• விற்­ப­னை­யாளர் -12-11-2017

  “Jewellery Salesman” பிர­பல்­ய­மான நகைக்­க­டைக்கு சிறந்த அனு­ப­வமும் திற­மை­யு­முள்ள நகை விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றார்கள். தங்­கு­மிட வச­தி­யுடன் மாதச் சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6744706.

  ********************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள எமது மொத்த வியா­பார கடை­க­ளுக்கு 30 வய­திற்­குட்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 29,000/= – 31,000/=. தங்­கு­மிட வச­திகள் முற்­றிலும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு Company HR.  075 6600696. 

  *********************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள குரோ­ச­ரிக்­கடை (சில்­ல­றைக்­கடை) ஒன்­றிற்கு 25 வய­திற்­குட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 45,000/=. 075 4918984.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Textile க்கு அனு­ப­வ­முள்ள Sales Girl தேவை. வயது  18 – 30. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 2201042.  Alina Designer Collections 191, Gall Road, Dehiwela.  

  *********************************************************

  Colombo–11, Main Street வீதியில் அமைந்­துள்ள Toys வியா­பார ஸ்தாப­னத்­திற்கு  விற்­ப­னை­யா­ளர்கள் (Salesman/ Sales Girl) தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் வரலாம். Colombo இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேரில் வரவும். 241, Main Street, Colombo–11. 076 6225431, 077 7347454.

  *********************************************************

  Sales Assistants, Asst. Manager, Office Staffs (Female). நேர்­மு­கத்­தேர்வு திங்கள்– சனி, 9–6, Wisdom 310, Negombo Road, Wattala. 077 3500595.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள புடவை கடைக்கு வேலை தெரிந்த, தெரி­யாத ஆண், பெண் தேவை. பகல், உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மேலும் பகு­தி­நேர வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு பேருந்து பணம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3753450.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள Pastry Shop க்கு Sales girl ஒரு­வரும் Bakery வேலைக்கு ஆண் ஒரு­வரும் தேவை. தொடர்பு: 077 9370844.

  *********************************************************

  நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல ஜவுளி மாளி­கைக்கு சேல்ஸ்மேன் (Salesman), சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales girls) மற்றும் பாத­ணிகள் (Shoe) விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 3607463.

  *********************************************************

  கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த Hardware பொருட்­களை விநி­யோ­கிக்க 35 வய­திற்கு குறை­வான மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம், Commission, உணவு, பெற்றோல், தொலை­பேசி கட்­டணம், EPF, ETF உள்­ளிட்ட சலு­கைகள் உண்டு. உற­வினர் அல்­லாத இரு­வ­ரு­டைய சிபா­ரிசு, சுய­வி­பரக் கோவை­யு­டனும் கிழமை நாட்­களில் காலை 10:00 மணி­முதல் மாலை 3:00 இடைப்­பட்ட நேரத்தில் நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். Phone No: 011 5671636. Address: 206, Old Moor Street Colombo 12.

  *********************************************************

  கொழும்பு, மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery Boys தேவை. T.P: 076 8961398.

  *********************************************************

  தொலைத்­தொ­டர்­பாடல் நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் விற்­பனை யுவ­திகள் தேவை. சம்­பளம் 40,000/=. வயது 17–35 க்கு இடையில். 075 0611711. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம்.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள துரித உண­வக மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு (Fast Food Centre) ஆண் அல்­லது பெண் விற்­பனை நபர் ஒருவர் தேவை. 35 வய­திற்கு உட்­பட்ட கொழும்பை அண்­மித்த ஆங்­கில மொழி பேசக் கூடி­யவர் விரும்­பத்­தக்­கது. சம்­ப­ளத்­துடன் கொமி­சனும் (Salary+ Commission) உண்டு. Heavenly Foods Universal, No.2A, 47th Lane, Colombo 06. Tel. 077 3711144. 

  *********************************************************

  கொழும்பில் பிர­தான செரமிக் காட்­சி­ய­றைக்கு விற்­பனை பிர­தி­நிதி (Sales Rep) ஒருவர் தேவை. தகைமை கொழும்பை அண்­மித்­தவர். 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள், 2 வருட அனு­பவம், (Salary+ Commission 65000/=). CVஐ அனுப்பி வைக்­கவும், Mass Commercial 132A, Messenger Street, Colombo 12. Tel: 077 3711144.E–mail: masscommercial@hotmail.com.

   *********************************************************

  கடைக்கு ஆள் தேவை. மாத்­தளை பிர­தான வீதியில் பிர­பல நகைக்­கடை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. நல்ல சம்­பளம், சாப்­பாடு, தங்­கு­மிட வசதி. தொடர்­புக்கு: 076 9990451. 

  *********************************************************

  மருந்­தா­ளர்கள், மருந்து விநி­யோ­கத்­திற்கு உடன் தேவை. பாணந்­துறை சுற்று வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னவை. 077 7200777, 0777222487.

  *********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டி­ய­வர்­களும் டிலி­வரி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 9955360.

  *********************************************************

  தங்க நகை விற்­பனை நிலை­யத்­திற்கு சேல்ஸ்­மன்மார் மற்றும் தங்க முலாம்  பூசு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட, உயர் சம்­பளம். கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் வரவும். 077 6055340, 011 2863763.

  *********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Marketing பகு­தியில் வேலை செய்­வ­தற்கு ஆண் / பெண் தேவை. சம்­பளம் 25,000/= ற்கு மேல் வழங்­கப்­படும். நேரில் வரவும்.BICT. No.13A, 2nd  Floor, 1st  Chapel Lane, Colombo – 06. Tel :– 011 2081594, 077 7257057.

  *********************************************************

  கொழும்பு பிர­சித்­தி­பெற்ற பார் சில­வற்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கூடிய சம்­பளம் தங்­கு­மி­டத்­துடன். சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 2233310. 

  *********************************************************

  Jewellery Salesman பிர­பல்­ய­மான நகைக்­க­டைக்கு சிறந்த அனு­ப­வமும் திற­மை­யு­முள்ள நகை விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றார்கள். தங்­கு­மிட வச­தி­யுடன் மாதச் சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். தொடர்பு: 077 6744706.

  *********************************************************

  Sales Assistants தேவை. Super Market வேலை செய்த அனு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வயது எல்லை 20 – 30 வரை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. UNICHEMIST (PRIVATE) LIMITED 347 Gall Road, Colombo – 00400. 077 3742494.

  *********************************************************

  பலாங்­கொ­டை­யி­லுள்ள கோல்ட் ஹவுஸ் (Gold House) ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesman (சேல்ஸ்மேன்) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7936653.

  *********************************************************

  People’s Park, Colombo 11. Book Shop இற்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் (Temporary) தேவை. வய­தெல்லை 18 – 55. School Leavers விரும்­பத்­தக்­கது. 011 2445060, 077 2226339. 

  *********************************************************

  2017-11-13 16:36:35

  விற்­ப­னை­யாளர் -12-11-2017