• மணமகள் தேவை - 22-10-2017

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய  திரு­ம­ண­மா­காத  தனியார் நிறு­வ­னத்தில்  நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம்  பெறும்  மண­ம­க­னுக்கு  30–36 வய­து­டைய  அழ­கிய  அரச தொழில்­பு­ரியும்  மண­மகள்  தேவை. மதம், சாதி, சீதனம்  எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1974 சுவாதி 1 இல் செவ்.பாவம் 24 BSc MBA Project Manager விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை. அம்­பிகை  திரு­ம­ண­சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு –6. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  சிவ­கோத்­திரம், முக்­கு­லத்தோர் (சேர்வை) நகைக் கடையில் தொழில் புரியும் 34  வய­து­டைய மண­ம­க­னுக்கு சிறந்த வரனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8178947, 077 3661036.

  ******************************************************

  திரு­மலை  சலவை இனம் வயது  49 அரச பணி­யாளர் திரு­ம­ண­மா­கா­த­வ­ருக்கு  நற்­கு­ண­மு­டைய  மண­மகள்  தேவை. வேறு  இனத்­த­வரும்  விரும்­பப்­படும். தொடர்பு. 075 8133289.

  ******************************************************

  முஸ்லிம் 40 வய­துக்குள்  மதிக்­கத்­தக்க மிகவும்  எடுப்­பான, அழ­கான தோற்­றத்­தை­யு­டைய மார்க்க  பக்­தி­யுள்ள  எவ்­விதத்  தீய  பழக்­கங்­க­ளு­மற்ற,   ஷரீ­அத்­திற்­குட்­பட்ட  தகுந்த கார­ணங்­க­ளுடன் மனை­வியைப் பிரிந்து வாழும் 55 வய­து­டை­ய­வ­ருக்கு  மார்க்க  பக்­தி­யுள்ள  நல்­ல­ழ­கான  மண­மகள்  தேவை.  070 2303975.

  ******************************************************

  யாழ். இந்து சைவக் குருக்கள் 1989 பூரட்­டாதி பாவம் 11. உயரம் 5’ 9” வங்­கியில்  முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு அர­ச­தொழில் புரியும்  மண­மகள்  தேவை. யாழ். இந்து வெள்­ளாளர் 1983 மிரு­க­சீ­ரிடம் 8 இல் செவ்வாய்  புள்ளி 8. பாவம் 37. உயரம் 5’ 10” Accountant இலண்டன் PR உண்டு. மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com. விவாக பொருத்­துனர். 077 6213832 புலோலி, பருத்­தித்­துறை .

  ******************************************************

  யாழ். வெள்­ளாளர் கொழும்பில் வசிப்­ப­வர்கள் எமது மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­ம­களை தேடு­கின்றோம். சொந்த வியா­பாரம் செய்­பவர். 1979 ஆண்டு சதய நட்­சத்­திரம் உயரம் 5' 5" செவ்­வாய்க்­குற்­ற­மற்ற குறைந்­த­பாவம். 0112436669 / 0112431835.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987 ஆயி­லியம் எஞ்­சி­னியர் 52 பாவம், 1982 உத்­தரம் 26 பாவம், Doctor, 1989 திரு­வா­திரை 4 செவ்வாய் 45 பாவம் எஞ்­சி­னியர், 1975 ஆயி­லியம் 1 செவ்வாய் 30 பாவம் Divorced UK PR,1990 உத்­த­ரட்­டாதி, 34 பாவம் ஆசி­ரியர், மண­ம­கள்மார் தேவை. 0770783832.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1985, மிரு­க­சீ­ரிடம் 2, நான்கில் செவ்வாய், Engineer Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1988, பூராடம், செவ்­வா­யில்லை, Engineer USA Citizen / யாழிந்து வேளாளர், 1986, பூசம், ஏழில் செவ்வாய், Engineer London Citizen/ யாழிந்து வேளாளர் 1989, பூரட்­டாதி 3, செவ்­வா­யில்லை, Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1986 உத்­தரம் 2, இலக்­கினச் செவ்வாய், Doctor Srilanka /  திரு­கோ­ண­மலை, வேளாளர், 1990,  உத்­த­ராடம் 4, ஏழில் செவ்வாய், Doctor Srilanka / மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1986 கார்த்­திகை 3 செவ்­வா­யில்லை, Doctor Srilanka / கொழும்பு இந்து வேளாளர், 1988, செவ்­வா­யில்லை, Doctor Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ******************************************************

  கிழக்கு மாகாணம் இந்து கௌர­வ­மான குடும்பம் BSc (QS) வயது 30 மண­ம­க­னுக்கு வயது 25 – 28 இற்கு இடைப்­பட்ட மண­மகள் தேவை. பட்­ட­தா­ரிகள் அல்­லது அதற்குச் சம­னான தகை­மை­யு­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 0716115640.

