• வாடகைக்கு - 26-11-2017

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட புதிய மாடி வீடுகள்  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. 077 7388860,011 2055308.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C, TV, Washing Machine  உட்­பட  சகல  Furnished  வச­தி­க­ளுடன் தொடர்­மாடி  மனை நாள், வாராந்த,  மாத  அடிப்­ப­டையில். 077 2543115.

  *****************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms, F/Furnished Apartments,  தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car parking, Wi–Fi, Sea view available) 077 1424799, 077 8833536.

  *****************************************************

  வத்­த­ளையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு A/C படுக்கை அறைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Cable TV, Free Wi-Fi, Fridge, Washing Machine, Hot Water Shower, Microwave, Gas Cooker and all accessories) சகல வச­தி­க­ளுடன் உண்டு. திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சாலச் சிறந்­தது. 0777 587185. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு (New Luxury Apartment) உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully  Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  *****************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும்  உண்டு. Special for Wedding. 077 3038063.

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One  Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில்  Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  *****************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1850/= up, Monthly 35,000/= up, + Kitchen 45,000/=, Daily 3000/=. 077 5072837.

  *****************************************************

  கொழும்பில் உள்ள Old moor Street இல் பிர­ப­ல­மான மூன்று மாடி வியா­பா­ரஸ்­தளம் வாட­கைக்கு  உள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7987513 தொடர்­பு­கொள்­ளவும்.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய  இலக்கம்: 077 2428459.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் Tiles பதித்த அறை ஒன்று வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 076 7671062.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் விசா­ல­மான Bedroom, Hall, Kitchen அக­ல­மான Balcony, Bathroom, Western Toilet ஆகி­ய­வற்­றுடன்  Semi– Furnished House வாட­கைக்கு உண்டு. (அண்­மையில் அழ­காக புன­ர­மைக்­கப்­பட்ட Fully Tiled House – Ground Floor) Separate Meters for Electricity and Water. (Monthly–50,000/=) பிரதீப்– 077 1928628.

  *****************************************************

  உயர்­ரக மனை வீடு வாட­கைக்கு உண்டு. இடம்–­மட்­டக்­குளி, தொ.இல– 077 3435446.

  *****************************************************

  மரு­தா­னையில் 5 மாடி கட்­டடம், வீடா­கவும், காரி­யா­ல­யங்­க­ளுக்கும், டியூசன் சென்­ட­ரா­கவும், வைத்­தி­யர்­களின் கிளினிக் சென்­ட­ரா­கவும்,  படிக்­கின்ற, வேலை செய்­கின்ற  உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் வாட­கைக்கு விடப்­படும். முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4435681.

  *****************************************************

  கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் வேலைக்கு போகும் பெண்­க­ளுக்­கான  தங்­கு­மிட வசதி 1ஆம் மாடியில் (தனி வழிப்­பாதை) சகல வச­தி­க­ளையும் கொண்ட  பாது­காப்­பான  இடத்தில் தொடர்­பு­க­ளுக்கு: 075 8492339.

  *****************************************************

  புதிய 4 Bedrooms/ 2 Bathrooms முதலாம் மாடி வீடு  வாட­கைக்கு. கிரு­லப்­பனை Base line Road இல் வாட­கைக்கு January 2018 முதல் உண்டு. Vegetarians விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 4719513.         

  *****************************************************

  வெள்­ள­வத்தை 37வது லேனில் 83/3, 2 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். வாகனத் தரிப்­பிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6517984.

  *****************************************************

  சர­ணங்­கர வீதி, போதி­ய­வத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 22,000/=. முற்­பணம் 6 மாதம். தொடர்­பு­க­ளுக்கு 071 8023797, 011 2729603.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இல 40. Vaverset Place இல் அறை வாட­கைக்­குண்டு. தம்­ப­தி­க­ளுக்கு அல்­லது Boarders க்கு கொடுக்­கப்­படும். 071 6052026, 011 2362301.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் ஒரு அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 075 5653118.

  *****************************************************

  Galle Road, Dehiwela கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் நாள், கிழமை குறு­கிய 3 மாதம் வாட­கைக்கு Luxury வீடு கொடுக்­கப்­படும். A/C, Non A/C. மாத வாடகை – 70,000/=, Reasonable rate. மேலும் 077 6962969.

