• வாடகைக்கு - 29-10-2017

  பம்­ப­லப்­பிட்­டியில் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms, 2 Bathrooms, வீடு Wifi, Cable  TV, Hot Water வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. அத்­துடன் வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் கொண்ட வீடு Car park  வச­தி­யுடன் வருட வாட­கைக்­குண்டு. Tel: 077 7672427.

  ****************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க. 075 5125942.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி, மனை­வீ­டுகள், 2 அறைகள் 40,000/=, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 55,000/=, 3 அறைகள், Brand New 85,000/=, பம்­ப­லப்­பிட்­டியில் 3 அறைகள் 65,000/=, மற்றும் வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் குறு­கி­ய­கால தள­பா­டங்­க­ளு­ட­னான வீடு­களும், விற்­ப­னைக்­கான அபார்ட்­மென்ட்­டு­களும். 077 1717405.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1,2 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 6737895.

  ****************************************************

  தெஹி­வளை, கிறே­கரி வீதியில் இலக்கம் 14, மூன்று அறை­க­ளுடன் வீடுகள் வாட­கைக்கு உண்டு. இந்­துக்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கும் பொருந்தும். 077 2647893.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, றோகினி வீதியில்  உணவு மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 072 5576461.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Flat இல் தள­பா­ட­மி­டப்­பட்ட Room, attached Bathroom, Hot water, Kitchen வச­தி­க­ளுடன் நாளாந்த வாட­கைக்கு 1200/= per day. இரண்டு ஆண்கள் / பெண்­க­ளுக்கு மாத்­திரம். 077 9902068.

  ****************************************************

  குறைந்த வாட­கையில் அறைகள் கிடைக்கும். (Rooms) அறை – விலை 1500/=. 01 வாரம்/ மாதத்­திற்கு. தொலை­பேசி இல 011 2363587, 011 2363916.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று Room Apartment, Fully Furnished நாள், கிழமை முறையில் வாட­கைக்கு உண்டு. No Broker. Please Contact 076 8534907.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­யுடன் Tiles  பதித்த Rooms/  வீடு, attached Bathroom முடன்,  நாள், மாத வாட­கைக்­குண்டு. 077 2886997, 071 6070891.

  ****************************************************

  071 8285718 கல்­கிசை 500 சதுர அடி கொண்ட எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் (மொத்த/சில்­லறை கடைக்கு, ஹாட்­வெ­யா­ருக்கு, பார்­ம­சிக்கு, ஹோட்­ட­லுக்கு, களஞ்­சி­ய­சா­லைக்கு) போன்ற வியா­பா­ரங்­க­ளுக்கும் உகந்­தது. 25,000/=. 6 மாத முற்­பணம். இல 52, ஹுலு­தா­கொட வீதி, கல்­கிசை. 

  ****************************************************

  தெமட்­ட­கொட பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள பகல், இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988.

  ****************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு விடப்­படும். வாகனத்  தரிப்­பிடம் உண்டு. வாடகை 40,000/= + 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6360015. 

  ****************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு வர­வேற்­பறை, ஒரு படுக்கை அறை , சமையல் அறை, குளியல் அறை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6126824, 076 3941101.

  ****************************************************

  1500  சதுர அடியில் அமைந்த புதி­தாக கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு  உண்டு. மாதம் 30,000/= ஹெந்­தளை  வத்­தளை.  011 2940439 / 0773825833.

  ****************************************************
  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள், Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை, கொண்ட சகல வச­தி­க­ளு­டன்­கூ­டிய வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 24,000/= தொடர்­பு­க­ளுக்கு 0773476516.

  ****************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதியில் 249/2 வீடு வாட­கைக்கு. யூனியன் வங்கி முன்­பாக கேஸ் கடை அருகில் 0716473278.

  ****************************************************

  I.O.H சந்­திக்கு அரு­கா­மையில் 02 படுக்­கை­ய­றைகள், சகல வச­தி­க­ளுடன் பூர­ண­மான வீடு வாட­கைக்கு உண்டு. 40,000/= 0775791222.

  ****************************************************

  Kotahena வில் Armour Street இற்கு அருகில் மேலும் புதி­தாக அமைக்­கப்­பட்ட Rooms இற்கு வேலை தேடு­கின்ற, வேலை செய்­கின்ற கல்வி கற்­கின்ற ஆண்­க­ளுக்­கான Rooms வாட­கைக்­குண்டு. (அமை­தி­யான சூழலில் Parking, Security வச­தி­களைக் கொண்­டது) 0777901637.

  ****************************************************

  வத்­தளை மாபோ­லையில் நல்ல சூழலில் அமைந்­துள்ள தனி­வீடு மற்றும் Annex ஒன்று தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7314853.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதியில் இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய (A/C, Non A/C) தொடர்­மா­டி­வீடு. நாள், மாத, வருட வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8378597.

