• மணமகள் தேவை -08-10-2017

  யாழ். இந்து வேளாளர் 1986–11–22 அதி­காலை 2.26 பூசம் நட்­சத்­திரம் கடக ராசியில் பிறந்த நிறை­வேற்று ஆய்வு கூட முகா­மை­யா­ள­ராக  கொழும்பில் நிரந்­த­ர­மாக தொழில் புரி­ப­வ­ருக்கு  M.B.B.S. டாக்டர் அல்­லது  அரச சேவை­யி­லுள்ள அழ­கான  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். படத்­துடன் குறிப்பை அனுப்­பவும். தொடர்பு: 077 4863086.

  *******************************************************

  24 வயது நிரம்­பிய இலங்­கையில் உள்ள மாபெரும் தொழி­ல­தி­பரின் மக­னுக்கு  அழ­கான  அம்­ச­மான 18 வய­திற்கும் 24 வய­திற்கும்  இடைப்­பட்ட மண­மகள்  தேவை. விப­ரங்­க­ளுக்கு: 076 6343083.

  *******************************************************

  32 வயது நிரம்­பிய இலங்­கையின் மாபெரும் கட்­டட  நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ரான  கண்டி முஸ்லிம் மண­ம­க­னுக்கு அழ­கான அம்­ச­மான 18 – 31 வய­திற்­கி­டைப்­பட்ட மண­மகள் தேவை. 076 6343083.

  *******************************************************

  யாழிந்து  வேளாளர் 1983 பூரட்­டாதி Quantity Surveyor Australian Citizen குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை  திரு­மண சேவை 69, 2/1, விகாரை லேன்,கொழும்பு:6. 011 2363710, 077 367 1062.

  *******************************************************

  யாழ்.இந்து வெள்­ளாளர் 1983 சுவாதி. 4 இல் சூரியன் செவ்வாய் 8 புள்ளி பாவம்  49 உயரம் 5’ 9” M.B.B.S டாக்டர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. யாழ்.இந்து வெள்­ளாளர் 1983 சுவாதி 1 ஆம், பாவம் 30, உயரம் 5’ 7” LLB சட்­டத்­த­ரணி மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com. 077 6213832. முற்­ப­திவுக் கட்­டணம் இல்லை. விவாக பொருத்­துனர் புலோலி. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு 79 இல் பிறந்த கிறிஸ்­தவ குரு­வான மக­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 3421707.

  *******************************************************

  1982 இல் பிறந்த படித்த அழ­கிய மலை­யாள இனத்தைச் சேர்ந்த ஆண்­ம­க­னுக்கு  மலை­யாள இனத்­தையோ or தமிழ் உயர் குலத்­தையோ சேர்ந்த பெண்ணை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 055 2294681.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978 ஆம் ஆண்டு ஆயி­லியம் நட்­சத்­தி­ரமும் 7 ஆம் இடத்தில் செவ்வாய், சுக்­கிரன், சனி 74 ¼ பாவம் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5748095.

  *******************************************************

  ஐம்­பது  வயதை எட்­டிய  வசதி  வாய்ப்­புகள்  பெற்ற  வர்த்­தகர்  நாற்­பது வய­துக்கு உட்­பட்ட  முஸ்லிம்  ஏழை வித­வையை  நிகாஹ் செய்ய  விரும்­பு­கிறார்.  அனைத்து வச­தி­களும் செய்து கொடுக்க முடியும். மேல­திக விப­ரங்­க­ளுக்­காக கீழ்க்­காணும்  ஈமெயில் மூல­மாக தொடர்பு கொள்­ளவும். niyasmajor786@yahoo.com.

  *******************************************************

  களுத்­துறை மாவட்டம், இந்து உயர்­குலம்  வயது 32,  5அடி உய­ர­மான  மண­ம­க­னுக்கு  27 வய­துக்கு  உட்­பட்ட  கௌர­வ­மான குடும்­பத்தில் மண­மகள் தேவை. (மலை­ய­கத்­தவர், ஏனையோர்) விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள தொலை­பேசி இலக்கம்: 077 5003511, 076 8361413.

  *******************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் இரத்­தி­ன­பு­ரியை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து கள்ளர் இனத்தைச் சேர்ந்த 1979.09.05 இல் பிறந்த சொந்தத் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 9911722, 076 5600650. 

