• பொது வேலைவாய்ப்பு - 11-12-2017

  கொழும்பு–2 மலே வீதியில் அமைந்­துள்ள பிர­பல நகை அடகு நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1739050.

  *******************************************************************

  எமது Export நிறு­வ­னத்தில் பிஸ்கட், சொக்லட், பால்மா உற்­பத்தி, பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு பெண்கள் தேவை. வயது 18– 40 வரை. கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1100/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 7070566, 077 0232130. 

  *******************************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொழில் அடிப்­படை சம்­பளம் 55,000/= வரை. Hotel, சாரதி, பாது­காப்பு, விமான நிலையம்/ துறை­முகம் (உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல்/ பெக்கிங்/ தரம்­பி­ரித்தல்/ QC/ சுப்­பர்­வைசர்ஸ், Bill Clerk/ ஸ்டோர்­கீப்பர், Data Entry) விப­ரங்­க­ளுக்கு: 076 3858559, 075 6393642. Colombo Road, Wattala.

  *******************************************************************

  உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். கிழமை, மாதம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 55,000/= ஆண்/ பெண் 18– 60. (லேபல், பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யாளர், Hotel, விமான நிலையம். O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 6567150, 075 6393652. ஹேவா­வி­தா­ரண, தெஹி­வளை. 

  *******************************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள், குழுக்­க­ளாக வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/=– 45,000/=) பெற்­றுக்­கொள்­ளலாம். வயது (18– 45) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 072 7847868. No. 115, Kandy Road, Kelaniya.

  *******************************************************************

  இல­வச வேலை­வாய்ப்­புகள் (ஏஜன்சி இல்லை) உற்­பத்தி, ஏற்­று­மதி எமது நிறு­வ­னத்­திற்கு (Multi National) பிஸ்கட், சொக்லட், பால்மா, நூடில்ஸ், சோயா, நாள் சம்­பளம் 1100/=– 1400/= வரை. மாதம் 35,000/=– 70,000/=. (Supervisor, லேபல், பெக்கிங், சேல்ஸ் Rep., QC ஹெல்பர், Drivers, Forklift Operators பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை. ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) HR Division 077 3051630, 077 0232130. 

  *******************************************************************

  071 0789374. துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற இலக்­ரீ­சியன், வெல்டிங், பெயின்ட், பட்­டலைன் இயக்­கு­னர்கள் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  *******************************************************************

  077 1168788. Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலைய Cargo பிரிவு வேலைக்கு 18– 55 ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ சீருடை இல­வசம். 45,000/= ற்கு மேல் சம்­பளம். 075 3205205.

  *******************************************************************

  077 7716351. இரத்­ம­லா­னை­யி­லுள்ள எமது பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18– 55 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்கள் உட­ன­டி­யாக தேவை. 45,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் EPF/ ETF உண்டு. (Transport உண்டு) 076 7075786. 

  *******************************************************************

  TMS (Pvt) Ltd, Office Boy வெளி­வே­லைக்குச் சென்று முடித்து வரக்­கூ­டிய ஆண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு வழங்­கப்­படும். 19 – 28 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. (அழைக்­கவும் 011 7221860) Email : tms@sltnet.lk

  *******************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Export Companyக்கு பகல் மற்றும் இரவு நேர வேலைக்கு ஆட்கள் தேவை. 20 – 35  வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் மலை­ய­கத்தைச் சேர்ந்தோர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Phone : 011 7235500. (12.00 pm – 4.00 pm) தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************************

  076 6918969. சேத­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் பண்­ட­க­சா­லைக்கு வயது 20 – 45 வரை சாதா­ரண தரம் வரை படித்த (G.C.E O/L) ஆண்கள் வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வீர்கள். மாதம் 35,000/= வரை பெறலாம். காலை 7 மணி – மாலை 4 மணி. மேல­திக வேலை நேரத்­திற்கு 150/=. விடு­முறை நாட்கள் வேலை நேரத்­திற்கு  200/=. ஞாயிற்­றுக்­கி­ழமை லீவு நாள். பிறப்பு சான்­றிதழ், அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வை­யாளர் சான்­றிதழ் பிர­திகள். நேர்­முக பரீட்சை புதன்­கி­ழமை காலை 9 – 2 மணி வரை. 076 6918968, 072 1121720.

  *******************************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Cleaner (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு – 077 6125145. (Office – Union Place).

