• வாடகைக்கு - 19-11-2017

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 3 B/R, 2 Bath., Fully Tiled மாத வாடகை 35,000/= ஒரு­வ­ருட முற்­பணம், மற்றும் 107 Bus. வீதியில் 2 ஆம் மாடியில் 4 B/R, 2 Bath, Fully Tiled 35,000/=. அல்விஸ் டவுன் 3 B/R, Fully Tiled 40,000/=. 2 B/R 30,000/=. வாட­கைக்கு உண்டு. 0777 249431. 

  ****************************************************

  Dematagoda யில் 2 Rooms, 1 Bathroom உடன் வீடு 7 இலட்­சத்­துக்கு குத்­த­கைக்கு உண்டு. மாத வாடகை 1500/=. தொடர்­புக்கு: 075 7905210. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்­பட சகல Furnished வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2543115.

  ****************************************************

  Wellawatte, Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்­களில்  3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms, F/Furnished Apartments தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car parking, Wi – Fi, Seaview available.) 077 1424799, 077 8833536.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552. (சத்­தியா)

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ****************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு.077 2928809.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ****************************************************

  மட்­டக்­குளி 15, சாந்த மரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 95,000/=. 077 3577430.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய  Hall. வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல  வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ****************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses, Daily 4500/= up, Monthly 75,000/= up, Furnished Rooms + Bath Daily 2000/= up, Monthly 35,000/= up, + Kitchen 50,000/=, Daily 3000/=. 077 5072837.

  ****************************************************

  1100 Sq.ft கொண்ட Store இற்கு பயன்­ப­டுத்த  உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. Call: 011 2330317, 011 2330318 , 076 7786776.

  ****************************************************

  வத்­த­ளையில் முற்­றிலும் Tiles பதித்த வீடு. மாடி வீடு, 3 அறைகள், AC, Hot Water, தள­பா­டங்கள் உடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 75,000/= Call: 072 2132018.

  ****************************************************

  2K7, நவ­கம்­புர, வெல்­லம்­பிட்டி, ஸ்டேஜ்–2 இல் 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்­குண்டு. 077 9923900.

  ****************************************************

  சில்­லறை கடை வாட­கைக்கு விடப்­படும். தற்­போது வியா­பாரம் நடந்­து­கொண்­டி­ருக்கும் இடம். கொழும்பு 13. T.P: 077 7073837.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை St. பெனடிக் Mawatha சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம், தம்­ப­தி­யினர்  விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 8737595.

  ****************************************************

  வத்­தளை ரோஸ் விலா இல் 04 Bedrooms + 02 Bathrooms கொண்ட முற்­றாக டைல்ஸ் பதித்த 2 மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. மாத வாடகை– 50,000/=. 077 8333930. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் பணி­பு­ரியும் 2 பெண்­க­ளிற்கு அறை வாட­கைக்­குண்டு. 075 0824530.

  ****************************************************

  5/3, Wijeyaba Mawatha, Kalubowila, Dehiwela விலா­சத்தில் 2 படுக்­கை­ய­றைகள், 2 ஹோல், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 2966335, 077 2966334.

  ****************************************************

  கொழும்பு–14. குடி­யி­ருப்பு அபார்ட்­மென்டில் 2 ஆம் மாடியில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. நல்ல காற்­றோட்­ட­மான முன்­புற, பின்­புற பெல்­கனி கொண்­டது. 071 5128269, 076 3118382. 

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி, மக­புத்­க­மு­வையில் சிறிய வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு விடப்­படும். 077 7556159.

  ****************************************************

  Dehiwela Malwatha Cross Road இல் படுக்கை அறை, மற்றும் சகல வச­தி­யுடன் Tiles பதித்த மேல் மாடி வீடு  தனி­யான வழி, நீர்/ மின்­சாரம் வச­தி­யுடன் வாட­கைக்கு. 075 7457675.

  ****************************************************

  Office Space for Rent/ Lease W.A. Silva Mawatha, Colombo- 6. 2000 Sqft, 2nd Floor, 2 Wash Rooms, Lift, 3 Phase Electricity, Rent Rs.100– 200 per sqft.  T.Phone. 071 7315271, 071 1852608.

  ****************************************************

  வேலை செய்யும் பெண்­பிள்­ளை­க­ளுக்கும் கொழும்­புக்கு வந்து செல்லும்  பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தெஹி­வ­ளையில் (தொடர்பு: 077 2479367) மாத வாடகை 4000/= பாது­காப்­பான  வீட்டில். 

