• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 06-03-2016

  Colombo – 10 இல் அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk (பெண்கள்) / Sales Boys & Girls உடன் தேவை. School Leavers, அனு­ப­வ­முள்­ள­வர்கள் நேரில் வரவும் 319B, Sri Sangaraja Mawatha, Colombo – 10.

  ***************************************************

  Trainee Account Assistant உயர்­தரம் சித்தி பெற்ற ஆங்­கிலம், சிங்­களம் அறி­வு­டைய மற்றும் 30 வய­துக்கு கீழ்­பட்ட கணக்­கீட்டு உத­வி­யாளர் பயி­லுனர் தேவை. நல்ல சம்­பளம். கொழும்புப் பகு­தியில் மட்டும் தொடர்­புக்கு: 071 6831690. 

  ***************************************************

  எமது பல்­தே­சிய கம்­ப­னிக்கு Accounts Clerk, Computer Operator, Assistant Manager, Office Assistant, Field Officer தேவை. EPF– ETF மற்றும் விசேட சலு­கைகள், மேல­திக கொடுப்­ப­னவு, எமது வெளி­நாட்டு கிளை­க­ளுக்­கான இல­வச சுற்றுப் பயணம், Medical Insurance, இல­வச விமான போக்­கு­வ­ரத்து வச­திகள் மற்றும் 35,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 3392758. worldwideshipingsolution@asia.com. 

  ***************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு Multy Duty Clerk தேவை.(ஆண்) உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. உயர்ந்த சம்­பளம். சகல சான்­றி­தழ்­களின் பிர­திகள், கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084.

  ***************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள Construction Company க்கு பெண் கணக்­காளர் தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 075 8117871, indo@rphlk.com.

  ***************************************************

  Assistant Accountant / Accounts Executive (Female). The ideal candidate must process Quick book and Book keeping skills with minimal supervision. Strong computer skills, MS office and Excel. Minimum 02 years experience in the accounting field. Submit your CV within 7 days to: bluefieldtea002@gmail.com. 077 7922222 / 077 7694694. Blue Field Tea Gardens (PVT). The Director, Bluefield tea center, No. 54, Haig Road, Colombo 04.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Courier Boy தேவை. மோட்டார் சைக்கிள், உயர் சம்­பளம் தரப்­படும். 076 8961396 / 076 6908978.

  ***************************************************

  கம்­பி­யூட்டர் துறையில் ஆர்­வ­முள்­ள­வர்கள் தேவை (Females). நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக பயிற்­சி­ய­ளித்து பொருத்­த­மான நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பும் வழங்­கப்­படும். செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச் செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள Electrical Showroom இற்கு Accountant பெண் தேவை. கணனி அறிவு அவ­சியம். M.T.M. Electrical (Pvt) Ltd. Emrates Plaza, 1st Cross Street, Colombo 11. Tel. 0777585762, 0773515997.

  ***************************************************

  Air Kings Group of Company க்கு பெண் கண க்­கி­ய­லாளர் தேவை. School Leavers உம் விண்­ணப்­பிக்­கலாம். ac@airkingsgroup.com. 0777131012.

  ***************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள பிர­ப­ல­மான இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு விண்­ணங்கள் கோரப்­ப­டு­கின்­றன. Invoicing Clerk Trainee (POS System இல் அனு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) Accounts Clerk Trainee (A/L COMPLETED, கணனி அறி­வுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) உங்கள் விண்­ணப்­பத்தை ஒரு கிழ­மைக்குள் பின்­வரும் முக­வ­ரிக்கு தபால் மூலமோ அல்­லது மின்­னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்­கவும். The Manager, 222, Bodhiraja Mawatha, Colombo 11. Email: managerami015@gmail.com. 

  ***************************************************

  Billing/ Accounts Clerk , Girls தேவை. Computer அறிவும் அனு­ப­வமும் தேவை. சம்­பளம் 22,000/= ற்கு மேல். தகுதி அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். Dealer for Alumex Aluminium 542A, Sri Sangaraja Mawatha, Colombo 12. 077 3839755. 

