• சமையல் / பரா­ம­ரிப்பு 03-12-2017

  மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு நன்­றாக சமையல் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/= (தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­யவர் கொழும்பு) 0777 717787.

  *******************'************************************

  ஆரோக்­கி­ய­மாக உள்ள எனது அம்­மா­விற்கு சமைத்துக் கொடுத்து வீட்டைச் சுத்தம் செய்­வ­தற்கு சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= கொழும்பு. 0777 880615, 072 1173415. 

  *******************'************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி வீட்டில் தங்­கி­யி­ருந்து நன்­றாக சமைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6585446, 071 4449723. 

  *******************'************************************

  நுகே­கொ­டையில் மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு வீட்டைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் சமையல் வேலைகள் செய்­யவும் குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கும் 25 வய­திற்கு மேற்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 011 2821901. 

  *******************'************************************

  நடுத்­தர வயது பெண்­மணி ஒரு­வரை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள தாதி அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. இடம்: கொழும்பு 3. உணவு, தங்­கு­மிடம் + 30,000/= மாத சம்­பளம் வழங்­கப்­படும். உங்கள் Bio data வை anas@unixpo.com இற்கு அனுப்­பவும். 077 2642787, 077 0818028. 

  *******************'************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு வீட்டு சுத்தம், சமையல் செய்ய பொறு­மை­யான, அமை­தி­யான பணிப்பெண் தேவை. வயது 50 – 60. சம்­பளம் கதைத்து தீர்­மா­னிக்­கலாம். 077 9904407.

  *******************'************************************

  கொழும்பு 06 இலுள்ள வீட்­டுக்குப் பணிப்பெண் ஒருவர் தேவை. 5 வருடம் வீட்டுப் பணிப்பெண் வேலை செய்த அனு­பவம் பெற்­றி­ருத்தல் அவ­சியம். வயது 35 – 45. நல்ல சமையல், வீடு பரா­ம­ரிப்பில் சிறப்­பாக இருத்தல் அவ­சியம். ஒரு நாளைக்கு 1000/= வழங்­கப்­படும். வரு­பவர் நீரி­ழிவு, இதயம் சம்­பந்­த­மான நோய்­களால் பீடிக்­கப்­ப­டா­த­வர்­க­ளாக இருப்­பது அவ­சியம். தரகர் தேவை­யில்லை. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6677611.

  *******************'************************************

  காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வீட்டுப் பணிப்பெண் தேவை. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: No.16, 6th Lane, Kotahena. T.P: 077 7539354.

  *******************'************************************

  அனு­ப­வ­முள்ள 40 – 50 வய­திற்­குட்­பட்ட ஆண் சேர்வண்ட் ஒருவர் பத்­த­ர­முல்ல பகு­தியில் அமைந்­துள்ள பங்­களா ஒன்­றிற்கு தேவை. ஏஜண்ட், தரகர் வேண்டாம். மலை­ய­கத்­தவர் மட்டும். எந்த நாளிலும் காலை 9 மணி­யி­லி­ருந்து மாலை 6 மணி வரை தொடர்பு கொள்­ளவும். 077 3502266 / 077 3502267.

  *******************'************************************

  தாயை­பார்த்துக் கொள்ள 25 – 50 வய­துக்கு இடைப்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. சம்­பளம் 20,000/=. 075 4068955.

  *******************'************************************

  Wanted a couple 45 – 60 years from upcountry Tamils to stage and work in a Doctor’s Bungalow in Colombo. 077 7305822 / 077 3009090. 

  *******************'************************************

  கொழும்பில் உள்ள தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 44 வய­திற்கு மேற்­பட்ட மலை­யகத் தமிழ் பெண் தேவை. சம்­பளம் 20,000/=, 22,000/=, 24,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 4918984.

  *******************'************************************

  மட்­டக்­க­ளப்பு நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள சிறிய தென்­னந்­தோட்­டத்தை கவ­னிப்­ப­தற்கு 40 வய­திற்கு மேற்­பட்ட சிறிய குடும்­பமும் வீட்டு உத­வி­க­ளுக்கு குடும்பப் பொறுப்­புகள் அற்ற தனிப்­பெண்­ணொ­ரு­வரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7389114.

