை. லேபல், பொதி யிடல், களஞ்சியப்படுத்தல் பிரிவுக ளுக்கு, (நாள் சம்பளம் 1500/=) கிழமை சம்பளம், மாத சம்பளம், பெற்றுக் கொள்ள லாம். உணவு, தங்குமிடம், ஆடை இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதி கமாக (Rs. 25,000) போனஸ் வழங்க ப்படும். விண்ணப்பங்களுக்கு முந்து ங்கள். தொடர்பு கொள்ளவும். (முன் அனு பவம் தேவையில்லை) 143/7, Colombo Road, Kegalle. 077 4017543, 075 5446898.

  ******************************************

  அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட் போன்ற தொழிற்சாலைகளில் இருபாலாருக்கும் வேலையுண்டு. நாள் சம்பளம் (1500/=) மாதாந்த சம்பளம், கிழமை சம்பளம், ஆகியன பெற்றுக் கொள்ளலாம். வயது (17– 50) உணவு, தங்குமிடம் இலவசம். (வருகைக்கான கொடுப்பனவாக மாதாந்தம் (2000/=) மாதாந்த சம்பளம் (25,000/=– 40,000/=) தம்பதியினர், நண்ப ர்கள், குழுக்களாகவும் இணைந்து கொள்ள லாம். அரிதாக வேலைவாய்ப்பு உள்ளதால் உடனடியாக இணைந்து கொள்ளவும். வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு தொடர்பு கொள்ளவும். 115– 12 Kandy Road, Nittambuwa. 072 2231516, 071 6660104. 

  ******************************************

  பியகம தொழிற்சாலை ஒன்றிற்கு 18– 35 வயதுடைய ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிடம், உணவு சகாய விலைக்கு. சம்பளம் நாள் ஒன்றிற்கு 900/=. மாதாந்தம் 35,000/= மேல் பெற்றுக்கொள்ள முடியும். பணம் அறவிடப்படமாட்டாது. தேசிய அடை யாள அட்டை, பிறப்பு அத்தாட்சி ப்பத்திரத்துடன் வருகை தரவும். 687/1, யட்டியேன, மல்வானை, பியகம. 071 2705948, 075 2265380, 071 9455594. 

  ******************************************

  மாத்தளை, வறகாமுறை பிரதேசத்தில் இயங்கிவரும் (Ceypetco) எண்ணெய் நிரப்பு நிலையத்திற்கு பணியாளர்கள் உடன் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். 077 3862740. 

  ******************************************

  Optimo Group International இல் Borella, Kandy இல் புதிதாக திறக்கப்படவிருக்கும் புதிய கிளைகளுக்கு Customer Service, Supervisors, Team leaders, Trainee Managers, Administrators தேவை. பயிற்சியின் பின் நிரந்தர வேலைவாய்ப்பு. சம்பளம் 20,000/=– 75,000/= + EPF, ETF உடன் Colombo, Kandy, Nuwara–eliya, Hatton, Badulla ஆகிய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை (தங்குமிட வசதியுண்டு) 077 6644442. 

  ******************************************

  க்லெசிக் லெதர் செலக்சன் இல. 136, மெயின் ஸ்ட்ரீட், கொழும்பு 11. ஆண்/ பெண் வயது எல்லை 18 தொடக்கம் 28. நேர்முகப் பரீட்சை வேலை நாட்களில் 1 p.m. தொடக்கம் 5 p.m. வரை. 011 2334015. 

  ******************************************

  Trainee Sales Rep மலையகத்தை சேர்ந்த Pharmacy அனுபவம் உள்ள / இல்லாத க.பொ.த உயர்தரம் படித்த 25 வயதிற்கு உட்பட்ட தனித்து இயங்கக்கூடிய விற்பனை பிரதிநிதி உடனடியாக தேவை. நேர்முக தேர்வு 26.01.2016 9.00am – 1.00pm Town Wood 716/66, Station Road, Kapuwatta. Yogeswaran. 077 5434309.

  ******************************************

  2016-02-01 16:24:49

  பொதுவான வேலைவாய்ப்பு (II) - 24-01-2016