  ***************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Data Entry Operators ஆண்கள்/ பெண்கள் தேவை. கல்வித் தகைமை G.C.E. O/L தொடர்­புக்கு: 0115 340808. (Mon. To Fri. 9 a.m. to 4 p.m.)

  ***************************************************

  Office Staff Require Female Office Staff for Manpower Agency in Maradana. Knowledge in English/ Sinhala & Tamil with Computer Knowledge. Need Dynamic young person. For more details. Please Contact: 077 2270661. 

  ***************************************************

  D.M.I. International (Pvt) Ltd. நிறு­வ­னத்தின் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்கும் குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25000 – 60000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் ETF, EPF மற்றும் அனைத்து வச­தி­களும் இல­வசம். (077 1768900, 071 0950750, 075 6873213)  

  ***************************************************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் பிர­பல ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு Cashier வேலைக்கு அனு­ப­வ­முள்­ளவர் (Female) தேவை. 011 2949169, 011 4369718, 076 7877680.

  ***************************************************

  Kotahena Printing Company க்காக Computer Type Setting (Tamil, English), Page Setting Layout செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. முன் அனு­பவம் அவ­சியம். Page Maker / Indesign தெரிந்­தி­ருத்தல் வேண்டும் தொடர்பு 077 3491001 / 0777 993505.

  ***************************************************

  கொழும்பு – 15இல் இயங்கி வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு அலு­வ­லக வேலை­யாட்கள், அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (ஆண்கள்) தேவை. வயது எல்லை 18 – 25 மாத வரு­மானம் 15,000/= +  Other Allowance உணவு, தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு. 0777 725957.

  ***************************************************

  Wanted Graphic Designer தமிழ் Type Setting, Page Settings, Graphic Designing செய்­யக்­கூ­டி­ய­வர்கள் முன் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. Indesign, Photo Shop, Illustrator தெரிந்­தி­ருத்தல் வேண்டும். தொடர்பு. Unie Arts (Pvt) Ltd, 48B, Bloemendhal Road, Colombo – 13. T.P. 023 30195 / 077 2397390.

  ***************************************************

  General Clerk உயர்­தரம் சித்தி பெற்ற 30 வய­துக்குக் கீழ் சிங்­களம், ஆங்­கில அறி­வுடன் விநி­யோக பிரி­வுக்கு தேவை. நல்ல சம்­பளம். கொழும்பு பகு­தியில் இருந்து மட்டும். தொடர்­புக்கு: 071 6831690. 

  ***************************************************

  வத்­தளை மாபோ­லையில் இயங்கி வரும் ACE Container Yard நிறு­வ­னத்­திற்கு Clerk ஒருவர் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 8241144, 072 7241144.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு கெசியர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 0777 684531.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை (Office) யூனிபோம் அணியும் போது ஸ்மாட்­டாக இருப்­ப­தற்கு உய­ர­மான பெண் தேவை. ஆங்­கிலம் எழுதத் தெரிந்­த­வ­ராக இருக்க வேண்டும். வயது 23 – 35 வரை. தகைமை A/L. சாப்­பாடு இல­வசம். தங்­கு­மிடம் செய்து தரப்­படும். தல­வாக்­கலை, பதுளை, பண்­டா­ர­வளை, ஹட்டன், கண்டி, நுவ­ரெ­லியா இந்த இடத்தில் வசிக்கும் பெண்­களை எதிர்­பார்க்­கின்றோம். வருகை தரும் நாளில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். தொடர்­பு­க­ளுக்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கு பயிற்சி உள்ள. பயிற்சி அற்ற ஆண் / பெண்கள் தேவை வயது 18 – 45 தகைமை O/L, A/L. சம்­பளம் + OT 31,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ண­ மலை, அனு­ரா­த­புரம் மற்றும் சகல பிர­தே­சங்­களும் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ***************************************************

  கொழும்பில் இயங்கி வரும் GMI தனது புதிய கிளை­களை திறக்­க­வுள்­ளது. இதற்கு O/L, A/L படித்­த­வர்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நன்கு பயிற்­சி­ய­ளித்து நிரந்­தர வேலைக்கு அமர்த்­தப்­படும். பயிற்­சியின் போது 15,000/= பின் 45,000/=க்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். 18 வய­துக்கு மேல் தொடர்­பு­க­ளுக்கு. 077 8866429, 071 9250233.

