• மணமகன் தேவை - 11-12-2017

  யாழ். இந்து Goldsmith & Vellalar (mixed) 1982, ரிஷ­ப­ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம் கொழும்பில் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மேல-­திக விப­ரத்­திற்கு மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் E mail இற்கு அனுப்­பவும். E mail: goldsmithweddingservice@gmail.com 078 3107581.

  *********************************************************

  யாழ், இந்து, வேளாளர், 1989, விசாகம், 2ஆம் பாதம், அரச வங்கி (வடமேல் மாகாணம்) ஒன்றில் உயர்­ப­தவி வகிக்கும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு, உள்­ளூரில் வேலை செய்யும் பட்­ட­தா­ரி­யான யாழ், இந்து, வேளாளர் மண­ம­கனை மாத்­திரம் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு – 076 3769966. (After 8.30 pm)

  *********************************************************

  யாழ், கத்­தோ­லிக்க, வேளாளர், 1984ஆம் ஆண்டில் பிறந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 2619470.

  *********************************************************

  வயது 26, கும்­ப­ராசி பூரட்­டாதி நட்­சத்­திரம், லக்­க­னத்தில் செவ்வாய் உள்ள, உயர் பதவி வகிக்கும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு – 076 3818234.

  *********************************************************

  யாழ், இந்து, விஸ்­வ­குலம் 11.03.1992 ரோகினி நட்­சத்­திரம், 7 இல் செவ்வாய் கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் Accounts Assistant, Executive officer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு :- 077 7830632.

  *********************************************************

  கொழும்பு R.C அகம்­ப­டியார் 1990 Secretary குறு­கிய காலத்தில் பதிவுத் திரு­மணம் ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகா­ரைலேன் கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  *********************************************************

  திரு­மலை, இந்து 1981, 5 அடி உயரம் அள­வான தோற்றம், பொது­நிறம், ஆசி­ரி­ய­ராகத் தொழில் புரியும் நல்ல குடும்பம் பின்­ன­ணியும் இறை பக்­தியும் கொண்ட மண­ம­க­ளுக்கு 37 – 40 வய­திற்கு இடைப்­பட்ட மென்­மை­யான குணம் கொண்ட, அரச அல்­லது அதை­யொத்த தொழில் புரியும் மற்றும் அதிக அழ­கையோ பணத்­தையோ விரும்­பாத சாதா­ரண வாழ்க்­கையை விரும்பும் இரக்க குண­மு­டைய மண­மகன் தேவை. தொடர்பு கொள்ள: 076 7240391.

  *********************************************************

  51 வய­து­டைய திரு­மணம் செய்து விவா­க­ரத்­தான பெண் ஒரு­வ­ருக்கு மண­மகன் தேவை. உயரம் 5 ft விவா­க­ரத்­தா­ன­வர்கள், மனைவி இறந்­தவர் தொடர்பு கொள்­ளவும். முஸ்லிம் மட்டும். கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் தொட­ரவும். பிள்­ளைகள் இல்லை. தொழில் இல்லை. 072 9230776.

  *********************************************************

  கொழும்பு மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1985 கார்த்­திகை 8 இல் செவ்வாய், பாவம் 35 MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69– 2/1, விகா­ரைலேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  *********************************************************

  CIMA : 25, 27, 28, 30 வயது – Doctors : 27, 28, 29, 30, 33 வயது மணப்­பெண்­க­ளுக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/077 8849608.

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, அச்­சு­வினி, (4 ஆம் பாதம்) மேட ராசி, கிரக பாவம் 12, செவ்வாய் குற்­ற­மற்ற, 5’ 6” உய­ர­மு­டைய விஞ்­ஞான ஆசி­ரி­யைக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 6107388. 

  *********************************************************

  மலை­யகம் ஆதி­தி­ரா­விடர், 85 இல் பிறந்த சட்­டத்­த­ரணி மக­ளுக்கு ஆசி­ரியர் அல்­லது உயர் தொழில் செய்யும் பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 072 4597432.

