• மணமகன் தேவை - 15-10-2017

  யாழ். பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982 ஆம் ஆண்டு (விஸ்­வ­குலம்) ரிஷ­ப­ராசி மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்ப்­பார்க்­கின்றோம்.      E–mail: newweddingads@gmail.com. Telephone: 076 7393131.

  ******************************************************

  யாழ். இந்து வெள்­ளா­ளர்கள். 1986 பூராடம் பாவம் 48 உயரம்  5’ 7” Dental Surgeon டாக்டர் மண­ம­க­ளுக்கும், 1988 கேட்டை பாவம். 14. உயரம் 5’ 4” M.B.B.S. டாக்டர் மண­ம­க­ளுக்கும், அவுஸ்­ரே­லியா, லண்டன் மண­மகன் தேவை. 1988 அச்­சு­வினி, உயரம் 5’ 4” பாவம் – 37. M.D. டாக்டர் மண­ம­க­ளுக்கு. அமெ­ரிக்கா, கனடா வரன்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:– thiruchelvam1964@gmail.com. விவா­க­பொ­ருத்­துனர். 077 6213832. புலோலி.

  ******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1987, 2 இல் செவ்வாய் குற்­ற­முள்ள BSc பட்­ட­தாரி Colombo இல் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ மண­மகன் தேவை. Tel. 077 3566571. 

  ******************************************************

  கண்டி, வயது 31, உயரம் 5’ 1” உடைய இந்து மதத்தைச் சேர்ந்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் Nursing ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 077 6765095, 075 6958356.

  ******************************************************

  கொழும்பு R.C.1988 இல் பிறந்த படித்த தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 8642646.

  ******************************************************

  கொழும்பு இந்து முத­லியார் 1987 ஆயில்யம், கடகம் B.Tech Engineering மண­ம­க­ளுக்கு நன்கு படித்த கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 2341030, 077 9205783.

  ******************************************************

  யாழ். Christian RC வேளாளர்1988, Co –ordinator, Dubai, Divorced, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo –06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com.

  ******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்ட இந்து மதம் 39 வய­தினை உடைய கண­வனை இழந்த (குழந்­தைகள் அற்ற) பெண்­ணிற்கு 45 வய­திற்கு உட்­பட்ட மண­மகன் தேவை. மனை­வியை இழந்த/விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குழந்கைள் இல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 8012350/ 072 2364665. மாலை 7 மணிக்கு பிறகு.

  ******************************************************

  24 வயதை உடைய படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு சீதனம் எதிர்­பார்க்­காத வேளாளர் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு தே. மிது­லோ­ஷன சர்மா. 075 7405194/ 076 6172361.

  ******************************************************

  கொழும்பு, இந்து, வயது 30, உயரம் 5’ 3”, A/L படித்த குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான அழ­கிய மக­ளுக்கு 38 வய­திற்­குட்­பட்ட படித்த நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகன் தேவை. திரு­ம­ண­மா­கா­த­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு பெற்றோர் – 077 2986633/071 5242651.

  ******************************************************

  கொழும்பில் வசிக்கும் நாடார் இனத்தைச் சேர்ந்த றோமன் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த 21 வய­து­டைய மண­ம­க­ளுக்கும்/ 1976 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் றோமன் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கும்/ 1984 கொழும்பில் வசிக்கும் றோமன் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த Bankல் Manager ஆக தொழில் புரியும் Divorced ஆகிய மண­ம­க­ளுக்கும் தகுந்த படித்த மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கிறோம். எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க, சிங்­களம் மண­மக்கள் உண்டு. தொடர்பு : 072 3244945/076 3525301. திரு­ம­ண­சேவை கன­க­ராஜா. 19, கல்­பொத்த வீதி. கொட்­டாஞ்­சேனை கொழும்பு 13.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர். 1988. கேட்டை 3. பாவம் 14. M.B.B.S. மண­ம­க­ளுக்கு உள்­நாடு, U.K, Australia இல் Doctor, Engineer, Accountant மண­மகன் தேவை. தொடர்பு: 077 0238453. 

  ******************************************************

  யாழிந்து பள்ளர் 1987, உத்­த­ரட்­டாதி, Auditor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1982 Born Again, 5’ 3” தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு (தாய் – யாழ், தந்தை – கொழும்பு) உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு Born Again, Anglican, Methodist, A.O.G. – Christian மண­மகன் தேவை. 077 2147074. shanthini244@gmail.com

  ******************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கத்­தோ­லிக்க, 28 வய­து­டைய 5’4” உய­ர­மு­டைய கொழும்பில் Chartered Accountant ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். matrimony536@gmail.com 077 6738244.

  ******************************************************

  கிறிஸ்­தவ அங்­கி­லிகன் பெற்றோர் கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Accounts Assistant ஆக தொழில் புரியும் 34 வயது, உயரம் 5’2”, சிவந்த நிற­மான மக­ளுக்கு கிறிஸ்­தவ மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். 077 9920454, 011 2931113.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988 சுவாதி, எட்டில் செவ்வாய் Doctor Srilanka/ யாழிந்து வேளாளர் 1988 மிருக சீரிடம் 4, செவ்­வா­யில்லை Doctor Srilanka/ யாழிந்து வேளாளர் 1991, சித்­திரை1, நான்கில் செவ்வாய் பட்­ட­தாரி, UK Citizen/ யாழிந்து வேளாளர் 1993, உத்­த­ரட்­டாதி, எட்டில் செவ்வாய், பட்­ட­தாரி German Citizen/ யாழிந்து வேளாளர் 1992, அனுசம் ஏழில் செவ்வாய் பட்­ட­தாரி, France Citizen/ யாழிந்து வேளாளர் 1988, உத்­த­ராடம் 2, ஏழில் செவ்வாய் BSc, MSc, வெளி­நாடு தேவை./ யாழிந்து கோவியர் 1992, திரு­வோணம்,செவ்­வா­யில்லை, Civil Engineer Srilanka/ மட்­டக்­க­ளப்பு, இந்து விஸ்­வ­குலம் 1986, பூரம், எட்டில் செவ்வாய் BSc, Teacher, Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  ******************************************************

  07.06.1961, நட்­சத்­திரம் உத்­த­ரட்­டாதி, மீன­ராசி, இடப லக்­கி­னத்தில் பிறந்த N.D.T (Textile) படித்து, வவு­னி­யாவில் அரச தொழில் புரி­கின்ற ஓய்­வூ­தியம் உரித்­து­டைய மண­ம­க­ளுக்கு சைவ போசனம் உண்ணும் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த உள்­நாட்டு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9906546.

  ******************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் 1978 கடைசிப் பகுதி. உயரம் 5’ –6” மிரு­க­சீ­ரிடம் 4, ACCA, Reading For Masters Degree ஐரோப்­பிய நாடொன்றில் Work Permit இல் தொழில் புரியும் பெண்­ணிற்கு படித்த மண­மகன் தேவை. 0718387425

  ******************************************************

  யாழ். குரு­குலம் 1989 விசாகம் 4 ஆம் பாதம் விருச்­சிக ராசி உயரம் 5’ 5” வெளி­நாட்டில் படித்த மக­ளுக்கு பொருத்­த­மான படித்த, வெளி­நாட்டு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 077 8458934.

  ******************************************************

  யாழ். இந்து  (நளவர்) 29 வய­து­டைய அரச துறையில் உயர் பத­வியில் பணி­பு­ரியும் பெண்­ணிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0774315058

  ******************************************************

  2017-10-16 16:37:54

  மணமகன் தேவை - 15-10-2017