• திருமண சேவை - 06- 03 -2016

  ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை www.arunthathee.com  541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, 0777 164524, 0114063282. இல.20, கே.கே.எஸ்.வீதி, கொக்­குவில். 021 4927527.

  **********************************************

  Hindu/ RC, வேளாளர் Specially குரு­குல இதர பிரி­வு­க­ளிலும்  Photo ஆவ­ணங்­க­ளுடன் கட்­டணம் செலுத்தி பதிவு செய்­வோ­ருக்கு 15 வருட அனு­ப­வத்­துடன் Genuine சேவைக்கு சந்­நி­தியான் திரு­மண சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை 0773573055 sannithiyan19@gmail.com.

  **********************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ உள்­நாட்­டி­லி­ருந்தோ, வெளி­நாட்­டி­லி­ருந்தோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

  **********************************************

  கொழும்பு, மலை­யகம், வட– கிழக்கு, வெளி­நா­டு­களைச் சேர்ந்த வரன்­களைப் பெற்­றுக்­கொள்ள பல­வ­ருடம் அனு­பவம் வாய்ந்த எமது திரு­மண சேவை­யூ­டாக Doctors, Engineers, Lawyers இவர்­க­ளோடு ஏனைய அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­கு­மான மண­மகன், மண­மகள் மட்­டு­மல்­லாமல் விவா­க­ரத்து பெற்ற ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வரன்­களும் தேடித்­த­ரப்­படும். 011 5299407. rassimarrageservice@gmail.com. 075 9744583.

  **********************************************

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service, No: 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603

  **********************************************

  கொழும்பை தலை­மை­ய­மாகக் கொண்டு வளர்ந்து பல­கி­ளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு: புலவர் திரு­மண சேவை, இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை. கொழும்பு – 06. 011 2363435, 077 6313991, "மதுர கானம்"  238, அர­ச­டி­வீதி, யாழ்ப்­பாணம். 021 2227147. 

  **********************************************

  Srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம். 

  **********************************************

  “Vasantham” திரு­மண சேவை உங்கள் சமூ­கத்தில் மனம்போல் வாழ்க்கை துணையை தேர்ந்­தெ­டுக்க மலை­யகம், யாழ், கொழும்பு, வட­கி­ழக்கு Foreign PR உடன் இந்து RC, NRC, முக்­கு­லத்தோர், விஸ்­வ­குலம், தேவர், நாயுடு, வேளாளர், கவுண்டர், நாடார், ஆ­தி­ரா­விடர், தேவேந்­திர் மேலும் தமது குல­கோத்­தி­ரத்­திற்கு ஏற்ற கௌர­வ­மான அரச, தனியார் Business, Doctors தொழில் புரிவோர் Divorced பெற்­ற­வர்­க­ளுக்­கு­மான நல்ல பல வரன்­களைப் பெற்றுக் கொள்ள Photo, ஜாதகக் குறிப்­புடன் தொடர்­புக்கு K. Balage 054 3546269, 077 5491979, 072 3577667, 077 4283779.

  **********************************************

  40 வய­து­டைய யாழ் மானிப்­பாயில் வசிக்கும் குரு­குல பெண்­ணிற்கு இலங்­கையில் மண­ம­கனை தேடு­கின்றோம். சீதனம் கொடுக்­கப்­படும். Canada வில் நல்ல வேலை பார்க்கும் 32, 36, 31 வய­து­டைய வேளாளர் குல மண­ம­கன்­மா­ருக்கு அழ­கான மண­ம­கள்­மாரை தேடு­கின்றோம். Contact> 0014166661855. Viber TP. 0016475043336 Email: thirumanam8@gmail.com

  **********************************************

  யாழ். மலை­யகம் இந்து / RC (Vegetarian) Divorcees – சூரி­யனும் செவ்­வாயும் – உள்­நாட்டு / வெளி­நாட்டு மண­மக்­களின் திரு­ம­ணக்­கு­றிப்­புகள் ஏரா­ள­முண்டு. மண­ம­க­னையோ மண­ம­க­ளையோ  இல­கு­வாகப் பட்­டி­யலில் தேர்ந்­தெ­டுக்கும் வச­தி­யுண்டு. மஞ்சு Matrimonial, 18/2/1/1, Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870.

  **********************************************

  ஐம்­பது வருட அனு­பவம் வாய்ந்த சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இரு­ப­தா­யி­ர த்­துக்கு மேற்­பட்ட மண­மக்­களின் விப­ரங்கள் வெளி­நா­டு­க­ளிலும் உள்­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. (அரச அங்­கீ­காரம் பெற்­றது) இல: 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 636805 (Viber). இல: 07, டயஸ் வீதி, மட்­டக்­க­ளப்பு 065 4929927. email: seelan2013new@gmail.com.

  **********************************************

  யாழ்., கொழும்பு உள்­நாட்டு, வெளி­நாடு மண­மக்­களை பெற்றுக் கொள்­ளவும். திரு­மண பொருத்தம், ஜாதக தோஷ நிவர்த்தி பெற்­றி­டலாம். pramei@outlook.com 7/3, Davidson Road, Bambalapitiya, Colombo 4. 075 2653523. 

  **********************************************

  இவ்­வாரம் மட்டும் இல­வ­ச­மாக பதி­யுங்கள், வரன்கள் உங்­களைத் தேடி­வரும் வாய்ப்பு. வயது 20– 40 வரை. கல்வித் தகைமை: O/L or A/L பதி­வுகள் ஏற்றுக் கொள்­ளப்­படும். அலு­வ­லக நேரம்: திங்கள், வெள்­ளி­வரை. காலை 8.30. மாலை 5.00 வரை. 4, IBC Road, Wellawatte. Call: 0777 614186. 

  **********************************************

  மலை­ய­கத்தை  சேர்ந்த உயர்­குல மண­மகன், மண­மகள்  தேவை. உயர்­ப­தவி வகிப்­ப­வர்கள்,ன், மணமகள்  தேவை. உயர்பதவி வகிப்பவர்கள், பட்டதாரிகள்  தொழில் அற்ற பெண்களும் தேவை.  தங்களுக்குப் பொருத்தமான குறிப்பு தரப்படும். முன்பணம் 500/=  செலுத்த வேண்டும். காரியம் நிறைவேறுமாயின்  10000/=  செலுத்த வேண்டும். இரவு 7 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். உமாதேவி ஜோதிட நிலையம்,  மாத்தளை 066 3062958

  **********************************************

  2016-03-07 16:39:40

  திருமண சேவை - 06- 03 -2016