• வீடு காணி விற்­ப­னைக்­கு - 15-10-2017

  மட்­டக்­குளி பார்ம் வீதியில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 325L மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  வத்­த­ளையில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 படுக்கை அறைகள், 4 படுக்கை அறைகள்/ பம்­ப­லப்­பிட்­டியில் 5 படுக்கை அறைகள்/ கொள்­ளுப்­பிட்­டியில் 20 பேர்ச்சஸ், 4 படுக்­கை­ய­றைகள், 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 1765376, 071 4165376.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை Karnica Real Estate இல் Town, உவர்­மலை (Orr's Hill), அன்­பு­வெளி புரம், 3ம் கட்டை, நிலா­வெளி, சாம்­பல்­தீவில் வீடு, காணிகள் உடன் விற்­ப­னைக்­குண்டு, வாங்­கு­வ­தற்­கு­முண்டு. 075 2559992/ 071 3352230.

  *******************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656/077 7415662

  *******************************************************

  கொழும்பு 7, Conniston Place, 12 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு, 178 மில்­லியன். Nalin: 076 9415000/011 7210210

  *******************************************************

  கொழும்பு 7, Barnes Place, 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு, 155 மில்­லியன். Nalin: 076 9415000/011 7210210

  *******************************************************

  மாபோலை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அரு­கா­மையில் வீடு 5:2 விற்­ப­னைக்கு இரண்டு வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. கீல்ஸ் Foot City, MC Donald, Pizza அனைத்தும் 100m நடை தூரத்தில். விலை 65 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 7115131

  *******************************************************

  வத்­தளை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு மிக அருகில் இரண்டு மாடி வீடு (10 பேர்ச்) உட­னடி விற்­ப­னைக்கு. My Way Real Estate. 077 8493807

  *******************************************************

  வத்­தளை, அல்­விஸ்­வத்­தையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பழைய இரு வீடு­க­ளுடன் கூடிய 15.19 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. இரண்­டாகப் பிரித்தும் தரப்­படும். தொடர்­புக்கு: 077 8493807 (பேர்ச் 875L) தர­கர்கள் தேவை­யில்லை. 

  *******************************************************

  வத்­தளை, மாபாகே, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அண்­மையில் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு பிர­வே­சிக்கும் தூரத்தில் சகல வச­தி­க­ளுடன் 28 Perches விசா­ல­மான வீடும் மற்­று­மொரு 6 Perches மாடி வீடும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7540339

  *******************************************************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் வீடு/காணி வாங்க/விற்க, வங்கிக் கடன் பெற்­றுக்­கொள்ள உடன் தொடர்பு கொள்­ளவும். V.மணி Tel.077 3458725

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, விசாகா வீதியில் 4 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை, வேலைக்­காரர் அறை என்­ப­வற்­றுடன் Swimming Pool, Gym வசதி கொண்ட 1800 சதுர அடி தொடர்­மாடி வீடு 40 m விலைக்கு விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது  காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739  

   *******************************************************

  கொழும்பு – 12 Messenger Street,  Phoenix இல் தொடர்­மாடி வீடு 2 அறைகள், 1 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை 1ஆம் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8070146, 072 2020655. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489. 

  *******************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்த விகார மாவத்தை சந்­தியில் முன் இருக்கும் இல.108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சஸில் 5 அறைகள் கொண்ட 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 83 இலட்சம் ஆகும். தொடர்­பு­கொள்ள: T.P. 077 9003961. 

  *******************************************************

  கொழும்பு – 07, Rosemed Place, காணி விற்­ப­னைக்கு. 30 பேர்ச். 13.8 மில்­லியன் per Perch. Nalin: 076 9415000, 011 7210210. 

  *******************************************************

  கொழும்பு – 07, Ward Place, 9 பேர்ச் பழைய வீடு விற்­ப­னைக்கு. நில மதிப்­பிற்கு மட்­டுமே. 122 மிலி­லியன். Nalin: 076 9415000, 011 7210210.

