• தையல்/ அழகுக்கலை - 24-01-2016

  தையல்/ அழகுக்கலை

  வெள்ளவத்தையில் உள்ள நிறுவன த்திற்கு 18– 25 வயதிற்குள் வேலைக்கு பெண்கள் தேவை. சம்பளம் 36,500/=, தைக்கக்கூடிய பெண்கள் வரவேற்க த்தக்கது. ஆர்வமுள்ள பெண்களுக்கு இலவசமாக Classes உம் நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். நேரில் வரவும். No. 83– 1/3, Galle Road, Colombo 6. 077 5666601. 

  *********************************************

  தெஹிவளையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு சாரி பிளவுஸ், சல்வார் நன்கு ஜுக்கி மெசினில் தைக்கக் கூடிய வர்கள் தேவை. ஆண்/ பெண் இருசா ராரும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு களுக்கு: 072 4506677, 011 3155222. 

  *********************************************

  கொழும்பு கொலன்னாவ சந்தியில் Hand Bag தைக்கும் தொழிற்சாலைக்கு Hand Bag தைக்கத் தெரிந்தவர்கள், Hand Bag தைக்க பழக விரும்புவர்கள் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். Hand Bag முழுமையாக தெரிந்தவர்களுக்கு 80/= முதல் 100/= வரை கொடுக்கப்படும். வேலை தெரிந்தவர்கள் பகுதி நேரமாக (Part time) வேலை செய்ய முடியும். தொடர்பு Shifana 0777 844906 Niyas Haji 075 7324098.

  *********************************************

  ஜிந்துப்பிட்டியில் இயங்கும் Ladies Saloon ஒன்றிற்கு Threading செய்ய க்கூடிய பெண் ஒருவர் தேவை. Contact No. 075 5050475.

  *********************************************

  வெள்ளவத்தை அழகுக்கலை நிலைய த்திற்கு இத்துறையில் பயிற்சியில் முன்னனுபவமுள்ள பெண்கள் தேவை. அனுப வத்திற்கேற்ப சம்பளமும் சலுகை களும் வழங்கப்படும். வயதெல்லை 18 – 25. 30.01.2016 இற்கு முன் CVஐ கொண்டு வந்து தரவும். தூர இடப்பெண்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும். Tel : 0777 408443, 011 5752618.

  *********************************************

  கொழும்பு 13. தையல் நிலையம் ஒன்றுக்கு Juki, Over Lock, மெஷின்களில் தைப்பதற்கு பெண்கள் தேவை. தொடர்பு 077 7794972.

  *********************************************

  கொழும்பு 13இல் உள்ள பிரபல சலூனில் வேலை செய்வதற்கு நன்கு அனுபவமுள்ள ஆண்கள் உடன் தேவை. 20,000/=க்கு மேற்பட்ட சம்பளமும் கமிஷன் மற்றும் இளம் குடும்பமாக இருந்தால் வீடு வழங்கப்படும். Nippon Beauty Parlour 48,  Jampettah Street, Colombo 13. 077 2292809.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு பெண்கள் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்க ப்படும். யூகி மெஷினில் நன்றாகத் தைக்கத்தெரிந்தவர்கள் உற்சாகமான உதவியாளர்கள் தேவை. தொடர்புகளு க்கு 076 6572272.

  *********************************************

  Tailor தேவை. Coat, Trouser, Shirt தைக்க நன்கு அனுபவமுள்ளவர்களும் வெட்டித் தைக்கக் கூடியவர்களும் உடன் நேரில் வரவும். தங்குமிட வசதியுடன் சனிக் கிழமை தோறும் சம்பளம் வழங்கப்படும். Navavi Majestic City க்கு முன்னால். Bambalapitiya. 075 8585070. 

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள தையல் நிலையத்திற்கு ஜுக்கி மெசினில் சல்வார், சாரி பிளவுஸ் நன்கு தைக்கக் கூடியவர்கள் உடனடியாக தேவை. No. 15, 33 rd Lane, Colombo 6. 077 7779184, 0777 240677. 

  *********************************************

  தையல் நன்கு தெரிந்த, பத்தி வேலைகள் தெரிந்த பெண்கள் வேலைக்கு தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். 25,000/= வழங்கப்படும். 0777 568349. 

  *********************************************

  அனுபவமுள்ள Ladies Tailors  மற்றும் உதவியாளர்கள் வெள்ளவத்தையில் தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 0775542694

  *********************************************

  வத்தளை, ஏகித்தையில் இயங்கிவரும் தையல் கடைக்கு தைக்கத்தெரிந்த ஆண் பெண் வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு. 071 7979918.

  *********************************************

  பம்பலப்பிட்டியில் உள்ள நிறுவனத்திற்கு அனுபவமிக்க தையல் ஆட்கள் ஆண் / பெண் மற்றும் கட்டிங் செய்து டிசைன் செய்பவர்களும் உதவி ஆட்களும் தேவை. Contact 077 6623324 / 077 6623397.

  *********************************************

  கொழும்பு – 14இல் இயங்கிவரும் ஸ்தாபன த்திற்கு நன்கு வெட்டித் தைக்கத்தெரிந்த Tailors தேவை. அழகுக்கலை பயிற்சி வகுப்புக்களுக்கு புதிய மாணவர்களும் அனுமதிக்கப்படுவர். தொடர்புகளுக்கு. 011 2323961, 075 2483801. 

  *********************************************

  கொழும்பு 7, Thurston College Swimming Pool Complex குமாரதுங்க முனிதாச மாவத்தையில் (தேர்ஸ்டன் பாடசாலைக்கு அருகில்) இயங்கும் Raheema Tailors க்கு நன்கு தைக்கத் தெரிந்த ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 2681454, 077 5436300. 

  *********************************************

  2016-02-01 12:55:52

  தையல்/ அழகுக்கலை - 24-01-2016