• வாடகைக்கு - 05-11-2017

  வத்­தளை,ஹெந்­தளை கெர­வ­ல­பிட்­டியில் 3 Room, 1 Hall, Carpark  சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தரகர்  தேவை­யில்லை. 078 6312402, 077 1971552. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished  Apartment. நாள், வார, மாத வாட­கைக்கு. 95,000/=. 077 3577430.

  ************************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place. 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for wedding. 077 3038063.

  ************************************************************

  Galle Road, இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ************************************************************

  வெள்­ள­வத்தை விகாரை லேனில் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்­குண்டு. 077 3671062, 071 8285673.

  ************************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு (New Luxury Apartment) உண்டு. (Full  A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel : 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ************************************************************

  கல்­கி­சையில் Sai Abodes  Apartment 1,2,3 B/R  Furnished  Houses, Daily 4000/= up, Monthly  65,000/= up, Furnished Rooms + Bath Daily 2000/= up. Monthly 35,000/= up, + Kitchen 45,000/=, Daily 2500/=. 077 5072837.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும்  Tiles  பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom A/C, TV, Washing Machine  உட்­பட  சகல Furnished  வச­தி­க­ளுடன்  தொடர்­மாடி மனை நாள், வாராந்த  மாத அடிப்­ப­டையில். 077 2543115.

  ************************************************************

  கொழும்பு–12, குண­சிங்­க­பு­ரயில் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (தமி­ழர்கள், பெண்கள் விரும்­பத்­தக்­கது) சிங்கர் தையல் மெஷின் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4711204/ 072 299327.

  ************************************************************

  வெள்­ள­வத்தை அருத்­து­சாலேன் தொடர்­மா­டியில் 3 அறை வீடு இந்து குடும்­பத்­திற்கு  ஒரு வரு­டத்­துக்கு  வாட­கைக்கு  உண்டு.  முற்­பணம் 6 மாத வாடகை. தொடர்பு: 011 4936356.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ************************************************************

  தெஹி­வ­ளையில்  அறை வாட­கைக்­குண்டு. தெஹி­வளை சந்­திக்கு 10 நிமிட  தூரம். தனி வழிப் பாதை. 075 8002586, 011 2732074.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளு­ட­னான புதிய வீடு வாட­கைக்­குண்டு.  வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொ.பேசி. 077 8000799.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் கவு­டான வீதி, சம­கி­மா­வத்­தையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று வீடுகள் வாட­கைக்­குள்­ளது. கீழ்­மாடி 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை என்­ப­னவும் முதலாம்  மாடி மற்றும்  இரண்டாம் படுக்கை  அறைகள் 03, குளி­ல­றைகள் 02, சமை­ய­லறை மற்றும் வர­வேற்­ப­றையும் உள்­ளன. சகல வீடு­களும்  டையில்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளன. மூன்று வாக­னங்கள் நிறுத்­தவும்  இட­முண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9902323, 077 3181755.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்டி உப்­ப­திஸ்ஸ வீதியில் காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு. 3 Rooms and Hall 1200 Sqft. தொடர்பு: 077 6630613, 077 9037098.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, St. Benedict மாவத்­தையில் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் வசிக்­கலாம். 077 8737595. 

  ************************************************************

  கொழும்பு, சென்றல் 3 ஆம் மாடியில் 2/ 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. Tel. 077 5070773, 077 6106315. 

  ************************************************************

  Very Closed to Dehiwela Arpico வுக்கு முன்­பாக உள்ள Luxury Apartment இல் 1 st Floor Fully Furnished 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் 3 rd Floor Unfurnished 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. Parking வச­தி­யுண்டு. 077 1031796. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துசா ஒழுங்­கையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 2 A/C, 2 Bathrooms, A/C Fridge. 077 3833967. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் சகல வச­தி­யுடன் உள்ள இரண்டு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (2 A/C, Fridge, TV, Washing Machine, Hot Water) 077 9655680. 

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தனி வீட்டில் இரண்டாம் மாடியில் முழு வச­தி­களும் கொண்ட (1 Room Apartment) 2 வருட வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி இல்லை. கௌர­வ­மான குடும்­பத்­திற்கு ஏற்­றது. 38/1, சிற­பறி கார்டென்ஸ், பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு 4.