  *******************************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Store Helpers (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு Union Place – 077 6125145.

  *******************************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லை­க­ளுக்கு  Cashiers (ஆண்கள் / பெண்கள்) தகுந்த அனு­ப­வத்­தோடு தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145. (Office – Union Place).

  *******************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை, கடை பரா­ம­ரிப்­பா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242.

  *******************************************************************

  கொழும்பு நாவ­லையில் உள்ள “Kathir Mouldings” நிறு­வ­னத்­திற்கு வட­மா­கா­ணத்தில் இருந்து வேலைக்கு ஆள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 1135682.

  *******************************************************************

  ஆஸ்­பத்­தி­ரியில் உள்ள வேலை­வாய்ப்­புக்கு ஆண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நார­ஹேன்­பிட்டி, Borella பகு­தி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்பு 2678840/077 0346676.

  *******************************************************************

  பொலித்தீன், கையுறை, மெட்ரஸ், எம்­ரொ­டியிங் ஆகிய உற்­பத்தி செய்யும் எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/பெக்கிங்/QC/மெசின் ஒப்­ப­ரேட்டர் ஆகிய பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. 18 – 55 வரை. ஆண்/பெண் நாள் ஒன்­றுக்கு 1100/= வீதம் கிழமை சம்­ப­ளமும் பெறலாம். (கடு­வெல, கந்­தானை, பிலி­யந்த,  அவி­சா­வளை) தனி­நபர், குழுக்கள், தம்­ப­தியார் சகிதம் வரும் நாளிலே தொழில் வாய்ப்­புக்கள். 14/C, New Bus Stand Hatton. 077 1142273.

  *******************************************************************

  077 8430179. கொழும்பில் அமைந்­துள்ள (சுப்­பர்­மார்க்கட், பால்மா, சோயா, நூடில்ஸ், தேயிலை, ஐஸ்­கிறீம், பெட்றி, பிளாஸ்டிக், கண்­ணாடி, சவர்க்­காரம், கார்மண்ட், பிரின்டிங், பொலிதீன், கொரியர் சேர்விஸ்) போன்­ற­வற்­றுக்கு உற்­பத்தி, பொதி­யிடல், களஞ்­சியம், மெசின் ஒப்­ப­ரேட்டர், கையு­த­வி­யாளர், டெலி­வரி, சுப்­பர்­வைசர், QC உட­னடி வெற்­றி­டங்கள். உணவு/தங்­கு­மிடம் உண்டு. ஆண்/பெண் தேவை. சம்­பளம் (35,000/= – 55,000/=) தேவை­யா­யி­ருத்தல். (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்).

  *******************************************************************

  (நாள், கிழமை, மாத சம்­பளம்) 1000/=, 1200/=, 1300/=, 1500/= வரை­யான சம்­பளம். பிர­பல தொழிற்­சா­லை­க­ளான ஜேம், பிஸ்கட், பால்மா, பல­ச­ரக்கு, பானம், சொசேஜஸ், தேங்காய்ப் பால், பப்­படம், டிப்­பி­டிபி) போன்ற உற்­பத்தி பிரி­வு­களில் (லேபல்/QC/பெக்கிங்/ஹெல்பர்) செய்­வ­தற்கு 18 – 50 வரை­யான ஆ/பெ தேவை. உ/த உண்டு. (ஹொரண, இங்­கி­ரிய, பாணந்­துறை, மத்­து­கம, வத்­தளை, களனி, நார­ஹென்­பிட்ட, இரத்­ம­லான, கட­வத்தை, கடு­வெல, யாழ்ப்­பாணம், கண்டி, ஹட்டன்) 077 2595838.

  *******************************************************************

  கட­வத்­தையில் உள்ள Super Market இற்கு பாரம் தூக்கும் வேலை ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/= – 30,000/= வரை. Jayakody Super Market. No 9 கண்டி வீதி கட­வத்தை. தொடர்­பு­க­ளுக்கு 072 8297303/077 2955084.

  *******************************************************************

  Colombo இல் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=). தொடர்­பு­க­ளுக்கு Call : Kamal. 077 8284674/011 4324298. Wellawatte.

  *******************************************************************

  பெண்கள் வேலைக்கு தேவை. 20 – 35 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள். பொதி செய்யும் தொழிற்­சா­லைக்கும், கடைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : Rani Stores. No – 60 Sri Kathireson Street Colombo – 13. 2338392.