  ***************************************************

  மரு­தா­னையில் இயங்கும் Millennium Visa க்கு Receptionist, Telephone Operators பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு shaanmvc@yahoo.com 076 6125351.

  ***************************************************

  தனியார் நிறு­வ­ன­மான Genuines Digital நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் மிக்க ஆர்வம் உள்ள Album Designer Graphic Designer and Video Editor வேலைக்கு ஆட்கள் தேவை./ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 5002035, 011 2525738.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள எமது Construction Company ற்கு Asst. Accountant மற்றும் பெண் Office உத­வி­யாளர் தேவை. சம்­பளம் 20,000/= வரை வழங்­கப்­படும். 0777 763148. hrmanager@civimec.com 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, கண்­டியில் அமைந்­துள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Courier boy தேவை. மோட்டார் சைக்கிள், உயர் சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8961396, 076 6908978. 

  ***************************************************

  An opening is available for a draftsperson in an architectural consultancy firm in Colombo. Minimum 4– 5 years of experience required with skills in Autocad software and basic office package. Forward your CVs to studiosha@studiosha.com 

  ***************************************************

  Colombo 3, கொள்­ளுப்­பிட்­டி­யவில் இய ங்கும் தனியார் நிறு­வ­னத்­திற்கு Accounts Trainee, Accounts Staffs உட­ன­டி­யாக தேவை. A/L Commerce, AAT, Audit Firm, Experienced Staffs விரும்­பத்­தக்­கது. Bio data ஐ suthas71@yahoo.com, suthas@zoho.com ற்கு அனுப்­பவும். மற்றும் Motorbike Staffs தேவை. 0777 227540. 

  ***************************************************

  பெண் வர­வேற்­பாளர் 30 வய­துக்குக் கீழ் தேவை. கணனி அறிவு மற்றும் சிங்­க­ளத்தில் சர­ள­மாக பேசக்­கூ­டிய ஒருவர் வெள்­ள­வத்­தையில் உள்ள சோதிட நிலை­யத்­துக்கு தேவை. 076 6272300. 

  ***************************************************

  Supplies Assistant உயர்­தரம் சித்தி பெற்ற சிங்­களம், ஆங்­கில அறி­வுடன் 30 வய­துக்குக் கீழ் விநி­யோக உத­வி­யாளர் தேவை. கொழும்புப் பகு­தியில் இருந்து நல்ல சம்­பளம். தொடர்­புக்கு: 071 6831690. 

  ***************************************************

  பயிலுனர் (Trainees) அல்லது அனுபவ முள்ள Graphic Designer வேலைவாய்ப்பு. கொழும்பு 10 இல் ஆண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 071 6807601. Mail: indigitals8998@gmail.com 

  ***************************************************

  மருதானையில் உள்ள கம்பனி ஒன்றிற்கு ஆண்/ பெண் Graphic Designer தேவை. தொடர்புகளுக்கு: 077 3609770, 077 9648737. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Online Visa Applications work க்கு Computer Operators, (Typing, Letter Drafting, Translation) Salary 15,000/= to 20,000/=) Sworn Translator, Office boy. visaonline@gmail.com 077 3480494. 

  ***************************************************

  Optimo International எமது நிறுவனத்திற்கு மத்திய, ஊவா, தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள  புதிய கிளைகளுக்கு  நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பயிற்சியுள்ள Administrator, Supervisor, Assistant Manager, New manager  போன்ற பதவிகளுக்கு A/L  தோற்றிய இளைஞர்  யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சியின் போது  15750/= மற்றும்  பின் 75,000/= சம்பளம் மேலதிக  தகவல்களுக்கு 077 3489429    0772947378 

  ***************************************************

  பண்டாரகமை சிறந்த  விற்பனை நிலையத்துக்கு கணனி அறிவுடைய தங்கி  வேலை செய்யக்கூடிய வயது 20-– 30 இடைப்பட்ட கெஷியர்மார் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 25,000/=. தொடர்பு: 071 4520524,  038 2290869.

