• மணமகள் தேவை - 15-10-2017

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வதி­வி­டத்­தைக்­கொண்ட 31 வயது பட்­ட­தாரி கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் நன்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 11 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3635657/ 077 3285896.

  ******************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1984 ஆம் ஆண்டு December 14 ஆம் திகதி பிறந்த உயரம் 5’ 7” அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் பட்­ட­தாரி (BBM) மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 24– 29 வய­துக்கு உட்­பட்ட Teacher அல்­லது வேறு ஏதும் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 9886055. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அனுசம், Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900/ 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளார் 1987, Assistant Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899/ 077 7111786. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1983, உத்­த­ரட்­டாதி, IT Professional, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116 B, டச்சு வீதி, காவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரட்­டாதி, Technical Officer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, காவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1982, புனர்­பூசம், Assistant, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 6. Tel. 011 4380900/ 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பூராடம், Assistant Manager, Pavam –60, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, காவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1980, சித்­திரை, Supervisor, Australia Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900/ 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  29 வயது விவா­க­ரத்­தான இந்து, CIMA பட்­ட­தாரி. சொந்த கட்­டிட நிறு­வனம் நடத்தும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு : 076 6343083.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் பெற்றோர் கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் உயர் பத­வி­யி­லி­ருக்கும் தமது மக­னுக்கு (Electronic Engineer & MBA), படித்த அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம் புனர்­பூசம் 01. 071 8178315.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 மிரு­க­சீ­ரிடம் 2, பாவம் 36 ¾, (Bachelor in Accounting and MSc, CIMA Final) UK PR உள்ள மண­ம­க­னுக்கு UK இல், உள்­நாட்டில் மண­மகள் தேவை. 077 0238453.

  ******************************************************

  யாழ். Christian RC, குரு­குலம் 1984, Development Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com.

  ******************************************************

  யாழ். Christian RC வேளாளர், 1990, Lecturer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. spport@realmatrimony.com 

  ******************************************************

  Sri Lanka வில் T.O. வாக வேலை செய்து தற்­போது Brunai இல் Project Engineer ஆக (work permit) வேலை செய்யும் 1984 ஆம் ஆண்டு May மாதம் பிறந்த மக­னுக்கு தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். பெற்றோர் பிறப்­பிடம் மட்­டக்­க­ளப்பு. ராசி சிம்மம். 077 9207737.

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1979 விசாகம் Engineer குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தா­னவர், யாழிந்து விஸ்­வ­குலம் 1986 அனுசம் Engineer (இந்­தியா) மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. ஜாதகம், புகைப்­படம், தொலை­பேசி எண் என்­ப­வற்­றுடன் தொடர்பு கொள்­ளவும். viswakulam20@gmail.com 

  ******************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த முஸ்லிம் 28 வய­து­டைய Sales Exective ஆக பிர­பல நிறு­வனம் ஒன்றில் கட­மை­யாற்றும் தனது மக­னுக்கு படித்த மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­களைத் தாயார் எதிர்­பார்க்­கின்றார். G–379, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ******************************************************

  UK இல் இருந்து வருகை தந்­தி­ருக்கும் 35 வய­தை­யு­டைய சலவை இனத்தைச் சேர்ந்த அழ­கிய மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7405194, 076 6172361 தேவ மிது­லோ­ஷன சர்மா (K.T.M.சர்மா) 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் N.R.C. வயது 30 அரச அலு­வ­லக ஊழியர் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 9209221.

  ******************************************************

  திரு­மலை சலவை இனம் வயது 49 அரச பணி­யாளர் திரு­ம­ண­மா­கா­த­வ­ருக்கு நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. வேறு இனத்­த­வரும் விரும்­பப்­படும். தொடர்பு: 075 8133289.

  ******************************************************

  யாழிந்து வெள்­ளாளர் France Citizen சொந்தக் கடை வைத்­துள்ளார். 1972 விசாகம் 3 ஆம் பாதம் லக்­கி­னத்தில் செவ்வாய் 36 ¾ கிர­க­பாவம் தகுந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533 / 077 6313991.

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து 30 வயது (1987 October) கொழும்பில் LOLC Company யில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 1326578 / 077 4566578.   

  ******************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1985 சதயம் 5’4” உய­ர­மான வெளி­நாட்டில் பணி­பு­ரியும் B.Sc (Hons) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 071 9170509 / 071 2967581.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 37 வயது U.K Citizen படித்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஓர­ளவு கல்வித் தகை­மை­யுள்ள மண­ம­களை தேடு­கின்றோம். 076 4779685.

  ******************************************************

  63 வய­து­டைய திரு­ம­ண­மான முஸ்லிம் வியா­பா­ரிக்கு 40 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. முக்­கி­ய­மாக முஸ்லிம் மார்க்­கப்­பற்று மிக முக்­கியம். 077 7806609.