  *******************************************************************

  மின் கம்பம் நடும் ஊழி­யர்கள், மற்றும் பெரிய  வாகன சாரதி சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு : 071 6334888/071 4834459.

  *******************************************************************

  ஹொர­ணைக்கு அரு­கா­மையில் பிர­தான நிறு­வனம் ஒன்­றுக்கு கணக்­காளர், டிங்கர், பெயின்டர் ஊழி­யர்கள், அனு­ப­வ­முள்ள மற்றும் மின் திருத்த வேலை தெரிந்­த­வர்கள் அவ­ச­ர­மாகத் தேவை. ஓய்­வு­பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. எழு­து­வி­னைஞர் தரத்­துக்கு கணனி ஆங்­கில அறிவு தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 6334888/ 071 4834459.

  *******************************************************************

  கொழும்பு–13 இல் இயங்­கி­வரும் “Bombay Sweets” கடைக்கு  வேலைக்கு ஆள் தேவை.  40 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் அவ­சி­ய­மல்லை. Tel: 077 0818808.

  *******************************************************************

  கொழும்பு–10 இலுள்ள பாமசி ஒன்­றுக்கு  பெண் பாம­சி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 18–25. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு எண்:  077 3181211.

  *******************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் (Colombo – 13) வளர்ந்து வரும் Restaurant ஒன்­றுக்கு சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய இளை­ஞர்­க­ளுக்கு (ஆண்) அரிய வாய்ப்பு. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும் உணவும், குறிப்­பாக சிறந்த பயிற்­சியும் கொடுக்­கப்­படும். 23 வய­திற்கு உட்­பட்ட, அண்­மையில் பாட­சாலை முடித்­துக்­கொண்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Motor bike Licence இருப்­ப­வர்­களு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். 077 7004581.

  *******************************************************************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/Packing/Counting/Cashier/Cleaning Supervisor/Security ஆகிய பிரி­வுக்கு 18 – 45 வய­தான ஆண்/பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35000/= – 48000/=) உணவு. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513.

  *******************************************************************

  கொழும்பு – 13 ஐ சேர்ந்த தொழில் நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் தொழி­லாளர் தேவை. 8 மணி­நேர வேலை மேல­திக நேர கொடுப்­ப­னவும் உண்டு. வெளி மாவட்­டத்தைச் சேர்ந்த ஆண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4022059.

  *******************************************************************

  மெழு­கு­திரி மற்றும் உணவுப் பொருட்கள் செய்­வ­தற்கு மலை­யக ஆண்/ பெண் தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் நேரில் பேசப்­படும். 59/1, Kadawala Road, Usweketiyawa, Wattala. 077 7354054.

  *******************************************************************

  படிப்­ப­றி­வுள்ள, படிப்­ப­றி­வற்ற ஆண்/ பெண் அனை­வரும் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். சம்­பளம் 30000/= – 60,000/= வரை. வயது 17 – 50. இன்றே இணைந்து கொள்­ளுங்கள். 075 0259603, 078 9712941.

  *******************************************************************

  புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் OT யுடன் 1400/=. மாதம் 42000/= மேல். உணவு தங்­கு­மிடம் தரப்­படும். 070 3332293, 077 4252290.

  *******************************************************************

  ஹோமா­க­மையில் உள்ள ஆடை தொழிற்­சா­லையில் தேர்ச்­சி­பெற்றோர், தேர்ச்சி பெறா­தோ­ருக்கு வேலை­வாய்ப்பு உண்டு. இல­வச விடுதி, இல­வச உணவு வசதி, 30000/= வரை­யி­லான ஊதியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3035877 (சுமித்), 077 3035878 (நவோதி), 071 3690365 (விக்னேஸ்).

  *******************************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா-­ளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம் 25000/=, அதிக நேர கொடுப்­ப­னவு (O/T), வருகை Bonus, EPF, ETF கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோன-கத் தெரு, கொழும்பு 12.

  *******************************************************************

  17 வயது நிரம்­பிய ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். எமது பால்மா நிறு­வனம் ஒன்­றிற்கு. சம்­பளம் 35,000/= – 45,000/= இற்கும் மேலே பெற முடியும். உணவு, தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். இன்றே தொடர்பு கொள்­ளவும். 070 3332295 / 075 6719740.