  ***************************************************

  மட்டக்களப்பு நகரில் தனது இரண்டாவது புதிய கிளையை வியாபித்துள்ள Five Star  Group of company க்கு Assistant Manager, Supervisor, Leader, Reception, Sales Execute ஆகிய பதவிகளில் புதிய வெற்றிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ண ப்பிக்கவும் O/L, A/L தகுதிக்கேற்ப அடி ப்படை  சம்பளம்  20,000 இருந்து ஆரம்பிக்கப்படும். ஏனைய வசதிகள் செய்துதரப்படும். தொடர்புகளுக்கு 

  ***************************************************

  மட்டக்களப்பு 0777968485    0756994383 கொழும்பு 0770424080, 0755050814

  ***************************************************

  வத்தளையில் இயங்கிவரும் பிரபலமான தனியார் (Lyceum International School, wattala) நிறுவனத்தில் உடனடியாக (உதவி வேலையாட்கள் ஆண்கள் தேவைப்ப டுகின்றனர். நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் 8 ஆம்  திகதி மார்ச்  9 மணி முதல் மாலை 3 மணி வரை 32, Royal  Pearl Gadens Road, Hendala, wattala 

  ***************************************************

  வேலைவாய்ப்பு. Computer Typesetting, Graphic Designing, Photoshop & Corel Draw அனுபவமுள்ளவர்கள் உடன் தேவை. கொழும்பு மற்றும் அதனை அண் மித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் Rs. 15,000/=– 25,000/= வரை வழங்கப்படும். Ad Genius No. 77, Sangamitha Mawatha, Colombo 13. Mob: 077 8640996. E–mail: adgeniusjob@gmail.com 

  ***************************************************

  Front office/Customer care – Executives/assistants male below 35 wanted for an organization in Wellawatte fluent in all three languages. Computer literacy essential suitable person will get good  salary plus  commission and  permanent  employment. call 075 9066666 /0750234136

  ***************************************************

  Purchasing officer – Super Market இல் வேலை செய்த அனுபவம் உள்ளவர்கள் தேவை. சம்பளம் Rs. 25000.00 க்கு மேல். தொடர்பு: 077 3742494.

  ***************************************************

  VRL Info Services in Colombo 03 is looking for Candidates for the position of Data Entry Operator. Essential Qualifications O/L, A/L school leavers, Computer knowledge in MS Office, Fair knowledge in English, Age between 18 – 26. Candidates are welcome to apply directly through email with your CV. Email ID – vrlinfoservices@gmail.com. Contact 077 8757974 – Off: 011 5921030.

  ***************************************************

  Web Designers தேவை. Reliance Networkers நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள Web Designers தேவை. தகுதி, அனுபவம் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும். மேலதிக விபரங்க ளுக்கு www.reliance.lk பார்க்கவும். அல்லது 077 7111444 தொடர்பு கொள்ளவும். Creative Writer Or Web Content Writer தேவை. மேலதிக விபரங்களுக்கு www. Relince.lk அனுபவ அடிப்படையில் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7111444.  

  ***************************************************

  வேலை ஸ்தலத்திற்கு படித்த / கணனி அறிவுள்ள பெண்கள் / உதவியாளராக ஆண்களும் தேவை. 18 – 30 வயதிற்கு ட்பட்டவர்கள். சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. 285/1, Galle Road, Mount Lavaniya. 072 3207277.

  ***************************************************

  English Computer Typist / Secretary Good command of English. Ability to work with MS Office package. Effective output and Clarity of work. Committed to achieve work goals on time schedule & deadlines. Apply to: Unhitch Placements (Pvt) Ltd. No: 67/A, Gregory's Road, Colombo 07. Email: futurejob@kgrplanka.lk. SMS 072 7981204.

