• வாடகைக்கு -I - 28-02-2016

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு 3 அறை­க­ளுடன் 2 A/C, 1 Non A/C Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 071 8141065, 0777 631299. 

  *****************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit Apartment Furnished Houses/ Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Monthly 30,000/= up, Daily 1500/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வச­தி­யுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொடர்பு. 076 6665436.

  *****************************************************

  வத்­தளை நகரில் (15 Min. Drive From Pettah) புதி­தாக கட்­டிய மாடி வீடு நாள் வாட­கைக்கு உண்டு. குடும்­பத்­துடன் கொழும்பு வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. 3 Bedrooms house 3000 per day and 6 Bedrooms 5000 per day. Contact: 077 0662825. 

  *****************************************************

  கல்­கிசை, அரை சொகுசு ஒரு அறை அனெக்ஸ் தள­பா­டங்­க­ளுடன்/ பெரிய ஹோல், பென்றி, பாத்ரூம். தம்­பதி, 2 நபர்­க­ளுக்கு. 077 4145444, 071 6800778. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *****************************************************

  தெஹி­வளை Galle Roadஇல் 2 Bed Rooms, Fully Tiled, Kitchen, Hot water AC/ Non AC, Washing Machine சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாதத்­திற்கு வீடு வாட­கைக்­குண்டு. 077 6962969.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் No. 5, Inner Vanderwart Place இல் 2 Bedrooms, Study room, Prayer room, Store room, Kitchen, Hall, 3 Bathrooms மற்றும் Car Garage உடன் கூடிய வீடு மாதம் 45,000/= வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருட முற்­பணம் மற்றும் 3 மாதம் Refundable Security Deposit தேவை. 075 3203303. தர­கர்கள் தேவை­யில்லை. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம், நல்­லூரில் (Annex) வாட­கைக்கு உண்டு. தனி­யறை இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை என்­பன உண்டு. 2 பெண்கள் மட்டும் வசிக்­கலாம். 077 0078802. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 4 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 0777 667511, 0112 503552. (சத்­தியா) 

  *****************************************************

  Wattala, Station Road இல் உள்ள வீட்டு அறை ஒன்றில் Boarding க்கு பெண் தேவை. காரி­யா­ல­யத்தில் தொழில்­பு­ரியும் பெண் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு: 077 5799820. 

  *****************************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished, A/C, H/W, வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்கள், சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு (நாள், வார, மாத) வாட­கைக்கு விடப்­படும். 077 8833536, 077 0221035. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Ramakrishna Road வில் ஒரு அறை, சமையல் அறை­யுடன் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்கு உண்டு. தனி வழிப்­பாதை. Tel. No: 077 9699464. 

  *****************************************************

  Fully Furnished (சொகுசு வீடு) A/C, Attached Bath. Luxury House for Rent in Wellawatte. Daily, Weekly, Monthly. 46, IBC Road, Colombo 6. 072 5274726. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை பார்க்கும் பெண்­ணுக்கு அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. பாது­காப்­பான இடம்: 077 8339674. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, No. 40, பெர்­னாண்டோ வீதியில் (Delmon Hospital க்கு அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை சமை­ய­லறை வச­தி­யுடன் 2 or 3 பேர் அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 

  *****************************************************

  பெண் பிள்ளை ஒரு­வ­ருக்கு Room வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை, விஹாரை வீதியில். தொடர்­புக்கு: 077 4749120. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சாலை வீதியில் 3 வர­வேற்­ப­றைகள், 5 அறைகள், 5 குளி­ய­ல­றைகள் மற்றும் கடை­யுடன் சேர்த்து 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வியா­பாரம்/ தனிப் பாவ­னைக்கு ஏற்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 324300, 0777 141879. 

  *****************************************************

  கொழும்பு 13 இல் இணைந்த குளி­ய­லறை, சிறிய சமை­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 4– 5 பேர் பகி­ரலாம். மாத வாடகை 4 பேர் ஒரு­வ­ருக்கு 7500/=. 5 பேர் ஒரு­வ­ருக்கு 7000/=. தொடர்­புக்கு: 077 9325813. 

  *****************************************************

  கீழ்க்­காணும் முக­வ­ரியில் 13 பேர்ச்சஸ் வெற்றுக் காணி வாட­கைக்கு விடப்­படும். கூலி பேசித் தீர்­மா­னிக்­கலாம். 159, ஆரா­மய பிளேஸ், தெமட்­ட­கொடை, கொழும்பு 9. தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 2677199, 072 6999909.

  *****************************************************

  மாபோ­லையில் வீடு வாட­கைக்கு. ஒரு அறை இணைக்­கப்­பட்ட குளி­ய­லறை, ஹோல், முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 2 வருட முற்­பணம். 075 6943348.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதிக்கு அண்­மையில் உயர் கல்வி/ தொழில் புரியும், ஒன்று/ இரண்டு பெண்­க­ளிற்கு இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, தள­பா­ட­வ­ச­தி­க­ளுடன் நிலத்­தி­லுள்ள வீட்டில் வாட­கைக்கு உண்டு. 077 9522047.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Room உடன் புதிய வீடு (குத்­த­கைக்கு / முதல்­கடன்) கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. W.A. Silva Mawatha (காலை 10.00 to 12.00) 077 1615010.

