யாழிந்து வேளாளர் 1972 உத்தரம் 2ல் செவ்வாய் பாவம் 5 MBBS, MD Doctor மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை 69, 2/1, விகாரைலேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.
*******************************************************
மலையகம் இந்து அகமுடியார் 1966 பூராடம் பாவம் B.Com (Special), Auditor General மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. அம்பிகை திருமணசேவை 69 2/1, விகாரைலேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.
*******************************************************
இந்து வெள்ளாளர் 28 வயது வங்கியில் கடமையாற்றும் மணமகனுக்கு உயர்கல்வி கற்ற மணமகள் தேவை. Shakthi Marriage Service, No: 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 077 7043138.
*******************************************************
31 years old Hindhu, Vellalar 5’ 6” Doctor born and brought up in London, UK (Revathy Natchathiram). Looking for a professional and pleasant looking Hindhu bride aged 26 – 30 years with varied interests. Tel: 02084224690, Email: mallikabahu@hotmail.co.uk.
*******************************************************
தாய் தமிழ், தந்தை சகோதர மொழி. தமிழ் படித்த இந்து மதம். 49 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. திருமணமாகாதவர். கொழும்பு மற்றும் மலையகம் விரும்பத்தக்கது. 072 4331157.
*******************************************************
இந்து வெள்ளாளர் 73 ஆண்டு (மகர லக்னம் செவ்) U.K PR உடைய மணமகனுக்கு ஆங்கிலம் கற்ற மணமகள் தேவை. Shakthi Marriage Service, No: 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 077 7043138
*******************************************************
மாத்தளை இந்து தேவேந்திர பள்ளர் வயது 36, ராசி துலாம், நட்சத்திரம் சுவாதி, Building materials Transport செய்யும் மணமகனுக்கு 33 வயதுக்கு கீழ்ப்பட்ட மணமகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆசிரியர் தொழில் புரிபவராக இருந்தாலும் பரவாயில்லை. தொ.பே. 072 4883779.
*******************************************************
கொழும்பில் Engineer ஆக பணிபுரியும் கத்தோலிக்க 1985ல் பிறந்த மணமகனுக்கு படித்த அழகிய Doctor / Lecturer மணமகள் தேவை. தொடர்புகளுக்கு. 077 6466857.
*******************************************************
1982இல் பிறந்த மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம், உயரம் 5’ 7” அங்குலம், சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கும், 1972இல் பிறந்த மேட ராசி, பரணி நட்சத்திரம், நகைக்கடையில் மேனேஜராக தொழில் புரியும் மணமகனுக்கும், 1981இல் பிறந்த RC உயரம் 5’ 7” அங்குலம் கொண்ட மணமகனுக்கும் பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். தரகர் தேவையில்லை. Tel. 2527888.
*******************************************************
யாழ். இந்து உயர் வேளாளர் அழகிய மணமகனுக்கு (1979) 2 இல் செவ்வாய் UK. Citizen தற்போது இலங்கையில் தகுந்த மணமகளை உடனடியாக எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: புலவர் திருமண சேவை, இல. 57, விகாரை லேன், வெள்ளவத்தை. T.P. 077 6313991.
*******************************************************
யாழ். இந்து பள்ளர் சமூகம் 1985 செவ்வாய் அற்ற சொந்த நிறுவன உரிமையாளருக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்பு: புலவர் திருமண சேவை, இல. 57, விகாரை லேன், வெள்ளவத்தை. T.P. 077 6313991.
*******************************************************
கொழும்பு, அகமுடையார் (சேர்வை) 30 வயது நிரம்பிய உயரம் 5’.9” சிவந்த அழகிய பிரபல சர்வதேச கம்பனியில் உயர் பதவியில் உள்ள (K.S.A) மகனுக்கு முக்குலத்தோரில் 5’.5” உயரம் குறையாத 26 வயதுக்குட்பட்ட படித்த அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றோம். திருமண சேவை செய்பவர்களும் தொடர்புகொள்ளலாம். ஜாதகம், புகைப்படத்துடன் தொடர்புகொள்ளவும். shridanish2012@gmail.com G – 103, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.
*******************************************************
35 வயது நிரம்பிய ஆதி திராவிட இன நிரந்தரத் தொழில் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு. 077 9063406.
*******************************************************
BSc Civil Engineers 27/31/32/34 / 35 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. வெளிநாடுகளும் விரும்பத்தக்கது. மஞ்சு திருமணசேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.