  *******************************************************

  வவு­னியா வைரவ புளி­யங்­கு­ளத்தில் ஸ்டேஷன் வீதிக்கு அருகில் முறையே 3.9 பரப்பு (39 பேர்ச்) கொண்ட இரண்டு அறுதி உறுதிக் காணித் துண்­டுகள் குறைந்த விலையில் உடன் விற்­ப­னைக்கு உண்டு. மொத்­த­மா­கவோ (78 பேர்ச்), பகு­தி­யா­கவோ (3.9 பேர்ச்) காணியை வழங்க முடியும். வங்­கி­களில் லோன் வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு 077 7585913. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உட­ன­டி­யாக இன்னும் இரண்டு மாதங்­களில் குடி­புகும் நிலையில் 1 ஆம் மாடியில் 1300 சதுர அடி கொண்ட மூன்று படுக்­கை­யறை வீடு (Land Side இல்) உடன் விற்­ப­னைக்­குண்டு. (விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) 077 7444422 (தரகர் தேவை­யில்லை).  

  *******************************************************

  கொழும்பு 06 ஹவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள்  விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 7415662.

  *******************************************************

  தெஹி­வளை குவாரி வீதியில் மிகவும் நேர்த்­தி­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி மனையில் சிறந்த வடி­வ­மைப்­புடன் கூடிய 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 7415662.

  *******************************************************

  வவு­னியா A–9 Main ரோட்டில் 160 Perches காணி, சுற்று மதி­லுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. இது வர்த்­தக நோக்­கத்­திற்கு மிகவும் உகந்­தது. விலை 35  Ml – 40 Ml (மில்­லியன்) பேசித் தீர்­மா­னிக்­கலாம். Clear Deeds. 071 6800531. 

  *******************************************************

  கல்­கிசை, டெம்­பிலர்ஸ் வீதியில் (Templers Road) 2, 3, 4 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்­மன்கள் விற்­ப­னைக்கு உண்டு. இல­கு­வான கொடுப்­ப­னவு முறை. அழைக்க 076 5900002.

  *******************************************************

  கந்­தா­னையில் 12 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 700,000/= 0766816230.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 10P 2 மாடி வீடு 100m, 7P வீடு 55m, 3 அறை 1150 Sq. 185 லட்சம், தெஹி­வளை 1260 Sq. (புதி­யது) 190 லட்சம், 850 Sq. 100 லட்சம், 7P, 3 Unit வீடு 480 லட்சம் மற்றும் அபார்ட்­மென்­டு­க­ளுக்­கான காணி­களும் 0771717405.

  *******************************************************

  சந்­த­லங்­காவில் 9 ஏக்கர் விளைச்சல் மிக்க தென்­னங்­காணி, பால்­பசு நிர்­வாகம், வெற்­றிலை, இஞ்சி, அன்­னாசி, பயிர்­செய்­கைக்கு உகந்த சுற்றி தேக்கு மரம் பாரிய காணி திரிபேஸ். மின்­சாரம் எல்­லையில் கொள்­வ­ன­வா­ளர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 072 9360587.

  *******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளுடன் வசிப்­பிட காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 250,000/= முதல் இலகு தவணை கொடுப்­ப­னவு மற்றும் வங்கிக் கடன் வசதி. 077 2675000/ 077 7647800.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி, கம்­ப­ளைக்கு இடைப்­பட்ட பகு­தியில் பிர­தான வீதிக்­க­ரு­கா­மையில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6661335, 077 1246805.

  *******************************************************

  வத்­தளை நக­ருக்கு அருகில் ஹுணுப்­பிட்டி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 078 2325334/ 076 6609084.

  *******************************************************

  ஜெம்­பட்டா வீதியில் அந்­தோ­னியர் கோவி­லுக்கு அரு­கா­மையில் Tiles பதித்த இரண்டு அறைகள் மற்றும் Hall, Kitchen இரண்டு Bathrooms வச­தி­யுடன் இரண்டு தட்டு வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 077 1105136.

  *******************************************************

  வவு­னியா தோணிக்கல் பகு­தியில் பொதுக்­கி­ணறு வீதியில் 3 வீடுகள் கொண்ட 5 பரப்பு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 0881799.

