• பொதுவான வேலைவாய்ப்பு I - 28-02-2016

  U.S.A.,இற்கு இணைந்த நாடு­பூ­ரா­கவும்   குழுமம் கிளை வலை­ய­மைப்­புகள். Marketing, HR, IT, Accounting,  Reception,  Supervisor ஆகிய  வெற்­றி­டங்­க­ளுக்கு  வயது 28 இற்கு  குறைந்த இளைஞர்/ யுவ­திகள் பயிற்­று­விக்­கப்­பட்டு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம் 48000/= தொடக்கம் உயர்­வான சம்­பளம் ETF/EPF குறு­கிய காலத்தில் பதவி உயர்வு  மருத்­துவ EPF குறுகிய காலத்தில் பதவி உயர்வு  மருத்துவ காப்பீடுகளுடன்  ஏனைய கொடுப்பனவுகள் சகல பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்க முடியும். 0713505837, 075 8287490,  0333555112.

  *************************************************

  தெஹிவளையில் டுவரிசம் நிறுவனம் ஒன்றுக்கு 25 வயதுக்குட்பட்ட பெண் வேலைக்கு தேவை. பாடசாலை கல்வி முடித்த வர்கள், ஆங்கிலம் பேசக்கூடிய மைக்ரோ சொப்ட் ஒப்பிஸ் பெக்கேஜும், இன்டர்நெட் அறிவு உள்ளவர்கள் விண்ண ப்பிக்கலாம். ஹார்ட் வேக்கிங் அன்ட் செல்ப் மோர்ட்டிவேட்டிங் உடன் இருப்ப வர்கள். 077 6122388.

  *************************************************
  மட்டக்களப்பில் பிரபல அச்சகம் ஒன்றில் கொம்பியூட்டர் வேலை செய்வதற்கு ஆள் தேவை. முன்பு அச்சகத்தில் வேலை செய்த அனுபவம் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 077 9168484. 

  *************************************************

  கொழும்பு ஹாட்வெயார் நிறுவனமொன் றுக்கு O/L படித்த தமிழ் Boys, Accounts Clerk தமிழ் பெண்கள் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 071 4344062.

  *************************************************

  ஹாட்வெயார் களஞ்சியசாலையில் பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய பணியாளர்கள் தேவை. மாதம் 35,000/= மேல் உழை க்கலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 

  *************************************************

  கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. வயது 20– 45 வரை. கவர்ச் சிகரமான சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்பு களுக்கு: 077 3600556, 072 2583856. 

  *************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  *************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lunch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.

  *************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலை க்கு கீழ்வரும் வேலையாட்கள் தேவை. *ஏற்றி/ இறக்கும் வேலையாட்கள் * பெண் வேலையாட்கள் (30 வயதுக்கு மேற்பட்ட) *பேல் (Bale) மெஷின் வேலையாட்கள். நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245.

  *************************************************

  சம்மாந்துறையில் உள்ள எஸ்.எஸ்.எச். மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சேல்ஸ்மென் சேல்ஸ் Girls அத்துடன் சுத்திகரிப்பாளரும் உடன் தேவை. நேர்முகப் பரீட்சைக்கு வரவும். தொடர்புகளுக்கு: 077 3400011, 0777 721162. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000.0---0 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  *************************************************

  கல்கிசை, ஹோல்ரவுன்ட் ஹெல்பர்மார் தேவை. மற்றும் 35 வயதிற்குக்குறைந்த ஆண், பெண் வேலையாட்கள் கெஸ்ட் ஹவுஸூக்கும் வீட்டுக்கும் தேவை. தொடர்பு: 077 4145444. 

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவை கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர் (Accounts Clerk), Salesman, Sales Girls வேலை யாட்கள் தேவை. முன் அனுப வமுள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு: 011 2504470, 011 2500098.

  *************************************************

  ஆண் மற்றும் பெண் சுத்திகரிப்பு தொழிலாளர் தேவை. எம்பசி/ காரியாலய மற்றும் குடியிருப்பு, அபார்ட்மன்ட் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஊழிய ர்கள் தேவை. சம்பளம் 18,000/=. மாதமொன் றுக்கு. தொடர்புக்கு: 0777 732640.

  *************************************************

  புட் தெரபி செய்யும் சலூன் ஒன்றுக்கு 18 – 30 வயதுக்கு இடைப்பட்ட நன்கு சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலை செய்யக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். தங்குமிடம், சீருடை, பயிற்சி இலவசம், பயிற்சியின் போது உணவு இலவசம். பயிற்சிக் காலத்தில் இருந்தே 40,000/=க்கு மேல் வருமானம். Foot Care சுனேத்திரா தேவி வீதி, தெஹிவளை. 071 3495313.