*******************************************************
கனடாவில் நிரந்தர வசிப்பிடம் பெற்ற, இந்து வேளாளர், உத்தரட்டாதி 1ம் பாதம், 1986இல் பிறந்த, உயரம் 6 அடி, மணமகனுக்கு படித்த தகுந்த மணமகள் தேவை. தொடர்பு. 077 4357593 மின்னஞ்சல் – sugi_shanker@hotmail.com
*******************************************************
யாழிந்து குருகுலம் UK 1984 மூலம் செவ்வாயற்ற Engineer மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146 saainathan.lk@gmail.com
*******************************************************
யாழிந்து வேளாளர் கனடா PR 1983 4ல் செவ்வாய், 5’ 5” உயரம் 14 பாவம், உத்தராடம் 4ம் பாதம் Real Estate சொந்த தொழில் மணமகனுக்கு 5’ 5” குறைவான உயரமுடைய மணமகள் தேவை. சாய்நாதன், திருமணசேவை. வெள்ளவத்தை. 011 2364146.
*******************************************************
கொழும்பில் சொந்த வியாபாரம் செய்யும் 52 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. விவாகரத்துப் பெற்றவர்களும் விதவைகளும் விண்ணப்பிக்கலாம். இரகசியம் பேணப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம். 078 5599577.
*******************************************************
யாழ்ப்பாணம் இந்து வேளாளர் 31 வயது, பூசம், பாவம் 11, லண்டன் அரச பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு, மணமகள் தேவை. தொடர்பு. 021 2219148, 011 2506857.
*******************************************************
மட்டக்களப்பு, இந்து வேளாளர் கலப்பு 1988 விசாகம் லக்கினம் சிம்மம் 8ல் செவ்வாய் (குற்றமற்றது) உயரம் 5’ 6” கொழும்பில் வேலை செய்யும் Engineer க்கு (BSc, Eng., MBA) மணமகள் தேவை. சாதி தடையில்லை. 077 2478422.
*******************************************************
மட். இந்து வேளாளர் 1972ம் ஆண்டு பிறந்த தனியார் துறையில் தொழில் புரியும், மணமகனுக்கு மணமகள் தேவை. (அரசு தொழில் புரிபவர்கள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு. 077 1389349.
*******************************************************
இந்து வேளாளர் 1975.12.11, பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம் MBBS படித்த, லண்டனில் பணி புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு இல. 075 2738317.
*******************************************************
யாழ் இந்து வேளாளர், அவுஸ்திரேலியாவில் உயர் தொழில் புரியும் 79இல் பிறந்த ரோகினி 3ம் பாதம், உயரம் 5’ 8” பாவம் 33 மணமகனுக்கு படித்த நற்குணமுள்ள மணமகள் தேவை. தரகர் தேவையில்லை. போன். 2593130.
*******************************************************
இந்தியா வம்சாவளி முதலியன் இனம் 25.06.1982 பிறந்த ஆயிலியம் நட்சத்திரம் லக்கினத்தில் செவ்வாயுள்ள அழகான மணமகனுக்கு கடையில் தொழில் புரியும் (Qualified Chartered Accountant) பெற்றோர், CA, CMA, ACCA நன்கு படித்த 12, 7,4இல் செவ்வாயுள்ள நற்குணமுள்ள 5’ 6” கொண்ட அழகிய 27 முதல் 30 வயதுடைய இந்தியா வம்சாவளி முக்குலத்தோர், கவுண்டர், சோலிய வெள்ளாளர் மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு. 077 4868731, 011 2520369. இரவு 7 மணிக்குப் பின் தொடர்பு கொள்ளவும்.
*******************************************************
யாழ் இந்து கோவியர் 1978, பூரட்டாதி, Manager, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com
*******************************************************
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயதுடைய கெழும்பில் தனியார் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் Executive ஆக தொழில் புரியும் மணமகனுக்கு றோமன் கத்தோலிக்க மணப்பெண்ணை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு. 077 2585746.
*******************************************************
கொழும்பு இந்து 1976.10.25 மாலை 7.32 நிமிடம் பிறந்த விருச்சிகராசி, அனுச நட்சத்திரம் உயரம் 5’ 3”, தனியார் துறை நிறுவனத்தில் முகாமையாளராக தொழில் புரியும் சிவந்த அழகிய மணமகனுக்கு 30, 31, 32 வயதில் அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு 011 5248462, 077 6579409.