  ************************************************************

  Dehiwela, Malwatta Road இல் அமைந்­துள்ள 2 Rooms with Kitchen, Annex வாட­கைக்கு. சிறிய குடும்­பமோ/ பெண்­க­ளுக்கு மட்டும் உகந்­தது. Contact: 072 0647715. 

  ************************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்தை St. Mary’s Church அருகில் 3 அறைகள், வாக­னத்­த­ரிப்­பிடம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 076 7142105.

  ************************************************************

  கொழும்பு 14, Rush Broadway Apartment இல் 3 அறைகள், சமை­ய­லறை, Car Parking உடன் Semi Luxury வீடு குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 077 0696888/ 077 8392525.

  ************************************************************

  2 Rooms 141/3, மரு­தானை, கொழும்பு – 10 இல் UNIFI Air Ticket Office க்கு பின்னால் இருக்­கின்­றது. நீர், மின்­சாரம், Fan, Attached Bath உடன். தொட­ரவும் : 2434218 / 075 4376820.

  ************************************************************

  ரத்­ம­லான, சொய்­சா­பு­ரயில் உள்ள வீட்டில் பெண்­க­ளுக்­கான போர்டிங் வசதி, தள­பா­ட­மி­டப்­பட்ட பகி­ரக்­கூ­டிய அறைகள் உண்டு. பாது­காப்­பான இடம், நியா­ய­மான வாடகை. முற்­பணம், செக்­கி­யூ­ரிட்டி கட்­டணம் தேவை. உடன் பெறலாம். 077 9470048/011 2689460.

  ************************************************************

  Kotehena வில் தரை தளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடும், 2 ஆம் மாடியில் 2 Bedrooms வீடும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு, சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். 2 ஆம் மாடி வீடு மாத வாடகை 50,000/= (3 Months). T.P : 075 5611158.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை இல 24, கல்­பொத்த (Galpotha) வீதியில் அமைந்­துள்ள 2 B/R (Fully Tiles) 1 Toilet அப்­பார்ட்மென்ட் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 35,000/=. ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 077 9671289.

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் அமைந்­துள்ள 10 ½ P கொண்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு : 071 2871058/011 2982761. 160 இலட்சம். P.G. பெர்­னாண்டோ, 79/14 A, மாட்­டா­கொட ரோட், ஹெந்­தளை – வத்­தளை.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ************************************************************

  கொழும்பு 14, நவ­கம்­புர 2 ஆவது திட்­டத்தில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்­டு­மாடி வீட்டில் கீழ்­மாடி 5 வரு­டத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 2152475.

  ************************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் இரண்டு மாடி, 5 படுக்கை அறைகள் மற்றும் மேல் மாடி 3 படுக்கை அறைகள் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3342864. 

  ************************************************************

  கொழும்பு 10, மரு­தானை சாஹிராக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொழில் புரிந்­து­கொண்டு மேற்­ப­டிப்பை மேற்­கொள்ளும் ஆண்­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தொடர்­புக்கு: 0777 142222. 

  ************************************************************

  கொழும்பு 15, டிலாசல் வீதி எனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. 077 7832753. 

  ************************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் வீடு சிறிய குடும்­ப­மொன்­றுக்கு மாத வாடகை  20,000/= க்கு கொடுக்­கப்­படும். 5 மாத முற்­பணம் (3 அல்­லது 4 பேர் மட்டும் இருக்க வேண்டும்) வெள்­ளிக்­கி­ழமை மட்டும் வீட்டை பார்­வை­யிட முடியும். 078 8761625. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 1 Room, 1 Hall, Kitchen, 1 Bathroom கொண்ட Annex வாட­கைக்கு உண்டு. வாடகை 23,000/= தெஹி­வ­ளையில் 3 Bedrooms, 2 Bathrooms, 1 Hall with Car Park. வாடகை 30,000/=. Tel. 011 2764428, 076 3877753. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, கொலிங்வுட் Place இல் 10 Perches வெற்­றுக்­காணி 20 Feed Road way வாட­கைக்கு உண்டு. Stores அல்­லது Parking க்கு உகந்­தது. 077 3776383. 

  ************************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்-­களில் 3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms  F/Furnished Apartments தனி வீடு என்-­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு-­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car parking, Wi–Fi, Sea view available. 077 1424799, 077 8833536.