  ******************************************************

  ஆரோக்­கி­ய­மான சைவ போசன 1946 பிறந்த ஓய்­வூ­தியம் பெறும் அர­ச­வங்கி முகா­மை­யாளர், அமை­தி­யான பிற்­கால வாழ்க்­கைக்கு இரக்கம் நற்­பண்­பு­க­ளுடன் வீட்டு வச­தி­யுள்ள துணை விரும்­பப்­ப­டுவர். 077 1178366.

  ******************************************************

  யாழ். றோமன் கத்­தோ­லிக்க 32 வயது கனடா அல்­பேட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தில் இர­சா­ய­ன­வி­யலில் PHD முடித்து, தற்­போது தென் கொரியா KAIST பல்­க­லைக்­க­ழ­கத்தில் POST DOCTORAL படிக்கும் நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான, அழ­கிய நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மண­ம­களை சகோ­தரி எதிர்­பார்க்­கிறார். 071 4026406.

  ******************************************************

  கேகா­லையை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட கள்ளர் இனம் 1999 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தில் அழ­கான 23,24,25 வய­திற்­குற்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். படிப்­ப­றிவு அவ­சி­ய­மில்லை. மலை­ய­கத்­தவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6362418.

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1990, விசாகம், Assistant, 8ல் செவ்வாய், Srilanka மண­ம­க­னுக்கு Foreign மண­மகள் விரும்­பத்­தக்­கது. நல்லூர். 021 4923738/071 4380900.

  ******************************************************

  யாழிந்து கோவியர் 1983, கார்த்­திகை, Bank Offer, சூரியன் செவ்வாய் Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229/077 4380900.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அனுசம், Engineer, Australia PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130/077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1979, மிரு­க­சீ­ரிடம், Costomer Care, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo.06. 011 4380899/077 7111786 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1982, புணர்­பூசம், Bank Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo.06. 011 4380900/ 077 7111786 www.realmatrimony.com

  ******************************************************

  R.C சிலாபம் வயது 35 உயரம் 5' 5'' எரி­பொருள் நிலை­ய­மொன்றில் 15 வரு­டங்­க­ளாக  முகா­மை­யா­ள­ராக தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 30 வய­துக்குள் அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 077 5589334.

  ******************************************************

  வயது 40. சட்­டத்­த­ரணி. செவ்வாய் 07 ரோகினி லண்டன்/ வயது 31 கணக்­காளர் ஆயி­லியம் செவ்வாய் 07இல் work in bank/வயது 34 லண்டன் self business பூசம் செவ்வாய் 07 இல்/ வயது 33 ரேவதி U.S.A செவ்வாய் 07 இல் sale assistant/ வயது36    லண்டன் மூலம், பாவம் 37 இஞ்­சி­னியர்/ வயது 36 லண்டன் கேட்டை self business/ வயது 30 கார்த்­திகை கனடா self business/ வயது 34 சுவாதி கனடா செவ்வாய் 12 இல் பாவம் 46/ வயது 34 மூலம் லண்டன் பாவம் 32 work in company/அனை­வரும் வேளாளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. rvimalam48@gmail.com 077 4066184. இலங்கை.

  ******************************************************

  யாழ் வட­ம­ராட்சி இந்து வேளாளர் 1976 சுவாதி 4 இல் செவ்வாய், தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­த­ருக்கு பொருத்­த­மான படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம்.தொடர்பு: 076 6760633.

  ******************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1986 லக்­கி­னத்தில் செவ்வாய் கிரக பாவம் 65, Australian PR சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991.

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர் குடும்பம், 1987 ஐப்­பசி மாதம் பிறந்த சித்­திரை நட்­சத்­திரம் துலாம் ராசி, 7 இல் செவ்வாய், கிரக பாவம் 50, B.Sc, M.Sc முடிந்து Research Officer ஆகத் தொழில் புரியும் தங்கள் மக­னுக்கு நற்­கு­ண­முள்ள அர­சாங்க உத்­தி­யோகப் பட்­ட­தாரி மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 0776279325.