*******************************************************
கொழும்பு, இந்து, முக்குலத்தார், 32 வயதுடைய விவாகரத்து பெற்ற, சொந்த வியாபாரம் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. 071 7950938, 077 4000 273.
*******************************************************
யாழ். இந்து கௌரவ வேளாளர் குடும்பம் உதயத்தில் செவ்வாய், திருவோணம், 3ஆம் பாதம், மகரராசி, வயது 34, உயரம் 6 அடி. USA இல் M.S. படித்து கிறீன் கார்டுடன் வேலை பார்ப்பவருக்குப் படித்த USA or இலங்கையில் மணப்பெண் தேவை. தொடர்புக்கு: இந்தியா – மதுரை 0452/2384421, Cell. 4324321916. Email: ieelanathan@gmail.com இலங்கை 077 8348978, 021 2221522, 077 5292394.
*******************************************************
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு இந்தியாவில் வசித்து, யாழ் திரும்பி (MFA) Artist + Graphic Designer ஆக வேலையில் இருக்கும், செவிப்புலன் குறைபாடுடைய, இந்து உயர் வேளாளர் குல மகனுக்கு, நற்குணமுள்ள, குடும்பப்பாங்கான செவிப்புலன் உடைய/ குறைபாடுடைய பெண்ணைப் பெற்றோர் தேடுகின்றனர். உயரம் 5’ 6” பூரட்டாதி 8இல் செவ்வாய் (மொ.கி.பா.32) 1985இல் பிறந்தவர். தொடர்புக்கு 077 9738802, 076 5407121.
*******************************************************
இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் Doctor 35 வயது, Engineer 36 வயது UK/Bank Officer 40 வயது USA / Engineer 29 வயது Australia / 27 வயது Engineer கண்டி வசதியான குடும்பபட்டதாரி மணமகள்மார் தேவை. ஐரோப்பாவில் வசிப்பவர்களும் சம்மதம் / கொழும்பு 35 வயது வசதியான குடும்ப சட்டப்படி விவாகரத்தான மகனுக்கு மணமகள் தேவை. 077 6960462.
*******************************************************
மலையகம் R.C. மதத்தை சேர்ந்த 29 வயது உடைய சொந்த தொழில் புரியும் தனது மகனுக்கு தாயார் தகுந்த மணமகளை தேடுகின்றார். 076 6525160, 081 4903788.
*******************************************************
இந்து சமயம் முக்குலம் 1974ம் ஆண்டு பிறந்த துபாயில் பணிபுரியும் 5’ 2” உயரமுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு. 077 8829700, 081 2374011.
******************************************************
யாழ் இந்து உயர் வேளாளர், கொழும்பில் நிரந்தரமாய் வசிக்கும் பெற்றோர் 1987.9.9, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த IT Technician ஆக கொழும்பில் பணிபுரியும் நற்பண்புள்ள மகனுக்கு இதே குலத்தில் கொழும்பில் தொழில் புரியும் பெண்ணை எதிர்பார்க்கின்றனர். அல்லது வெளிநாட்டில் P.R உள்ள பெண்ணும் விரும்பப்படவர். (சூரியன், செவ்வாய் ஒரே வீட்டில் உள்ளது) ganga5862@gmail.com G – 105, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.
*******************************************************
இந்து வேளாளர் வயது 30 கொழும்பில் பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் தமது மகனுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கின்றனர். தேவர், அகம்படியர் இனம் விரும்பத்தக்கது. தொடர்பு. 077 6058322.
*******************************************************
திருமணமாகி தற்போது பிரிந்து வாழும் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் தனக்கான ஏற்ற துணை ஒருவரை தேடுகிறார். தொடர்புகளுக்கு 076 6656123, நேரில் வந்து பேசுவது விரும்பத்தக்கது.
*******************************************************
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட Managing Director, Chartered Accoun tant, 36 வயது, இந்து, ரேவதி நட்சத்திர த்தையுடைய மகனுக்கு 30 வயதுக்கு ட்பட்ட மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 071 4726220.
*******************************************************
எங்களிடம் 1000ற்கும் மேற்பட்ட மணமக்களின் விபரங்கள் உள்ளன. நீங்கள் பார்வையிட விரும்பினால் கட்டணம் இன்றி பதிவு செய்த பின் பார்வையிடலாம். E–mail: www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665. Email: info@thirukalyaam.lk.
*******************************************************
2016-03-07 16:34:32
மணமகள் தேவை - 06-03-2016