  *******************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் புதிய தொடர்­மா­டி­களில் தொடர்ந்து வேலை செய்­வ­தற்கு பெயின்டிங் வேலைக்கு பொட்டி பாஸ்­மார்கள் தேவை. தொடர்­பு­கொள்க. 077 7478198.

  *******************************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903/075 6799075.

  *******************************************************************

  கொழும்பில் உள்ள லொன்றி (சலவைத் தொழி­லகம்) ஒன்­றிற்கு காசாளர் மற்றும் வேலை ஆட்கள் தேவை. சம்­பளம் 20,000/= தொடக்கம் 35,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1001390.

  *******************************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழில்­பேட்­டையில்  இயங்கும்  தொழிற்­சா­லைக்கு  மெஷின்  ஒப­ரேட்டர் மற்றும்  பெண்/ஆண் வேலை­யாட்கள்  தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:077 2516733. 164, New Moor Street, Colombo–12.

  *******************************************************************

  சிலாபம் தென்­னந்­தோட்­டத்­திற்கு அனு­பவம் உள்ள குடும்பம் வேலைக்கு தேவை. டிரக்டர் ஓட்டத் தெரிந்­த­வர்கள் விசேடம். எல்லா வச­தி­களும் செய்து தரப்­படும். 077 7277042.

  *******************************************************************

  எமது உற்­சவ பொருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கெனபி ஹட்/ பூ அலங்­கா­ரத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 1000/= OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. Tel. 077 4407943, 011 2540300. No. 335/1, மோதர வீதி, கொழும்பு 15.

  *******************************************************************

  பத்­த­ர­முல்லை பிர­தான டயர் வர்த்­தக நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற ஊழி­யர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிட வசதி, உயர் சம்­பளம். 0777 078700. 

  *******************************************************************

  பாற்­பசு பண்ணை  ஒன்றில்  வேலை செய்ய விருப்­ப­முள்ள விவ­சாய குடும்பம் தேவை. மாதச் சம்­பளம். 35,000/=. 072 4980649.

  *******************************************************************

  முச்­சக்­க­ர­வண்டி  சேர்விஸ் கரா­ஜிற்கு அனு­ப­வ­முள்ள  வேலை­யாட்கள் தேவை. 072 2157973.

  *******************************************************************

  077 4572917 சீன நிறு­வ­ன­மொன்­றுக்கு ஆண் Helpers தேவை.  8.00 a.m.–5.00 p.m. வரை. 1500/= – OT மணித்­தி­யா­லத்­திற்கு 175/= தினந்­தோறும் சம்­பளம். 0777 868139.

  *******************************************************************

  புலொக்கல் செய்­வ­தற்கு திற­மை­யா­ன­வர்கள் வேலைக்கு தேவை. சீமெந்து மூடைக்கு 700/= லொறி உத­வி­யாட்கள் மாதம் 40,000/=. பள்­ளி­முல்ல – பாணந்­துறை. 077 6552596/ 077 9468496.

  *******************************************************************

  சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய  சகல பிர­தே­சங்­க­ளிலும் தொழில்­பு­ரி­யக்­கூ­டிய பெயின்ட் ஸ்ப்ரே செய்­ப­வர்கள் தேவை. ஆகக் குறைந்த  சம்­பளம். 45,000/=  071 9981186.

  *******************************************************************

  நீர்­கொ­ழும்பு வைபவ மண்­ட­ப­மொன்றை பரா­ம­ரிக்க  60 வய­திற்கு  குறைந்த  குடும்பம் அல்­லது  வேலையாள் தேவை. 077 7785480.

  *******************************************************************

  071 7717845 கொழும்பு  கட்­டு­நா­யக்­கவில் அமைந்­துள்ள கார்கோ  நிறு­வ­னத்­திற்கு  17–50 ஆண்கள் தேவை. 7.00 am – 6.30 pm  2700/=. Night 7.30 pm – 4.30 am 2500/=  பகல்– இரவு வேலைக்கு  5200/= 15 நாட்­க­ளுக்­கொரு முறை சம்­பளம். உணவு இல­வசம். வாரத்தில் 07 நாட்கள் வேலை செய்ய வேண்டும்.  தனி அல்­லது குழு­வாக  இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்.  மேல­திக  வேலைக்கு மட்டும் நாள் சம்­பளம். 071 7717737.