  *****************************************************

  3 BR, A/C, Harmers Avenue, Wellawatte, நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0713219007.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Arpico க்கு அருகில் Seaside இல் ஒரு அறை­யுடன் கூடிய Tiles பதித்த தனிப்­பாதை உடைய மேல்­மாடி வீடு, 3 மாத, 6 மாத வாட­கைக்கு உண்டு. Tel No – 076 6610507.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் புத்தம் புதிய 4 அறைகள் / 3 Washrooms, Gym, Pool, Car Park, 2 Lifts, Security உள்ள Apartment  வாட­கைக்கு. Rs.130,000/=. 0729878200.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Fussels Lane இல் படிக்கும் / வேலை பார்க்கும் பெண் ஒருவர் / இரு­வ­ருக்கு (பெண்கள் மட்டும்) இணைந்த குளியல் அறை­யுடன் அறை வாட­கைக்கு உள்­ளது. 077 7717892 / 076 6422393.

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி, 126/5, வென்­ன­வத்தை ரோட்டில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்டு இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளியல் அறை­க­ளுடன் 20,000/= க்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :– 077 3441354.

  *****************************************************

  Hekitha Road Wattala இல் 3 ரூம் 1 Hall, Kitchen, Parking வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. 077 5171881.

  *****************************************************

  மட்­டக்­குளி கதி­ரா­ன­வத்தை எக­மு­து­புர டைல்ஸ் பதித்த 2 அறை. 1/3E/12 இலக்க வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு (33 இலட்சம்). தொடர்­புக்கு: 077 9740160. ஞாயிறு மட்டும்.

  *****************************************************

  கொழும்பு – 14 மாவத்­தையில் அமைந்­துள்ள வீடொன்றில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான தங்­கு­மிட வச­தி­யுண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 8651005/075 0765498.

  *****************************************************

  கொழும்பு முகத்­து­வாரம் பகு­தியில்  வச­தி­யான அறை ஒன்று  உடன் வாட­கைக்கு உண்டு. 076 6868350/075 5416655.

  *****************************************************

  கந்­தானை மஹா­வத்தை வீதியில் வர­வேற்­பறை, டைனிங் ஹோல், 3 அறைகள், 2 பாத் ரூம், பாக்கிங் வச­தி­யுடன் சுற்­றிலும் மதி­லி­டப்­பட்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு 011 5558763/071 8447287.

  *****************************************************

  Kotikawatta, மகா­புத்­க­மு­வையில், 2 Rooms, 2 Bathrooms, 1 Hall வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு 072 2654113.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், AC, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு 077 9522173.

  *****************************************************

  Dehiwela சந்­திக்கு மிக அரு­கா­மையில் தனி வழிப்­பா­தை­யுடன் புதிய மாடி வீடு  3 படுக்­கை­ய­றைகள்,  2 Bathrooms, பல்­கனி, Parking வச­தி­யுடன். 077 1620433. Boarders, Sharing place, Montessori, Day Care, Tution, Saloon 011 2718303.

  *****************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் கிறைண்டிங் மில்­லுக்கு முன்­பாக 35A மெல்போர்ட் கிற­சன்ரில் ஒரு அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை கொண்ட ஒரு வீடு வாட­கைக்­குண்டு. 2726195/071 8381077.

  *****************************************************

  தெஹி­வளை, கௌடா­ன­வீதி சமகி மாவத்தை 39C இலக்க புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள் மூன்று வாட­கைக்கு உள்­ளது. கீழ் மாடி படுக்­கை­ய­றைகள் 3, குளி­ய­ல­றைகள் 3, சமை­ய­லறை, வர­வேற்­பறை கொண்­டது. இதன் மாதாந்த வாடகை 80,000/=. முதலாம் மாடியும் இரண்டாம் மாடியும் 3 படுக்­கை­ய­றைகள், குளி­ய­ல­றைகள் 2, சமை­ய­லறை, வர­வேற்­பறை  கொண்­டவை. முதலாம் மாடி 75,000/= இற்கும், இரண்டாம் மாடி 70,000/= இற்கும் மாதாந்த வாட­கைக்கு. சகல மாடி­களும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. வாக­னங்கள் 3 நிறுத்­தவும் இட­முள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 077 3181755/077 6661807.  

  *****************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  வெள்­ள­வத்­தையில் தள­பாட  வச­தி­க­ளுடன் 2 Room Apartment  வார, மாத வாட­கைக்கு Contact: 077 2962148.

  *****************************************************

  மட்­டக்­குளி, 15 சாந்த மரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள்  அனைத்து வச­தி­யு­டனும் உடைய வீடு நாள், கிழமை,  மாத  (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு  உண்டு. 076 4237372 / 076 4237372

  *****************************************************

  வெள்­ள­வத்தை 37th Lane  இல் முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி வீடு (2 Rooms) 6 மாத/வருட  வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2440916.