  ******************************************************

  கொழும்பு இந்து 1975/10/30 பூர நட்­சத்­திரம் சிம்ம ராசி பிறந்த நேரம் 11.30 a.m. 1 ஆம் பாவம்.  H.R., AAT and Medical transcription படித்த  Medical Rep வேலை பார்க்கும்  மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை.  T.P. 076 7049584.

  ******************************************************

  யாழ். விஸ்­வ­குலம், (HND) Nursing படித்து, காப்­பு­றுதி தலை­மை­ய­கத்தில் நிரந்­தர தொழில் புரியும் 1976 இல் பிறந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. (10-12–1976)  தொடர்பு: கஜன். G – 380, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து மதத்தைச் சேர்ந்த கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட மத்­திய கிழக்கு நாட்டில் அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இளமை தோற்­ற­மு­டைய 45 வயது, 5 அடி 4 அங்­குல உய­ர­மு­டைய தார­மி­ழந்த குழந்­தை­க­ளற்ற ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. மண­மகள் ஓர­ளவு படித்­த­வ­ரா­கவும் தொழில் புரி­ப­வ­ரா­கவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. படத்­துடன் சகல விப­ரங்­க­ளையும் ramnkandy@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4047176.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பில் வசிக்கும் 1989 சித்­திரை 3 ஆம் பாதம் Software engineer மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை. தொடர்பு. 072 2092383.

  ******************************************************

  இந்து வெள்­ளாளர் குலத்தைச் சார்ந்த 84 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 20 ஆம்  திகதி  பிறந்த 2 இல் செவ்வாய் உள்ள (நட்­சத்­திரம் புனர்­பூசம், ராசி மிது­ன­ராசி) அழகும்  நற்­கு­ணமும் உள்ள 5’ 7” உய­ர­மான எந்த தீய பழக்­கமும்  அற்ற BBA பட்­ட­தாரி அத்­துடன் IT டிப்­ளோ­மாவும் செய்த எல்லா வச­தி­களும் உள்ள சொந்த தொழில் செய்யும் ஐந்து இலக்­கத்­திற்கு மேல் வரு­மானம் உள்ள மக­னுக்கு கௌர­வ­மான  குடும்­பத்தில் நற்­பண்பும் அழகும்  உள்ள படித்த  மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். (எகௌன்ஸ் டிக்ரி ஹோல்டஸ்)  விரும்­பத்­தக்­கது. T.P.011 2236383, 071 3457165.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பரணி, நான்கில் செவ்வாய், Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1982, புனர்­பூசம் 2, லக்­கினம் செவ்வாய் BSc, Quantity Surveyor  A/L க்கு மேல் படித்­தவர் தேவை/ யாழிந்து  வேளாளார் 1983, பூரட்­டாதி 4, செவ்­வா­யில்லை, BSc, MSc, Quantity Surveyor Australian Citizen விவா­க­ரத்­தா­னவர்/ யாழிந்து வேளாளர் 1990, கேட்டை, செவ்­வா­யில்லை, Technical Assistant Telecom/ யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Software Engineer, Bakeran Citizen/கண்டி இந்து 1972, ரோகினி, இரண்டில் செவ்வாய் Manager Bakeran Citizen மனை­வியை இழந்­தவர்/ சிவ­னருள்  திரு­ம­ண­சேவை . 076 6368056 (Viber)

  ******************************************************

  மலை­யகம் இந்து ரெட்டி + திரா­விட கலப்பு வயது 30, கொழும்பில் தனியார்  நிறு­வ­ன­மொன்றில் நிரந்­தர  தொழில்  புரியும்  மண­ம­க­னுக்கு நல்ல குண­மு­டைய  நிரந்­தரத் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8789396.

  ******************************************************

  37 வயது கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட சொந்த தொழில் புரியும் Chartered Accountant,   இந்து, ரேவதி நட்­சத்­திரம்,  செவ்வாய் தோஷ­மற்ற மக­னுக்கு, 30 வயது மட்டில்  படித்த மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 4726220/071 7775050.

  ******************************************************

  கொழும்பு இந்து, வயது 39, நிறு­வன உரி­மை­யாளர், மேச­ராசி, அஸ்­வினி நட்­சத்­திரம், உயரம் 5’ 1” செவ்­வா­யுண்டு. A/L வரை கல்வி தகை­மை­யு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (கொழும்பை அண்­மித்­த­வர்கள்) ஜாதி குலம் தடை­யல்ல. T.P: 0723509604

  ******************************************************

  2017-10-16 16:39:28

  மணமகள் தேவை - 15-10-2017