  ****************************************************

  மாபோல நீர்­கொ­ழும்பு வீதியில் 4 P இல் Store வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 8112527, 011 2423345.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் பாது­காப்­பான மற்றும் வச­தி­யான தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு அறைகள் உண்டு. தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி பயிலும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 9188839.

  ****************************************************

  கொழும்பு – 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் சொகுசு தொடர்­மா­டி­மனை. குறு­கிய, நாளாந்த, வாராந்த, மாதாந்த முறையில் வாட­கைக்கு விடப்­படும். 0773540632, 0776332580, 0774440586, 0779919388, 0112363991.

  ****************************************************

  கொழும்பு – 15, 1/4B, 49 Farm Road இரு படுக்­கை­ய­றை­யுடன் அமைந்­துள்ள வீடு கார் பார்க், சிறுவர் பூங்கா, பாது­கா­வலர் வசதி உண்டு. வாடகை (30,000/=, 25,000/=) முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 077 2338656 / 072 7070222.

  ****************************************************

  வீடு குத்­த­கைக்கு. வத்­தளை, ஹெந்­தளை, எட்­டம்­பொ­ல­வத்தை. T.P: 076 8516960. தரகர் வேண்டாம்.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ****************************************************

  வதி­விட வச­திகள் உண்டு. (பெண்கள் மாத்­திரம்) பண்­பா­டான, நல்­லொ­ழுக்­க­முள்ள 35 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வதி­விட வச­திகள் உண்டு. ஒரு பெண்­ணுக்கு துணையாய் தங்­கக்­கூ­டி­யவர் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 399799. முக­வரி: 67A, Gregory’s Road, Colombo – 07.

  ****************************************************

  உட­ன­டி­யாக வீடு வாட­கைக்கு உண்டு. Galaha Peradeniya Road, Peradeniya University இல் இருந்து 17 km தூரத்தில் பெரிய  Hall, 4 படுக்கை அறை, சாப்­பாட்டு அறை, சமை­ய­லறை, 1 Bathroom 3,4 வாகன தரிப்­பிடம், நீர் வசதி. போன்ற சகல வச­தி­களும் உண்டு. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 7535749.

  ****************************************************

  Grandpass மெல்­வத்­தையில் Hotel வாட­கைக்கு உண்டு. Hotel சமையல் உப­க­ர­ணங்­க­ளுடன் உண்டு. 071 4896717.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு-­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள். நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 9855096.

  ****************************************************

  தனி ஒரு அறை ஒரு­வ­ருக்கு ஆயின் 17,000/=. இருவர் பகிர்­வ­தாயின் 20,000/= ஆறு மாத முற்­பணம் செலுத்த வேண்டும். இடம் Bosswell Place வெள்­ள­வத்தை. Sunday 11.00 am. மணிக்குப் பின் 077 0197549.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Fully Furnished, 2 Bedroom House மாத, நாள், வருட வாட­கைக்கும். ஒரு தனி Room, Bathroom யோடு வாட­கைக்­குண்டு. 077 4525932.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. No.52 B Vaidya Road தெஹி­வ­ளையில் தற்­போது சில்­ல­றைக்­கடை நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் கடை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9871885.

  ****************************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தையில் இரு பெண்கள் தங்­கக்­கூ­டி­ய­வாறு ஒரு Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு 0763112209.

  ****************************************************

  தெஹி­வளை களு­போ­வில பாதையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய பாது­காப்­பான சூழலில் அமைந்த அறை­யொன்று பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 0112731808, 0714399087.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் Boys ற்கு Sharing Room வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­பு­க­ளுக்கு 0112589196.

  ****************************************************

  கொழும்பு 5, நார­ஹென்­பிட்­டியில் அமை­தி­யான சூழலில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு (Annex) சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0778284840/ 0776778073. 

  ****************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room உண்டு. (மாத வாடகை 6000/= உடன் ஒரு மாத முற்­பணம்) 077 5864356/ 0767484818.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Roomகள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532/077 7999361.

  ****************************************************

  தெஹி­வளை 1 Hall, Kitchen 1 Room தனி மீட்டர் கொண்ட Annex வாட­கைக்­குண்டு. 0112731047/ 0767846309.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, சர­ணங்­கர ரோட் சகல வசதி, டைல் வீடு வாட­கைக்கு உண்டு. 0721259536. Home Theatre Setup விற்­ப­னைக்கு. No. Brokers.

  ****************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக ஒரு அறை. இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P 0779341961.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue வில் தனி வீடு, 4 Rooms, 3 Bathrooms, Hall, Kitchen வாட­கைக்­குண்டு. No Brokers, தொடர்­புக்கு 0778993898. தமிழ் இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. (ஞாயிறு தினத்தில் 9.00 a.m. – 3.00 p.m. வரை பார்­வை­யி­டலாம்)

  ****************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதியில் தமிழ் குடும்­பத்­திற்கு மூன்று படுக்கை அறை­க­ளு­டனும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு 0773114419.