  ****************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha  பாமன்­க­டையில் 2 படுக்­கை­யறை, வீடு வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 3186504, 076 9386840.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் Bazaar area Trinco Road  இல் இருந்து 50 மீற்றர்  தொலைவில் வீடு வாட­கைக்கு  உண்டு. Office Space  ஆகவும் பயன்­ப­டுத்­தலாம்.  தொடர்­பு­க­ளுக்கு; 071 8292478.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 Bedroom attached Bathroom, Kitchen  உடன் கூடிய Annex வாட­கைக்கு உண்டு. பெண்கள் இருவர் தங்­கக்­கூ­டி­யது. தொடர்பு: 077 3234341.

  ****************************************************

  பொரல்லை Rodney Street  இல் Gateway School க்கு அண்­மையில் 3 பெரிய படுக்­கை­யறை, மொட்­டை­மாடி, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் வாட­கைக்­குண்டு. 071 4358891, 077 7141337.

  ****************************************************

  கொழும்பில் அறைகள், Boarding  வாட­கைக்கு  உண்டு. (ஆண், பெண்) இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். Dialog Tab விற்­ப­னைக்­குண்டு. வவு­னியா வீடு விற்­ப­னைக்­குண்டு. Call: 077 7742530, 076 6066841.

  ****************************************************

  கல்­கிசை, வட்­ட­ரப்­பல வீதி, இலக்கம் 91/43 இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சாலை, சமை­ய­ல­றை­யுடன் வீடு டிசம்பர் மாதம் முதல் வாட­கைக்­குண்டு. தொடர்பு 011 2731916.

  ****************************************************

  House for Lease. At Colombo – 15. J.B. Apartment for 25 lakhs with 02 Bedrooms, 02 Bathrooms, Pantry Kitchen, Balcony  and Living room with Parking facilities. 24 hrs Lift Service and Security available. Contact: 077 5252522.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, மல்­லிகா லேனில் ஒரு அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட பின்­ப­குதி வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் தனி­நபர் இரு­வ­ருக்கு மட்­டுமே கொடுக்­கப்­படும். 075 6766280.

  ****************************************************

  Two Rooms Apartments available for rent at Wellawatte. 011 2360988, 071 8114951.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. T.P 077 4725722.

  ****************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் “Concord கொனி­மாரா” Hall ற்கு அருகில், சகல தள­பாட வச­தி­க­ளுடன் புதிய  Luxury வீடு. A/C, Non A/C யுடன் வாட­கைக்­குண்டு. குறு­கிய கால நாள்/கிழமை/2 மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 6962969.

  ****************************************************

  தெஹி­வளை, Frazer Avenue, Library க்கு அரு­கா­மையில் பெண் ஆசி­ரியை தங்­கி­யுள்ள Apartment இல் அறை வாட­கைக்கு. படிக்கும் / வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 3425891, 011 2737695.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 6737895.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்ட கால வாட­கைக்கு மாடி வீடு, 3 Bedrooms, 2 Bathrooms. மாதம் 60,000/=. No. 077 3577430.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும், நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல வத்­த­ளையில் 3 மாடி வீடு குத்­த­கைக்கு ஒன்­றா­கவோ, தனித் தனி­யா­கவோ. டையில்ஸ் பதித்த நீர், மின்­சாரம் தனித் தனி­யாக. 072 8337222. 

  ****************************************************

  வத்­தளை, தெலங்­கப்­பாத்­தையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு. Tel. 077 5712561, 077 9801441. 

  ****************************************************

  புளு­மெண்டல் வீதியில் வீடொன்று உண்டு. குத்­த­கைக்கு மட்டும். வாட­கைக்கு அல்ல. 072 5976141. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 4 அறைகள் கொண்ட முதலாம் மாடி­யி­லுள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4273252, 075 7845019. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது.

  ****************************************************

  64/3, சென். ஜோசப் வீதி, கிரேண்ட்பாஸ் முஸ்லிம் பள்­ளிக்கு முன்னால் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (No Brokers) Tel. 0777 809612. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, E.S. Fernando தொடர்­மாடி, ஐந்­தா­வது மாடி மூன்று அறைகள், இரண்டு குளி­ய­லறை டிப்­டுடன் (லிப்ட்) Lift வாட­கைக்கு உண்டு. வாடகை 50,000/=. முற்­பணம் 600,000/= மற்­றவை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பார்­வை­யிடும் நேரம் 19.11.17 மாலை 3– 5. தர­கர்­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை. Tel. 077 5930517. 

