• மணமகன் தேவை - 03-12-2017

  நீர்­கொ­ழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் R.C மதத்­தையும் கொண்ட 72ஆம் ஆண்டில் பிறந்த பட்­ட­தாரி ஆசி­ரிய மக­ளுக்கு (BSc, P.G.D.E) தகுந்த வரனை ஓய்­வு­பெற்ற ஆசி­ரியப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 031 2272818. shiropeiris@yahoo.com

  **************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1994 இல் பிறந்த தேவர் குலத்தைச் சேர்ந்த (English Medium படித்த) அழ­கிய பெண்­ணுக்கு படித்த, சொந்த தொழில் புரியும் முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­கனை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். Tele: 071 5939393.

  **************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர், 1987 MBBS Doctor கேட்டை (24079), திரு­வோணம் (24072), மிரு­க­சீ­ரிடம் (23881) ஆகிய மூன்று நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  **************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர், 1987 (மகம் Graduate) மற்றும் (பரணி Graduate) ஆகிய இரண்டு Australia பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Profile: 24226, 19627. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. 

  **************************************************

  இந்து வெள்­ளாளர் 92 இல் பிறந்த லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள A/L படித்த சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. 076 9167175. கொழும்பு.

  **************************************************

  வெளி­நாட்டு PR உள்ள மண­ம­கள்மார் UK – 25, 28, 30. Australia – 31, 32, 33 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608 / 2599835.

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1981, விசாகம், பாவம் 5, MBA,  திரு­மணப் பதி­வுடன் ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  கொழும்பு, மரி­யா­தைக்­கு­ரிய மலாய் தந்தை, மூர் தாய் தங்­க­ளது 20 வயது (A/L, 2016 இல் முடித்த), 5.6’ உய­ர­மு­டைய, அழ­கிய, பண்­பான மக­ளுக்கு படித்த, மரி­யா­தைக்­கு­ரிய தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். முதல் கடி­தத்தில் முழு விப­ரங்­க­ளையும் எழுதி அனுப்­பவும். G – 393, கேசரி மண­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு – 14. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1991, மகம் 7 இல் செவ்வாய் பாவம் 9 B.Sc Estate Management & Valuation, Valuation Assessor மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை.  அம்­பிகை திரு­மண சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  **************************************************

  கொழும்பு இந்து முக்­குலம், 1991, உத்­தி­ராடம், 12 இல் செவ்வாய், 30 பாவம் B.Sc., MSc, IT Business Analyser மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  Parents looking for a Partner for daughter Graduate, 42 years, living in UK, never married, Fair, Pretty, young look from a respectable, Jaffna Vellalar Family Educated and holding a good Job. Living in UK only need to apply: 077 5295316. 

  **************************************************

  யாழ் இந்து வேளாளர், 1990, சதயம் (36 பாவம்) ல/ சனி, 2 இல் ராகு, 8 இல் சூரி/ கேது, 5’3’’, B.Com, MA in HR Qualified USA Green Card மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாட்டு மண­மகன் தேவை. UK, Canada, USA, Swiss. 2363054 – 4527432. sriluxmie2006@yahoo.com. 

  **************************************************

  கொலன்­னா­வையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் குடும்­பத்­தினர் 20 வயது A/L படித்­த­வரும், சொந்த வீடும் கொண்ட தனது மக­ளுக்கு படித்த, வசதி கொண்­ட­வரும் அல்­லது உயர் பதவி வகிக்­கக்­கூ­டிய 27 வய­துக்­குட்­பட்ட மண­கனை தேடு­கின்­றனர். தொடர்பு: 075 5700729.

  **************************************************

  வயது 25, கனடா சிட்­டிசன், திரு­வா­திரை, பாவம் 26 ½ , கணக்­காளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 077 4066184, rvimalam48@gmail.com 0016477181542 (கனடா).

  **************************************************

  வயது 30 வேளாளர் , BSc பட்­ட­தாரி, வங்கி வேலை, விசாகம், பாவம் 42 செவ்வாய் 7 இல் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. வயது 23, கோவியர், உத்­தி­ரட்­டாதி, பாவம் 32, வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 077 4066184, 0016477181542 கனடா.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990 புனர்­பூசம், செவ்­வா­யில்லை Doctor, Sri Lanka / யாழிந்து வேளாளர், 1988, உத்­தி­ரட்­டாதி செவ்­வா­யில்லை, Accountant London Citizen/ திரு­கோ­ண­மலை வேளாளர், 1989, பூராடம், எட்டில் செவ்வாய் Doctor, Sri Lanka / யாழிந்து குரு­குலம் 1990, ரோகினி, நான்கில் செவ்வாய் Doctor, Sri Lanka / கொழும்பு வேளாளர், 1988, பூராடம், செவ்­வா­யில்லை Accountant Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1995 பூரட்­டாதி 3, செவ்­வா­யில்லை, A/L வெளி­நாடு தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1996 அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, A/L வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1992 திரு­வா­திரை, ஏழில் செவ்வாய் Engineer Canada Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber / IMO).

  **************************************************

  யாழ் Christian Non RC 1982, Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G 37th Lane Colombo 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து கோவியர் 1994, உத்­தரம், Engineering Final, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116 B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989, திரு­வோணம், Teacher, Canada Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116 B டச்சு வீதி சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com

  **************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1992, பரணி, Bank Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. www.realmatrimony.com

  **************************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர், 40 வயது, பரணி நட்­சத்­திரம், சர்­வ­தேச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் (ACCA (UK), ASA, AACS (AUS) மண­ம­க­ளுக்கு படித்த நற்­பண்­புள்ள 47 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 2981383. Email:slk.proposal@gmail.com. 

  **************************************************

  வயது 29, மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட மண­ம­க­ளுக்கு எந்­த­வித தீய பழக்­கமும் அற்ற மண­மகன் தேவை. சீதனம் தரப்­படும். கொழும்பை அண்­மித்து வாழ விருப்பம் உடை­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும்: பெற்றோர்: 076 4243044.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1974 Private Bank Executive Zurich Bank Switzerland வேலைக்கு செல்­ல­வி­ருக்கும் அழ­கிய மெலிந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாட்டு மண­ம­கனும் விரும்­பப்­படும். Multytop Matrimony Colombo 06. 077 9879249, 076 3304841. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் Mix குரு­குலம் சிங்­கப்பூர் Civil Engineer அழ­கிய 36 வயது மண­ம­க­ளுக்கும் 1988 – BSc பட்­ட­தாரி Malaysia Divorced மண­ம­க­ளுக்கும் Australia அல்­லது உள்­நாட்டில் தேவை. 071 0387656.

  **************************************************

  யாழ். இந்து பள்ளர் இனம் 1978 இல் (செவ்வாய் 1) கிர­க­பாவம் 51, அழ­கிய பட்­ட­தாரி ஆசி­ரியை, முல்­லைத்­தீவு 1987 இல் பிறந்த பட்­ட­தாரி அழ­கிய ஆசி­ரியை மண­ம­கள்­மா­ருக்கு உள்­நாட்டில் படித்த மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

  **************************************************

  2017-12-04 16:48:20

  மணமகன் தேவை - 03-12-2017