  *********************************************************

  அர­சாங்க ஓய்வு பெற்ற பெற்றோர் விஞ்­ஞான பட்­ட­தா­ரி­யான 32 வயது ரோமன் கத்­தோ­லிக்க நாடார் இனத்தைச். சேர்ந்த தம் மக­ளுக்கு இறை­வி­சு­வா­சமும் நற்­பண்­பு­களும் உள்ள 5’ 4’’ மேல் உய­ர­முள்ள படித்த ரோமன் கத்­தோ­லிக்க வரனைத் தேடு­கின்­றனர். (சாதி முக்­கி­ய­மல்ல) mail – sp.proposal2011@gmail.com. Phone : 076 4655394. ஞாயிறு மாலை 5.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும்.

  *********************************************************

  யாழிந்து வேளாளர், 1996, அவிட்டம் 4, நான்கில் செவ்வாய், A/L, வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர் RC 1990 சதயம் இரண்டில் செவ்வாய் BSc, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளார் 1988, உத்­த­ராடம் 2, ஏழில் செவ்வாய் BSc, MSc வெளி­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம் 1983, பரணி, எட்டில் செவ்வாய் MBA, MSc வெளி­நாடு தேவை/ கொழும்பு இந்து வேளாளர் 1985, கார்த்­திகை 4, எட்டில் செவ்வாய் Doctor Srilanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர் 1990, கார்த்­திகை 3, இரண்டில் செவ்வாய் Doctor Srilanka/ யாழிந்து நாடார் 1989, மகம், செவ்­வா­யில்லை BA, Srilanka/ திரு­கோ­ண­மலை இந்து வாணிபச் செட்டி, 1991, சதயம், பன்­னி­ரெண்டில் செவ்வாய் AAT, Srilanka வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (Viber).

  *********************************************************

  யாழ் இந்து உயர்­வே­ளாளர் 1988 மிரு­க­சீ­ரிடம் 2 கிரக பாவம் 26 ¼ கண­னி­பட்­ட­தாரி, அரச உயர் பதவி வகிக்கும் பெண்­ணுக்கு பெற்றோர் தகு­தி­யான அர­ச­சே­வையில் உள்ள பட்­ட­தா­ரிக்குக் குறை­யாத தகை­மை­யு­டைய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 6510837. msri1975@yahoo.com.

  *********************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்பம், 1991 ஐப்­பசி மாதம் பூசம் நட்­சத்­திரம் 7 இல் சூரியன் செவ்வாய் (சோதிடர் கணிப்பு குற்­ற­மற்ற செவ்வாய் தோஷம்) பாவம் 34, Para Medical Officer – (ECG) ஆக Govt. Hospital இல் நிரந்­த­ர­மாக வேலை பார்க்கும் எங்கள் மக­ளுக்கு படித்த நற்­கு­ண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Viber : 077 9988354/ Contact : 075 7351070.

  *********************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் 27 வயது 5’ 6” உயரம். மெல்­லிய தோற்றம். 8 செவ்வாய்/ 34 வயது. 8 இல் செவ்வாய். பட்­ட­தாரி. பெண்­க­ளுக்கு வச­தி­யான குடும்ப உயர் தொழில் புரியும் மண­மகன் தேவை. 077 6960462.

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987, திரு­வா­திரை, Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900/077 7111786. www.realmatrimony.com.

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, பூரட்­டாதி, Assistant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128/077 4380900.

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984, உத்­தரம், Doctor, Switzerland Citizen மண­ம­க­ளுக்கு Swiss, Germany மண­மகன் விரும்­பத்­தக்­கது. நல்லூர். 021 4923738/071 4380900. www.realmatrimony.com.

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1991, பரணி, Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864/071 4380900. support@realmatrimony.com.