  *******************************************************

  ராகமை நகர் எல்­லையில் வசிப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்த வீட்­டுடன் 40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 35 மில்­லியன். 077 5917379.

  *******************************************************

  கந்­தானை புனித செபஸ்­தியன் பள்ளி வீதியில் 10.75 பேர்ச்சஸ் காணி. ஒரு பேர்ச்சஸ் காணி 595,000/=. 077 1068386, 077 0369804.

  *******************************************************

  ராக­மையில் மருத்­துவ கல்­லூ­ரிக்கு அருகில் 17 பேர்ச்சஸ் சொகுசு வீடு 23 மில்­லியன், ராகமை எல­பி­டி­வல கேட் சுற்றி மதி­லுடன் 19 பேர்ச்சஸ் 53 இலட்சம். உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் உடன் விற்­ப­னைக்கு. 076 4486850, 011 2959839.

  *******************************************************

  தெமட்­ட­கொட ஆர­மய வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 4000969.

  *******************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள இரு­மாடி வீடு களஞ்­சி­ய­சாலை, வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய சகல வச­தி­க­ளையும் கொண்­டது உட­னடி விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7409183.

  *******************************************************

  Mattakkuliya Central Roal 20 Perch வீடு, 35 பேர்ச் காணியும், Dematagoda, Wellampitiya, Kollannawa காணி­களும், Dehiwela 33 Perch, Wellawatte 10 Perch வீடும், Ratnapura 32 Perches, 18 Perches, Battaramulla 20 Perches வீடு/காணி விற்­ப­னைக்கு. Mr.Deen:077 8892150.  

  *******************************************************

  205, Sri Kathiresan வீதியில் 6 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு Nazar: 077 3922759, 077 0590660.

  *******************************************************

  மோதரை கொழும்பு – 15 இல் அழ­கான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (காவல் நிலை­யத்­திற்கு எதிரில்) 14.53 பேர்ச்சஸ், கீழ் மாடி டயில்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 3000 சதுர அடி சிறிய தோட்­டத்­துடன் 4 படுக்கை அறைகள், 2 சமையல் அறைகள், 2 சாப்­பாட்டு அறைகள் மற்றும் 2 லிவிங் அறைகள் (20’X16’), 2 களஞ்­சிய அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 1 கழி­வறை, வேலையாள் அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் மேல­திக வாகன தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. மருத்­துவ நிலையம், வைத்­தி­ய­சாலை, வங்கி, உண­வகம், ரெஸ்­டூரன்ட் அல்­லது குடி­யி­ருப்பு மாடி­ம­னை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. அழைக்க: 077 3120085.

  *******************************************************

  கொழும்பு – 14 (கிரேண்ட்பாஸ்) சென். ஜோசப் வீதியில் 4.75 பேர்ச்­சஸில் மூன்று அறைகள் கொண்ட ஒரு தனி மாடி வீடு (வியா­பாரத் தேவை­க­ளுக்கு மிக சிறந்த இடம்) காணியின் பெறு­ம­திக்கு மட்டும் விற்­கப்­படும். Rs.150 இலட்சம். 0114200234 / 0769103169

  *******************************************************
  253 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. அத்­த­ன­க­லைக்கு முகப்­பாக பஸ்­யால பிர­தான வீதி. நிட்­டம்­பு­வையில் புதி­தாகக் கட்­டப்­பட்ட வீடு, கடை, மற்றும் ரம்­புட்டான் அல்­லது வேறு விவ­சா­யத்­திற்கு உகந்த இடம், 3 பேஸ் மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வய­லுக்கு முகப்­பாக உள்ள வீடு மற்றும் காணி 425 லட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. மிக உகந்த சூழல். அழைக்க. மொபைல் 0775982334

  *******************************************************

  கண்டி,  மாவ­னெல்­லையில் 5 மாடி வீடும், குரு­தெ­னி­யயில் 120 பேர்ச்­ச­சோடு வீடும், பல­கொல்­லையில்  22 பேர்ச்சஸ்  நிலமும்  வாட­கைக்கும், விற்­ப­னைக்கும்  உண்டு. 078 8994524.