  *******************************************************************

  077 7868139 உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றுக்கு  பொதி­யிடல் பிரி­வுக்கு பெண் 42000/=. உற்­பத்தி  உத­வி­யாட்கள் ஆண்கள் 50000/= – 60000/= இடையில் மாதம் பெறலாம். தங்­கு­மிடம்,  உணவு வழங்­கப்­படும்.  வேலைக்கு தயா­ரெனின் அடை­யாள அட்­டை­யுடன் சமு­க­ம­ளிக்­கவும். 1 வாரத்­திற்குப் பின்னர் சம்­பள முற்­பணம் பெறலாம். 077 4572917.

  *******************************************************************

  பிர­சித்­தி­பெற்ற உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற  இயந்­திர  இயக்­கு­னர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுண்டு. 076 8219556/ 077 3679628.

  *******************************************************************

  விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு  வேலை­யாட்கள், சாரதி தேவை. சம்­பளம் 30000/= வேலையாள் சம்­பளம் 25000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­கொள்­ளவும்  077 7983482.

   *******************************************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. வயது 25 – 50 இடையில் உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். மாதச் சம்­பளம் 35,000/=. ஹங்­வெல்ல, பூகொட. 071 2334200.

  *******************************************************************

  சிறிய அள­வி­லான மிளகாய் மில்­லுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

  *******************************************************************

  எமது நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்கள் உண்டு. இறைச்சி விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள, தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ப்ரொயிலர் கோழிப்­பண்­ணைக்கு வேலை­யாட்கள், வேலையாள் குடும்பம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= லிருந்து அதி­க­மாக உழைக்­கலாம். 076 7299070.

  *******************************************************************

  எமது டிஜிட்டல் பிரிண்டிங் நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் செய்­ப­வர்கள், கையு­த­வி­யாட்கள், பிளாஸ்டிக் எம்போஸ் மற்றும் க்லெடின் போட் வேலை செய்­ப­வர்கள், லேசர் கட்­மெசின் ஒப்­ரேட்­டர்மார் மற்றும் நியோன் வேலைக்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். (தங்­கு­மிட வச­தி­யுண்டு) 011 2929873, 071 9999874.

  *******************************************************************

  011 2951290 பிர­சித்தி பெற்ற பால்மா விநி­யோக லொறி வேலை­க­ளுக்கு 25 – 50 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. (தங்­கு­மிடம் மட்டும் இல­வசம்) சான்­றி­தழ்­க­ளுடன் சமு­க­ம­ளிக்­கவும். இல.06, சென் மேரிஸ் மாவத்தை, நீர்­கொ­ழும்பு வீதி, மஹா­பாகே சந்தி. 071 4274596.

  *******************************************************************

  பண்­டா­ர­கம அரு­கா­மையில் 2 ஏக்கர் இறப்பர் தோட்­டத்­திற்கு பால் வெட்­டு­வ­தற்கு திற­மை­யான தமிழ் ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 4334467, 038 2290550.

  *******************************************************************

  1500/= நாட் சம்­பளம் பன்­னிப்­பிட்டி ஹாட்­வெ­யா­ருக்கு வேலைக்கு வேலை­யாட்கள்/ சாரதி உத­வி­யாட்கள் தேவை. OT உண்டு. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 3990000.

  *******************************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­டத்­திற்கு பரா­ம­ரிப்­பாளர் தேவை. 072 7556655.

  *******************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் கண­னிக்­கல்வி நிறு­வ­னத்­திற்கு துண்டுப் பிர­சுரம் (Handbills) பகிர்­வ­தற்கு  ஆள்­தேவை. பகுதி நேர­மாக பகி­ரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 9188289.

  *******************************************************************

  (Telephone  Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண் / பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக்  பிளேஸ்மண்ட் லிமிடெட். 67 A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு 07. 072 7981204. Email: realcommestate@gmail.com

  *******************************************************************

  ஒப்­பந்த வேலை­யாட்கள் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்தில் வேலை செய்ய, அனு­ப­வ­மு­டைய ஒப்­பந்த வேலை­யாட்கள் 5 – 6 பேர் தேவை. நேரில் வரவும். தொடர்பு – 545,  ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Call -  072 7981204.

  *******************************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/=இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3 / 827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel : 011 3021370, 072 6544020, 075 8256472.

  *******************************************************************

  தெஹி­வ­ளையில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி கட்­டட நிர்­மாண வேலை­க­ளிற்கு கூலி வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு – 077 3557274, 077 2131765.

  2017-12-11 12:40:39

  பொது வேலைவாய்ப்பு - 11-12-2017

logo