  *************************************************

  மிகச் சிறந்த சில்லறை விற்பனை நிலைய த்திற்கு பயிற்சியுள்ள வேலையாட்கள் தேவை. வயது 20– 40 உணவு, தங்குமிடம் இலவசம். நாள் ஒன்றிற்கான சம்பளம் 1000/=. ஹங்வெல்ல. 071 2334200, 071 7210201. 

  *************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 20 வயது முதல் 35 வயதுவரை பெண்கள் தேவை. மாதம் 70 ஆயிரம் ரூபா சம்பாதி க்கலாம். தொடர்புக்கு: 077 5322242. 

  *************************************************

  வேலையாட்கள் தேவை. கொழும்பு 11 இல் இயங்கும் வர்த்தக நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. கல்வித் தகைமை பார்க்கப்படமாட்டாது. வயதெல்லை 18– 25. கொழும்பை அண்மித்தவர்கள் அல்லது மலையகத்தைச் சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. திறமைக்கேற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும். வேலை நாட்களில் நேரில் வரவும். No. 110, Bankshall Street, Colombo 11.

  *************************************************

  Paper வேலைக்கும் Paint Company யில் வேலை செய்யவும் தினசரி சம்பள அடிப்படையில் ஒழுங்காக வரக்கூடிய வேலையாள் (Labourer) தேவை. நேரில் வரவும். 124, Old Moor Street, Colombo 12.

  *************************************************

  கொழும்பிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு Office பையன் தேவை. வேலை நேரங்க ளில் அழையுங்கள். 0777 226570. 

  *************************************************

  யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இயங் கிவரும் பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. கவர்ச் சிகரமான சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் உண்டு. வரும் தினத்திலேயே வேலை வழங்கப்படும். மேலதிக தொடர்புக்கு: 077 8538210. 

  *************************************************

  ஆயுர்வேத நிலையத்திற்கு பதிவு செய்ய ப்பட்ட பயிற்சியுள்ள, பயிற்சியற்ற தெரபி ஸ்ட்மார் உடனடியாகத் தேவை. வயது 18– 30 ற்கு இடையில் உயர்வான கொமிஸ் மற்றும் சம்பளம் “சுவசேன ஹர்பல்” இல. 132/1, கடற்கரை வீதி, களுத்துறை, வடக்கு. 072 8489363, 072 4056190. 

  *************************************************

  Bill issuing Employees சிட்டை வழங்கும் ஊழியருக்கான பதவி வெற்றிடம். வெள்ளவத்தையில் உள்ள பிரபல்யமான லொன்றி ஸ்தானம் ஒன்றில் உள்ளது. தகுதியானோர் விண்ணப்பிக்கவும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது எல்லை இல்லை. 0777 382065. 

  *************************************************

  Colombo 13, No. 2, Pickering’s Road இல் அமைந்துள்ள Tele link Communication இல் வேலை செய்வதற்கு படித்த 2 இளம் யுவதிகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 0050084, 072 2928781.

  *************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன்பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  *************************************************

  நீர்கொழும்பில் வீட்டுத் தோட்ட வேலை க்கு 55 வயதுக்குக் குறைந்த நன்கு வேலை செய்யக்கூடிய குடிப்பழக்கமற்ற ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 7777077. 

  *************************************************

  புறக்கோட்டையிலுள்ள கடை ஒன்றுக்கு ஆண் வேலையாட்கள் தேவை. தொட ர்புக்கு: 0777 393990. 

  *************************************************

  கொழும்பு 12, பிளாஸ்டிக் கடைக்கு வேலை க்கு ஆள் தேவை. ஆண்கள் தொட ர்பு கொள்ளும் இலக்கம்: 077 3914635. 

  *************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45. தகைமை: O/L– A/L சம்பளம் +OT 31,000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்க ரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கல, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம், திருகோணமலை, சம்மாந்துறை மற்றும் சகல பிரதேசங்களும். நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புக்கு: 0777 008016. No.48 A/1, Hill Street, Dehiwela.

  *************************************************

  077 6189359. சப்புகஸ்கந்த Unilever உற்பத்தி பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையத்திற்கு நிரந்தரத் தொழிலுக்கு வயது 18– 40 வரை. சாதாரண தரம் வரை படித்த ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 28,000/=– 32,000/= வரை. அடையாள அட்டைப் பிரதி, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். EPF– ETF காப்புறுதி, நலன்புரி என்பன உண்டு. கட்டணம் அறவிடப்படமாட்டாது. 076 6918968. 