  *******************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1984 ஆம் ஆண்டு December 14 ஆம் திகதி பிறந்த உயரம் 5’ 7” அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் பட்­ட­தாரி (BBM) மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 24– 29 வய­துக்கு உட்­பட்ட Teacher அல்­லது வேறு ஏதும் உயர் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 9886055. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1991 புனர்­பூசம் 4, செவ். 2 Aeronatical Engineering படித்து கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  *******************************************************

  யாழ். இந்து/ NRC வேளாளர் தை 1986 பூரம் 4 ஆம் பாதம் 8 இல் செவ்­வா­யுள்ள MSc, MBCS, UK வசிக்கும் மக­னுக்கு PR உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். Viber 076 5377328. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1982, சித்­திரை, Quantity Surveyor, Dohar மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1980, சித்­திரை, Supervisor, Divorced, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 011 3480899, 0777 111786. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1979, அஸ்­வினி, Business, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 011 4380900, 0777 111786. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து கோவியர் 1989, மிருக சீரிடம், Surveyor, Oman மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 011 4380900, 0777 111786. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரட்­டாதி, Assistant, France Citizen சூரியன் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  மலை­யகம், இந்து, ஆதித்­தி­ரா­விடர், வயது 28, தனியார் துறையில் 40,000/= வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு சிவந்த, ஆசி­ரியர் அல்­லது அர­சாங்கத் தொழில் புரியும் மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு : 076 6524499/ 075 8456939.

  *******************************************************

  வயது 40. சட்­டத்­த­ரணி, செவ்வாய் 07 ரோகிணி லண்டன்/ வயது 31 கணக்­காளர் ஆயி­லியம் செவ்வாய் 07 ல் work in Bank. கனடா Citizen/ வயது 34 லண்டன். Self Business பூசம் செவ்வாய் 07 ல்/ வயது 33 ரேவதி. U.S.A. Sales Assistant செவ்வாய் 07 ல் ரேவதி/ வயது 33. ரேவதி கனடா Electrician கிரக பாவம் 34/ வயது 35 மூலம் பாவம் 37 லண்டன் Engineer/ வயது 33 அச்­சு­வினி கனடா 07 ல் செவ்வாய் சுய­தொழில் விவ­கா­ரத்து பெற்­றவர். அனை­வரும் வேளாளர். இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மணப்­பெண்மார் தேவை. E.mail: rvimalam48@gmail.com. 077 4066184, 001 6477181542 (கனடா). 

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி, தார­மி­ழந்­தவர் 48 வயது 13, 15 வய­து­டைய இரு பிள்­ளை­களை பரா­ம­ரிக்க துணையைத் தேடு­கிறார். சொந்­தத்­தொழில் செய்­பவர். வித­வைகள், விவ­கா­ரத்து பெற்­ற­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சாதி, மதம் தேவை­யில்லை. 072 6618034/ 072 6624836.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து மதத்தைச் சேர்ந்த கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட மத்­திய கிழக்கு நாட்டில் அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இளமை தோற்­ற­மு­டைய 45 வயது, 5 அடி 4 அங்­குல உய­ர­மு­டைய தார­மி­ழந்த குழந்­தை­க­ளற்ற ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. மண­மகள் ஓர­ளவு படித்­த­வ­ரா­கவும் தொழில் புரி­ப­வ­ரா­கவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. படத்­துடன் சகல விப­ரங்­க­ளையும் ramnkandy@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். 

  *******************************************************

  வயது 30. கார்த்­திகை. கனடா, பாவம் 14/ வயது 32, கார்த்­திகை சுவிஸ், பாவம் 10/ வயது 29, ஆயி­லியம், கனடா, Machine Operater பாவம் 10. வயது 30. உத்­தி­ராடம், சூரி+செவ்வாய் 10. கனடா. Druck Driver. வயது 35. கனடா IT Computer Science Self Business, Suncor Operator பாவம் 26. உத்­தி­ராடம்/ வயது 29 France , ஆயி­லியம். 12இல் செவ்வாய். அனை­வரும் வேளாளர் வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் மணப்­பெண்மார் தேவை. E–mail: rvimalam48@gmail.com 077 4066184, 0016477181542. கனடா. 

  *******************************************************

  வயது 32. அவிட்டம். 04 செவ்வாய். லண்டன், கோவியர்/ வயது 26. புனர்­பூசம். கிர­க­பாவம் 34. Druck Driver விவா­க­ரத்து பெற்­றவர். கனடா கோவியர்/ வயது 32. கனடா, பூசம், செவ்வாய் 04 இல்/ வயது 30 சுவிஸ், பூரம், கோவியர், பாவம் 30. இலங்­கையில் மணப்­பெண்மார் தேவை. rvimalam48@gmail.com 077 4066184. 0016477181542.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் நல்­லூரில் பிறந்து அமெ­ரிக்­கக்­கு­டி­யு­ரிமை பெற்று நியூயோர்க் நகரின் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்­கின்ற இந்து சமயப் பற்­றுள்ள விவா­க­ரத்­தான 37 வயது 16.10.1980 சித்­திரை நட்­சத்­திரம் உடைய மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 075 4127181. 

