• பாது­காப்பு / சாரதி - 28-02-2016

  கொழும்பு 12 இல் இயங்கிக் கொண்­டி­ருக்கும் பிர­பல ஹாட்­வெயார் களஞ்­சிய சாலைக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த, அனு­ப­வ­முள்ள கன­ரக வாகனம் ஓடக்­கூ­டிய சார­திகள் தேவை. கவர்ச்சி கர­மான சம்­பளம். 6.00 p.m. க்கு மேல். O/T வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­கொள்ள: 071 5324601, 071 4376166. 

  ****************************************************

  New Mayura Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள / அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்கு தயா­ராக. இல. 69, Hinni Appuhamy, Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறி­வு­டைய, ஆங்­கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனு­ப­வ­முள்ள பெண் உத­வி­யாளர் ஒருவர் உடன் தேவை. TP. 011 2392091, 071 4358545, 077 5733299, 071 8221848, Fax. 011 2424310.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கிராம சேவை­யா­ளரின் சான்­றிதழ், பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வர வேண்­டிய முக­வரி 39, Hampden Lane, வெள்­ள­வத்தை. சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். EPF / ETF உண்டு. Visiting Officer Vacancy உம் உண்டு. TP. 077 3575357.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு Forklift Driver தேவை. வயது எல்லை 25 முதல் உள்­ள­வர்கள். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம் 077 1888624, 077 3600556. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி­வரை.

  ****************************************************

  Colombo இல் உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 0777 680480. 

  ****************************************************

  அத்­தி­டியில் அமைந்­துள்ள பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு சாரதி/ உத­வி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 744677, 011 2732144. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Store ஒன்­றிற்கு காவ­லாளி தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7417589. 

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்சி அற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 65 சம்­பளம் + OT 35,000/= சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அனு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ண­மலை, சம்­மாந்­துறை மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சியம் இல்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 0777 008016. No.48 A/1, Hill Street, Dehiwela.

  ****************************************************

  கம்­பனி இயக்­கு­னரின் சொந்த வாக­னத்தை செலுத்­து­வ­தற்கு சாரதி ஒருவர் தேவை. மொரட்­டுவை, பாணந்­து­றையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும்: 077 2985969.

  ****************************************************

  அனு­ப­வ­முள்ள கொழும்பில் வசிக்கும் கார் Driver கிரு­லப்­ப­னையில் இருக்கும் பெண் வைத்­திய நிபு­ண­ருக்கு தேவை. முழு விப­ரங்­க­ளுடன் எதிர்­பார்க்கும் சம்­ப­ள­வி­ப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். V – 508, C/o த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  கொழும்பு – 13 புதுச் செட்­டித்­தெ­ருவில் உள்ள வீட்­டுக்கு சாரதி தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 071 4393826.

  ****************************************************

  கொழும்பில் உள்ள கம்­ப­னிக்கு Heavy Vehicle Drivers தேவை. சம்­பளம் 30,000/= – 35,000/= + O/T மற்றும் தங்­கு­மிட வசதி உள்­ளது. தொடர்பு: 072 7185566, 072 7788841.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள முன்­னணி கம்­ப­னிக்கு மோட்டார் சைக்கிள், ஆட்டோ மற்றும் வாகனம் ஓட்­டு­வ­தற்கு சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் 20– 25 வய­து­டைய ஆண்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8284246, 0777 153155. 

  ****************************************************

  Lorry டிரைவர் ஒருவர் தேவை. குறைந்­தது 3 வருட Licence அவ­சியம். தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்பு கொள்­ளவும். 0777 381945. No. 40, 4 th Cross Lane, Borupana Road, Ratmalana. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 32,000/= மற்றும் போனஸ். 075 4918984. 

  ****************************************************

  மட்­டக்­கு­ளியில் School Service bus, van ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். Contract No: 0777 575566.

