• விற்பனையாளர் - 28-02-2016

  இல. 29, டாம் வீதி கொழும்பு – 12இல் அமைந்துள்ள மொத்த சில்லறை வியாபார ஸ்தாபனத்திற்கு Salesman வேலையாட்கள் (ஆண்கள்) தேவை. தங்குமிட வசதி உண்டு. நேரில் வரவும். 

  ***************************************************

  கொழும்பு 11 இல் இயங்கிவரும் பிரபல பாதணி நிறுவனத்திற்கு விற்பனை யாளர்கள் தேவை. இளைஞர், யுவதிகள் இருபாலாரும் அண்மையில் பாடசா லையை விட்டு விலகியவர்கள் வேலை நேரங்களில் அழையுங்கள். 0777 226570. 

  ***************************************************

  ஹோமாகமையில் உள்ள நகைக் கடை க்கு சேல்ஸ்மேன் இருவர் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. கிராம சேவகர் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். No. 37, High Level Road, Homagama. Tel. 077 6423542. 

  ***************************************************

  3 வருடம் அனுபவமுள்ள (Tiles) டைல்ஸ் வியாபார ஸ்தாபனத்துக்கு (Sales men) சேல்ஸ்மென் தேவை. சம்பளம் 40,000/=. தொடர்புக்கு: 0777 399614. 

  ***************************************************

  Gift Item கடைக்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற Sales man தேவை. தங்குமிட வசதியுண்டு. Salary 25,000/=– 30,000/= வரை. 077 4194170. 

  ***************************************************

  கொழும்பு 06இல் அமைந்துள்ள பிரப ல்யமான புடைவைக்கடைக்கு அனுப வமிக்க Salesman உடனடியாகத் தேவை. தங்குமிடவசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு 011 2505440.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் உள்ள ஆண்கள் ஆடையகத்திற்கு  Sale girls / Sales boys  உடனடியாக தேவை. அனுபவமுள்ள வர்களுக்கு முன்னுரிமை. ஆங்கிலம் அவசியம். தொடர்பு :– 077 8114142.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சல்வார் காட்சியறைக்கு Sales girls தேவை. சம்பளம் 20,000 – 25,000 வழ ங்கப்படும். தொடர்புக்கு – 077 3726726. No. 30, Hamden lane, Colomobo- – 06.

  ***************************************************

  Dehiwalaயில் அமைந்துள்ள ஆடை காட்சியறைக்கு Sales girls தேவை. தொடர்புக்கு 077 7312837. No. 55, Hill street. சம்பளம் 20,000 வழங்கப்படும்.

  ***************************************************

  எல்லா பிரதேசங்களிலும் உள்ள எமது நிறுவனத்திற்கு விற்பனை ஆலோசகர் மற்றும் Trainee Managers வெற்றிடம். உடனடியாக சேர்த்து கொள்ளப்படும். பயிற்சிக் காலத்தில் 35,000/= விட அதிகம் பெறலாம். சிங்களம் பேசத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. இன்றே அழைக்கவும் – 011 3030710, 077 8245189, 077 1197410.

  ***************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தேவை. சம்பளம் 20,000/= உணவு, மற்றும் சமைப்பதற்கு இலவசம். அழைக்க 077 7983482, 072 2445521.

  ***************************************************

  பொலநறுவையில் உள்ள முன்னணி ஐப்பான் மெஷின்கள் விற்பனைக்கு சந்தை ப்படுத்தல் பிரதிநிதி விற்பனை களுக்கு தேவை. அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தங்கு மிடம் வழங்கப்படும். அடிப்படை 35,000/=+ கமிஷன் 077 6256169 / 071 6121186.

  ***************************************************

  வெள்ளவத்தையில் உள்ள பலசரக்கு கடைக்கு அனுபவம் உள்ள விற்ப னையாளர் தேவை. நேரில் வரவும். 071 1921499. 

  ***************************************************

  நகை விற்பனை நிலையத்திற்கு விற்பனை யாளர்கள் (சேல்ஸ்மன்) ரூ. 28,000 தொடக்கம் மேலதிகமாக உணவுடன் தங்குடமிவசதி உண்டு. தொடர்புகளுக்கு: 0776925635

  ***************************************************

  தெஹிவளையில் இயங்கும் நகைகடைக்கு விற்பனையாளர், (Sales Man) மற்றும் உதவியாளர் தேவை. தங்குமிட வசதி யுண்டு. சம்பளம் 25000/=– 35000/= வயது 20– 35 வரை. தொடர்புக்கு: 0773122436.

  ***************************************************

  கண்டியிலுள்ள புடைவை தொழிற்சா லைக்கு அனுபவமுள்ள Sales Rep. தேவை. சம்பளம் + கமிஷன் மற்றும் பணியின் போது தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படும். 0777709903.

  ***************************************************

  கண்டியிலுள்ள பிரபல்யமான புடைவை கடைக்கு பெண் விற்பனையாளர் (Sales Girls) தேவை. நேரில் வரவும். Mega Collections, 498, Peradeniya Road, Kandy. 0777709903.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையிலுள்ள Bench mark Clothing Garments ற்கு விற்பனையாளர்கள் மற்றும் சகல வேலைகளும் தெரிந்த ஆண் (வயது 20– 30), பெண் (வயது 20– 35) இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அனுபவமுள்ளவர்களுக்கு  கவர்ச்சிகரமான சம்பளமும் அனுபவமற்றவர்களுக்கு 3 மாத Training கொடுத்து பின்னர் Permanent செய்யப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ் காணும் முகவரிக்கு நேரில் வரவும். 43, Aliwis Place, Colombo 13. 011 4927333. 

  ***************************************************

  2016-02-29 12:21:05

  விற்பனையாளர் - 28-02-2016