  *************************************************

  076 6918969. பேலியாகொடையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்டக சாலைக்கு வயது 18– 40 வரை. ஆண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 20,000/= முதல் 26,000/= வரை. மொழி பிரச்சினை இல்லை. EPF– ETF நலன்புரி, காப்புறுதி என்பன உண்டு. அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், கிராம சேவை யாளர் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். கட்டணம் அறவிடப்ப டமாட்டாது. 076 6918968, 072 1121720. 

  *************************************************

  கொழும்பு, Keyzer Street இல் இயங்கும் புடைவை கடை ஒன்றிற்கு முகாமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 8254604. 

  *************************************************
  கொழும்பைச் சேர்ந்த தொழில் நிறுவன த்திற்கு ஆண்/ பெண் தொழிலாளர் தேவை. எட்டு மணி நேர வேலை: ஞாயிறு விடுமுறை. மேலதிக நேர கொடுப்பனவும் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 071 4022059. 

  *************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் அமைந் துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Sales Girls and Boys வயதெல்லை 25ற்கு உட்பட்டிருத்தல் வேண்டும். G.C.E (O/L) முடித்தவராக இருத்தல் வேண்டும் மேலதிக விபரங்க ளுக்கு. 2325640, 2458455.

  *************************************************

  077 8430179 மலையகம், கொழும்பு, ஊவா, சப்ரகமுவ, வடக்கு, கிழக்கு பிரதே சங்களிலுள்ள ஆண், பெண் இருபா லருக்கும் பல தொழில்வாய்ப்புகள் உணவுப் பொருட்கள், வாசனைதிரவியம், விளை யாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் வகைகள், பலசரக்கு, ஆடைத்தொழி ற்சாலை, சுப்பர் மார்க்கட் போன்றவற்றுக்கு வேலை ஆட்கள் தேவை. சம்பளம் 30,000/=, 49,000/= உணவு தங்குமிடம் இல வசம். வருகை தரும் நாளிலேயே உடன் தொழில். கல்வி கற்ற / அற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு (ரஞ்சனி) இல. 3 கேடி டேவிட் அவன்யு, மருதானை.

  *************************************************

  கொழும்பு, கடவத்தை, பியகம, கபுகஸ்கன்த, பஸ்யாலை, நிட்டம்புவ, ஏக்கலை, ஜாஎல, வத்தளை, கடுவளை, தெஹிவளை அண்மைய பிரதேசங்களில், ஜேம், குளிர்பானம், டொபி, சோக்லட், பிறின்டிங், கிளவுஸ், கண்ணாடி, பிளா ஸ்டிக் மெட்றஸ் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கு ஆண் / பெண் தேவை. வயது பார்ப்பது இல்லை. நாள் சம்பளம் 800/=, 1000/=. நாள்தோறும் சம்பளம் பெறலாம். சாப்பாடு, தங்குமிடம் இலவசம், சிங்களம் பேசுவோர் அழை க்கவும். வவுனியா 077 1624003, ஹட்டன் 077 1262838, அம்பாறை 077 4714674. இல. 3 டேவிட் மாவத்தை, மருதானை – 10.

  *************************************************

  நீர்கொழும்பில் உள்ள பிரபல Book Centre இற்கு 16 – 30 வயது ஆண், பெண் இருபாலாரும் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்பு 077 3866809, 0777 444163.

  *************************************************

  குளிர்பானங்கள் விற்கும் லொறிகளில் வேலை செய்வதற்கு 18 – 25 வயதிற்கு ட்பட்ட ஆண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி மற்றும் உணவு வழங்க ப்படும். தொடர்புகளுக்கு. 077 5998168.

  *************************************************

  077 1262838 நாவலப்பிட்டி, கினிக த்ஹேன, கம்பளை , கண்டி, நுவரெலியா, அக்குரனை, மாத்தளை, அவிசாவளை ஜேம், குளிர்பானம், பிஸ்கட் தீப்பெட்டி, குடை, சொக்லட், சோசேஜஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆண் / பெண் தேவை. 38,000/= தொழில் அடிப்படைச் சம்பளம். தங்குமிடம், சாப்பாடு செய்து தரப்படும். 077 5052239. 4C, பஸ் தரிப்பிடம். ஹட்டன்.

  *************************************************

  ஆண் / பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலை வாய்ப்புகள். வீட்டுப்ப ணிப்பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலா ளிகள், நோயாளிகளை பராமரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் இவ்வனைவருக்கும் உணவு தங்குமிடம் இலவசம். மாத சம்பளம் 30,000/= – 40,000/= கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5933001, 0777 215502

  *************************************************

  சலூன் வேலைக்கு ஆள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 077 5848538.