  ************************************************************

  Kawdana, Broadway No. 11, 7 th Lane 8 ½ Perches வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. 20 ஆயிரம் வாடகை. 077 9914774, 077 8977614, 2710143. 1 P– 20 Lakhs.

  ************************************************************

  கல்­கி­சையில் 1st Floor இல் 2 Bedrooms, 1 Bathroom, Pantry Kitchen, No parking. தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 35,000/= No Brokers. 1 year Advance. 0714801883.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட புதிய மாடி வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. 0777388860, 0112055308.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 1 Hall, 3 Bedrooms, 1 Bathroom, Kitchen தனி மீட்டர் கொண்ட வீடு வாட­கைக்கு. 011 2731047, 076 7846309. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் கொமர்ஷல் வங்­கிக்கு அரு­கா­மையில் 2 அறைகள், சாலை சமை­ய­லறை, குளியல் அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம். 078 7992790. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள் விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ************************************************************

  கல்­கிசை இல.29, Beach Road இல் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 70,000/= தொடர்பு: 077 2765454.

  ************************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் தெஹி­வளை  வைத்­திய வீதியில் இல.16– 2/2 இல் தள­பா­டங்­க­ளுடன் 2 படுக்­கை­ய­றைகள், 1 பெரிய ஹோல், சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம்  என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்­குண்டு.  தொடர்பு கொள்ள: 077 1749275. படிக்­கின்ற பெண்­பிள்­ளைகள் சேர்ந்­தி­ருந்து படிப்­ப­தற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.  

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில்  பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் Rooms வாட­கைக்கு விடப்­படும். 077 1135589 / 071 9229070.

  ************************************************************

  தெஹி­வளை சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும்/ வேலைப் பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 2528787.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை வீடு வாட­கைக்­குண்டு. அத்­துடன் காரி­யா­ல­யத்­துக்­கு­ரிய இடமும் வாட­கைக்­குண்டு. டெய்­லரிங் செய்­யக்­கூ­டிய  வச­தி­யு­முண்டு.  தொடர்பு: 077 4129395.

  ************************************************************

  52/5  கிரு­லப்­ப­னையில் அமைந்­தி­ருக்கும் வீட்டில் அறை வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் இருவர் அல்­லது மாண­விகள் தொடர்பு கொள்­ளவும். T.P: 077 3190840.

  ************************************************************

  சர­ணங்­கர ரோட்டில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பெரிய ஹோல் ,1 படுக்­கை­யறை, சமை­ய­லறை , குளி­ய­லறை முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட தனி வழிப்­பா­தை­யுடன்  வீடு வாட­கைக்கு.  இல. 05– 1/1, Gunalankara Road Off Saranankara Road, 077 1969440, 077 7672797.

  ************************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் தெஹி­வளை வில்­லியம்ஸ் கிறைன்டிங் மில்­லுக்கு முன்­பாக 35A– 1/1, மெல்போர்ட் கிற­சன்றில் ஒரு அறை , வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. 2726195, 071 8381077.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place Apartment இல் 2 Bedrooms, Hall, Kitchen, 1 Toilet உடன் வீடு வாட­கைக்கு No Brokers. தொடர்பு: 077 7341522.

  ************************************************************

  தெஹி­வளை சந்­திக்கு மிகவும் அருகில் இரண்­டா­வது மாடியில் இரண்டு அறை­களும் சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25 ஆயிரம். தொடர்­புக்கு: 075 6834037.  

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்­குட்­பட்ட நொச்­சி­முனை சுவாமி விபு­லா­னந்தர் இசை நட­னக்­கல்­லூரி வீதியில் சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்­குண்டு. இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 075 2347073/075 8550092.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு பண்டிங்ஸ் லேனில் 4 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வாகன வசிப்­பிட வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 6419880.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு தாண்­ட­வன்­வெ­ளியில் சகல வச­தி­க­ளு­டைய புதி­தாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. கிறிஸ்­தவ குடும்பம் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு : 070 2662259.

  ************************************************************

  2வது மாடி, 43 அனு­லாறோட் கொழும்பு – 06 இல் 3 படுக்­கை­ய­றைகள், ஹோல், சமை­ய­லறை, 2 குளி­ய­லறை கொண்ட அபார்ட்மென்ட் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 8080786/077 7360267.