  ****************************************************

  கொழும்பு – 13, Mahavidyala Mawathe, ஆமர் வீதியில் Signal Light அருகில் இல – 240 D.D. Mobile 1st Floor Office, Shop, Travel Agency க்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. மாதாந்தம் 40,000/= 2 வருட முற்­பணம் தேவை. தரகர் வேண்டாம். தொடர்பு – 0777726677.

  ****************************************************

  வத்­தளைச் சந்­தி­யி­லி­ருந்து 200m தூரத்தில் சதுர அடி 2500 கொண்ட ஒரு பகுதி ஆடைத் தொழிற்­சாலை அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு அல்­லது 20, 25 வேலை­யாட்கள் இரு­பா­லாரும் தங்­கி­யி­ருப்­ப­தற்கு வச­தி­யான இடம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு – 0773642413.

  ****************************************************

  1st Lane, Palliyawatta Wattala இல் 2 மாடி வீடு வாட­கைக்­குண்டு. வாகனத் தரிப்­பிடம் 3 அறைகள் கொண்ட சகல வச­தி­யுடன் 20,000/=. ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 070 2948619.

  ****************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= இற்­குமேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel: 0113021370, 0726544020, 0758256472.

  ****************************************************

  129, யாழ்ப்­பாணம் நாவலர் வீதியில் உள்ள இரு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதி­தாக அமைக்­கப்­பட்ட மனை உடன் தொடர்­புக்கு: நிறு­வனம் விரும்­பத்­தக்­கது. 0769277796.

  ****************************************************

  கொழும்பு 06 வெள்­ள­வத்தை சுவர்ணா ரோட்டில் 3 அறைகள், ஹோல், குளி­ய­லறை, சமை­ய­லறை வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 65,000/= ஒரு வருட முற்­ப­ணத்­துடன். தொடர்பு: 077 4040745, 011 2361726.

  ****************************************************

  கொழும்பு 15, இல. DG6  சென். ஜேம்ஸ் தொடர்­மா­டியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. வாடகை 35,000/= 3 ஆம் மாடியில் அலு­வ­லக அறை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. தொடர்பு: 077 1186711.

  ****************************************************

  றூம் 1, ஹோல், கிச்சன், Bathroom, பெல்­கனி. வாடகை 15,000/= ஒரு வருட அட்வான்ஸ். கல்­கிசை பொலிஸ் முன்­பாக. 0779933304 / 0779111638

  ****************************************************

  கடை வாட­கைக்கு. கண்­டியில் கடை அல்­லது Office வாட­கைக்கு நிலத்­துடன் முதலாம் மாடியில் சகல வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற இடம். பேரா­தனை வீதி, கண்டி. 0772576126.

  ****************************************************

  தெஹி­வளை Galle Roadஇல் Concord Hotel க்கு மிக அரு­கா­மையில் இரண்டு Luxury வீடுகள் நாள் / கிழமை வாட­கைக்­குண்டு. Fully Tiled & Fully Furnished / A/C, Non A/C  வீடு. 077 6962969.

  ****************************************************

  Dehiwela காலி வீதியில் A/C, Non A/C வீடு நாள், கிழமை, மாத குறு­கிய கால வாட­கைக்கு. 0776962969.

  ****************************************************

  தெஹி­வளை கவு­டான வீதி மூன்று பேர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 6000/= ஆறு மாத முற்­பணம் தேவை. சமையல் அறையும் உண்டு. 0713918779.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms சகல தள­பா­டங்­க­ளுடன். இரண்டாம் மாடியில் 2  Bedrooms  1 Room A/C. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. (No Lift) 077 0535539.

  ****************************************************

  தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் வாட­கைக்­குண்டு. (ஆண்­க­ளுக்கு /  பெண்­க­ளுக்கு) அலு­வ­ல­கத்­திற்கு அல்­லது ஆண்­க­ளுக்கு உகந்­தது. (20,000/=) 2553198.

  ****************************************************

  31, மல்­வத்தை ரோட், தெஹி­வ­ளையில் 3 அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு (ஆண்­க­ளுக்கு மட்டும்) 0112719467. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் இரண்டு அறை கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. (தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது) 0773833967.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms, 1 Bathroom, Kitchen, பெரிய Hall, சொகுசு Apartment 1 ஆம் மாடியில் வாட­கைக்கு. Fully A/C, Swimming Pool, Car Parking வச­தி­க­ளுடன். Contact 0773405383. 

  ****************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் 2 வீடுகள் வாட­கைக்­குண்டு. 2 அறைகள் மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் ஒரு வருட முற்­பணம் (ஒரு வீடு 15,000/= மற்­றை­யது 18,000/=) Ranjith TP: 077 6328387. 

  ****************************************************

  2017-10-30 17:13:56

  வாடகைக்கு - 29-10-2017

logo