  *******************'************************************

  கொட்­டி­கா­வத்தை சிங்­கள வீடொன்றில் தங்கி பொது­வான வீட்டு வேலை­க­ளுக்கு 40 வய­திற்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 15,000 – 20,000 வரை. வேலை அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில். ஏஜன்சி இல்லை. 070 2793534.

  *******************'************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் சுற்­றுலா பங்­க­ளா­விற்கு தங்கி வேலை செய்ய சமையல் செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆங்­கில அறி­வுள்ள ஆணொ­ருவர் தேவை. 071 7700646.

  *******************'************************************

  கொட்­டாவ பிர­தே­சத்தில் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் கதைக்க இய­லு­மான பெண்­ணொ­ருவர் தேவை. 071 4777879.

  *******************'************************************

  ஹொரண வீடொன்றில் தங்கி சமையல் மற்றும் வீட்டு வேலை­க­ளுக்கு தகு­தி­யான பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வேறாக அறை  வச­தி­யுண்டு. 071 2519713.

  *******************'************************************

  நான்கு பேர் வசிக்கும் வீடொன்­றுக்கு சமையல் செய்­வ­தற்கு பயிற்­சி­யுள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. துப்­பு­ரவு வேலைக்கு வேலையாள் உள்ளார். தொடர்­பு­க­ளுக்கு: 0777 872377.

  *******************'************************************

  We Cara Elders Home முதியோர், ஊன­முற்றோர், மன­நிலை பாதிக்­கப்­பட்டோர் ஆகி­யோரை பரா­ம­ரிக்­கப்­ப­டுவர் பகுதி நேர­மா­கவும் மருந்­து­கட்டல், குளிப்­பாட்டல் சேவையும் உண்டு. 077 7568349.

  *******************'************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு  தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. தொடர்பு 0815636011/075 9600284.

  *******************'************************************

  கண்­டியில் வசிக்கும் நான் Degree  இற்­காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு 0815635228/ 077 6425380.

  *******************'************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு 0815707078/071 7445829.

  *******************'************************************

  சுவிற்­சர்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395/072 7944586.

  *******************'************************************

  நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால்; பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913/075 9601435.

  *******************'************************************

  மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால் இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு  பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/=. சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148/075 4278746.

  *******************'************************************

  ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும்.011 5234281/075 9601438.

  *******************'************************************

  இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உலக புகழ் பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913/077 8144627.

  *******************'************************************

  எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்துக் கொள்ள நம்­பிக்­கை­யான பணிப் பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு : 031 4938025/075 9600233.

  *******************'************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5677914/076 9111821.

  *******************'************************************

  எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­கவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052/ 076 8336203.

  *******************'************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீடொன்­றுக்கு சமைப்­ப­தற்கும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கும் பெண் ஒருவர் தேவை. வயது (30 – 55) வரை. சம்­பளம் 25,000/=. தொடர்பு : 076 9938886.

  *******************'************************************

  கொழும்­புக்கு சற்று தொலைவில் சுற்­றுலா பங்­களா ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய அறைகள் மற்றும் தோட்­டத்தை துப்­பு­ரவு செய்து பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள ஆண் ஒருவர் தேவை. 071 5265346.

  *******************'************************************

  காலியில் வீட்­டுத்­தோட்ட வேலைக்கு ஒருவர் தேவை. வயது 45 – 55, சாப்­பாடு, தங்­கு­மிடம் தரப்­படும். தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 6379130.

  *******************'************************************

  மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை  செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 011 5811812, 071 1978009.

  *******************'************************************

  கொழும்பு – 07 இல் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து நின்று வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 20 – 40 வய­திற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். இடைத்­த­ர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 011 2038817.

  *******************'************************************

  ராகம வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/=. சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811813, 077 9951175.

  *******************'************************************

  கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. Wattala Dharshana Agency: 011 5783667, 077 9951175.

  *******************'************************************

  தங்கி வேலை­செய்­வ­தற்கு 20 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட ஹவுஸ் போய் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. கோக்கி ஒரு­வரும் தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661.

  *******************'************************************

  072 8503991, 011 2726024 எனது மகள்­களின் இரண்டு வீடு­க­ளுக்கு பணிப்பெண், குழந்தை பரா­ம­ரிப்­பாளர் தேவை. சம்­பளம் 25,000/= இற்கு மேல்.

  *******************'************************************

  2017-12-04 16:55:05

  சமையல் / பரா­ம­ரிப்பு 03-12-2017

logo