  ****************************************************

  Hendala, Nayakkakanda விற்கு அருகில் அமை­தி­யான சூழலில் ஒரு அறை குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தனி வழிப்­பாதை. தொழில்­பு­ரியும் 2 பெண்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­புக்கு; 077 8555038. 

  ****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் றோயல் பேக்­க­ரிக்கு அரு­கா­மையில் வேலை/ படிக்கும் பெண்­க­ளுக்கு மாத்­திரம் வீடு வாட­கைக்கு உண்டு. தனி­யான சமையல் வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2369511, 077 0333117. 

  ****************************************************

  Dehiwela இல் 2 படுக்­கை­யறை, ஹோல், கிச்சன், Bathroom மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 0777 314489.

  ****************************************************

  கிரு­லப்­பனை எட்­மன்டன் ரோட்டில் அமை­தி­யான சூழ­லுடன், நிலத்­துடன் பெரிய அறை, ஹோல், குளி­ய­லறை, சமைக்கும் வச­தி­யுடன், தனி வழி­யுடன் தாய், பிள்ளை அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உள்­ளது. 075 8439748.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்கு. ஹோல், மூன்று ரூம், சமையல் அறை, பெரிய பெல்­கனி சகல வச­தி­யுடன். T.011 2731047, 0767846309.

  ****************************************************

  களு­போ­வில விஜ­யபா மாவத்­தையில் முதி­யோ­ருக்கு தனி அறை, சாப்­பாடு, வைத்­திய வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வெளி­நாடு செல்ல இருக்கும் பெண்­க­ளுக்கும் சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. T.P:  077 4709743.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு (New Luxury Apartment) உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel: 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் New Luxury Apartment இல் 2 Bedroom, 2 Bathroom full A/C, Hot Water, Car Park, Swimming Pool, Gim long Team  சிறிய Hindu Family only. No Brokers. Contact: 078 4355313, 077 3737488. 

  ****************************************************

  வத்­த­ளையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறை) தனி வீடுகள் (Cable TV, Free Wifi, Fridge, Washing Machine, Hot Water Shawer, Micro Wave, Gas Cooker and all accessories) சகல வச­தி­க­ளுடன் உண்டு. திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சாலச்­சி­றந்­தது. 0777 587185. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் களு­போ­வில வீதிக்­க­ரு­கா­மையில் மேல் மாடியில் Tiles  பதிக்­கப்­பட்ட மூன்று அறை வீடு வாட­கைக்­குண்டு. No Parking, Servant Room, Servant Bathroom. தொடர்பு: 0777 361769.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி மிலா­கி­ரிய எவ­னி­யூவில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட Apartment நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 0777 515725.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு. T.P: 075 8002523.

  ****************************************************

  வேன் டொல்பின் LH 113,  4 கதவு, பிளட், டுவல் ஏசி, பினான்­சுடன், கடை பகு­தி­யாக கொழும்பு – 12 ஒப்பிஸ், டைப் செட்டிங் வகுப்­பு­க­ளிற்கு, பிரிண்டிங் தேவை­க­ளிற்கு கொம்­பி­யூட்டர் தள­பா­டங்­க­ளுடன். 078 5679674.

  ****************************************************

  Dehiwela, Waidya Road, close to Galle Road, upstair 2 BR Annex for Rent.  45,000/= per Month. 077 3394422, 0777 313079.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் முதலாம் மாடியில் கடைத்­தொ­குதி வாட­கைக்­குண்டு. மூன்றாம் மாடி­யிலும் கடைத்­தொ­குதி வீடா­கவோ, Office Space ஆகவோ பாவிக்­கலாம். தொடர்பு: 071 0641250.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ****************************************************

  Torrington Flat இல் குளி­ய­ல­றை­யுடன் ஒரு அறை வாட­கைக்­குண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 011 2584024. No Brokers. 

  ****************************************************

  கண்டி வீரக்கோன் Gardens இல் 2 அறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான Annex ஒரு வருட வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. சனி, ஞாயிறு தினங்­களில் மட்டும் பார்­வை­யிட முடியும். T.P: 0777 808097. 

  ****************************************************

  Wellawatte Manning Place இல் 5 ஆம் மாடியில் 3 Rooms கொண்ட (3 A/C) Lift -+ Car Park உண்டு. Furnished Apartment இலங்­கையில் வேலை செய்யும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு குறைந்­தது. 6 – 12 மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 1280756.  

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்கு உண­வுடன் கூடிய தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 3759085.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  ****************************************************

  Dehiwela வீடு வாட­கைக்கு. 5 மீட்டர் நடை­தூரம் காலி வீதி­யி­லி­ருந்து 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை. தொடர்பு: 077 3481797.

