• வி்ற்பனைக்கு -03-12-2017

  சுத்­த­மா­னதும் கலப்­ப­ட­மற்­ற­து­மான சுத்­த­மான காட்டுத் தேன் மொத்த விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 075 7493027. 

  '*****************************************************

  Preming Cut, Clip பண்­ணு­வ­தற்கு Hand மெஷின் விற்­ப­னைக்­குண்டு. விலை 265,000/=. புதிய மெஷின். 071 0509087.

  '*****************************************************

  0.5KVA தொடக்கம் 2000KVA வரை­யான (புத்தம் புதிய) ஜென­ரேற்றர் விற்­ப­னைக்­குண்டு. மிகவும் தர­மான நிலை, மிகக் குறைந்த பரா­ம­ரிப்புச் செலவு, மிகக் குறைந்த எரி­பொருள் பயன்­பாடு, அதி கூடிய திறமை உள்­ளவை. டெலிபோன்: 077 7218363.

  '*****************************************************

  அலு­மாரி, தையல் மெசின், TV, Mini Fridge விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 4081704. 

  '*****************************************************

  ஜப்பான் ஜென­ரேட்டர் (இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் நிலையில்) விற்­ப­னைக்கு உண்டு. Toyoda 54’’ அகலம், MIYAMI 60’’அகலம் குறுக்­காக நிறம் 4, டொபி உண்டு. 077 7311365.

  '*****************************************************

  கனடா, அமெ­ரிக்­காவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட A தர பேல் ஆடைகள் (Bale Clothes) நுகே­கொ­டையில். இறுப்பை முடிப்­ப­தற்­கான உட­னடி விற்­ப­னைக்கு. சிறப்பு. கழி­வுடன் சிறு­வர்கள், ஆண், பெண்­க­ளுக்­கான ஆடைகள் 45 kg முதல் 8000/=, டீ சேர்ட், பிளவுஸ், டிரௌ­சர்கள், ஜீன்ஸ், ஸ்கட்கள், ஜெக்­கட்­டுகள் மற்றும் போர்­வைகள் (Blankets) அழைக்க: 077 2555586, 077 8060775. 

  '*****************************************************

  தெஹி­வ­ளையில் Export Quality ரெடிமேட் ஆடைகள் மொத்­த­மாக விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 8090786.

  '*****************************************************

  சிறிது பாவிக்­கப்­பட்ட Roller Shutter (4 x 7) விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777768760.

    '*****************************************************

  புதிய Samsung Tab (Warranty உடன்) 4S IPhone மிகவும் நல்ல நிலை­யி­லுள்­ளது. விற்­ப­னைக்­குண்டு. 076 6604584 (வெள்­ள­வத்தை).

  '*****************************************************

  2000 சதுர அடி மேல் மாடித் தளம் (Slap) போடக்­கூ­டிய No. 01 Plywood பல­கைகள், 2 x 2, 2 x 4 பலகைச் சட்­டங்கள், 202 இரும்பு Jack, 120 தடி முட்­டுக்கள், 80 கைத்­தடி முட்­டுக்கள் என்­பன உடன் விற்­ப­னைக்கு உண்டு. டிசம்பர் 3 ஆம் 4 ஆம் திக­தி­களில் Slap போடப்­பட்ட நிலையில் பார்­வை­யி­டலாம். இடம்: ஹெந்­தளை, வத்­தளை. தொடர்­புக்கு: 071 4885479. 

  '*****************************************************

  2017-12-04 17:09:27

  வி்ற்பனைக்கு -03-12-2017