  *******************************************************

  கட­வத்தை, கனே­முல்ல வீதியில் வெலி­பில்­லே­வையில் 30 பேர்ச்சஸ் சுற்­றி­மதில் கட்­டப்­பட்ட, டைல்ஸ் பதிக்­கப்­பட்ட முழு­மை­யான புதிய இர­ணடு மாடி வீடு. 011 2974981/ 072 2042807

  *******************************************************

  கம்­பர்­மலை, உடுப்­பிட்டி வடக்கு வல்­வெட்­டித்­து­றையில் வீடு சுற்று மதி­லுடன் கூடிய 24 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1130922.

  *******************************************************

  களு­போ­வில, ஆஸ்­பத்­திரி வீதியில் 10 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. (3rd Block from Main Road) Perch Price 4 Million. 076 8066525.

  *******************************************************

  Mount Lavinia Station Road ல் காணி விற்­ப­னைக்­கு­ணடு. 20p. 1p. 3 Millon. மற்றும் வெள்­ள­வத்தை Land Side Appartment, 2 Room, 1 Bathroom. 900 Sq.ft. 4th Floor விற்­ப­னைக்­குண்டு. 15 Million. V.K.N. Real Estate, Nathan: 077 9742057

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை 2 Rooms, 3 Rooms Apartment விற்­ப­னைக்­குண்டு. காணிகள் 2, 3, 4½ P வீடுகள். வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்-­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடுகள், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் சிறிய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 20 பேர்ச்சஸ் ஆகவோ 10 பேர்ச்சஸ் ஆகவோ பிரித்துக் கொடுக்­கப்­படும். மின்­சாரம், நீர் வசதி. 1 பேர்ச்சஸ் 9.25 இலட்சம். 071 5713335.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் சுறு­சு­றுப்­பான Area வில் அதி­வி­சா­ல­மான 100P ல், 90 P இல் காணித் துண்­டுகள். Colpetty யிலும் உட­னடி பார்­வைக்கு விற்­ப­னைக்­குண்டு. Apartments க்கு உகந்­தது. தொடர்பு: 077 5306541.

  *******************************************************

  உட­னடி விற்­ப­னைக்கு கல்­கி­சையில் காலி வீதிக்கு 2 நிமிட நடை­தூ­ரத்தில் உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் 3 Bed Rooms, 3 Bathrooms, பார்க்கிங் வச­தி­யு­ட­னான 7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. 18 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  0770823303

  *******************************************************

  நிக்­கபே நெதி­மால 15½ பேர்ச்சஸ் Bare Land 2nd Block 119 Bus root  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0774585088, 071 5740598.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 7.1 பேர்ச் காணி 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. காலி வீதியில் இருந்து 50 மீட்டர் 30 அடி ரோட்டை முகப்­பாக கொண்­டது. வீட்­டுக்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் 3 பார்க்கிங் வசதி 2 காரி­யா­லயம் கீழ்­மாடி A/C 2 ரோலர் செட்டர் கேட் இட வச­தி­க­ளுடன் கூடிய வீடு 3 பேஸ் மின்­சார வசதி 3 எசஸ்மண்ட் இல 3 மின்­சார மீட்டர் 98 மில்­லியன் விலை பேசலாம். 0717271137

  *******************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bed rooms apartment for sale. Ready to occupy by Dec. 2018. 0771486666, 0112362672

  *******************************************************

  Mount Lavinia 03 + 04 Bed rooms apartments for sale. 0771486666, 0112362672

  *******************************************************

  Dehiwela, Karagampitiya running business with Commercial Building on 13.5 perches Land for sale. 0727576616

  *******************************************************

  Hendala சந்தி, வத்­த­ளையில், நீர்­கொ­ழும்பு வீதி, Kandy Shop முன்­பாக பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 meters, இரண்டு மாடி வீடு, 10 Perch காணியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0718302684

  *******************************************************

  Wellawatte 03 BR 4th Floor 10 years old seaside apartment for sale. 0712841221, 0112599897

  *******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு உண்டு. 18.5 மில்­லியன். 075 9717212.

  *******************************************************

  2017-10-16 17:13:52

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 15-10-2017