  *********************************************************

  அனுசம் நட்­சத்­திரம், விருச்­சி­க­ராசி 1978 ஆம் ஆண்டு, விவா­க­ரத்­தான மண­ம­க-­ளுக்கு யாழ். விஷ்­வ­குலம் அல்­லது வேளாளர் இனத்தில் மண­மகன் தேவை. மண-­மகன் Photo, Jathagam, தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் E mail இற்கு அனுப்­பவும். E mail: weddingcentermail@gmail.com 078 3107581.

  *********************************************************

  யாழ்.இந்து வேளாளர் பெற்றோர், 1 இல் செவ்வாய் திரு­வோணம், 1985 ஆம் ஆண்டு கிரக பாவம் 24 ¼ உள்ள தனியார் பாட­சா­லையில் கட­மை­யாற்றும் பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு தகுந்த மண­ம­கனை பார்க்­கின்றோம். 077 8826939.

  *********************************************************

  முஸ்லிம் குடும்பம் கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 31 வயது கண­வனை இழந்த 3 பிள்­ளை­க­ளுடன் இருக்கும் மக­ளுக்கு மண­மகன் தேவை. நல்ல மார்க்­கப்­பற்­றுள்ள, படித்த  நற்­கு­ண­முள்ள, சொந்த தொழில் , நல்ல வசதி வாய்ப்­புக்கள் தேவை. இஸ்­லா­மிய ஷரிஆ அடிப்­ப­டையில்  வசதி வாய்ப்­பு­க­ளுடன் இரண்டாந் தார­மாக நிகாஹ் செய்ய முடியும். வயது 35–45 விரும்­பத்­தக்­கது.  (காலை 9.00–இரவு 8.30)வரை தொடர்பு கொள்­ளலாம். 075 8352531.

  *********************************************************

  வயது 25 வேளாளர் திரு­வா­திரை பாவம் 25 ½ கனடா சிட்­டிசன் கணக்­காளர். இலங்­கையில் மண­மகன் தேவை.  rvimalam48@gmail.com 077 4066184, 001 6477181542 கனடா.

  *********************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர் (1983 – அனுசம்), (1989 – பூசம்), (1982 – உத்­தி­ராடம்), (1976 – மகம்) ஆகிய நான்கு BSc Engineering பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *********************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர் (1988 – உத்­தரம்), (1987 – கேட்டை), (1987 – திரு­வோணம்), (1987 – மிரு­க­சீ­ரிடம்), (1979 – சித்­திரை), (1972 – அனுசம்), (1984 – புனர்­பூசம்), (1985 – ரேவதி), (1984 – திரு­வா­திரை), (1979 – விசாகம்), (1980 – பூரட்­டாதி), (1972 – உத்­தரம்), (1975 – உத்­தி­ராடம்), (1975 – மூலம்) ஆகிய 14 MBBS Doctor பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. போன்: 011 2523127.

  *********************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், Newzealand Citizen பின்­வரும் பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. (1989 – ரேவதி – B Com), (1984 – உத்­தி­ராடம் – Graduate), (1983 – அவிட்டம் – Lawyer), (1987 – பூசம் – B Com) thaalee திரு­மண சேவை Tel. 011 2523127. Viber: 077 8297351. 

  *********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் அத்தம் 5’ 7” 2 ஆம் பாதம் வங்­கியில் வேலை பார்க்கும் மக­ளுக்கு வரன் தேவை. நேரடித் தொடர்­புக்கு: 077 9976568.

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வேளாளர், 25 வய­து­டைய, 7 இல் செவ்வாய் உள்ள 5’4’’ உய­ர­மு­டைய, A/L படித்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், நல்ல கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் தகுந்த மண­மகன் தேவை. கொழும்பை அண்­டியோர் விரும்­பத்­தக்­கது. தொ.பே: 072 3734363.

  2017-12-11 11:49:15

  மணமகன் தேவை - 11-12-2017