  *******************************************************

  கண்டி, இந்து முக்­கு­லத்தோர். வயது 39. சொந்த கடை வைத்­தி­ருக்கும் மேச ராசி பரணி நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் அழ­கிய மண­ம­க­னுக்கு 35 வய­திற்­குட்­பட்ட அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7263743. 

  *******************************************************

  ஹட்டன் R.C. வயது 33. உயரம் 5’4” தற்­பொ­ழுது நீர்­கொ­ழும்பில் Pharmacy மனே­ஜ­ராக தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 077 5064101, தந்தை: 077 4763184.

  *******************************************************

  கல்­வியற் கல்­லூரி பட்­ட­தாரி ஆசி­ரியர் பதுளை. 1984 பூரம் நட்­சத்­திரம் 5’ 6” சிவந்த அழ­கிய மண­ம­க­னுக்கு, ஆசி­ரியர் அல்­லது அரச தொழில்­பு­ரியும் நல்­லொ­ழுக்­க­முள்ள அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 7497050. (முக்­குலம்).

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, ரோகினி, பன்­னி­ரெண்டில் செவ்வாய் Doctor, UK Citizen/ இந்து வேளாளர் 1987, மூலம், செவ்­வா­யில்லை, சூரி­யனும், செவ்­வாயும் ஒரு வீட்­டி­லுள்­ளது.  Network Engineer USA Citizen/ யாழிந்து வேளாளர் 1984, கேட்டை நான்கில் செவ்வாய் Software Engineer, Singapore/ யாழிந்து வேளாளர் 1991, மிருக சீரிடம் 1, எட்டில் செவ்வாய் Company Owner, Switzerland Citizen/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1978, சதயம், நான்கில் செவ்வாய் Own Business, France Citizen/ யாழிந்து திமிலர் 1988, மகம் நான்கில் செவ்வாய், Civil Engineer Australia Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (viber).

  *******************************************************

  யாழிந்து வெள்­ளாளர், 1988 மகம், 3 ஆம் பாதம், கிர­க­பாவம் 55. செவ்வாய் குற்­ற­மில்லை. Australian Citizen 5’ 8” இலங்கை வந்­தி­ருக்­கின்றார். படித்த அழ­கான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991.

  *******************************************************

  கொழும்பு, இந்து  வெள்­ளாளர், 1990 மகம் நட்­சத்­திரம், செவ்வாய் தோஸ­மற்ற, 13 ¾ கிர­க­பாவம், பட்­ட­தாரி தொழி­ல­தி­ப­ருக்கு அழ­கிய வெளி­நாட்டு மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991.

  *******************************************************

  1978 இல் பிறந்த R.C சம­யத்தைச் சேர்ந்த கொழும்பில் ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும், குடிப்­ப­ழக்கம் எது­வு­மற்ற, இள­மைத்­தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. ஜாதி, சமயம், பிர­தேச வேறு­பாடு கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. 076 5691870.

  *******************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட வேளாளர் ரோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் அரபு நாடொன்றில் நல்ல பத­வி­யி­லி­ருக்கும் 85 ஆம் ஆண்டு பிறந்த மக­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். T.P: 075 7300976.

  *******************************************************

  இந்து, கொழும்பு, வேளாளர், 1987 உத்­தி­ராட நட்­சத்­திரம். தனியார் வங்­கியில் தொழில்  புரியம் (Bachelor in Electronics & Telecommunication Engineering, MSc) பட்­ட­தாரி  மண­ம­க­னுக்கு, படித்த, தொழில்­பு­ரியும், நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815.

  *******************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1988, புனர்­பூசம், MBBS Doctor, 4 செவ், 8 சூரி, 12 சனி. யாழ் இந்து வேளாளர் Denmark, 1991, MBBs Doctor ல/ செவ்/ கேது 7 ராகு/ 8 சனி/ கேட்டை Qualified மண­மகள் தேவை. Sri Luxmie 2363054 – 4527432. sriluxmie2006@yahoo.com   

  *******************************************************

  2017-10-09 16:40:44

  மணமகள் தேவை -08-10-2017

logo