  *****************************************************

  இல. 324– ½, அளுத்­மா­வத்தை, கொழு ம்பு 15இல் அமைந்­துள்­ளதும் 2nd Floor முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டதும் 1 அறையும் (A/C), Bathroom (Hot Water), Kitchen கொண்ட வீடு, வாட­கைக்கு உண்டு. No Parking. மாதம் 18,000/=, 2 years Advance. 011 2540111, 076 6911089.

  *****************************************************

  வாட­கைக்கு வெள்­ள­வத்­தையில் 42ம் வீதியில், இல. 03இல் இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மா­டியில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு A/C, Non A/C அறைகள் உள்­ளன. தொடர்பு. 077 8378597.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் அனைத்து தள­பா­டங்கள், உப­க­ர­ணங்கள் A/C வச­தி­க­ளுடன் 3 அறை ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு வைப­வங்­க­ளுக்­காக வரு­வோ­ருக்கு ஏற்­றது. 075 8819018.

  *****************************************************

  3 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு 2 சிறிய அறைகள் Hall, Kitchen, Attached BR/Toilets வீடு வாட­கைக்கு உள்­ளது. 3ஆம் மாடியில். Jampettah Street, Kotahena Rent: 12,000/=, Advance 200,000/= இந்­துக்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. EB/WB தனி­யாக உள்­ளது. தொடர்பு. 0777 701208.

  *****************************************************

  கொழும்பு – 15 மோதரை வீதி 258/1, முத­லாம்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 Bed Rooms, பெரிய Hall. மாத வாடகை 30,000/= தொடர்­பு­க­ளுக்கு. 0777 353722, 072 3322290.

  *****************************************************

  Wellawatte, 42 ஆவது ஒழுங்­கையில் 4 Bedrooms, 2 Hall, 1 Big Kitchen, 2 Car Park வச­தி­யுடன் தனி வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு. Fully Furnished சக­லதும் மாத, நாள் வாட­கைக்கு உண்டு. 077 7969625. 

  *****************************************************

  W.A. சில்வா மாவத்தை 15 மல்­லிகா லேன் வெள்­ள­வத்தை, கொழும்பு 06இல் 3 அறைகள், 2 குளியல் அறைகள் உடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 1673811, 0777 283811.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பகிர்ந்து இருப்­ப­தற்கு படிக்கும் / வேலக்குச் செல்லும் (இந்து / கிறிஸ்­தவம்) பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை உண்டு. 0777 254627.

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A. De Silva மாவத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் காலை நேரத்­திலும், வார இறு­தி­யிலும் வகுப்­ப­றைகள் வாட­கைக்­குண்டு. விப­ரங்­க­ளுக்கு. 077 8099898.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் சிறிய Annex வேலை செய்யும் இரு­வ­ருக்கு ஏற்­றது. மீற்றர் தனி. 077 0833710.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தொடர்­மா­டியில் தொழில் புரியும் பெண்­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கக்­கூ­டிய அறையில் ஒரு­வ­ருக்கு மட்டும் அறை உட­ன­டி­யாகக் காலி­யாக உள்­ளது. சமையல் வச­திகள் இல்லை. 077 5425467.

  *****************************************************

  Room வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை, பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தொடர்பு. 075 7543991.

  *****************************************************

  கல்­கிஸை டெம்ளர் வீதியில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 4611205, 077 9415315.

  *****************************************************

  சர­ணங்­கார வீதி, மார்க்­கட்­டுக்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட 2 புதிய வீடு தள­பா­டங்­க­ளுடன் உடன் வாட­கைக்கு உண்டு. No Brokers. தொடர்பு. 011 2734296, 072 2065827.

  *****************************************************

  பம்­ப­லப்­பட்­டியில் படிக்கும் / தொழில் புரியும் இரு பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 076 6658682.

  *****************************************************

  நாரா­ஹேன்­பிட்டி, ஆசிரி வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் யாழ் குடும்­பத்­த­வர்கள் வீட்டில் மாண­விகள் / வேலை பார்ப்போர் / அம்­மாவும் பெண்­பிள்­ளை­க­ளுக்கும் சகல வச­தி­க­ளு­டனும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 071 8280868.

  *****************************************************

  கல்­கி­சையில் இந்­திர ஜோதி வீதியில் சகல வச­தி­க­ளுடன் ஒரு அறை கொண்ட தனி­வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 076 6557757.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் அருத்­துஷா ஒழுங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இடங்­களில் நாள், கிழமை அடிப்­படை யில் 2 Rooms வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாட­கைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 10,000/=. தொடர்பு. 0777 187296.

  *****************************************************

  கண்டி, தென்­னக்­கும்­புர பிர­தே­சத்தில் பிர­தான வீதி­ய­ருகில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. தேவைப்­படின் உணவு வச­தியும் செய்து தரப்­படும். 081 5636012, 072 5663721. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் Room (றூம்) வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 8551610.