  ******************************************************

  வயது 27. IT Computer. அவிட்டம் 101, வேளாளர். வயது 27, IT, CIMA, ரேவதி, கோவியர். இலங்­கை­யி­லுள்ள மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. வயது 29. மிரு­க­சீ­ரிடம். ஜேர்­மனி P.R (இல்லை), கோவியர், வெளி­நாட்டில் பெண் தேவை. வயது 29. ஆயி­லியம், France P.R, 12 இல் செவ்வாய். வேளாளர். வயது 27 ஆயி­லியம், France Nationality கிர­க­பாவம் 40, வயது 33, லண்டன் Engineer, மூலம், பாவம் 42, கோவியர். வயது 32, கனடா, சதயம், பாவம் 20, கோவியர். rvimalam48@gmail.com 0016477181542 / 0774066184.

  ******************************************************

  Respectable Indian Origion Hindu Parents Seek an educated, Fair, Pretty girl for Their Handsome son, Senior Software Engineer. 28 years Old. Caste (முக்­குலம்) Tel: 078 8171274.

  ******************************************************

  வெளி­நாட்டு PR: UK 29, 28, 30, 33 – Australia: 31/32 Singapore 30/ France 30 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். Manju Marriage Service, Alexandra Road, வெள்­ள­வத்தை. 077 8849608.   

  ******************************************************

  வயது 55 சிறந்த பொரு­ளா­தார வள­மு­டைய ஆரோக்­கி­ய­மான நபர் துணையை எதிர்­பார்க்­கின்றார். எம் மதமும் சம்­மதம் தொடர்பு: 078 9156625, 072 8182628.

  ******************************************************

  கிறிஸ்­தவம், வயது 31, உயரம் 5’ 9” CIMA (UK), MBA படித்து Finance Manager ஆக தொழில் புரியும் மக­னுக்கு அழ­கிய, மெலிந்த, உய­ர­முள்ள நன்கு படித்து தொழில் புரியும் மண­மகள் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ தேவை. தொடர்­பு­க­ளுக்கு: saaron55@yahoo.com 077 6148843.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து, வெள்­ளாளர், 1981, திரு­வா­திரை Software Engineer, UK Citizen, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24816, thaalee திரு­ம­ண­சேவை. போன்: + 94 077 5393728. 

  ******************************************************

  Jaffna, Romancatholic, கரையார், 1979, MD, Doctor, Divorce (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23771, thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ******************************************************

  மாவிட்­ட­புரம் , இந்து வெள்­ளாளர், 1987, பரனி MBBS (UK), Doctor, divorce (Nullified), UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23028, thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.

  ******************************************************

  வட்­டுக்­கோட்டை, Roman catholic, வெள்­ளாளர், 1983, Charted Accountant Divorce, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை. Profile: 24770, thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ******************************************************

  Jaffna Town, இந்து, வெள்­ளாளர், 1972, மகம், A/L, Divorce, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை. Profile: 24859, போன்: 011 2523127, Viber: 077 8297351. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி இந்து உயர் வேளாளர் 1986 ரேவதி செவ்வாய்க் குற்­ற­மில்லை.  கிர­க­பாவம் 22. அர­சாங்க நிறு­வ­னத்தில் 60,000/= மாதாந்தச் சம்­பளம் பெறும் HNDA பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு அர­சாங்க உத்­தி­யோக மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 2725390.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987ம் ஆண்டு பிறந்த, பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் Assist software engineer ஆகக் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு கனடா, அவுஸ்­தி­ரே­லியா, லண்டன் P.R உள்ள மண­மகள்  தேவை. முழு­வி­பரம், ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளவும். G – 382, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  கன­டாவில் வாழும் 1978 இல் பிறந்த Software Engineerராக வேலை பார்க்கும் வேளாளர் நல்ல குண­மு­டைய மக­னுக்கு கன­டாவில் அல்­லது அமெ­ரிக்­காவில் வாழும் றோமன் கத­தோ­லிக்க அல்­லது கிறிஸ்­டியன் மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: jerad5@yahoo.com

  ******************************************************

  வேளாளர் 1980, 6’ உய­ர­முள்ள அழ­கிய கிறிஸ்­தவ தற்­போது கொழும்­பி­லுள்ள வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­யாற்றும் Australian P.R. உள்ள மிக­கு­று­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய வேலை­பார்க்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 6622937.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூசம், Analysist, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, விசாகம், IT Professional, Singapore Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 021 4923739, 071 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வங்­கியில் உயர் பத­வியில் இருக்கும் 30 வய­தான மண­ம­க­னுக்கு பெற்றோர் இந்து குடும்­பத்தைச் சேர்ந்த படித்த மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 4 இல் செவ்வாய் இருப்­பதால், இதற்கு பொருத்­த­மான ஜாத­க­மு­டையோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 7468999. 

  ******************************************************

  2017-10-23 16:30:46

  மணமகள் தேவை - 22-10-2017

logo