  ****************************************************

  வேன் சாரதி கொழும்பில் உள்ள DIMO COMPANY ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வேன் சாரதி தேவை.  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது.  அடிப்­படைச் சம்­பளம்  – 20000 + Overtime சாப்­பாடும்  வழங்­கப்­படும்.  071 8441148.

  ****************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த கொழும்பை அல்­லது  அதனை அண்­டிய  பிர­தே­சத்தில் வசிக்கும் வயது 40 – 45 க்கும் இடைப்­பட்ட வாகன சாரதி தேவை. வார­நாட்­களில் காலை  9.30 – மாலை 3.30 க்கு இடைப்­பட்ட நேரத்தில் நேர்­முகப் பரீட்­சைக்கு சான்­றி­தழ்­க­ளோடு சமு­க­ம­ளிக்­கவும். 077 2985888. No.30, Amarasegara Mw, Colombo--–05.

  ****************************************************

  ஹாட்­வெயர் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நிரங்கி ஹாட்­வெயார் 156, பன்­னி­பிட்­டிய வீதி, பத்­த­ர­முல்லை. 0777395321.

  ****************************************************

  சாரதி வெற்­றிடம்  – கொழும்பு வீதிகள் தொடர்பில் சிறந்த அனு­பவம் உள்ள 35 – 55 வய­துக்கு இடைப்­பட்ட 5 வருட குறைந்த பட்ச அனு­பவம் உள்ள சாரதி தேவை.  அனு­ப­வத்தை நிரூ­பிக்க சான்­றிதழ் தேவை. தங்கக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 5828171.

  ****************************************************

  சாரதி தேவை. பிர­பல வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Heavy Vehicle Drivers உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (Fork lift) ஒடத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No. 05, Quarry Road, Colombo 12. 2424999, 2421076. 

  ****************************************************

  (Heavy Vehicle) கொழும்பில் குடிநீர் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­துக்கு கொழும்பு பிர­தேசம் மற்றும் வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு வாகனம் செலுத்த அனு­ப­வ­முள்ள சாரதி உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கி­றது. தகுந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 072 7280280. 

  ****************************************************

  951, Maradana Road, Punchi Borella யில் அமைந்­துள்ள வீட்­டுக்கு சாரதி House Driver மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0776 888888. 

  ****************************************************

  076 8476000. இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு Hameedia  வெள்­ள­வத்தை, இரத்­ம­லா­னைக்கு/ Damro இரத்­ம­லானை மற்றும் கிரான்ட்பாஸ் கிளை­க­ளுக்கு/ பிய­கம ஆடை தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பாது­காப்பு அதி­கா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் இரண்டு நாள், வார அல்­லது மாத அடிப்­ப­டையில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 8456000. 

  ****************************************************

  லொறி சாரதி தேவை. நேரில் வரவும். C.P.P. Industries (PTE) Ltd. 507/14, Prince of Wales Avenue, Colombo 14. கைதொ­லை­பேசி: 077 3628970. 

  ****************************************************

  வீடொன்­றுக்கு நற்­பண்பு கொண்ட பாது­கா­வலர் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 685624. 185, வோட் பிளேஸ், கொழும்பு 7.

  ****************************************************

  Cab Service இல் வாகனம் ஓட்­டு­வ­தற்கு கொழும்பில் வசிக்கும் Driver தேவை. தொடர்­புக்குட்டுவதற்கு கொழும்பில் வசிக்கும் Driver தேவை. தொடர்புக்கு: 0773 184605. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்வெயாருக்கு லொறி சாரதி தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசி தீர்மானிக்க ப்படும். தொடர்புக்கு  0773559740

  ****************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு நல்ல  அனுபவமுள்ள சகல வாகனங்களும் ஓட்டக்கூடிய (மற்றும் முச்சக்கர வண்டி)  சாரதி தேவை.  உணவு, தங்குமிடவசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு 0777370823

  ****************************************************

  2016-02-29 12:19:47

  பாது­காப்பு / சாரதி - 28-02-2016