  ***************************************************

  கண்டி நகரிலும்  அண்மித்த பிரதேச ங்களிலும் Clerk, Data  Entry, Cashier  மற்றும் பல வெற்றிடம் மேலதிக விபரங்களுக்கு  Hansa Agency Kandy 0766117080

  ***************************************************

  U.S.A.,இற்கு இணைந்த நாடு­பூ­ரா­கவும்  குழுமம் கிளை வலை­ய­மைப்­புகள். Marketing, HR, IT, Accounting,  Reception,  Supervisor ஆகிய  வெற்­றி­டங்­க­ளுக்கு  வயது 28 இற்கு குறைந்த இளைஞர்/ யுவ­திகள் பயிற்­று­விக்­கப்­பட்டு இணைத்துக் கொள்­ள ப்­ப­டுவர்.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம் 48000/= தொடக்கம் உயர்­வான சம்­பளம் ETF/EPF குறு­கிய காலத்தில் பதவி உயர்வு, மருத்துவ காப்பீடுகளுடன் ஏனைய கொடுப்பனவுகள் சகல பிரதேச த்திலிருந்தும் விண்ணப்பிக்க முடியும். 071 0842587, 075 8287490,  0333555112.

  ***************************************************

  Accounts Clerk with Knowledge of Maintenance of Primary Books of Accounts. Ahamed Impex 227– 1/1, Galle Road, Colombo 4. Telephone: 077 2737971. 

  ***************************************************

  NICK ADVERTISING INT  நிறுவனத்தின் நிர்வாக பிரிவிற்கு  18-– 35 வயதுக்குட்பட்ட இருபா லாருக்குமான வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மட்ட க்களப்பு போன்ற கிளைகளில் நேர்முக ப்பரீட்சை நடைப்பெறுகின்றன. தொடர்பு 077 9036035 புத்தளம், சிலாபம், கிளைகளுக்கு  தொடர்பு 0752582174 அனு பவம் தேவையில்லை தெரிவு செய்ய ப்படுபவர்களுக்கு சிறந்த வருமானம் நிறுவனத்தில் வழங்கப்படும். 

  ***************************************************

  வத்தளையில் இறக்குமதி நிறுவனத்திற்கு "Tele" தெரிந்த Computer Accountants (Boys & Girls) உடனடியாகத் தேவை. தரமான கொடுப்பனவுகளும், உணவு, தங்குமிட வசதிகள் வழங்கப்படும். "CV" யை உடன் அனுப்பவும். Contact 075 9325233. Email : finesh10@gmail.com. 072 4086090.

  ***************************************************

  Dynamic Organization உலகெங்கும் வியா பித்துள்ள கனேடியன் கம்பனியின் இலங்கையில் ஆரம்பவிருக்கும் 6 புதிய கிளைகளுக்கு Manager, Assistant Manager, Office Staff போன்ற தகைமைகளுக்கு புதியவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவு ள்ளனர். வயதெல்லை (18– 35) O/L– A/L எழுதியவர்களா? நீங்கள் பயிற்சி காலத்தில் திறமைகளுக்கு ஏற்றவாறு 10,000/=– 12,000/=. பயிற்சியின் பின் EPF/ ETF உடன் 65,000/=. நிரந்தர தொழில் மற்றும் வெளிநாட்டு உல்லாச வசதிகளும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 076 7277990, 072 5407287, 071 9900727. 

  ***************************************************

  Accounts Assistant – Qualifications  Passed G.C.E. A/L in Commerce Steam, Be Computer Literate in MS Office Package, Age: 20 – 30 y (Female) Minimum 1year experience will be an advantage Salary negotiable. Please apply with your detail C.V., contact telephone numbers, along with two non–related referees. Burhani Poly Films (Pvt) Ltd. No. 7, 1st Lane, Maligawa Road, Ratmalana. Email: burhanipfcv@gmail.com

  ***************************************************

  வேலைவாய்ப்புகள். Nissico Holdings இல் உடனடி வேலைவாய்ப்பு. 50, மெலிபன் வீதி, கொழும்பு 11. தொலைபேசி: 0777 891820. பெக்ஸ்: 2333847. E–mail: nissico@slt.lk கடை மற்றும் விநியோக உதவி யாளர்கள் ஆண் 15,000/= விண்ண ப்பங்களை அனுப்பவும் அல்லது நேர்முகப் பரீட்சைக்கு வருகை தரவும். 

  ***************************************************

  2016-03-07 16:42:46

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 06-03-2016