  *****************************************************

  தெஹி­வளை கவ்­டான வீதி, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Rooms, Hall, Pantry, Attached Bathroom உடன் கூடிய முதல் மாடி Apartment வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 077 3041423.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் ஐந்து அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. முழு­மை­யாக தரை­யோடு பதிக்­கப்­பட்­டதும். நான்கு குளி­ய­ல­றையும் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு 0777 310706, 071 6971064. தர­கர்கள் தேவை­யில்லை.

  *****************************************************

  வெள்­ள­வத்தை 33ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை, அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 077 8081314.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் 2 BR, 2 Bathrooms தொடர்­மாடி மனை A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாகன வச­தி­களும் உண்டு. Astro Travels 0772 352852, 075 9543113.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் /வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு மட்டும் உணவு தேவைப்­படின் வசதி செய்து கொடுக்­கப்­படும் தொடர்பு. 077 5432782.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் அமை­தி­யான சூழலில் தனி வீட்டில் அறைகள் நாள் வாட­கைக்கு Sales / Medical Reps, உல்­லாசப் பய­ணி­க­ளுக்கும் நியா­ய­மான வாட­கைக்கு விடப்­படும். 077 1178366.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் பெரி­யரூம், ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட 2ஆம் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 23000/= 4 மாதம் அட்வான்ஸ் அற­வி­டப்­படும். 077 2955566, 071 4068100.

  *****************************************************

  ஈரோஸ் பாமன்­கடை இரண்டு அறைகள், ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். 4 மாத அட்வான்ஸ் மாத வாடகை 30000/= அற­வி­டப்­படும். (கார் பார்க்கிங் உண்டு) 071 4068100, 077 2955566.

  *****************************************************

  அனெக்ஸ் வெள்­ள­வத்தை, காலி வீதி அருகில் ஒரு ரூம், பாத்­ரூம,  சாலை பென்ரி முழு­மை­யாக டையில், தள­பா­டங்­க­ளுடன். வாடகை ரூபா 25000. இருவர் கொண்ட குடும்பம், வேலை செய்யும் பெண்கள், மாண­விகள் உகந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 0405076.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Manning Placeஇல் வியா­பார ஸ்தலமும் Roxyக்கு எதிரில் (Land Side) வீடும் வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு 075 2826272, 2712846.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  *****************************************************

  படிக்கும் மாண­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு 076 8209662.

  *****************************************************

  Colombo – 6 Houses 2BR, Rs. 35000, 3BR, Rs. 45000/= Hall, Dining, Bed Rooms, 2 Bath Rooms, Kitchen, 071 7264464, 077 8331878. W.A. Silva Mawatha. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் 1ஆம் மாடியில் 3Bed Rooms பெரிய Hall, 2 Bathrooms (1 Hot water) தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 077 0535539. (No Lift)

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Room Annex or Apartment வாட­கைக்கு உண்டு. Rent 30,000/= இருந்து 50,000/= வரை சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 076 5204138.

  *****************************************************

  Dehiwela Andeson Road 3 Bathroom, 4 Bedroom, Parking 02 தனி Luxury வீடு வாட­கைக்கு. Kitchen Pantry Hall Dining Perfect wall வாட­கைக்கு மாதாந்தம் 65,000/= 6 மாதங்கள் முற்­பணம் Contact : 0777 009915 No Brokers. 0112 721144.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 1 Bedroom (A/C), சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு T.P : 077 1936594.

  *****************************************************

  Office Rent புறக்­கோட்­டையில் Peoples Park இல் 2nd Floor இல் 220 சதுர அடியில் A/C தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Rent 40,000/= Service Charges 2800/= கார் பார்க் வச­தி­யுண்டு. One Year Advance 076 5204138.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 படுக்கை அறை (1 Rooms A/C) 3 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி­வீடு தொடர்பு 071 4268764, 071 6931871.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Boswell Place இல் அமைந்­தி­ருக்கும் வீட்டில், படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாட­கைக்கு உண்டு. 077 4893338.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் ஒரு பெண் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 6978662.

  *****************************************************

  Dehiwela Bording, ஒரு­வ­ருக்கு தங்­கக்­கூ­டிய வச­தி­யுடன் ஒரு Room வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்­கின்ற Boys விரும்­பத்­தக்­கது. Mohamed, 071 3513120, 077 2705923.

  *****************************************************

  வத்­தளை, மாபோ­லயில் கெர­வ­லப்­பிட்­டிக்கு அரு­கா­மையில் 2000 Sq.ft களஞ்­சி­ய­சாலை (Stores) வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 0727820060.

  *****************************************************

  வத்­தளை, சென் ஆன்ஸ் வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் உடைய மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 0715306441. 02, St. Annes Road Wattala.

  *****************************************************

  வியா­பார நிலை­ய­மொன்று புறக்­கோட்டை பிர­தான  வீதிக்கு முகப்­பாக சதுர அடி 240. கீழ் மாடி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 0728758375.

  *****************************************************

  2016-02-29 12:42:02

  வாடகைக்கு -I - 28-02-2016