  ************************************************************

  திரு­கோ­ண­மலை நக­ரப்­பி­ர­தே­ச­மான மத்­திய வீதியில் வங்­கி­க­ளுக்கு அரு­கா­மையில் வியா­பார நிலையம் வாட­கைக்­குண்டு. (4500 சதுர அடி) தொடர்­பு­க­ளுக்கு 075 9098735.

  ************************************************************

  வத்­தளைச் சந்­தி­யி­லி­ருந்து 200m தூரத்தில் சதுர அடி 2500 கொண்ட ஒரு பகுதி ஆடைத் தொழிற்­சாலை அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு அல்­லது 20, 25 வேலை­யாட்கள் இரு­பா­லாரும் தங்­கி­யி­ருப்­ப­தற்கு வச­தி­யான இடம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு – 0773642413.

  ************************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்­பாளர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20– 60) சம்­பளம் 30,000/=– 40,000/=. Tel. 011 5232903, 075 6799075. 

  ************************************************************

  கொழும்பு – 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் சொகுசு தொடர்­மா­டி­மனை. குறு­கிய, நாளாந்த, வாராந்த, மாதாந்த முறையில் வாட­கைக்கு விடப்­படும். 0773540632, 0776332580, 07744 40586, 0779919388, 0112363991.

  ************************************************************

  இல.39, 17th Lane College  Street Colombo–13. 2 அறைகள்  மற்றும் சகல வச­தி­க­ளுடன் 2 ஆவது மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 28,000/=. T.P.: 076 8247965.

  ************************************************************

  கண்டி, லேக் வீதியில் 2,3,5 அறைகள் கொண்ட  வீடுகள் தனித்­த­னி­யாக அல்­லது மொத்­த­மாக வாட­கைக்கு விடப்­படும். தரகர்  தேவை­யில்லை. 077 3731898.

  ************************************************************

  கொழும்பு–13, ஜெம்­பட்டா வீதியில் ஏறக்­கு­றைய 1500 Sqft கொண்ட Lift சகல வச­தி­க­ளையும் உடைய 1 ஆம் மாடி வாட­கைக்­குண்டு. அலு­வ­ல­க­மாக பாவிக்­கலாம். 078 7077698.

  ************************************************************

  வத்­தளை மாபோல நீர்­கொ­ழும்பு வீதிக்கு  அருகில் அமைந்­துள்ள முழு­மை­யான டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு  மாடி வீட்டில் மூன்று மாடியும் முழு­மை­யாக  அல்­லது  தனித்­த­னி­யாக  குத்­த­கைக்கு. 072 8337222.

  ************************************************************

  Bambalapitiya காலி வீதிக்கும் H.F.C க்கும் அண்­மையில் 1 ஆவது மாடியில் டைல்ஸ்  பதித்த 3 B/R, தரையில்  Furnished 2B/R தனித்­தனி ஏனைய வச­தி­க­ளு­ட­னான வீடுகள். 60000/= மாதம்  (9.00 a.m.–6.00 p.m.) பார்­வை­யி­டலாம். 071 6543962, 077 3651826.

  ************************************************************

  ஹேக்­கித்த  கோயி­லுக்கு ½ கிலோ மீற்றர் சாகர விளை­யாட்டு மைதானம் அருகே வீடு வாட­கைக்கு உண்டு.  தரகர் வேண்டாம். 072 4054467.

  ************************************************************

  தெமட்­ட­கொட, பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள இர­வு–­பகல் ஹோட்டல் ஒன்று சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 8788988/ 076  5708988.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Roomகள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532/077 7999361.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில், கின்றோஸ் அவ­னி­யுவில் (Kinross Avenue) வேலை செய்யும் பெண்கள் தங்க ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7337391. வாடகை 20,000/=.

  ************************************************************

  Wellawatte Fussels Lane இல் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு : 077 0194440.

  ************************************************************

  கிரு­லப்­ப­னையில் ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி (போடிங்) (நாள் அடிப்­ப­டை­யிலும் தங்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 7465617.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 33 வது லேனில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable, TV வச­தி­க­ளுடன் 2 அறைகள், சமையல் அறை, சுப காரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோர்­க­ளுக்கு நாள், கிழமை வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 0368604.

  ************************************************************

  காலி வீதி, வெள்­ள­வத்­தையில் மூன்றாம் மாடியில் Room ஒன்று வாட­கைக்­குண்டு. 076 4897763/072 7555951.