  ****************************************************

  வெள்­ள­வத்தை No – 40, பெர்­ணான்டோ றோட்டில் (Delmon Hospital இற்கு அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு. 

  ****************************************************

  Dehiwela – Kawdana. First Floor 2 B/R Apartment with Attached Toilet, Dining Hall, Servant Toilet, Car Parking, Modern Facilities Available for Eight Months Only. Rent 38,000/=. Contact : 077 9831654.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தனி அறை குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. T.P : 2508624.

  ****************************************************

  தெஹி­வளை ஆர்­பிக்கோ அரு­கா­மையில் பீரிஸ் வீதியில் ஒரு அறை, குளி­ய­லறை வாட­கைக்­குண்டு. தமிழ் பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 077 1246422.

  ****************************************************

  Galle Road இல் இருந்து அரு­கா­மையில் Manning Place இல் Bathroom வச­தி­யுடன் கூடிய Annex வாட­கைக்­குண்டு. ஆண்கள் இருவர் அடங்­கிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. வாடகை 22,000/=. 077 1129938/077 0747694.

  ****************************************************

  சர­ணங்­கர ரோட் போதியா வத்­தையில் 3 மாடி வீடு வாட­கைக்­குண்டு. ஒவ்­வொரு மாடி­யிலும் 3 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்பு : 077 7588096.

  ****************************************************

  வெள்­ள­வத்தை மனிங்­பி­ளேசில் இரு அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 9655680.

  ****************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் இரு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. (2 A/C, Fridge, TV, Washing Machine) 077 3833967.

  ****************************************************

  படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரண்டு பெண்­க­ளுக்கு பொலிஸ் நிலை­யத்­துக்கு அண்­மையில் இணைந்த குளி­ய­லறை, பல்க்­கனி உடன் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3221117.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் 3 Rooms, 2 Toilet, Kitchen, Hall, Balcony உம் உள்ள வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7341522.

  ****************************************************

  கல்­முனை நற்­பிட்­டி­முனை Boundary வீதியில் (பழைய CEB வீதியில்) 50 பேர்ச் காணியில் அமைந்த 4 படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்­குண்டு. 076 6574961/071 4459279.

  ****************************************************

  கொழும்பு, தெஹி­வளை, வெண்­டவெட் பிளேஸ், 21/1 இல் இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் சேர்ந்த அறை, விசா­ல­மான ஹோல், சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு :– 076 8967702, 077 9770732, 011 2716074.

  ****************************************************

  (சென் பெனடிக்) St. Benedict, மாவத்தை, 7 வது ஒழுங்கை 2 ம் மாடி, 3 ம் மாடி சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.  இந்­துக்கள் மட்டும். மாதம் 50,000/=, முற்­பணம் 600,000/=. தரகர்  தேவை­யில்லை. Tel : 011 2421736.

  ****************************************************

  தெமட்­ட­கொட, பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள 1500 சதுர அடி கொண்ட பகல் இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் அமைந்­துள்ள வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் தள­பா­டங்கள், சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 075 2722031.

  ****************************************************

  கொழும்பு 13, 14, 15 பகு­தி­களில் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு வீடு ஒன்று தேவை. (20,000 – 25,000) தொடர்­பு­க­ளுக்கு 072 4334672, 072 6911332.

  ****************************************************

  கொழும்பு 13 இல், மகா­வித்­தி­யா­லய மாவத்­தையில் (ஆமர் வீதி அருகில்)  Parking வச­தி­யுடன் இடம் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. வீடு, Store மற்றும்  அச்­ச­கத்­திற்கு உகந்­தது. விப­ரங்­க­ளுக்கு 071 4130262.

  ****************************************************

  கல்­கிசை, 21 / G, ஸ்ரீ தர்­ம­பால மாவத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 4313129.

  ****************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு  வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 அறை­களைக் கொண்ட  வீடு குத்­த­கைக்கு உண்டு. 011 2937064, 071 2670062.

  ****************************************************

  வத்­தளை, ஹேக்­கித்­தயில் எனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. 1 வருட முற்­பணம், மாத வாடகை 9000/=. T.P– 077 3237718.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, W.A.Silva Mawatha யில் 2 A/C Bedrooms, 2 Bathrooms மற்றும் முழு­மை­யான தள­பா­டங்­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய Apartment மாதாந்த, வருட வாட­கைக்கு விடப்­படும். 077 7352463.

    ****************************************************

  2017-11-20 15:39:07

  வாடகைக்கு - 19-11-2017