  *****************************************************

  No.101/31A Jampettah Street Colombo. 4 மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 12 இலட்சம். தொடர்பு: 077 8171076.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் 20 Perches காணி­யுடன்  கடை  வாட­கைக்கு உண்டு.  Raja : 071 6160054, 077 6299887, 0716892898.

  *****************************************************

  J.B அபார்ட்­மன்டில் வீடு குத்­த­கைக்கு / விற்­ப­னைக்கு  உண்டு. 30 இலட்சம், 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பேன்ரி கிச்சன், பெல்­கனி, லிவ்விங் ரூம்,  பார்க்கிங் வசதி, 24 மணித்­தி­யாலம் Lift சேர்விஸ்,பாது­காப்பு வசதி கொண்­டது.  விற்­பனை  விலை 85 இலட்சம். தரகர் வேண்டாம்.075 6595094.

  *****************************************************

  வத்­தளை பல­கல்ல  மெயின் ரோட்டில்  தனி பெரிய வீடு வாட­கைக்கு  விடப்­படும்.  இது வீடு,  காரி­யா­லயம், களஞ்­சி­ய­சா­லை­யாக  பாவிக்­கலாம். நான்கு  ஐந்து  வாகனம் நிறுத்­தலாம். 071 7083412, 071 3545696.

  *****************************************************

  வத்­த­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட இன்னும் குடி­போ­காத  வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 15 Perches, 1 Hall,  3 Rooms, Kitchen, Attach Bathroom. சுற்­றிலும்  மதில் கட்­டப்­பட்டு பெரிய பார்க்கிங் வச­தியும் வறண்­டாவும் உண்டு. குத்­த­கைக்கு 1,500,000/=எதிர்­பார்க்­கிறோம். T.P. 077 3914126 / 071 2406434.

  *****************************************************

  கொழும்பு– 14. வீதிக்கு அருகில் 1200 சதுர அடி கொண்ட Storeஆகவோ அல்­லது வேறு தேவைக்கோ, குளியல் அறை, சமையல் அறை,12 அடி  கேட், சுற்றி மதில், வாகன தரிப்­பிடம் சதுர அடி 30/= பேசி தீர்­மா­னிக்­கலாம். Mobile: 077 8094072.

  *****************************************************

  Wattala  மாபோ­லையில் 3B/ Fully Tiled, Pantry, Ceiling, Parking  உடன் தனி வீடு, Rent 30,000/=- (Store or Garmentsக்கும் கொடுக்­கப்­படும்) கெர­வ­லப்­பிட்­டியில் மேல் மாடி வீடு  2 B/R உடன் Rent 20,000/=. 077 8322438 / 077 7188892.

  *****************************************************

  கல்­கிசை, டெம்ப்ளர்ஸ் வீதிக்கு அண்­மையில் 3 அறை­க­ளுடன் Hall, சமையல் அறை­யுடன் வேலை செய்யும்/ படிக்கும் பெண்­க­ளுக்கு ஒரு அறை 12,000/= வீதம் 3  பேருக்கு வாட­கை­கக்கு. Tel. 071 3400040. 

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு வாட­கைக்கு: ஒரு படுக்கை அறை, வர­வேற்­பறை, சமையல் அறை, குளியல் அறை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6126824, 076 3941101. 

  *****************************************************

  Business Premises for Rent. Air Condition Two rooms with Hot Water Barth, Two toilets. Office available at 43A, 37 th Lane, Wellawatte for 80,000/=. Six Months Advance plus One month refundable deposit only Tamil considered. Foreigners are also considered. Tel. 077 9455677. 

  *****************************************************

  புதுக்­கடை பிரின்சஸ் கேட்டில் 2 பேர்ச் வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, பொது வாகன தரிப்­பிட வசதி உண்டு. 35,000/= வாடகை. 0777 262606, 075 5882233. 

  *****************************************************

  கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக 4000 sqft 1 ஆம் மாடி 2 ஆம் மாடி கொண்ட அலு­வ­ல­கத்­திற்கு உகந்த இடம்: குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். ரெஸ்­டூரண்ட் அல்­லது வர்த்­தக நோக்­கத்­திற்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 072 7764907, 011 2449507. 

  *****************************************************

  கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள வர்த்­தக இடம் Litro Gas Retail Selling Station வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். 011 2449507, 072 7764907.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. சாய்ந்­த­ம­ருது பிர­தான வீதியில் 2 மாடி கட்­டிடத் தொகுதி அனைத்து வச­தி­க­ளு­டனும் வேறு மின், தண்ணீர், வாகன தரிப்­பிடம். Bank, Office Hotel என்­ப­வற்­றிற்கு பொருத்தம். 077 5594175. 