  ************************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ************************************************************

  Wellawatte Galle Road அரு­கா­மையில் 1 Room, Kitchen, Hall உள்ள Annex வாட­கைக்­குண்டு. 20,000/=. 075 5241542.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்­குண்டு. 076 6604584.

  ************************************************************

  கிரேண்ட்பாஸ் பகு­தியில் வீட்டின் ஒரு பகு­தி­யான 1 றூம், கிச்சன், பாத்றூம் கூடிய பகுதி வாடைக்­குண்டு. 071 3981169.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கும் 3 அறைகள் கொண்ட 2500 sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு. 1 Hall, 1 Room, Bathroom Toilet. 15,000/= 1 year Advance. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. அவ­ச­ர­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker : 076 6657107.

  ************************************************************

  இரண்டு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு. இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் முதலாம் மாடி காலி வீதி தெஹி­வ­ளையில் வாட­கைக்­குண்டு. மற்றும் தனி­யான படுக்­கை­யறை இணைந்த குளி­ய­ல­றை­யு­டனும் வாட­கைக்­குண்டு. அழைக்க 077 5732488/077 8563360.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு படுக்­கை­யறை இணைந்த கழி­வறை மற்றும் வர­வேற்­ப­றை­யுடன் தமிழ் குடும்­பத்­திற்கு மட்டும் வீடு வாட­கைக்­குண்டு. இல.06 பெனி­குயிக் வீதி காலி வீதிக்கு அருகில்.

  ************************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் உள்ள கடை வாட­கைக்கு/குத்­த­கைக்கு உண்டு. வியா­பார இடம், மருந்­தகம், சலூன் மற்றும் புட் அவுட்லட் ஏனைய தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தலாம். அழைக்க. 077 7386174/ 011 2791851.

  ************************************************************

  கல்­கி­சையில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 45000/=. அழைக்க Mrs. Aslam 077 7036856.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 42ம் வீதியில் இரண்டு அறைகள் (A/C, NON A/C) இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள், மாத, வருட வாட­கைக்­குண்டு. தொடர்பு 077 8378597.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தியில் 2– 3 அறைகள்  கொண்ட  இரண்டு வீடுகள் வாட­கைக்கு உள்­ளது. (40,000/= – 55,000/=). தள­பா­டங்­களும் தரலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 4200234, 076 9103169.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் Hill Street, Saman  Mawatha யில் 3 அறைகள், பாத்ரூம், Hall  கொண்ட  தனி­யான வீடு உடன்  வாட­கைக்­குண்டு.  மாத வாடகை 55,000/= 6 மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு : 077 3421937.

  ************************************************************

  கொழும்பு13  இல் வீடு  வாட­கைக்கு. தொடர்பு: 078 9976621.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் IBC Road இல் சமை­ய­ல­றை­யுடன் A/C, TV, சகல தள­பாட வச­தி­க­ளுடன் 2 Bedrooms Apartment Luxury Daily, Weekly, Monthly, Yearly. from Daily 4000/=. 072 1340226.

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­க­ருகில் 1 படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை 25,000/=. 1 Bedroom Annex 23,-000/=. களு­போ­வில 2 Bedrooms வீடு 35,000/= – 45,000/= மற்றும் Apartment வீடுகள் வாட­கைக்கு/விற்­ப­னைக்கு. Mohamed 077 7262355.

  ************************************************************

  தெஹி­வளை 31/C, மல்­வத்தை ரோட்டில் 3 அறைகள், பெரிய வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய 2 மாடி வீடு வாட­கைக்­குண்டு. (ஆண்­க­ளுக்கு மட்டும்) 011 2719467.

  ************************************************************

  களு­போ­வில தெஹி­வ­ளையில் Semi Luxury வீடு 2 வது மாடியில் வாட­கைக்­குண்டு. வாடகை 50,000/=. (Off Bathiya Mawatha) தொடர்பு 071 8383833.

  ************************************************************

  35, 2nd Lane Dehiwela இல் தள­பா­டங்­க­ளுடன் டைல் பதித்த பெரிய படுக்­கை­ய­றை­யுடன் வாட­கைக்­குண்டு. தனி வழிப்­பாதை. 011 2712821/071 4810416.

  ************************************************************

  தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் Ascon Residencies 2 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய/நீண்ட கால வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு 071 4421511.

