• பயிற்சி வகுப்பு -11-12-2017

  கொழும்பு 15இல் பயிற்சி வகுப்பு Tailoring Course (தையல் வகுப்பு), Black Work, Tanarif Lace, Saree Work, Iranian Cut Work, Java Batik, Fashion Jewellery, Brazilian Mirror Work, Needle Point, Punch, Beads Jewellery, Paper Tole, Paper Quilling, Stump Work, Fabbrick Paint, Wool பின்னுதல். பயிற்சி முடிவில்  பதிவு  செய்யப்பட்ட  சான்றிதழ்கள் வழங்கப்படும். தொடர்பு: 077 9905075. 

  *************************************************************************

  வெள்ளவத்தையில் தையல் பயிற்சி Aari Work, Saree Work, மெஷின் எம்பிரோடரி, Rebon Work போன்ற பயிற்சி  வகுப்புகள்  ஆரம்பம். வயதெல்லை கிடையாது.  வீட்டி க்கு வந்தும் கற்பிக்கப்படும்.  சான்றிதழ்  வழங்கப்படும். ஓடர்களும் ஏற்றுக்கொ ள்ளப்படும். 076 6936896.

   *************************************************************************

  Montessori Teacher Training Courses (Tamil, Sinhala & English Medium) புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன. பாடநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் வழங்க ப்படும். English & Computer Courses உம் ஆரம்பமாகின்றன. MSC College, 203, Layards Broadway, Grandpass, Coolline – 0777766514.

  *************************************************************************

  Vasanthy Beauty Care வெள்ளவத்தை Bridal Dressing, Facial, Hair Colouring. Special Discounts. தொடர்புகளுக்கு: 077 7365572.

  *************************************************************************

  2018 Bridal Show விற்கானதும் 2017 இல் இறுதிப் பிரிவுமான அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture, Advanced Diploma, Self Grooming Level I, II மற்றும் Cake iceing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena, Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். No. 13 A, Jempettah Street, Colombo – 13. No.11 Z, Collingwood Place, Colombo – 06. Tel: 077 7408443, 011 5752618, 077 2099546. 

  *************************************************************************

  பெண்களுக்கான இலகு முறையிலான தையல் வகுப்புகள் சல்வார், சாரி பிளவுஸ், சிறுவர் ஆடைகள் மற்றும் அனைத்து விதமான பெண்கள் ஆடைகளும் ஆரம்பம் முதல் வெட்டி தைக்க கற்றுக்கொடுக்கப்படும். Cake Class, Pastry, Bun, சமையல் வகுப்புகளும் நடைபெறுகின்றன. Home visiting வசதியும் உண்டு. T.P: 077 9437933.

  *************************************************************************

  அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் தையல் வகுப்புகள் வத்தளையில் நடைபெறுகின்றன. டெயிலரிங் மெதட், சாரி பிளவுஸ், சல்வாரி Diploma Course சான்றிதழ் வழங்கப்படும். ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். 077 0875291.

  *************************************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான குறுகிய நீண்டகால அழகுக்கலைப் பயிற்சி நெறி, யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. (விசேட விலைக்கழிவு உண்டு) S.Tharsini. 077 1844660.

  *************************************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Acadamy. 076 3798255.

  *************************************************************************

  2017-12-11 14:00:38

  பயிற்சி வகுப்பு -11-12-2017