  *************************************************

  கல்கிசையில் அமைந்துள்ள சர்வதேச பிரபலமான நிதி நிறுவனமொன்றின் கிளையில் வேலை வாய்ப்பு. வரைய றையற்ற ஊதியம். அத்துடன் மேலும் பல வரப்பிசாதங்களும் கொடுப்பனவுகளும். எம்முடன் இணைந்து வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றை பெற்றிடுங்கள். மிகக் குறைந்த தகைமை: க.பொ.த. (சா/த) கணித பாட சித்தியுடன். ஓய்வு பெற்றோரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 0777 204959. 

  *************************************************

  கண்டி, பலகொல்லவில் சில்லறை கடையொன்றுக்கு 20– 27 வயதுடைய ஆணொருவருக்கு வேலைவாய்ப்புண்டு. தகுந்த சம்பளம், தங்குமிட வசதி, உணவு தரப்படும். 081 2423740, 081 2421311, 071 6621193. 

  *************************************************

  Kihill Engineering (Pvt) Ltd. ஸ்தாப­னத்தார் தாங்கள் மட்­டக்­க­ளப்பு / திரு­கோ­ண­ம­லையில் நிர்­மா­ணிக்கும் கட்­டட வேலைத்­த­ளத்­திற்கு கீழ்­வரும் பத­வி­க­ளுக்கு தகுதி வாய்ந்த அனு­ப­வ­முள்ள துடிப்­பா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்­களை கோரு­கின்­றார்கள். BSc Civil Engineering குறைந்­தது 3 வருட அனு­ப­வ­முள்­ள­வர்கள், தொழில்­நுட்ப உத்­தி­யோ­கஸ்­தர்கள், கணிய அள­வை­யி­ய­லா­ளர்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள், வேலைத்­தள நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்கள் (திரு­கோ­ண­ம­லைக்கு) காவ­லா­ளிகள், களஞ்­சிய பொறுப்­பா­ளர்கள், பட­வ­ரை­யி­ய­லா­ளர்கள் என்போர் கோரப்­ப­டு­கின்­றனர். விண்­ணப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் விண்­ணப்­பங்­களை கீழ்­வரும் முக­வ­ரிக்கு 05.03.2016ம் திக­திக்கு முன்னர் அனுப்பி வைக்­கலாம். Kihill Engineering (Pvt) Ltd. 17A, Barathi School Road, Manchanthoduvai, Batticaloa.

  *************************************************

  உடவலவ பிரதேசத்தில் ஏக்கர் 3 தென்னந்தோப்பை பார்த்துக்கொள்வதற்கு வயது 55 – 65இற்கு இடையில் நேர்மை யான குடும்ப பொறுப்புகளற்ற தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய ஆரோக்கி யமான விவசாயி ஒருவர் தேவை. (சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்) 077 8376876.

  *************************************************

  கொழும்பு மட்டக்குளியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Grinding Millற்கு அனுபவமுள்ள Machine Operator, Packing Girls & Boys மற்றும் உதவியாட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். மேல திக தொடர்புகளுக்கு 076 6906832, 077 8186060.

  *************************************************

  நிட்டம்புவ இரத்மலானையில் அமைந்து ள்ள புதிய தொழிற்சாலைக்கு கை உதவி யாட்கள், மேற்பார்வையாளர் 17 – 60. உணவு, தங்குமிடம் இலவசம். 25,000/= – 40,000/= 071 0695009, 0718325043, 071 0695010.

  *************************************************

  கோழி பாம் சொப் ஒன்றுக்கு ஆண் பிள்ளைகள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 25, 000/= 072 7606464.

  *************************************************

  பூந்தோட்டம் ஒன்றுக்கு ஆண் வேலை யாட்கள் வயது 35க்கு குறைவாக. சிறிய குடும்பம் வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. 071 9306054.

  *************************************************

  மின்சார சில்லறை விற்பனை நிலைய த்திற்கு ஆண் / பெண் இந்து பையன்கள் தேவை. திறமைக்கேற்ப சம்பளம், இருப் பிடம் தேவைப்படின் இலவசம் இல.120, முதலாம் குறுக்குத்தெரு கொழும்பு 11. 077 0642630.

  *************************************************

  ஹாட்வெயார் கடை வேலைக்கு வேலை யாட்கள் தேவை. 072 6064361.

  *************************************************

  2016-02-29 12:30:16

  பொதுவான வேலைவாய்ப்பு I - 28-02-2016