  ************************************************************

  குறைந்த விலையில் தங்­கு­மி­ட­வ­சதி Hotel Orchid Inn இல. 571/6, காலி வீதி, கொழும்பு – 06. தொடர்பு 011 2363916.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் Furnished 75,000/=. Apartment 2 படுக்­கை­ய­றைகள் 2nd Floor 65,000/= Furnished. 2nd Floor 3 படுக்­கை­ய­றைகள் 55,000/=. 3rd Floor 2 படுக்­கை­ய­றைகள் 45,000/=. Both No Parking மேலும் வீடுகள் Office Space வாட­கைக்­குண்டு. 077 7753354.

  ************************************************************

  தெஹி­வளை Galle Road இல் பிர­பல “Concord Grand Hotel” அருகில்,முழு­வதும் மாபிள் பதித்த AC/Non A/C புதிய Luxury வீடு, சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/கிழமை குறு­கிய கால 3 மாத வாட­கைக்கும் உண்டு. வரு­டத்­திற்கு கொடுப்­ப­தில்லை. Reasonable Rate விசேட வைப­வங்­க­ளிற்கு Photos எடுப்­ப­தற்கும் உகந்­தது. 077 6962969.

  ************************************************************

  கல்­கி­சையில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 25,000/= 8 மாத முற்­பணம் வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. மற்றும் இரு­வ­ருக்­கான அனெக்ஸ் ஒன்றும் வாட­கைக்­குண்டு. (18,000/=). 011 3042184.

  ************************************************************

  3 அறைகள் கொண்ட வீடு தெஹி­வ­ளையில் வாட­கைக்­குண்டு. 3 அறைகள் கொண்ட வீடு வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்­குண்டு. 077 0616014.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Bosewell Place இல் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு இருவர் பகிர்ந்து கொள்ளும் தனி­யறை வாட­கைக்­குண்டு. 077 4893338.

  ************************************************************

  3 Rooms, 2 Bathrooms 1st Floor House for Rent Nanthamithra Mawatha. Saranankara Road. Dehiwela suitable for Hindus. 077 3431934. 30/=.

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/room Annex, வீடுகள் வாட­கைக்கு பெற்று தரப்­படும். Rent 35,000/=, 65,000/= One year Advance. 071 6141399. 

  ************************************************************

  Luxury 3 Bedroom Apartment Fully Furnished, A/C, Parking close to Marine Drive Galle Road Wellawatte for Monthly Rental. No Brokers. 076 8259999.  

  ************************************************************

  கிரு­லப்­பனை இல 9A, Sangabo Place இல் ஒரு அறை­யுடன் கூடிய அனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. தனி­வழிப் பாதை. தொடர்பு:  2824879, 077 5478937.

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் Attached Bathroom உட­னான Tiles பதித்த Rooms மற்றும் Annex வாட­கைக்கு உண்டு. 071 8955400, 077 2886997. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், Hall, Pantry, Storeroom கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்­குண்டு. (No Parking) தொடர்­பு­க­ளுக்கு. 160/3, W.A. சில்வா மாவத்தை, கொழும்பு – 06. Tel: 2366430. 

  ************************************************************

  களு­போ­வில 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Pantry முழு­தாக Tiles பதிக்­கப்­பட்ட சிறிய வாகனத் தரிப்­பிடம், பிர­தான அறை, Attached Bathroom, Hot Water வச­தி­யுடன் வாட­கைக்கு. 071 4854860. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் 3 Bedroom Fully Furnished Apartment with A/C கிழமை, மாத, வருட வாட­கைக்கு. 077 7365572.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறை, சமை­ய­லறை வாட­கைக்கு. மாதம் 36,000/=. ஆறு மாதம் முற்­பணம் தேவை. மூன்று பேருக்கு அறை வாட­கைக்கு. ஒரு­வ­ருக்கு மாதம் 6000.  முற்­பணம் தேவை. 071 3918779.

  ************************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane KFC க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள், ஹோல் முற்­றிலும் A/C யுடன் கூடிய சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 077 7313930.

  ************************************************************

  தெஹி­வ­ளையில்  Station Road இல் படிக்கும் ஆண்­க­ளுக்கு  தங்­கு­மிட வச­திகள் உண்டு. 076 6805029, 071 5851084.

  ************************************************************

  2017-11-06 16:59:00

  வாடகைக்கு - 05-11-2017