  *****************************************************

  களு­போ­வில, வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் தெஹி­வளை, களு­போ­வி­லயில் 2 Rooms, 2 Bathrooms, 1 st Floor வீடு உட­னடி வாட­கைக்கு. மாத வாடகை 60,000/=. Tel. 0777 901056, 078 7642621. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் Bazaar area Trinco Road இல் இருந்து 50 மீற்றர் தொலைவில் வீடு வாட­கைக்கு உண்டு. Office Space ஆகவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 8292478. 

  *****************************************************

  Rudra Mawatha, Wellawatte இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8292478. 

  *****************************************************

  பெண்­க­ளுக்­கான Sharing Room வாட­கைக்கு உண்டு. மாதம் 6000/=. வெள்­ள­வத்தை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660411, 076 9657809. 

  *****************************************************

  களு­போ­வில, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, இல. 80 A இல் வீடு வாட­கைக்கு உண்டு. 0777 643600. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  *****************************************************

  குறைந்த விலையில் வச­தி­யான அறைகள் வாட­கைக்கு. 1500 முதல் 5000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: Hotel Orchid Inn Wellawatte. 011 2363916, 011 2363587. 

  *****************************************************

  வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9508814. 

  *****************************************************

  தெஹி­வளை, 31E, மல்­வத்த ரோட்டில் ஒரு அறை, வர­வேற்­பறை, 1 சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தமி­ழர்­க­ளுக்கு மட்டும். தரகர் தேவை­யில்லை. 011 2719061. 

  *****************************************************

  தெஹி­வளை, ஸ்ரீவர்த்­தன வீதியில் 4 அறை­க­ளுடன் கூடிய அமை­தி­யான சூழலில் தனி வீடு வாட­கைக்கு உண்டு. 38,000/=. 10 மாத முற்­பணம். 0777 624047. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 24/1, பிரான்சிஸ் றோட்டில் தனி Room வாட­கைக்கு உண்டு. மாண­வர்கள், வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1777606. 

  *****************************************************

  பாமன்­கடை, சர­ணங்­கர வீதிக்கு முகப்­பாக கொண்ட வியா­பார நிலையம் (with Attached Bathroom) உடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. முற்­பணம் 1 ½ வருடம். 071 7451541. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, பெரிய ஊறணி செல்­வ­நா­யகம் வீதியில் 3 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 8918761. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு சமீ­ப­மாக 10/2, உருத்­திரா மாவத்­தையில் வீட்டின் முதலாம் மாடியில் இரண்டு அறைகள் உட்­பட சகல வச­தி­க­ளையும் உடைய அனெக்ஸ் வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. நேரில் தொடர்பு கொள்­ளவும். 

  *****************************************************

  தெஹி­வளை, வண்­டவெற் பிளேஸில் 2 அறைகள் கொண்ட வீடு அப்­பாட்மன்ட் பார்க்கிங், தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. வேறு 1, 2, 3 அறைகள் வீடுகள் வாட­கைக்கு, விற்­ப­னைக்கு உண்டு. S. Param 077 1510569, 075 4110903, 2736654. 

  *****************************************************

  வத்­த­ளையில் 2 Bedrooms, Hall, Kitchen, Attached Bathroom, Servant Bathroom, Car Park, Full A/C. வீடு வாட­கைக்கு உண்டு. 077 8489514. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, மிலா­கி­ரிய அவ­னி­யூவில் 3 Rooms, 2 Bathrooms கொண்ட Apartment கிழமை, மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 070 2322658. 

  *****************************************************

  தெமட்­ட­கொ­டையில் 149/11, கொலன்­னாவை வீதியில் (Makkarama School) அருகில் 2 Bedrooms, 1 Hall, 1 Dining Hall, 1 Attached Bathroom, 1 Servant Bathroom, Full Tile வீடு வாட­கைக்கு உண்டு. (சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது) 0777 412404. 

  *****************************************************

  மாதம்­பிட்டி வீதியில் அகலம் 15 அடி நீளம் 50 அடி 750 சதுர அடி 3 Phase கரன்ட் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 7303595. 

  *****************************************************

  3 Rooms கொண்ட Annex வீடு கச்­சேரி நல்லூர் வீதி, நல்­லூரில் வாட­கைக்கு உண்டு. University Students/ Workers க்கு உகந்­தது. 0777 566484. 

  *****************************************************

  2017-11-27 16:59:32

  வாடகைக்கு - 26-11-2017